Friday, November 29, 2013

COM. KVS COMPLETES 60 YEARS - INVITING ALL TO HIS DIAMOND JUBILEE BIRTH DAY

அறிவு ஜீவிக்கு  அகவை அறுபது நிறைவு ! 
மணி விழா நாயகரின் மணவிழா !

நம் அன்புத் தலைவர் , அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர்  மற்றும் இலாக்கா மத்திய கூட்டு ஆலோசனைக் குழுவின் 
முன்னாள் ஊழியர் தரப்புத் தலைவரின் 

மணி விழா  

மணிவிழாக் காணும் தம்பதிகள் 
K .V . ஸ்ரீதரன் - மாலா ஸ்ரீதரன் 
நிகழ்ச்சி விபரம் 

01.12.2013  ஞாயிறு  மாலை துவக்கம்
02.12.2013  திங்கள் காலை 09.00 10.30 முகூர்த்தம்

இடம் :  49, சன்னதி தெரு வில்லிவாக்கம் கணேஷ் மஹால்,
(பேருந்து நிலையம் அருகில்)
வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கும் பேருந்து நிலையத்திற்கும் இடையில்.

அனைவரும் வருகவே ! ஆசிகள் பெறுகவே !
Spinning Flower


மணி விழாக் காணும்  மனமொத்த  தம்பதிகள் 
வாழிய பல்லாண்டு  ! வாழிய வாழியவே !






                                                                        

Thursday, November 28, 2013

COM.B. SEKAR, EX-DIVL. SEC., CHENNAI CITY SOUTH DN. FELICITATION MEETING

தோழர். B . சேகர்  அவர்கள் ,  தென் சென்னை  அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் கோட்டச் செயலர் தன்  விருப்பப் பணி  நிறைவு  பெறுகிறார் . அவர் எல்லா நலனும் வளமும் பெற்று பணி  ஓய்வுக் காலம்  சிறக்க தமிழ் மாநில அஞ்சல் மூன்றின்  அன்பான வாழ்த்துக்கள் !

SECRETARY GENERAL LETTER TO SECRETARY POSTS ON FILLING UP OF HSG I (IP LINE) POSTS


HSG II - NON GAZETTED GROUP B RECTT. RULES 2013 GAZETTE NOTIFICATION ISSUED


1976 HSG II RECTT. RULES மாற்றப் பட்டது . இந்த புதிய சட்டம் HSGII  GROUP B POSTS RECRUITMENT RULES 2013 என இனி அழைக்கப் படும்.  இதனைப் பெற கீழே உள்ள இணைப்பை  கிளிக் செய்யவும் :-


HSG II RECRUITMENT RULES 2013

உதவிக்கரம் நீட்டுங்கள் ! நமது தோழருக்கு நம்மால் முடிந்ததை செய்யுங்கள் !

அன்புத் தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள் !

மீண்டும் உங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோள் !  

நமக்காக 35 ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் தொய்வில்லாது, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது, அர்ப்பணிப்பு உணர்வுடன்  பணியாற்றிய  மூத்த தோழர் ஒருவரின் துன்ப காலத்தில்  நம்மால் நாம் செய்யக் கூடிய உதவியாக நினைத்து  நீங்கள் ஆற்றிட வேண்டியது  இது .

கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் அரக்கோணம் கோட்டச் செயலராக ,பின்னர்  கோட்டச் சங்கத்தின் தலைவராக , பின்னர்  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவித் தலைவராக  பணியாற்றிய  நம் அருமைத் தோழர் E . V . என்று அழைக்கப் படும்  தோழர்.
E . வெங்கடேசன்  அவர்களின் ஒரே மகன்  திரு.  V .கார்த்திகேயன் அவர்கள் ( வயது 35) வேலூர்  VIT  இல் LAB  INSTRUCTOR  ஆக பணியாற்றி வருகிறார். அவருக்கு  சமீபத்தில் தான்  திருமணம் நடைபெற்றது.  அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில்  புதிதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி  நியமனம் பெற்ற அன்புத் தோழியர்.  சுஜாதா  அவர்கள்  தான்  அவருக்கு துணைவியார் .


திரு . கார்த்திகேயன் அவர்கள்   இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு  பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல்  இறுதியில்  மருத்துவர்களின்  பரிந்துரைப்படி  சிறப்பு சிகிச்சை பெற  சென்னை சோழிங்க நல்லூரில் உள்   GLOBAL HOSPITAL இல்  அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டு , LIVER TRANSPLANT செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்கமுடியும் என்று அறிவித்து விட்டார்கள் . ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செலவு மட்டுமே ரூ.24  லட்சம் என்று கூறிவிட்டார்கள். DONOR ஆக  தோழியர் சுஜாதா அவர்களே  நிர்ணயிக்கப் பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து  DISCHARGE வரை மொத்தமாக 30 லட்சத்திற்கு மேல் கட்ட வேண்டியிருக்கும் என்று மருத்துவ மனையில் கூறிவிட்டார்கள்.

MIDDLE CLASS FAMILY யான அவர்களால் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்திட இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே  தனது TNHB FLAT ஐக் கூட அடமானம் வைத்து  அறுவை சிகிச்சைக்காக 21 லட்சம்  கட்டி,கடந்த சனியன்று  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. TRANSPLANTATION வெற்றிகரமாக நடத்தப் பட்டதாக  மருத்துவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது. தோழர். EV அவர்களின் மகனும் மருமகளும் தற்போது ICU வில் உள்ளனர். அவர்கள் பூரண குணமடைய  நாம் வாழ்த்துகிறோம்.

இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்திட்டால் அது அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி  நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

சிறு அளவில் இருந்தால் கூட அது அவருக்கு பெரும் உதவியாக அமைந்திடும் என்பதே நம் நம்பிக்கை. உதவமுடிந்தவர்கள் உடன்  கீழே கண்ட முகவரிக்கு EMO வாகவோ DD ஆகவோ அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

Com. P.Kumar,
Divl. Secretary, AIPEU Gr ‘C’
Arakonam Divl  Br,
Arakonam 631 001. 

இந்த செய்தியை பார்க்கும் அனைத்து தோழமை உள்ளங்களுக்கும் ஓர் அன்பு வேண்டுகோள் . இந்த செய்தியை தயவு செய்து உங்கள் பகுதித் தோழர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும் . இந்த வலைத் தளத்தை பார்க்காத அனைவருக்கும் பார்க்கச் சொல்லியும் தெரிவிக்கவும்.

தோழர் E.V.  அவர்களின் அலைபேசி எண் :9003511724

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தில் மாணப் பெரிது 

Wednesday, November 27, 2013

SUBJECTS TAKEN UP FOR DISCUSSIONS IN THE JCM (DC) MEETING TO BE HELD ON 27.11.2013 - RAISED BY TN CIRCLE UNION

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.  இன்று (27.11.2013) JCM (DEPARTMENTAL  COUNCIL ) கூட்டம் டெல்லியில்  நடைபெற உள்ளது.  

நமது தமிழக அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் சார்பாக , நமது மாநிலச் சங்கத்தால் ஏற்கனவே RJCM  மற்றும்  FOUR  MONTHLY  MEETING  இல் எடுக்கப்பட்டும்  நிர்வாகத்தால் மறுக்கப்பட்ட  அல்லது தீர்வாகாத பல பிரச்சினைகளை நாம் நமது மத்திய சங்கத்திற்கு அளித்துள்ளோம். அந்த பிரச்சினைகளை  நமது பொதுச் செயலர் JCM (DC ) கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துள்ளார்.  மொத்தம் 102 பிரச்சினைகள் விவாதத்திற்கு வைக்கப் பட்டிருந்தபோதிலும் , நமது  அஞ்சல் மூன்று தமிழ் மாநிலச் சங்கத்தால் அளிக்கப்பட்டு  தற்போது எடுக்கப் பட்டுள்ள  சில பிரச்சினைகளை கீழே உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். 

நிச்சயம் இந்த பிரச்சினைகளில்  நமது பொதுச் செயலர் தோழர். கிருஷ்ணன் அவர்கள்  தீர்வு காண்பார் என்று நம்புகிறோம். மேலும் தற்போது புதிதாக MEMBER  JCM (DC) ஆக பொறுப்பேற்றுள்ள நமது தோழர். N . S . அவர்களும்  நமது தமிழகப் பிரச்சினைகளில்  தனது முழு கவனத்தை செலுத்தி  பிரச்சினைகளுக்கு தீர்வு காண  நமது பொதுச் செயலரும்  STAFF  SIDE  LEADER  ஆக இன்று  தேர்வு பெற உள்ள  தோழர். கிருஷ்ணன் அவர்களுக்கு  உறுதுணையாக  விவாதத்தில் பங்கு கொள்வார்  என்பது  நமக்கு பெருமையே .

எடுக்கப் பட்ட பிரச்சினைகளில் நம்மால் அளிக்கப் பட்டவை :-

ITEM NO.3. Divisional arrangement/local arrangement in selection grade posts, irregular
clarification issued in Tamilnadu Circle.

Under para 3 of the CPMG Tamilnadu circle Memo No. STA/2-79/SK/11 dated 08.08.2012, it
is instructed that it should be ensured that no ineligible officials are allowed to officiate in
higher posts and that they should not be drawn the pay applicable to higher posts. It had
resulted in stoppage of drawal of officiating pay to the LSG officials who have been ordered
to officiate in HSG II and HSG I posts in the absence of the eligible officials as per
Recruitment Rules. The officiating arrangements for HSG II and HSG-I posts are being made
from the LSG officials only in the dearth of eligible officials for regular promotion. Further the
instructions issued in Tamilnadu circle is utter violation of Rule 50 of volume IV and also
vitiates the Directorate instructions dated 30.07.2012 on the subject.

It is therefore requested to kindly cause appropriate instructions to rescind the order and
allow officials to draw the entitled officiating pay as per the rules.

ITEM NO. 4. Non implementation of Delhi High Court orders on revision of pay scales of
Packers, Foreign Post, case of Chennai Foreign Post in Tamilnadu Circle.

Despite clear orders dated 17.08.2012 and subsequent clarifications dated 03.09.2012 of the
Directorate, the implementation of the orders has not been carried out by the Director,
Foreign Post Chennai till date.

The Directorate vide its letter and 04.09.2012 clarified that they should be allowed the pay
scale of Rs. 950-1500 w.e.f 01.01.1986 and further pay scale of Rs. 3050-4590 w.e.f
01.01.1996 and Rs. 5200-20200 with grade pay Rs. 1900 w.e.f 01.01.2006. Earlier the DoPT
as well as the Directorate clarified that the previous financial upgradation in respect of Group
‘D’ shall be ignored and will be provided fresh refixation after the introduction of MACP.
Similarly there was a pay scale fixed for the posts having the pay scale of Rs. 950-1500 for
TBOP and after 01.11.1991 for also BCR after the introduction of MACP similarly orders have
been communicated after 6th CPC about the pay scales applicable for TBOP and BCR for the
entry pay scale of Rs. 3050-4590.

As such the clarifications sought for by the Director Foreign post is nothing but to delay the
dues to be paid the officials. Similarly the clarification sought by him about the next grade pay
after fixing with Rs. 1900 is totally unwarranted. The Director mentioned that the Directorate
orders are not clear about refixation of pay to Group ‘D’ officials whether it is notional or
arrears to be drawn despite very clear clarification is issued by the Directorate on 04.09.2012
to give effect from 01.01.1986. It is pertinent to mention that in all the three Foreign Posts
other than Chennai, the pay fixation was already carried out and arrears were drawn. Further
promotions were also accorded under MACP thereafter.

It is therefore requested to kindly intervene and cause appropriate instructions to be
concerned at the earliest for pay refixation and also drawal of due arrears to the aggrieved
officials.

Item No.8. Dequarterisation of Post attached quarters - Decentralisation of power to PMG –
regarding.

A huge numbers of post attached quarters, specially those are lying with rented PO Building
are in worse condition. Most of the quarters are shabby, dilapidated and far below in
standard. Moreover almost all quarters are narrow and less in size considering the
entitlement of Posts. The urgent need of the day is dequarterisation of those post attached
quarters.The power of dequarterisation may be delegated to the regional PMGs who are
having close access to the concerned PO & area. Furthermore the power of suspension of
quarters beyond 90 days may also please be delegated to the regional PMGs in order to
avoid delay in drawal of due HRA to the incumbent officials.
It is requested to consider both the issues and cause appropriate orders at the earliest.

Item No.14. Refixation of Pay/Pension to BCR/LSG officials who have officiated in HSG I Posts –
case of Tamilnadu Circle regarding.

In Tamilnadu circle many BCR officials/LSG officials who were ordered to officiate in HSG I
arrangements on adhoc basis vide Chief PMG letter dt. 25.6.2004 were paid the officiating
pay in HSG I during the years from 2004 to 2006. The officiating pay of such officials was
taken for pension fixation prior to implementation of Sixth CPC duly taking the average
emoluments of such officials.

The drawal of officiating pay to BCR officials was stopped during 2007 and a reference was
made by the CPMG Tamilnadu Circle to the Directorate about the drawal of officiating pay to
the BCR officials who were officiated in HSG I arrangements around 81 and the same was
not disposed yet.

In the meanwhile, at the time of refixing the pension the DA (P) Chennai has not taken the
officiating pay sanctioned and drawn to the officials in between 2004 to 2006 which were
earlier taken for pension calculation based on the 10 month average. Resultantly officials
forced to approach the CAT vide OA No. 839/2011 and 840/2011 in which the Hon. CAT
directed the Department to revise and refix pay and pension of applicants by taking into the
revised pay applicable to the post HSG I in which they were ordered to officiate within a
period of 3 months. In addition to the four applicants of the case stated above, there are
around two or three cases similar to the above pending in Tamilnadu Circle.
Having offered to higher post and also drawn the officiating pay which was earlier construed
as pay for calculation of pension the denial of the same at the time of implementation of 6th
CPC is causing a concern. The copy of CAT Judgement was submitted earlier vide union
letter Dt. 03.05.2012.

It is therefore requested to kindly implement the orders and render justice to the aggrieved
officials.

Item No. 16. Applicability of various kinds of TA in Case of System Administrators.

A kind attention is invited to the Directorate letter No. 1/02/2011/PAP dated 17.01.2012, in
which the application of SR-25 has been prescribed in the case of System Administrators and
they have been asked to maintain log books for the grant of conveyance allowance.
It is pertinent to mention that the nature of the duties of the S.A cannot be equated with that
of the PRI (P) and the others. Whenever there is call to attend the fault, the SAs has to rush
to rectify the faults for immediate restoration of the system and office. Similarly all the
inspecting officer has been granted TA/DA including road mileage allowance to carry out their
duties.

As such if the SAs have to utilize public vehicle for their conveyance under TA/DA, it will
cause more dislocation in services. Further the nature of work of SA shall not warrant to look
after the faults so leisurely and they have to rush the spot to rectify the errors.

It is therefore requested to delete the provision of SR 25 and apply the road mileage
allowance in the case if the official utilize his own vehicle for official Journey.

Item No. 20. Creation of New Posts of System Administrators and Marketing Executives instead
of redeployment of the sanctioned PA posts.

At present, the Postal Assistants are being deployed to carry out the jobs of systems
Administratiors, Marketing Executives etc for which no establishment norms had been laid
down. Resultantly there is an absolute shortage in the operative works being carried out by
the Postal Assistants. Necessary action may please be taken for the creation of justified
Posts.

Item No.21. Penalising innocent officials in the name of minus balances.

Despite the fact that it was assured not to penalize the officials without evincing any action to
recover the minus balance from the depositors, the divisional heads are resorting action to
recover the amount from the innocent official by hook or crook by misusing the contributory
factors provisions. The AIPEU Group ‘C’ has sent a detailed note earlier about the cause,
effect and remedy in settlement of minus balance for which there seems no action.
It is therefore requested to kindly ensure not to recover any amount of minus balance from
the innocent officials without resorting action to recover the amount from the depositors
concerned.

Item No.23. Providing norms for BD, Technology, RTI oriented works and Project Arrow works.

No establishment norms as per SIU standard for works relating to BD, Technology, Project
Arrow and RTI oriented works has been formulated so far our knowledge goes. It is evident
that huge work hours for disposal of those items of works have already been created in
CO/ROs but no man power to deal with the cases has been provided due to non framing of
norms to adjudge the quantum of such work.

Item No.24. Irregular postings ordered in the LSG Promotion in some Circles :

In Some Circles, promotion is granted to the cadre of LSG (NB) based on the dates of
confirmation in the entry grade and not based in the DCCs. This has resulted in many junior
S.As/P.As getting promotion as LSG (NB), while senior P.As/ S.As have been deprived of
their due promotion. Clear clarification is required.

Item No. 35. Construction of Postal Staff quarters in Madurai.

Madurai City is the second biggest city in Tamilnadu State. The postal quarters built was converted as Postal Training Centre during 1985.As on date there is no postal quarters in the city. However Postal Dept. has acquired plots from Tamilnadu Housing Board at Ellisnagar (Madurai) scheme and proposal for constructions of staff quarters have been submitted during 1990s. Due to delay in approval of the proposal the site remains vacant for decades. Immediate approval as well as the allotment of funds is requested for the commencement of construction of Postal Staff Quarters at Madurai.

Item No. 52. Revision of Syllabus for Departmental Exams:

As the only avenue open to the cadre of Postman / MTS for higher promotion is that Postal Assistants through competitive examinations. The Department opted for revision of syllabus and pattern of examinations and the Staff Side to agree to it. It was told to us that the revision of syllabus and pattern of examinations would go a long way to help more candidates get through the examination to avoid many vacancies go unfilled after every examination. It took a long time for finalizing the syllabus and new method of examination introduced for LGO exam. However it is found that contrary to what was told by the Department the examinations of LGOs as well as the examinations from GDS to Postman and MTS have become so tough that it has become extremely difficult to answer many questions. This has led to a situation wherein the candidates could not get through these examinations and a large number of vacancies remain unfilled after the examinations.

Item No. 80. Replacement of outdated computer, Printers and prompt supply of computer stationeries.

In many POs, the computers are more than 10 years old and it could not cater to the present day
requirements. Many printers are out of service and there is no action to replace such systems and
printers. Many UPS are not in good condition. Further due to non supply of adequate funds,
Computer stationeries are not supplied and there are restrictions.All Circle heads may be directed to assess such accessories and replace them in a phased manner and ensure smooth functioning of the systems. Further when the demand of supply of Lazer Printers was taken up by the circle unions, it was replied that there is no plan provision for this activity and the matter has to be taken up with the Directorate. For the efficient and effective work, the supply of Lazer printers is a must.

Item No. 82. Enhancement of special casual leave for union meetings.

At present, 20 days have been allowed for the grant of special casual leave to the officials for
attending union meetings, circle conference, seminars etc. This is insufficient. Further in some circles, the days in which the union secretaries attending the Monthly Meetings/Bi-monthly Meetings are also construed as special casual leave instead of duty period as the formal meetings with administration will not cover up with other union meetings.

It is therefore requested to clarify the same and also to enhance the number of special casual leave to attend union Meetings/Seminars.

Item No.86. Engagement of Qualified GDS in vacant Posts of PA/SAs.

The shortage of staff in Postal Assistant/Sorting Assistant is very acute due to non filling of vacant
posts, prolonged officiating in LSG, HSG II & HSG I Posts, diversion of Posts to ME & System
oriented works, deputation to circle office etc. The officials are forced to look after two or three PAs works daily which causes erosion in efficiency and criticism from customers. In order to overcome the present shortage, it is requested to kindly cause orders to engage well qualified GDS available in the department on daily rated basis as if engaged in Postmen/Group ‘D’ short term vacancies.

Item No. 101. Grant of peripheral HRA in consonance with the List of Urban Agglomerations notified in 2011
Population totals released by the Census of India 2011 of Govt. of India, instead of awaiting for
dependency certificate years-to-gether from the respective collectors. It is well placed in the Census of India 2011 that the notified urban agglomeration is a continuous urban spread constituting a town and its adjoining growths. Instead of forwarding separate proposal, the Circle heads may be advised to collect all details and take up the proposals as one time. It will minimise the time and workload as well enable to issue early sanctions.

Item No. 102.Request to withdraw the extension of business hours up to 5.00 PM (total 7 hours) including Saturdays against ILO norms and against 5 day week- administrative office/ 6 day week – operative office principles.

As per the instructions contained in Dte. No. 11-2/2004-p. o. dt. 26.6.2012 instructions were issued
to all the Divisions/units in other regions also to revise/extend the business hours up to 17.00 hours based on demand and revenue and based on this in Tamilnadu Circle, in one region ordered
to extend the counter working hours for seven hours which results the closure of all offices late . The counter working hours should not be raised beyond five hours and six hours for bigger offices agreed upon earlier. It is requested to cause appropriate instructions in this regard.

Item No. 102. Maintaining LR strength and filling up the vacancies.

Due to acute shortage of staff, the existing LRPAs were positioned against regular vacant posts,
years-together, and slowly the LR P.A. S were amalgamated within the sanctioned strength mostly
in all the Divisions and the Rectt. was denied against the 10% LRPAs posts, as in the case of residual vacancies. Hence a thorough review is requested in order to restore the LR strength exclusively.

CONFEDERATION - WOMEN CONVENTION - 25, 26th NOV 2013- NEW DELHI









நமது தமிழகத்தில் NFPE  அமைப்பில் இருந்து  தமிழக மகிளா  கமிட்டி தலைவர் தோழர். ஏஞ்சல் சத்தியநாதன் , மகிளா  கமிட்டி கன்வீனர் தோழர். மணிமேகலை  தலைமையில் 15 தோழியர்கள் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மகிளா அமைப்பின் கருத்தரங்கில் கலந்துகொண்டது நமக்குப் பெருமையாகும். கோவை கோட்டத்தில் இருந்து மட்டும் எட்டு தோழியர்கள் கலந்துகொண்டது வரவேற்கத் தக்கது. அந்தத் தோழியர்களை நாம் பாராட்டுவோம் !

Monday, November 25, 2013

உதவிக் கரம் நீட்டுங்கள் !


அன்புத் தோழர்களுக்கு பணிவான வணக்கங்கள் !

இது ஒரு முக்கியமான வேண்டுகோள் !  நமக்காக 35 ஆண்டு காலம் தொழிற்சங்கத்தில் தொய்வில்லாது, எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாது, அர்ப்பணிப்பு உணர்வுடன்  பணியாற்றிய  மூத்த தோழர் ஒருவரின் துன்ப காலத்தில்  நம்மால் நாம் செய்யக் கூடிய உதவியாக நினைத்து  நீங்கள் ஆற்றிட வேண்டியது  இது .

கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் அரக்கோணம் கோட்டச் செயலராக , பின்னர்  கோட்டச் சங்கத்தின் தலைவராக , பின்னர்  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் உதவித் தலைவராக  பணியாற்றிய  நம் அருமைத்தோழர் E .V. என்று அழைக்கப்படும் தோழர்.
E .வெங்கடேசன்  அவர்களின் ஒரே மகன்  திரு.  V .கார்த்திகேயன்  அவர்கள் ( வயது 35) வேலூர்  VIT  இல் LAB  INSTRUCTOR  ஆக பணியாற்றி வருகிறார். அவருக்கு  சமீபத்தில் தான்  திருமணம் நடைபெற்றது.  அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில்  புதிதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி  நியமனம் பெற்ற அன்புத் தோழியர்.  சுஜாதா  அவர்கள்  தான்  அவருக்கு துணைவியார் .

திரு . கார்த்திகேயன் அவர்கள்   இரண்டு மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப் பட்டு  பல்வேறு இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லாமல்  இறுதியில்  மருத்துவர்களின்  பரிந்துரைப்படி  சிறப்பு சிகிச்சை பெற  சென்னை சோழிங்க நல்லூரில் உள்   GLOBAL HOSPITAL இல்  அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரது கல்லீரல் முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாக அறிவிக்கப் பட்டு , LIVER TRANSPLANT செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்கமுடியும் என்று அறிவித்து விட்டார்கள் . ஆனால் அதற்கான அறுவை சிகிச்சை செலவு மட்டுமே ரூ.24  லட்சம் என்று கூறிவிட்டார்கள். DONOR ஆக  தோழியர் சுஜாதா அவர்களே  நிர்ணயிக்கப் பட்டு மருத்துவமனையில் சேர்ந்ததில் இருந்து  DISCHARGE வரை மொத்தமாக 30 லட்சத்திற்கு மேல் கட்ட வேண்டியிருக்கும் என்று மருத்துவ மனையில் கூறிவிட்டார்கள்.

MIDDLE CLASS FAMILY யான அவர்களால் இவ்வளவு பணம் ஏற்பாடு செய்திட இயலாமல் மிகுந்த சிரமத்திற்கு இடையே  தனது TNHB FLAT ஐக் கூட அடமானம் வைத்து  அறுவை சிகிச்சைக்காக 21 லட்சம்  கட்டி,கடந்த சனியன்று  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. TRANSPLANTATION வெற்றிகரமாக நடத்தப் பட்டதாக  மருத்துவர்களால் தெரிவிக்கப் பட்டுள்ளது .  தோழர். E.V. அவர்களின் மகனும் மருமகளும் தற்போது ICU வில் உள்ளனர்.

இந்த நிலையில் நம்மால் முடிந்த உதவிகளை நாம் செய்திட்டால் அது அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று கருதி  நம்முடைய தோழர்களுக்கு இந்த செய்தியை வெளியிடுகிறோம்.

சிறு அளவில் இருந்தால் கூட அது அவருக்கு பெரும் உதவியாக அமைந்திடும் என்பதே நம்  நம்பிக்கை . உதவ முடிந்தவர்கள் உடன்  கீழே கண்ட முகவரிக்கு EMO வாகவோ DD ஆகவோ அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த செய்தியை இந்த வலைத் தளத்தை பார்க்காத அனைவருக்கும்  தெரிவிக்கவும்.
  
Com. P.Kumar,
Secretary, AIPEU Gr ‘C’
Arakonam Divl  Br,
Arakonam 631 001.

"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தில் மாணப் பெரிது" 

Sunday, November 24, 2013

REMEMBER ... MARTYRS OF OUR MOVEMENT .... NFPTE/NFPE IS GREAT ....

வைரவிழாக் கொண்டாட்டம் 
துவங்குகிறது ! ஆம் !
        
 NFPE  க்கு வயது 60 துவங்குகிறது ! 
UPTW  அமைப்பு NFPTE பேரியக்கமாக ஒன்றுபட்டு மலர்ந்த நாள்  : 24.11.1954

இப்பூவுலகில் இருந்து மறைந்திட்ட 
நமது தியாகத் தலைவர்களை 
நாம் நினைவில் கொள்வோம்! 




COM.K.G. BOSE











7th CPC NEWS - Record Note of the meeting to discuss the possible Terms of Reference (ToR) for the 7th CPC with the representatives of the Staff Side of JCM


7th CPC NEWS - Record Note of the meeting to discuss the possible Terms of Reference (ToR) for the 7th CPC with the representatives of the Staff Side of JCM
Record Note of the meeting held on 24.10.2013 at 3.00 PM to discuss the possible Terms of Reference (ToR) for the 7th CPC with the representatives of the Staff Side of JCM.

IMMEDIATE

No16/15/2012-JCA
Government of India
Ministry of Personnel, PG & Pensions
Department of Personnel & Training

North Block, New Delhi
19th November, 2013

Sub: Record Note of the meeting held on 24.10.2013 at 3.00 PM to discuss the possible Terms of Reference (ToR) for the 7th CPC with the representatives of the Staff Side of JCM

The undersigned is directed to forward herewith a copy of the Record Note of the meeting held with Staff Side on 24.10.2013 to discuss the possible Terms of Reference of the Seventh Central Pay Commission.

sd/-
(Ashok Kumar)
Deputy Secretary (JCA)

Record Note of the meeting held Qn 24.10.2013 at 3.00 PM to discuss the possible Terms of Reference (ToR) for the 7th CPC with the representatives of the Staff Side of JCM

A meeting was held on 24.10.2013 at 3.00 PM in Committee Room No 190, North Block under the chairmanship of Dr S.K.Sarkar, Secretary DOP&T to discuss the possible Terms of Reference (ToR) for the 7th Central Pay Commission, which is going to be set up by the Government, with the representatives of the Staff Side of JCM. List of Participants to this meeting is at Annexure I.

At the outset, Secretary (P) welcomed the Staff side representatives and thanked them for attending this meeting on a short notice. He indicated that since this meeting has been convened to discuss the possible Terms of Reference (ToR) for the 7th Central Pay Commission, he hoped that the discussions would remain so focused.

Sh Umraomal Purohit, Secretary, Staff Side, in his opening remarks stated that it would have been preferable that there was a proposal from the official side on this issue to the Staff Side and then the same could have been discussed further in a meeting where the Finance Secretary could also be invited. He then pointed out that the new concept of Pay Bands and Grade Pay structure as per the 6th CPC, which changed the pay structure in Government, had resulted in a new experience which was mixed. He stated that though the 6th CPC did not recommend merger of DA with Pay, they could not have anticipated such a high rate of inflation which resulted in such high rate of DA; the rate of Dearness Allowance presently was 90% and due to high inflation there was a need to consider merger of a part of DA with Pay. He also raised the question of Interim Relief pending finalisation of 7th CPC recommendations. Shri Purohit further mentioned that anomalies of 6th CPC should be resolved on priority before 7th CPC. He also suggested that there must be some machinery which should resolve anomalies within one year of implementation of CPC report.

M.Raghavaiah, while thanking the Chairman raised the issue of anomalous situations which had arisen due to the new concept of Pay Bands and Grade Pay structure as per the 6th CPC. He suggested that the Finance Ministry should look into this aspect as to how anomalies cropped up due to this and how these can be avoided in future. He was of the view that the anomalies cases which stand referred to the Ministry of Finance need to be cleared. He referred to anomalies relating to MACP scheme vis a vis ACP scheme and resolution pending thereon required to be resolved as already discussed in the Joint Committee meetings on MACPS. He also demanded that there should be merger of DA with Pay as was agreed to in 2004. He also
pointed out that the Railway Ministry’s proposals on 6th CPC related matters presently pending with Ministry of Finance should be cleared.

The other representatives from Staff Side raised the following issues

1) Entry level pay to promotee employees at par with that admissible to Direct Recruits as was agreed in the National Anomaly Committee;

2) One of the ToR should be to set up a special bilateral mechanism to sort out anomalies arising out of Pay Commission recommendations;

3) Professional approach should be adopted in dealing with peculiarities concerning Railways and Defence civilian employees;

4) There should be parity between pre & Post CPC retirees for the purpose of pension etc.;

5) Cadre review/restructuring proposals should be delinked from the 7th CPC so that these are not delayed;

6) Wage Revision should be effective after every 5 years as in the case of PSUs;

7) If there is going to be separate CPC for the Armed Forces as had been reported in media, or if there is a representative of Armed Forces in the 7th CPC then there should be a representative of Labour in the CPC;

8) CPC should not go by “Central Secretariat” structure to make its recommendations which does not take into account specific complexities in large Government organisations like Railways, Postal Department and Defence establishments.

9) Allowances should be enhanced concurrently with the pay consequent upon Pay commission implementation.

10) Supreme Court has upheld that MACP should be in the hierarchy of the Post and also for grant of NDA in 7th CPC rates w.e.f. 1/4/2007. These judgments should be implemented to all similarly placed employees.

11) The Secretary Staff side in the end requested that a copy of Terms of Reference as proposed by the Ministry of Finance may be circulated and then another meeting with Secretary, Department of Expenditure and Department of Personnel & Training be arranged to discuss & finalise the Terms of Reference of 7th CPC.

In his concluding remarks, the Chairman thanked the participants for their views and requested the Staff Side that they may send their suggestions in writing also.

ANNEXURE I

List of Participants in the Meeting held on 24th October, 2013 at 3.00 PM in Room No. 190, North Block, New Delhi.

CHAIRPERSON -
Dr.S.K.Sarkar, Secretary (Personnel)
OFFICIAL SIDE
STAFF SIDE
1. Mamta Kundra JS (E), DoPT1. Umraomal Purohit
2. Ashok Kumar, DS(JCS), DoPT2. M.Raghavaiah
3. Sanjiv Shankar, Director (Estt.II), DoPT3. Shiva Gopal Mishra
4. Mukesh Chaturvedi, DS(Pay), DoPT4. Rakhal Das Gupta

5. Guman Singh

6. R.P.Bhatnagar

7. K. K.N.Kutty

8. S.K.Vyas

9. C.Srikumar

10. S.N.Pathak

11. R.Srinivasan

12. J.R.Bhosle