Friday, July 4, 2014

FELICITATION TO COM. K. RAJENDRAN, PRESIDENT, COC ON HIS SUPERANNUATION AT TRICHY

கடந்த 29.06.2014 அன்று  நம்முடைய  
தமிழ் மாநில அஞ்சல் RMS  இணைப்புக் குழுவின்  தலைவரும்

 R 4 மாநிலச் செயலருமான தோழர். K . ராஜேந்திரன்  அவர்களுக்கு  

திருச்சி SRMU  MEETING  HALL  இல்  சிறப்பான அரசுப் பணி  நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் ஒரு பகுதி கீழே  காணலாம். இதனை தொடர்ந்து  நடைபெற்ற 
RMS  நான்கின்  மாநிலக் குழுக் கூட்டத்தில்  

R 4 மாநிலச் செயலராக 
தோழர். B . பரந்தாமன், EGMORE TMO, CHENNAI  SORTING  DIVISION  அவர்கள் 

 தேர்ந்தெடுக்கப் பட்டார்  என்பதை  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  அவருக்கு நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் வாழ்த்துக்கள் !