Thursday, July 31, 2014

WISHING A HAPPY RETIRED LIFE !

     
நம்முடைய  அஞ்சல்மூன்று சங்கத்தின் தென்மண்டல முன்னாள்செயலர் 

தோழர். K. நாராயணன் அவர்கள் (9894822912)  
PRI(P), தல்லாகுளம் HO

இன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார். அவர்தம் காலத்தில் தென் மண்டலத்தில் ஏராளமான பிரச்சினைகள் தீர்க்கப் பட்டன என்பது தென் மண்டலத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் தெரியும். முழுமையான தொழிற் சங்க ஈடுபாடு, சுறுசுறுப்பு , எந்த செயலையும் உடனே செய்ய வேண்டும் என்ற ஆர்வம் , அனைத்து உயர் மட்ட தலைவர்களுடனும் நேரடி அறிமுகம் , சங்கத்தில் பிரச்சினைகள்  இருந்த காலத்திலும்  துவளாமல் செயல்பாடு. இவையே  தோழர் நாராயணின்   சிறப்புக்கள் ஆகும். அவர்தம் பணி நிறைவுக் காலம் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக அமைந்திட நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

இவருக்கான  கோட்டச் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள  பாராட்டு விழா எதிர்வரும் 15.08.2014 அன்று  மதுரையில் நடைபெற உள்ளது.


தாம்பரம்  அஞ்சல் மூன்று  கோட்டச் சங்கத்தின்  தலைவர் 

தோழர். D. ரமேஷ் (சேலையூர் ) அவர்கள் 

இன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார்.நம் தொழிற் சங்கத்தில் நீண்ட காலம் பல பொறுப்புக்களில் இருந்து அனைத்து போராட்டங்களிலும் தன்னை முழுமையாக ஈடு படுத்திக் கொண்டுள்ள  ஒரு சிறந்த தோழர்  இவர்.  தாம்பரம் கோட்டத்தில் அனைத்து  தோழர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் ஆவார்.  இவர்தம் பணி நிறைவுக்காலம்  எல்லா நலன்களும் வளங்களும் பெற்று சிறப்பாக அமைந்திட நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! இவரது பணிநிறைவு பாராட்டுவிழா  சென்னை  சேலையூரில் உள்ள  Camp Road MJL Function Hall ல்  மாலை சுமார்  5  மணிக்கு  நடைபெறுகிறது .

Add caption
செங்கல்பட்டு அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் தலைவர் 

தோழர்.S. வெங்கடேசன்  அவர்கள் 
APM ACCOUNTS, CHENGALPATTU HPO

இன்று அரசுப் பணி நிறைவு பெறுகிறார் . மூத்த தலைவர்களின் பணி நிறைவுக்குப் பிறகு செங்கல்பட்டு கோட்டச் சங்கத்தை கட்டிக் காத்த பெருமை இவருக்கு உண்டு.  எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டு  தொழிற்சங்க இயக்கத்தில்  ஒரு சிறப்பான முத்திரையை பதித்தவர் இவர்.  இவரது பணி நிறைவுக் காலம் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்பாக அமைந்திட  நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !



CIRCLE UNION RECORDS ITS DEEPEST CONDOLENCES


BILL MAIL SERVICE - PAYMENT PROCEDURE

IMPLEMENTAION OF APEX COURT ORDER in r/o PERSONS WITH DISABILITIES

MACP ON PROMOTIONAL HEIRARCHY - JUDGEMENT OF DELHI HIGH COURT WP (C) 3608-2014

OA 864-2014 of CAT Principal Bench was decided on 12.03.2014, NCERT appealed to Delhi High Court against it. Now Delhi High Court had dismissed the appeal on 14.07.2014. To see Judgment.



DA MERGER & INTERIM RELIEF- CONFEDERATION WRITES TO SECRETARY JCM STAFF SIDE, NATIONAL COUNCIL

CONFEDERATION OF CENTRAL GOVT. EMPLOYEES & WORKERS

 Central Headquarters 

1st floor, North Avenue Post Office Building, New Delhi-110 001.



      Dated :  23.07.2014
Com. Shiv Gopal Misra,
Secretary,
Staff Side, National Council, JCM
13 C Feroze Shah Road,
New Delhi. 110 001.

Dear Comrade,

  Sub: Memorandum of Interim Relief and merger of Dearness allowance.

            The National Secretariat of the Confederation of Central Government employees and workers places on record its appreciation over the efforts of the Staff Side,  JCM,  National Council in preparing and submitting the memorandum to the 7th Central Pay Commission, which has received the widest acceptance and admiration of the Central Government employees. Since the last date for submitting the Department-specific memorandum has been got extended by your efforts uptill 31st July, 2014, the first phase of our endeavour and interaction with the 7th CPC will come to a conclusion in a few days’ time.

       I have been directed by the National Secretariat of the Confederation which met on 17thJuly, 2014 to solicit your kind reference to the memorandum submitted by the Staff Side on behalf of all Federations, Unions, Associations on Interim Relief and merger of Dearness allowance.  We are of the view that the Staff Side, in pursuance of the said memorandum, must seek an audience with the Pay Commission immediately to know the course of action the Commission would like to take in the matter.  We must also seek an appointment with the honourable Finance Minister thereafter so as to ensure that a decision on our demands is taken by the Government without any further delay.  We hope we need not emphasise the fact that the Central Government employees do expect financial benefit on this score as the erosion in the real value of wages as on date is phenomenal. 

  We shall be grateful if you will indicate to us your line of approach in the matter.

  Thanking you and with greetings,
Yours fraternally,


M. Krishnan
Secretary General.


Copy to
     1.Com. Raghaviah, Leader Staff Side, National Council, JCM 
     2. Com. Srikumar, Secretary General, All India Defence Employees Federation.

Friday, July 25, 2014

Award to Industrious Government Staffers - DOPT initiates


Press Information Bureau 
Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
 
24-July-2014 12:25 IST
Award to Industrious Government Staffers 
The Department of Personnel & Training (DoPT) has instated a non-monetary incentive scheme titled ‘Employee of the Month‘ with effect from October, 2013 to recognize meritorious performance of employees of the rank of Under Secretary and equivalent and below in the Department.

DoPT had organized a retreat for its officials at the level of Deputy Secretary and above in October, 2013 at Lal Bahadur Shastri National Academy of Administration (LBSNAA), Mussoorie. This Department has informed other Departments of Government of India about this retreat as one of the best practices introduced in DoP&T.

In accordance with Innovation Action Plan, DoPT has installed ‘Idea Boxes’ in the Department to solicit ‘out of the box’ solution to various issues. This Department has informed other Department of Government of India about the installation of ‘Idea Boxes’ as one of the best practices introduced in DoPT.


Dr Jitendra Singh, MoS (PPG&P) gave this information in Rajya Sabha today in a written reply to a question by Shrimati Wansuk Syiem

WORK SHOP 0N CIS AT PLI DIRECTORATE

WORKSHOP ON CORE INSURANCE SOLUTION HELD AT PLI DIRECTORATE ON 17/7/2014

PLI Directorate invited NFPE to participate in the work shop on Roll out of Core Insurance Solution and creation of Central Processing Centre. The above workshop was held at PLI Directorate New Delhi on 17.07.2014. On behalf of NFPE Com. N. Subramanian, Deputy General Secretary AIPEU Group ‘C ’& Com. Pranab Bhattacharjee General Secretary Admin union attended. The CGM (PLI) inaugurated the work shop. The General Manager (PLI) and Addl.GM (PLI) have conducted the work shop and clarified the doubts raised by the participants.

The following points have been emphasized and highlighted by the NFPE.

1.      While welcoming the CPC under Core Insurance Solution, the NFPE strongly demands that all Circle offices/ Regional offices shall be allowed to function as CPCs.
2.      As all the HPOs are proposed to function as CPCs, provision of additional staff has been insisted to handle the additional work related to CPCs such as Acceptance of Proposals, Issue of Policy documents & Premium Receipt books, Loan, Surrender, Maturity, Death Claim and other Customer Services like Change of address, Nomination etc.
3.      Supply of New Computers, Scanners and Printers with good configuration & Furniture has been demanded and it was replied that all the above items are to be supplied on priority basis. The proposed Scanners will have the facility of OCR technology (Optical Character Recognizer) to reduce the typing work to a greater extent.
4.      After introduction of CPCs, the visiting customers will be more to avail many “After Sales Services”, it is imperative to allot funds and enhance financial powers to Head Postmasters to cater the need of hospitality par with the trend prevailing with market competitors. The idea insisted by NFPE is positively cognized.
5.      The delay in payment of incentive to GDS and Departmental staff was pointed out and it was assured for necessary action. It was told to the union that Ministry of Finance has been addressed for the allotment of additional fund to clear all the pending bills at various levels.

6.      The issue of slow speed and low bandwidth in respect of CBS is already prevailing and if the core Insurance Solution is hastily implemented with the existing infrastructure, the staff will be put in to greater trouble and strain was the argument put forth by NFPE. It is replied that the implementation of CIS is being delayed to sort out the above problem and it would be set right soon. Smooth transition to Mc Camish would be the aim as replied.

The Department sought better cooperation in the implementation of Core Insurance Solution and creation of Central Processing Centre. We assured positively.


(M. Krishnan)
Secretary General
NFPE

05.08.2014 ONE DAY MASS DHARNA BY AIPEU GDS NFPE

Thursday, July 24, 2014

NFPE
அஞ்சல் – RMS இணைப்புக் குழு , தமிழ் மாநிலம், சென்னை 600 005.

சுற்றறிக்கை எண் : 6                                                            நாள் : 24.07.2014

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் !

நமது சம்மேளனத்தின் உறுப்பு சங்கமான, அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE) மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 5 கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டங்களை NFPE இன் உறுப்பு சங்கங்கள் ஆதரவுடன் ஒருங்கிணைந்து நடத்திட  நமது சம்மேளனம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில்  நமது தமிழ் மாநில அஞ்சல் – RMS இணைப்புக் குழு,  AIPEU GDS NFPE சங்கத்துடன்  இணைந்து இந்தப் போராட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக நடத்திட முடிவெடுத்துள்ளது. 

                        நாடு தழுவிய 5 கட்ட போராட்டம்

இந்திய அஞ்சல் துறையில் GDS ஊழியர்களின் வாழ்வாதாரத்திற்கு  நிரந்தர தீர்வு காண  கடந்த ஆண்டு  பாராளுமன்றம் நோக்கிய பேரணி உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நாம் நடத்தியும் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செவி சாய்த்திட மறுத்துவிட்டது. ஆகவே GDS ஊழியர்களின் முக்கியமான 11 அம்சக் கோரிக்கைகளை  முன்வைத்து நமது சம்மேளன பொதுச் செயலர் மற்றும் GDS சங்கத்தின் பொதுச் செயலர் கையெழுத்திட்ட கோரிக்கை மனு கடந்த ஜூன் மாதம் 2 ஆம் தேதி  தேதி புதிய மைய அரசின் மாண்புமிகு பாரதப் பிரதமர், நமது துறை அமைச்சர்  மற்றும் இலாக்கா முதல்வர் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்  நாடு தழுவிய 5 கட்ட போராட்டத்தை  நமது உறுப்பு சங்கமான  GDS சங்கம் அறிவித்துள்ளது.  கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்டுள்ள தொடர் போராட்டங்களுக்கு  வலு சேர்த்திடும் வண்ணம்  நமது சம்மேளனம், அதன் உறுப்பு சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து இந்த போராட்டங்களை  நடத்திட  வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோரிக்கைகள்

1. அனைத்து கிளை அஞ்சலகங்களையும் இலாக்கா அஞ்சலகங்களாக  அறிவித்திடு ! அனைத்து GDS ஊழியர்களையும் 1977 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இலாக்கா ஊழியர்களாக ஆக்கிடு !
2. GDS ஊழியர்களின்  பணித்தன்மை, பென்ஷன் மற்றும் ஊதிய விகிதங்கள் குறித்த விபரங்களை 7 ஆவது ஊதியக் குழுவே பரிசீலித்திட வேண்டும்.
3. GDS (CONDUCT & ENGAGEMENT) RULES 2011  என்ற ஊழியர் விரோத சட்டத்தை திரும்பப் பெறு !
                        5 கட்ட  போராட்ட இயக்கங்கள்

முதல் கட்டம் :                  16.07.2014  - கோட்ட மட்டங்களில்  தார்ணா
இரண்டாம் கட்டம் :              05.08.2014 – மண்டல மற்றும் CPMG அலுவலகம்
                                   முன்பாக  மாபெரும்  தார்ணா
மூன்றாம் கட்டம் :               15.09.2014 முதல்  19.09.2014 வரை CPMG அலுவலகம்
                                   முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம்.
நான்காம் கட்டம் :                எதிர்வரும்  நவம்பர் மாதம் 2014 இல் பாராளுமன்றம்                                    நோக்கிய பேரணி .
அய்ந்தாம் கட்டம்                மத்திய செற்குழு கூடி சம்மேளனத்துடன் இணைந்து
                                  வேலை நிறுத்த அறிவிப்பு .

எனவே  தமிழகத்தில் உள்ள NFPE இன் அனைத்து உறுப்பு சங்கங்களான  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS மூன்று, RMS நான்கு , AUDIT & ACCOUNTS, ADMIN, SBCO சங்கங்களின் நிர்வாகிகள் இந்தப் போராட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று  கேட்டுக் கொள்கிறோம்.

அந்தந்த மண்டலங்களில் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS மூன்று, RMS நான்கு, மற்றும் இதர சங்கங்களின் மண்டலச் செயலர்கள்/மாநிலச்சங்க நிர்வாகிகள்/ தலைமையிடத்து கோட்டச் செயலர்கள், GDS சங்க நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து 05.08.2014 இல் நடைபெறும் தார்ணா போராட்டத்தை அந்தந்த  மண்டல அலுவலக வாயிலில் சிறப்பாக  நடத்திட வேண்டுகிறோம்.

ஒன்று பட்டு போராடுவோம், !   உரிமைகளை வென்றெடுப்போம் !

                        போராட்ட வாழ்த்துக்களுடன்
J. ராமமூர்த்தி,                                          K. சங்கரன்,          
மாநில செயலர், அஞ்சல் மூன்று    மாநில செயலர் - RMS மூன்று,
மற்றும் கன்வீனர்.                                      மற்றும் தலைவர்.

S. ரவிச்சந்திரன்,                                           B. பரந்தாமன்,
மாநில செயலர் - அஞ்சல் நான்கு     மாநில செயலர் - RMS நான்கு,
                                                               
B. சங்கர்,                                                    P. நாகராஜன்,
மாநில செயலர் - அஞ்சல் கணக்கு. மாநில செயலர்- நிர்வாகப் பிரிவு,

V.G. கோவிந்தராஜலு ,                                        R. தனராஜ்,
மாநில தலைவர்  - SBCO,                 மாநில செயலர் - NFPE-GDS.

NFPE
அஞ்சல் – RMS இணைப்புக் குழு , தமிழ் மாநிலம்
                                                            

PFRDA – Comments are invited on PFRDA Regulations 2014 from all concerned

PFRDA – Comments are invited on PFRDA Regulations 2014 from all concerned

DRAFT – Pension Fund Regulatory and Development Authority (Pension Fund) Regulations, 2014

1. The PFRDA Act was passed by Parliament on Sep/19/2013 and notified on Feb/01/2014. In accordance with section 52 of the Act, the Authority may, by notification make regulation consistent with the Act and rules made thereunder for carrying out the provisions of the Act.

2. “Pension fund” is defined under Section (2) (l) of the Act as “intermediary which has been granted a certificate of registration under sub-section (3) of section 27 by the Authority as a pension fund for receiving contributions, accumulating them and making payments to the subscriber in the manner as may be specified by regulations”.

3. The objective of these Regulations is to standardize and to provide regulatory framework for Pension Fund (PFs) that would provide interalia criteria for registration, capital adequacy, code of conduct, obligation and responsibilities etc. Further, the regulation would ensure an effective procedure for inspection and audit to protect the interests of subscribers.

4. Therefore, in order to safeguard the interest of the subscribers, PFs as an intermediary, through this regulation, are required to adopt high level of standard practices that requires compliance with standards for internal control and operational conduct, with the aim of protecting the NPS assets, proper management of risk and generation of optimum returns.

4. Public Comments
Public comments are invited on the draft regulations on Pension Fund Regulatory and Development Authority (Pension Fund) Regulations, 2014 . All comments from the public will be considered before the regulations are finalized. Comments may be forwarded by email tosumeet.kapoor@pfrda.org.in or may be sent at the under-mentioned address latest by 18th Aug 2014 as per format given below.
Name of the Person: Organisation: Designation:
Sr. No.
Pertains to which regulation /Sub-regulation (Regulation No. & Clause No.)
Proposed/suggested changes*
Rationale
1.
2.
3.

Instruction to fill up the format:
1. All letters or emails to clearly specify the name and number of the regulation, sub-regulation and clause.
2. Separate letters/emails to be used for different regulations.
3. Each proposed amendment to be given separately.
4. Each proposed amendment (preferably) not to exceed 200 words*

Your letter(s) can be addressed to:
Ms. Sumeet Kaur Kapoor
General Manager
Pension Fund Regulatory & Development Authority (PFRDA)
1st Floor, ICADR Bldg, Plot No.6
Vasant Kunj Institutional Area, Phase II
New Delhi -110070

Source: www.pfrda.org.in

Special Arrangements Made for Accepting Returns of Income;

Offices to Remain Open on 26th July and 27th July, 2014, Being Saturday and Sunday, for Accepting the Returns During Normal Office Hours
For the convenience of the taxpayers, the Income Tax Department has decided to keep the offices open for accepting the returns of income during normaloffice hours on 26th July and 27th July, 2014, being Saturday and Sunday. This direction has been issued by the Central Board of Direct Taxes (CBDT) inexercise of powers conferred under Section 119 of the Income Tax Act, 1961. Special arrangements have also been made by way of opening additional receipt counters, wherever required, on 26th, 27th, 28th, 30th and 31st July, 2014 in order to facilitate the taxpayers in filing their returns of income conveniently and in a timely manner.
The due date for filing of return of income within the meaning of Explanation 2(c) to Section 139(1) of the Income Tax Act, 1961 is 31st July, 2014.

Source : PIB


Wednesday, July 23, 2014

IS e-POST: BRIDGING THE DIGITAL DIVIDE ? SERVICE TO THE RURAL MASSES ? MOTTO ACHIEVED ?

"கருவாடு விற்ற காசு நாறுமா ?
நாய் விற்ற காசு குறைக்குமா ?"

e post  நம்முடைய துறையில் அறிமுகப் படுத்தப் பட்டதன் நோக்கம் குறித்து  நம்முடைய இலாக்காவின் வலைத்தளத்தில் இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது:-

"The internet revolution has allowed rapid exchange of communication through email. However, the internet has not reached most of the rural India and other remote areas. To bridge this digital divide, and to bring the benefit of the revolutionary internet technology to people living in these areas, Department of Posts has introduced epost. ePOST enables customers to send their messages to any address in India with a combination of electronic transmission and physical delivery. ePOST sends messages as a soft copy through internet and at the destination it gets delivered to the addressee in the form of hard copy."

"அதாவது இன்டர்நெட் புரட்சியின் அதிவேக செய்திப் பரிமாற்ற வளர்ச்சியே  e mail  என்பது. இந்த வசதி  இந்திய நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை.  இந்த ஏற்றத் தாழ்வை  சரி செய்து  நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள மக்களும் பயன்பாடு பெரும் வகையில் இந்திய அஞ்சல் துறை e post  என்னும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அவர்கள் அனுப்பும் EMAIL செய்தியை மக்களின் வீடு தேடி HARD  COPY  யாகவே பட்டுவாடா செய்திடவே இந்த சேவை "

நம்முடைய இலாக்காவின் மற்றும் அரசின் நோக்கம் இவ்வாறு இருக்க, இந்த வசதியை அதுவும் குறைந்தபட்ச கட்டணமான ரூ.10/-இல்  நாட்டின் ஒரு கோடியில் இருந்து மறுகோடிக்கு இரண்டு மணி நேரத்தில் கூட  HARD  COPY  யாக (PRINT OUT) நேரிடையாக விலாசதாரரின் வீட்டிற்கே சென்று பட்டுவாடா செய்ய முடியுமானால் , இதை விட சிறந்த திட்டம் எதுவும் இருக்க முடியாது. 

மேலும் வணிக ரீதியாக பார்த்தாலும், இந்த சேவைக்கு இதுவரை போட்டியாளர் (COMPETITOR)  என்பதே சந்தையில் இல்லை என்பது மிக முக்கியமானதாகும். வேறு எந்த தனியார் நிறுவனங்களுக்கும் இந்த அளவுக்கு NETWORK  இல்லை என்பதும்  நமது துறையின் சிறப்பு ஆகும். 

காலை ஏழு அல்லது எட்டு மணிக்கு  EPOST  BOOK செய்து TRANSMIT  செய்தால் காலை 10.00 மணிக்குள் இந்திய நாட்டின் எந்த ஒரு மூலையிலும்  HARD  COPY  PRINT  OUT  செய்து  தபால்காரரிடம் உடன் பட்டுவாடாவிற்கு ஒப்படைக்க முடியும். அவரும் ஓரிரு மணி நேரத்தில்  விலாசதாரரின் வீட்டிற்கே சென்று  பட்டுவாடா செய்திட முடியும். 

ஆனால் இதற்கான அடிப்படை கட்டுமான வசதி (INFRASTRUCTURE ) நம்மிடம் சரியாக இருக்க வேண்டும். ஓட்டை உடைசல்  கணினி , பழுதடைந்த பிரிண்டர் , சுற்றிக்கொண்டே இருக்கும் SIFY  NETWORK  என்று இருந்தால் 'கதை கந்தல்தான்' . 

எப்படியிருந்த போதிலும்  போட்டி இல்லாத INNOVATIVE  ஆக அறிமுகப் படுத்தப் பட்ட வியாபாரத்தில் சரியான திட்டமிடுதலும், சரியான புரிதலும், தேவையான அடிப்படை வசதிகளும்  இருந்தால்  பொது மக்களுக்கும் நன்மை,  நமது துறைக்கும் அதிக லாபம்  . இந்த வழியில் எந்த அதிகாரிகளும் சிந்திப்பதே இல்லை என்பது  கொடுமையே !


ஆனால் இலாக்காவின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் , அரசின் அற்புதமான திட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில்  நம்முடைய கீழ் மட்ட அதிகாரிகள்  செய்யும்  கோமாளித்தனம் எல்லை மீறியே நடந்து வருகிறது . இதை யெல்லாம் மேல் மட்ட அதிகாரிகள்  கவனிக் கிறார்களா அல்லது அவர்களும்  இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்களா என்பது நமக்குப் புரியவில்லை.

தற்போது நடிகர் சூர்யாவின் பிறந்த நாளுக்கு EPOST "புடிக்கச்  சொல்லி " கட்டளைகள் பறந்த வண்ணம்  உள்ளதாக நமது கோட்டச் செயலர் களிடம் இருந்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன . அப்படி "புடிக்க" முடியாவிட்டால் ஒவ்வொரு GDS, தபால் காரர் மற்றும்   POST MASTERகளும்   ஆளுக்கு 10 EPOST  வீதமாவது கொடுக்க வேண்டும் என்று கட்டளை வேறு. இதுதான்  "தன்  சதையையே கடித்து தன்  பசி ஆறுவது" என்பது. 

சிறந்த  திட்டத்தை சீரழித்து " சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது " என்று கூட சொல்லலாம்.  இப்போது சூரியா, அப்புறம் விஜய் ,பிறகு  நயன்தாரா   ... கடைசியில்  "ஷகிலா"  என்று  பிறந்த நாளுக்கு EPOST  பிடிக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது. ரசிகர் மன்றமும் வைக்கச் சொல்வார்கள் போலிருக்கிறது .

"நிச்சயம் கருவாடு விற்ற காசு நாறாது ... 
நாய் விற்ற காசு குறைக்காது" ...  

மேல்மட்ட அதிகாரிகள் சிந்தித்து நாம் சொல்வதில் உண்மை இருந்தால் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம் !

இலாக்காவின் திட்டங்களின் நோக்கத்தை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு கிறோம். 

இலாக்காவை   சீரழிக்கிற அதிகாரிகளுக்கு கடிவாளம் இட வேண்டுகிறோம்.
செய்வார்களா? செய்வார்களா ?

CIRCLE UNION RECORDS ITS CONDOLENCE

வருந்துகிறோம் !

நமது காஞ்சிபுரம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 
செயலாளர் தோழர். K . உதயகுமார் அவர்களின்  தாயார்  

திருமதி. கன்னியம்மாள் அவர்கள் 
( வயது 80)  

இன்று அதிகாலை  இயற்கை எய்தினார் என்பதை 
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அன்னாரின்  பிரிவால் வாடும்  தோழர்.  உதயகுமார் மற்றும் 
அவரது குடும்பத்தாருக்கு  நம்மு டைய ஆறுதல்களை 
தெரிவித்துக் கொள்கிறோம்.   

இயற்கை எய்திய அவரது  தாயாரின் ஆன்மா 
சாந்தியடைய  வேண்டுகிறோம்.!

Tuesday, July 22, 2014

TN NFPE CIRCLE CO-ORDINATION COMMITTEE MEETING ON 23.07.2014

தமிழ் மாநில NFPE  அஞ்சல் - RMS  
இணைப்புக் குழுக் கூட்டம் 

நமது NFPE  அஞ்சல் - RMS  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் கூட்டம் எதிர்வரும்  23.07.2014 அன்று மாலை 06.00 மணியளவில் சென்னை  பூங்கா நகர் தலைமை அஞ்சலக வளாகத்தில்  நடைபெற உள்ளது. 

இதில்,  சென்னை கணக்குப் பிரிவு ( POSTAL ACCOUNTS ) அலுவலகத்திலும் , தென்மண்டலத்திலும்  தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக ஊழியர்கள் பழிவாங்கப்பட்டது குறித்தும் , AIPEU  GDS  NFPE  இன் ஐந்து கட்ட போராட்டங்களில்  NFPE  சம்மேளனத்தின்  உறுப்பு சங்கங்களின்  பங்கு  குறித்தும்  முடிவுகள் எடுக்கப்பட  கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே  தமிழ் மாநில NFPE  உறுப்பு சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும், மாநிலத் தலைவர்களும் தவறாமல் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு  முடிவுகள் எடுக்க உதவிடுமாறு வேண்டுகிறோம்.

தோழமையுடன் 

J . இராமமூர்த்தி, கன்வீனர், 
NFPE  அஞ்சல் - RMS  இணைப்புக் குழு, 
தமிழ் மாநிலம் 

Criteria for setting up of CGHS Dispensary and total number of CGHS hospitals in country - REPLY IN PARLIAMENT


CGHS  விரிவாக்கம்  , புதிய CGHS  DISPENSARY  திறப்பது குறித்து 
 நாடாளுமன்றத்தில் அமைச்சரின் பதில் :-

டெல்லியில் மட்டும் மிக அதிக எண்ணிக்கையில் இந்த வசதி இருப்பது எதனால் ?




GOVERNMENT OF INDIA
MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE
LOK SABHA
UNSTARREDQUESTION NO313
ANSWERED ON  11.07.2014
CGHS DISPENSARIES HOSPITALS
313 .Smt. KRISHNA RAJ
CGHS 
Will the Minister ofHEALTH AND FAMILY WELFAREbe pleased to state:-


(a) the criteria fixed by the Government for setting up of Central Government Health Scheme (CGHS) dispensary in particular area; and

(b) the total number of allopathic/ AYUSH dispensaries and hospitals along with the steps taken by the Government to open new allopathic/AYUSH dispensaries/hospitals in the country State/ UT-wise including Uttar Pradesh?
ANSWER

THE MINISTER OF HEALTH AND FAMILY WELFARE (DR. HARSH VARDHAN)

(a):The criteria fixed for setting up a Central Government Health Scheme (CGHS) dispensary in a particular area are as under:-

(i) In an existing CGHS city:- For opening of a new Allopathic CGHS dispensary in an existing CGHS city, there has to be a minimum of 2000 Card holders (serving employees of Central Government and Central Civil pensioners).

(ii) Extension of CGHS to a new City:- For extension of CGHS to a new city, there has to be a minimum of 6,000 Card holders. However, due to financial and other resource constraints it is not always possible to adhere to the above criteria. 

(b): The details about number of CGHS allopathic/AYUSH dispensaries and Hospitals in the country, State/UT-wise are at Annexure. 

Keeping in view the financial and other resource constraints, a decision has been taken not to expand CGHS to cover new cities/ areas. There are some States and UTs which do not have the presence of CGHS as yet. Accordingly, the Ministry has mooted a proposal to open at least one CGHS dispensary in the capital city of such States/UT’s namely, Himachal Pradesh, Chhattisgarh, Goa, Arunachal Pradesh, Tripura, Manipur, Mizoram, Sikkim, Nagaland, Gujarat and Pudduchery. 

In addition, there is also a proposal to open one CGHS dispensary in Indore in compliance of the High Court’s directions.
STATEMENT SHOWING DETAILS OF CGHS HOSPITALS/WELLNESS CENTRES

S.No.
City
ALLOPATHY
POLYCLINIC
AYUSH
CGHS HOSPITALS
1.
AHMEDABAD
8
1
2
0
2.
ALLAHABAD
7
1
2
0
3.
BANGALORE
10
1
4
0
4.
BHOPAL
2
0
0
0
5.
BHUNESHWAR
3
0
1
0
6.
CHENNAI
14
2
4
0
7.
CHANDIGARH
1
0
0
0
8.
DEHRADOON
2
0
0
0
9.
GUWAHATI
5
0
1
0
10.
HYDERABAD
13
2
6
0
11.
JAMMU
2
0
0
0
12.
JAIPUR
7
1
2
0
13.
JABALPUR
4
0
0
0
14.
KANPUR
9
0
3
0
15,
KOLKATA
18
1
4
0
16.
LUCKNOW
9
1
3
0
17.
MEERUT
6
0
2
0
18.
MUMBAI
26
2
5
0
19.
NAGPUR
11
1
3
0
20.
PATNA
5
1
3
0
21.
PUNE
9
1
3
0
22.
RANCHI
3
0
0
0
23.
SHILLONG
2
0
0
0
24.
TRIVENDRUM
3
0
2
0
25.
DELHI
94
4
36
4

                TOTAL
273
19
85
4