Tuesday, June 17, 2014

SECRETARY STAFF SIDE JCM NATIONAL COUNCIL DEMANDS IMMEDIATE HOLDING OF JCM MEETING

36 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் பிரச்சினைகளை விவாதித்திட உடனே  தேசிய கூட்டு ஆலோசனைக் குழுக் கூட்டத்தை 
கூட்டுக ! 

நான்கு ஆண்டுகளாக கூட்டப் படாமல் கிடப்பில் உள்ளது கொடுமையிலும் கொடுமை !

 JCM ஊழியர் தரப்பு செயலர்  மத்திய 
அரசுக்கு கோரிக்கை !  
கீழே பார்க்க கடித நகல் !