Friday, June 29, 2012

SOME IMPORTANT CROPPED UP ISSUES OF CCR

நீண்ட நாட்களாக பிரச்சினைக்குள்ளான  சென்னை எழும்பூர் MDO அலுவலகத்திற்கும்  GM, FINANCE  அலுவலகத்திற்கும்  இடையே யான  பிரச்சினை  நேற்று( 28.6.2012) காலை போராட்டமாக வெடித்தது.

மின்வெட்டு காரணமாக வேலை செய்ய இயலாத சூழ் நிலையில் ,  GENERATOR  இயக்கமும்  முடக்கப் பட்டதால் ஊழியர்கள்  கொந்த ளிப்புக்கு  உள்ளானார்கள். GM , FINANCE  அலுவலகம் முன்பாக கிட்டத்தட்ட முற்றுகைப் போராட்டமாக இது  மாறியது. மாநிலச் சங்கத்தில் இருந்து உடன் CPMG, TN  அவர்களுக்கு E-MAIL மூலம் புகார் அனுப்பப் பட்டது. தொடர்ந்து DPS(HQ) அவர்களிடமும்  விரிவாக விவாதிக்கப் பட்டு , GM, FINANCE உடன் பேசி பிரச்சினை தீர்க்கப் படும்  என்று  உறுதி  பெறப் பட்டது. 

தலமட்டத்திலும்  தோழர். ஸ்ரீ வெங்கடேஷ் , மாநிலத் தலைவர், மற்றும் தோழர். செல்வம், கோட்டச் செயலர்  உள்ளிட்ட தொழிற் சங்க நிர்வாகி களுடன் SSP, CHENNAI CITY NORTH  அவர்கள் சென்று  GM, FINANCE  நிர்வாகத்துடன்  நடத்திய பேச்சு வார்த்தை  சுமுகமாக முடிவுற்றது. புதிய GENERATOR  தனியே  பொருத்தப்படும் என்றும், சனிக் கிழமைகளில் TOILET  உபயோகத்திற்கு  சாவி  கொடுக்கப்படும்  என்றும்  உறுதி யளிக்கப் பட்டது. 

மாநிலச் சங்கத்தின்  கடிதம் கீழே அளித்துள்ளோம் :-

No.P3/-2/CCN                                                                                  Dated the 28.06.2012
To
Smt. Shanthi Nair, IPS,
Chief Postmaster General,
Tamilnadu Circle ,
Chennai 600 002. 
Respected Madam,
   Sub: Non co-operation  in attending day to day affairs and friction erupted  in the 
            Relationship  between   the administration of GM, Finance and the operative
            Offices  functioning in the  same  premises at Egmore resulting  in hampering
            Of public services badly -  Request  for the immediate intervention  of the
            CPMG,TN – Reg.
                                                                         …..
In connection with the above subject,  our Circle Union  requests  the immediate personal and kind intervention of the  CPMG, TN , since the dealing with the  GM, Finance  administration  is at the level  of the Circle administration. 

You may  aware that   Egmore MDO, Ethiraj Salai Parcel Post  Centre  and Ethiraja Salai PO are  located in the  same premises of  O/O  GM , Postal Finance & Audit  and  there is  only  common Generator,  Common Toilets and Drinking water facilities  in the control of  GM, Finance. 

Saturdays are   full working days for the operative side, whereas the  o/o GM, Finance is  closed on  these days. On these days,  even  Generator  could not be operated  for the operative purposes  resulting  in hampering of public  services , since   the   UPS provided could not  serve  the purposes  even for an hour. They  have locked the premises, including  the  Generator room,  toilets and  even drinking  water facility is denied and women employees are having untold sufferings on these days . This is a  permanent  problem  they are  facing    resulting in   friction  and   continuous quarrels. The   staff  of the   GM, Finance are treating the  operative staff, with big brother attitude.
To day, viz. on 27.06.2012,   while  the operative staff  begin their  functioning   by 07.00 AM, there is  power cut and  the  entire staff are suffering  much  and  it is reported that even  the UPS  failed. The generator could not be operated and the staff have to wait  for the mercy of the O/O GM, Finance  till the  opening of their office. The  operative staff  could not able to  cope up the delivery work  and  everything  comes  to a standstill.  The public  waiting  outside the office  to get delivery of their articles, M.O.s  etc. are scolding the  administration and the staff.  When  this matter was reported to the   knowledge of the SSPOs., Chennai City North Division,  he  could  not make in roads and returned  with empty hands till 10.15 AM.   

Hence, we  request the immediate  and personal intervention of the CPMG, TN  in this regard,  so as to settle this  day’s problem  besides  giving  a  permanent solution for the  Generator, toilet and drinking water problems of the operative staff working  there. 
A line  in reply  is much  requested.
With regards,
(J.RAMAMURTHY)
CIRCLE SECRETARY.
@&@&@&@&@&@&@&@&@&@&@&@&@&@&@&@&@&@&@&@&@&@



No.P3/-2/CCN                                                                       Dated the 28.06.2012
To
The Director of Postal Services,
Chennai City  Region,
Chennai 600 002. 
Madam,
Sub: Request to  cancel /modify the orders  of transfer  issued to one Sri. S. Vedanayagam, SPM, Tiruninravur R.S. PO, Kanchipuram Division – Reg.
                                                            ….
The abovesaid official  is issued with  orders of transfer from Tiruninravur R.S.PO to  Kandigai PO  in the interest of service,  which is 40 Kms. away   from his  office  of working. 
While enquiring with, it is  learnt   that   the   orders  are issued  only on  the directions of the  R.O. on specific charges. In this connection  we are bringing   the  matter  received from our  Divisional union  for your kind knowledge.
Tirunanravur R.S. PO  is  a heavy working office, and  already  one single handed office  namely Lakshmipuram PO was  merged with this office last year,  in addition.  Though being  an office of  1+3 establishment, it was not  upgraded to the status of LSG and only  Time scale official is  managing  the office as SPM  that  too with  shortage of  one hand and  even  two  hands  while on leaves  . Hence  the  SPM has to strive hard to manage and   control over the day to day duties and  his sub-ordinate  officials.
The   UID  articles in question were  kept pending  by the  P.A. of that branch and   he was  on leave during the  period of   the visit of the    ASPOs.,  R.O. This was not brought to the notice of the SPM, Sri. Vedanayagam and  hence this lacuna occurs.
Secondly,  the OAP  M.O.s are usually taken print out  from the  Divisional  office  and dispatched  either through special messenger or through special bag  to Tirunanravur RS PO,  since   there is  no  Laser printer   available there.
This  was happened  even during   last month.  Only during  this month  ,  laser printer was  provided at Tiruninravur RS PO . Though  it  was provided,  the same was not installed  by the  DSM  due to  refilling   problem. This matter was  reported to the Divisional office  by the SPM over phone  and asked  for their assistance  to take print outs.  There is communication gap between the  officials  working at D.O.  and the DSM and hence  it was  not materialized. 
Hence, the  said official is not  intentional  to hamper the   services, but  only lack of   infrastructure and shortage of staff  are the real problems. He is having  30  years good record of  service and no remarks  were made  in any of his official records till date. 
Based on these,  we request  the  DPS, CCR  to  reconsider  the  decision and  to modify  his  orders of  transfer  and he may kindly be  posted as Accountant, Tiruvallur HPO, where  vacancy exists , being  the official a qualified Accountant.
He has also represented with   in this regard.
With regards, 
(J.RAMAMURTHY)
CIRCLE SECRETARY.

Thursday, June 28, 2012

INCENTIVE OF Rs.50/- PER PASS PORT DELIVERY TO POSTMAN

Passport office to work on Saturday, Sunday to clear backlog
22 June 2012
To ensure prompt delivery of passports, the postal department has been roped in.
  
NEW DELHI: The TOI campaign on the passport logjam has made the government put reforms on the fast track. In an unprecedented move, the ministry of external affairs on Thursday announced a 'Passport Mela' this weekend at many PSKs countrywide - the kendras will remain open on Saturday and Sunday and people can just walk in, without an appointment. This practice will continue till the entire backlog has been cleared.
In a special briefing to TOI, Raghavendra Shastry, adviser to external affairs minister S M Krishna, gave details of fresh measures that are expected to address the concerns raised by the people - and reported by this newspaper to help make the new passport application process smoother and transparent.
The ministry has also reviewed the online appointment process, and from Friday, an additional 30% slots are being released. This will take the number of daily slots in the capital from 1,650 to 2,050. Moreover, appointments will now be given for up to 30 days instead of 15. "This way, we believe we will be able to process 6 lakh applications in the country this year," said chief passport officer and joint secretary in MEA Muktesh Kumar Pardeshi.
"We have taken the suggestions given by TOI seriously and want people to know that we are working hard on them. There has been a huge backlog of applications due to the holiday rush, which is why we are having this passport mela. MEA is doing it for the first time in the country. This will help us smoothen the service in about six weeks from now," said Shastry.
"We will entertain walk-ins only on weekends. And people need not form queues early in the morning. They can come anytime after 10am," said Basant K Gupta, additional secretary, consular passport & visa division, MEA.
The ministry has reiterated its promise of revisiting its website. "There has been a lot of confusion over the passport application website. The older site, www.passport.gov.in is no longer functional but people have been visiting it. Therefore, we are going to redirect traffic from there to our functional portal, www.passportindia.gov.in. We are also going to prepare a fresh list of documents required for applying under various categories. There will be no ambiguity in %the process anymore," Gupta said.
Does this mean that there will be no more surprise demands for additional documents by PSKs? "Yes. TCS staff will no longer decide what documents are needed. Now, only government officials will check if all documents are in place and if anything else is required," said Gupta.
So far, the applicants who were turned back by PSKs for lack of documents had to try their luck again with %the online appointment system to book a slot. "This will not happen anymore. If there is any requirement of a document, an applicant will be given three days to return with the papers," Pardeshi said. 
To ensure prompt delivery of passports, the postal department has been roped in. "The postman will be given an incentive of Rs 50 per delivery. He will call up or send an SMS before coming to ensure that the passport is delivered to the person to whom it is issued," said Raghavendra Shastry, advisor to minister of external affairs.
He said that the system will be implemented across the country and S M Krishna will personally write to all state chief ministers to ensure implementation of the revised rules.
  
Apart from Delhi, passport melas will be held at the following places: RPO, Koramangla, and PSKs at Sai Arcade, Lalbagh, Mangalore and Hubli in Bangalore; RPO and PSKs at Nelson Manickam Road, Saligramam, and Tambaram in Chennai; RPO and PSKs at Begumpet, Ameerpet, Toli Chowki, Vijayawada, Tirupati and Nizamabad in Hyderabad; RPO and PSKs in Lucknow, Kanpur, Varanasi, and Gorakhpur; and passport office at 14 Mall Road in Amristar.
Source : The Times of India, June 22, 2012

Wednesday, June 27, 2012

NO ACTION TAKEN AGAINST THE SPOS., SALEM WEST BY THE REGIONAL ADMINISTRATION. WHAT IS THE REASON BEHIND IT?

அன்புத் தோழர்களே !  வணக்கம் ! நமது மாநிலச் சங்கத்தின் மூலம்  சேலம்  மேற்கு கோட்டக் கண்காணிப்பாளர் மீது  ஊழல்  புகார்  குற்றச் சாட்டுக்கள் அடங்கிய  கடிதம் , அதற்கான உரிய ஆவணங்களுடன்  ஏற்கனவே  கடந்த 1.3.2012 மற்றும் 20.3.2012 தேதிகளில்  மேற்கு மண்டல PMG  அவர்களுக்கு,  அவரது பெயரிலேயே  நேரில் அவரிடமே  இருமுறை அளிக்கப் பட்டும்  இதுவரை அது குறித்து எந்த வித  மேல் விசாரணையோ அல்லது  மேல் நடவடிக்கையோ  எடுக்கப் படவில்லை .

இதனை ஒட்டி  நமது மாநிலச் சங்க  நிர்வாகிகள்  பலமுறை PMG, WR   அவர்களிடம் நேரில் பேசியும்  எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் , இந்த புகார் மனுக்கள்  ஒரேயடியாக  அமுக்கப் படுவதாக  நமக்கு  மண்டல வட்டாரங்களில்  இருந்து  தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன .

மேற்கு மண்டல PMG  அவர்கள் பழகுவதற்கு இனியவர். எந்த நேரத்திலும்  ஊழியர் குறை தீர்க்க பேட்டி அளிக்கத் தயங்காதவர்.  கடுஞ்சொல் கூறாதவர் என்றெல்லாம் நல்ல பெயர் அவருக்கு உண்டு. ஆனால்  இந்த SP  மீதான  குற்றச் சாட்டு பற்றிய  விஷயத்தில்  அவர் வாய் மூடி மௌனம் சாதிப்பது ஏன் ? சேலம் மேற்கு கோட்ட ஊழல் அதிகாரியை காப்பாற்றுவது  எந்த சக்தி ?

சேலம் மேற்கு கோட்டக் கண்காணிப்பாளரின்  ஊழியர் விரோதப்போக்கு, பழி வாங்கும் போக்கு  குறைவதற்கு பதிலாக , மேலே உள்ள அதிகாரிகளின்  தவறான ஆதரவுப் போக்கால் , நாளுக்கு  நாள் அதிகமாகி  வருவது  நமக்கு வேதனையை அதிகரிக்க செய்கிறது. இந்த மோசமான போக்கை  மேற்கு மண்டல PMG அவர்கள் ஆதரிக்கிறாரா ? பதில் வேண்டுகிறோம்.

நாம் முதல் கடிதத்தை மட்டுமே  நமது வலைத்தளத்தில் பிரசுரித்தோம் .  நாகரீகம் கருதி  இரண்டாவது கடிதத்தை  இதுவரை பிரசுரிக்கவில்லை .  நமது நாகரீகமான , பொறுமையான நடவடிக்கைகள்  நிர்வாகத்திற்கு நம்மை ஏமாளி என்று நினைக்க தோன்றுகிறதோ  என்று எண்ணுகிறோம்.

வேறு வழியில்லை . நம்முடைய  இரண்டு கட்ட போராட்டத் திட்ட அறிவிக்கை , சுற்றறிக்கையாக  இரண்டு நாட்களில்  மாநிலம் முழுவதும்  வெளியிடப் பட உள்ளது.  அதற்கு  முன்னோட்டமாக அனைவரும் உண்மையை அறிந்துகொள்ளும் வண்ணம்   நம்முடைய  இரண்டாவது கடிதமும் இன்று வெளியிடப்  படுகிறது. மேலும் பல அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும்  தொடர்ந்து வெளியிடப் படும் .  நாளுக்கு நாள்  இதன் வீச்சு  அதிகரிக்கும்.

நியாயத்திற்கான  இந்த போராட்டத்தில் , நிச்சயம் நாம் வெல்வோம் !.

இந்தப் போராட்டத்தின் முடிவு , இது போல ஆட்டம் போடும் பல  கோட்ட அதிகாரிகளுக்கு  நிச்சயம்  பாடமாக  அமையும்!.

போராட்டப் பாதையில் அணி திரளுங்கள் தோழர்களே !


No.P3/2-53/Salem West                                                                                                                                                                                                                      Dt. 20.03.2012
To
 Sri. A.N. Nanda, IPS,
Postmaster General,
Western Region,
Coimbatore  641 001.


Sir,
Sub: High  handed  and  corrupt  activities  o f Sri. A. Sundararajan,     
Superintendent  of   Pos.,  Salem  West  Division -  Bogus  TA claim and food  bills for the  past  one year while staying  in the  Inspection Quarters  at  O/O SPOs., Salem West Division – Inducing   group politics among  Staff unions   creating enmity  within,  to cover up his misdeeds- spoiling working atmosphere and industrial
peace – Request  for immediate  intervention  - reg.


Ref:  This  union’s  previous   letter dt. 01.03.2012.
                                                              ………….. 

A kind reference is invited to this union letter cited .  We have already  send documents  in bunch  in order to prove his  bogus  TA claim  to the tune of lakhs , since  his  date of  his inception as adhoc  SPOs., Salem West Division.  


In addition , to support  the charges, some other   details of records   received to our Circle Union  from the   said  Sri. P.S. Senthilnathan, Advocate   of Salem,  are now  enclosed herewith  for  your kind perusal  and for taking  necessary action as deem fit  as per   the provisions contained in CCS (CCA) Rules 1965, the rules which is  framed  to suit  for all,  including  the  cadre of  Superintendent.  These particulars  were  obtained  from the  Diary of  the said SPOs.,  which  are quitely   mismatching with  his   bogus  Lodge/ food  bills produced    for his  TA/DA claim. These records atleast by now  will unearth the  true face  of the  said  Superintendent. 


Particulars  of  Lodge/Food bills  claimed as per   his  TA Bill :- 


Month
Bill Claimed
Period of Bill Claimed
Lodge Bill
@750/- per day
Food Bill
@190/- per day
June 2011
11602/-
18.6.11 to 30.06.11
9000/-
3230/-
July 2011
25294/-
1.7.11 to 31.7.11
23250/-
5890/-
August 2011
24429/-
1.8.11 to31.8.
11 except 19.8.11.
22500/-
5700/-
September 2011

24375/-
1.9.2011 to 30.9.2011
22500/-
5625/-


October 2011
25187.50
1.10.2011 to
31.10.2011
23250/-
5890/-
November 2011
22854/-
1.11.11 to24.11.11 &26.11.11 to 29.11.11
21000/-
5320/-


Discrepancies in the bill  as  per his diary


  1.  On 20.06.2011 SPO’S started from HQ to Coimbatore  by 0600 hours .Night halt at Coimbatore  On 21.6.11 started from Coimbatore by 1800 hours and reached HQ by 2100 hours So 2 full days SP was not available in HQ.    But he claimed Lodge bill for 20.06.11 and 21.06.11  And also he had taken food only out of Salem then how can he pay  Food bill for the above said 2 days  to the Salem  Sathish  Catering ?
  2.  On 23.06.2011 SPOs started from Salem by 0630 hours to Coimbatore  and returned HQ only  by 1930 hours. How he can claim food bill  at Salem for whole day while he was at Coimbatore ?
  3. On 30.06.2011 Started  from Salem by 0600 hours  to Coimbatore and returned HQ  at 1830 hours .  But  food bill  Claimed for whole day at Salem.
  4. On 7.7.11 -Started   from Salem HQ  by 0600 hours to Tirupur  and halted at Tirupur .On 8.7.11  he arrived HQ only by 1800 hours. Then How can he claim food bill and lodge bill for two days at Salem.
  5. On 29.07.11 started from HQ by 0630 hours to Coimbatore  and returned HQ by 1930 hours .  But he claimed food  bill for the whole day at Salem.
  6. On  9.8.11 left HQ from Salem by 0600 hours to Coimbatore and returned to HQ by 1900 hours. Then  how can he claim the food bill for the whole day at Salem.
  7. On 16.8.11  left from  HQ by 0530 hours to Coimbatore and returned HQ at 1900 hours.  But he claimed for the whole day.  (But he left from Salem on 14.08.11 by train at about 1930 hours by Inter city Express. On 15.08.2011 INDEPENDENCE DAY –HOLIDAY .  He has not participated in the flag hoisting function at Suramangalam HO. This may be confirmed through  field enquiry.  So totally from 14.08.2011 to 16.08.2011 he claimed food bill and lodge bill at Salem, when he was not available in HQ.
  8. On 29.09.2011 left from HQ by 0730 hours to Coimbatore and then to Tiruppur and returned HQ 2300 hours.  But he claimed food bill  at Salem for the whole day.
  9. On 10.10.2011 left HQ  by 0930 hours to Dharmapuri and returned to HQ by 1600 hours .  But he claimed food bill at Salem for whole day.
  10. On 20.10.2011 left  HQ  by 0630 hours to Coimbatore and returned to Salem by 1930 hours.  But Claimed food bill at Salem  for whole day.
  11. On 04.11.2011 left HQ  5 hour to Tiruppur and then to Palladam and returned to HQ 1900 hours.  But he Claimed food bill for whole day at Salem. 
  12. Likewise he left Salem by 0630 hours on 26.11.2011 and reached Coimbatore and started from Coimbatore by 2000 hours and reached Salem by 2330 hours But he has not turned  up to HQ.  Being  27.11.2011 was Sunday SP Proceeded to his native from Coimbatore.  And returned only on 29.11.11.  This can be proved if we enquired the Jeep Driver who was on duty. But for 26.11 and 27.11 he claimed Lodge Bill and Food Bill at  Salem.
13.   As per the local reports,  from the date of his joining  as SPOs on adhoc  arrangement he had n’t stayed in HQ on Saturdays, Sundays and holidays. Every week he proceeded to his  native  on Friday night or day before holiday night by 1915 hours from Salem by Intercity Express.
It is noted in his diary that he attended office work.  But he has not signed in any files on the above dates. This can be verified and confirmed .
After his assumption as regular SPOs, on 5th December, 2011 Shri.A.Sundarajan continuously stayed in  Sura mangalam  IQ  unofficially, and claimed HRA for the month of December 2011.
With  such  charges loading on him, having  got  fear with the  Local Union, he is in the habit of  threatening the staff  and  issuing Rule 14 and 16 charge sheets, for  petty reasons,  unmindfully.
Hence,  our Circle Union  requests the PMG, WR   to intervene in this matter  immediately, so as to  make high level  enquiry  on the charges,  and  to  plug  the  leakage / to  close  the siphon ,  discharging the Govt. money.
It is further  requested that ,   he  may  kindly be shifted immediately,  in order to prevent  tampering of records and  threatening   of  the witnesses. 
Expecting  your kind   and justified action  and a line  in reply.
Thanking you Sir,
With regards,
Sd/-
(J. RAMAMURTHY)
CIRCLE SECRETARY.
DA:  As abo ve. 

OBITUARY - SMT. VIJAYALAKSHMI, SPM, WALAJAPET S.O.

வருந்துகிறோம் !

அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த , ராணிப்பேட்டை கிளையில் உள்ள  வாலாஜா  அஞ்சலகத்தில் துணை அஞ்சலக அதிகாரியாக  பணியாற்றிய  நமது  சங்கத்தின்  அன்புத் தோழியர் . S. விஜயலட்சுமி  அவர்கள்  நேற்று  அலுவலக நேரத்திலேயே  இதயக் கோளாறு காரணமாக  உயிர் நீத்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்தத் தோழியர் ,  காஞ்சிபுரம் கோட்டக் கண்காணிப்பாளர்  திரு. R. பாலச் சந்தர் அவர்களின் துணைவியார் ஆவார்கள் .  ஒரு கண்காணிப்பாளரின் துணைவியாராக இருந்த போதும்  நமது சங்கத்தின் மேல் ஆழ்ந்த  பற்று கொண்டு , சங்கம் அறிவிக்கும் எல்லா போராட்டங்களிலும் , எல்லா வேலை நிறுத்தங்களிலும்  முழுமையாக  ஈடுபட்டது  அவரது சிறப்பு.  ராணிபேட்டை கிளையின் முன்னணித் தோழியராக அவர் திகழ்ந்தார் என்பது  நமக்கெல்லாம் பெருமை.


ஆனால் அவரது  திடீர் மறைவு  நமது தோழர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் , அவரது கணவருக்கும், ராணிப்பேட்டை கிளையின்  தோழர்களுக்கும் மாநிலச் சங்கத்தின்  ஆழ்ந்த  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.! 

CENTRAL WORKING COMMITTEE MEETING AT TAMILNADU CIRCLE AFTER 39 YEARS

39 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் ! ..........

நமது காலத்தில் ஒரு வரலாற்று நிகழ்வு !.................


கடைசியாக 1973 இல் நடைபெற்ற அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு இணைந்த மத்திய செயற்குழு கூட்டம் சென்னை வடகோட்டத்தில் ..... அதற்குப் பின் இதுவேநிகழ்வு  !


நமது அன்புக்குரிய பொதுச் செயலர் தோழர். KVS அவர்கள் பொறுப்பில் நடைபெற்ற கடைசி செயற்குழு .............
புதிய பொதுச் செயலர் தோழர். சிவநாராயணா அவர்களைப் பெற்ற செயற்குழு..............
இது நடைபெற்ற வேலூருக்கும் ஒரு சிறப்பு உண்டு.........
நமது அன்புக்குரிய KVS அவர்கள் முதன் முதலில் மாநிலச் செயலர் ஆனவுடன் , முதல் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நடத்தப் பட்டது வேலூர் கோட்டத்தில் ...
நமது அன்புக்குரிய KVS அவர்கள் பொதுச் செயலராக இருந்து இலாக்கா பணி நிறைவடையும்
போது அவர் காலத்தில் கடைசியாக
நடை பெற்ற அகில இந்திய செயற்குழுக் கூட்டமும் வேலூர் கோட்டத்தில் ....
வேலூர் கோட்ட 'வீரர்' களுக்கு மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்கள் .... வாழ்த்துக்கள் ........
...................
மத்திய செயற்குழுக் கூட்டம் கடந்த 23 மற்றும் 24.6.2012 தேதிகளில் வேலூரில் உள்ள S.K.M. மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அஞ்சல் மூன்றின்  அகில இந்தியத்   தலைவர்   தோழர்.    M. கிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்க , சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தோழர் . B.G. தமன்கர் அவர்கள் பொது அரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார்.
சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலரும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவரும் ஆகிய தோழர். K.R., நமது பொதுச் செயலர் தோழர் . K.V.S., AIPAEA பொதுச் செயலர் தோழர். சத்தியநாராயணா, AIPAOEU பொதுச் செயலர் தோழர் . பிரணாப் பட்டாசார்யா , R IV பொதுச் செயலர் தோழர். சுரேஷ், AIPSBCOEA பொதுச் செயலர் தோழர். அப்பன்ராஜ், NFPE துணைப் பொதுச் செயலர் தோழர். ரகுபதி , AIPEU GDS NFPE பொதுச் செயலர் தோழர் பாண்டுரங்க ராவ், AIPCPCCWF WORKING PRESIDENT தோழர்.
நாகபூஷணம் , P IV AGS தோழர். கோபு . கோவிந்தராஜன், R III AGS தோழர். M.B. சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றி னார்கள்.
செயற்குழுவில் அனைத்து மாநிலச் செயலர்களும், அகில இந்திய சங்க நிர்வாகிகளும், அகில இந்திய மகிளா கமிட்டியின் நிர்வாகிகள் தோழியர். நந்தா சென்(W.B.), மௌசுமி மஜும்தார் (Assam) , புஷ்பேஸ்வரிதேவி (A.P.) மணிமேகலை (T.N.) ஆகியோரும் கலந்துகொண்டு ஊழியர் பிரச்சினைகள் குறித்தும், அகில இந்திய சங்கத்தின் செயல் பாடுகள் குறித்தும், போராட்டங்களில் பங்குகொள்ள வேண்டிய அவசியம் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆழமாக விவாதித்தனர் .
தோழர். K.V.S. அவர்களுக்கு வேலூர்,   பெண்  கொடுத்த  ஊர் என்பதால் அவருக்கு , அவரது பணி நிறைவை ஒட்டி மாப்பிள்ளைக் கான மரியாதை செய்வது போல , 25 க்கும் மேற்பட்ட சீர்வரிசைகளை தட்டுகளில் ஏந்தி தோழியர்களும் தோழர்களும் , திருமண வீடு போல , ஆளுயர மாலை அணிவித்து , மலர் கிரீடம் அணிவித்து மரியாதை செய்தனர். இந்த நிகழ்வு புதுமையானதாகவும் , சிறப்பானதாகவும் , வேலூர் கோட்ட தோழர்கள்/தோழியர்களின் அன்பை வெளிப் படுத்துவதாகவும் அமைந்தது வெகு சிறப்பு.
மத்திய செயற்குழு ஏகமனதாக துணைப் பொதுச் செயலர் தோழர். சிவநாரயணா அவர்களை அடுத்து அகில இந்திய மாநாடு வரை OFFICIATING GENERAL SECRETARY ஆக பணி யாற்ற முடிவெடுத்தது. மேலும் தோழர். KVS அவர்களை அடுத்த மாநாடு வரை தலைமையகத்தில் பணியாற்ற கேட்டுக் கொண்டது .
சம்மேளனத்தால் அங்கீகரிக்கப் பட்ட AIPEU GDS NFPE சங்கத் திற்கு அனைத்து உறுப்பு சங்கங்களின் ஆதரவை எல்லா விதங்களிலும்  அளித்திட வேண்டியும், அஞ்சல் மூன்றின் முழு ஆதரவை அளிப்பதாகவும்  தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப் பட்டது.

ஏனெனில் AIPEU GDS NFPE  சங்கம் மட்டுமே NFPE  இன் உறுப்பு சங்கமாக , அதாவது  "ASSOCIATE MEMBER" ஆக இருக்க விருப்பம் தெரிவித்து  அதற்கான  விண்ணப்பத்தை சம்மேளனத்திடம் அளித்துள்ளதாக  நமது மா பொதுச் செயலர் தெரிவித்தார்.


 AIPEDEU  சங்கம்  NFPE  இன் உறுப்பு சங்கமாக இருக்க  மனுச் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.  AIPEDEU  சங்கம்  NFPE  யின்  ASSOCIATE MEMBER  ஆக இருந்திட ஏற்கனவே நாம்  அளித்த அழைப்பை  நிராகரித்தது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்பது இங்கே  குறிப்பிடத் தக்கது.
CWC  கூட்டம் புதிய  பொறுப்பு பொதுச் செயலர் தோழர். சிவநாராயணா  அவர்கள் நன்றி கூற இனிதே முடிவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இனிதே செய்து முடித்த  வரவேற்புக் குழு  தோழர்கள் ..................

வரவேற்புக் குழுத் தலைவர்  தோழர் S. சந்தானராமன் அவர்களுக்கும்  , பொதுச் செயலர்  தோழர் S. வீரன் அவர்களுக்கும்  வரவேற்புக் குழுவின் இதர நிர்வாகிகள் 

தோழர். B. அம்ருத கணேசன், மாநில உதவித் தலைவர், வேலூர்
தோழர் . A. குமரன், கோட்டச் செயலர், அரக்கோணம்
தோழர். G. ராமமூர்த்தி, கோட்டச் செயலர், செங்கல்பட்டு
தோழர். K. பிச்சாண்டி , கோட்டச் செயலர், திருவண்ணாமலை
தோழர். V. சுப்பிரமணி, கோட்டச் செயலர், திருப்பத்தூர்
தோழர். A. கேசவன், கோட்டச் செயலர், காஞ்சிபுரம்
தோழர். S. தனசேகரன் , கிளைச் செயலர், ராணிப்பேட்டை
தோழர். D. சுப்புராஜ் , கிளைச் செயலர், ஆரணி,
தோழர். C. நெடுஞ்செழியன், கிளைச் செயலர், குடியாத்தம்
ஆகியோருக்கும்  கூட்டுப் பொறுப்பாகநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்த வேலூர் கோட்டத் தோழர்கள்

கோட்டச் செயலர் தோழர். S. வீரன்,  இதர தோழர்கள்
S. சுந்தரராஜன்,  R. இளந்திரையன் , N. சங்கர் ,
K. ஜெயச்சந்திரன், K. புருஷோத்தமன்,  மற்றும்  பம்பரமாக சுழன்று  பணியாற்றிய GDS  தோழர் .
V. பிரபு அவர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த நன்றி.

வேலுரை விட்டு வரும்போது  எதிர்கால வரலாற்றில் இந்த  நிகழ்வு பொறிக்கப் படும் என்று எண்ணியவாரே நாம்  ஊர் திரும்பினோம்.