R.KUMAR PRESIDENT A. VEERAMANI CIRCLE SECRETARY A. KESAVAN CIR. FIN. SECRETARY
Wednesday, December 31, 2014
INFORMAL MEETING WITH CPMG(I/C), TN ON STAFF MATTERS
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! நமது CPMG அவர்களிடம் நாம் ஏற்கனவே கடந்த 24.12.2014 அன்று சிறப்பு நேர்காணலுக்கு நேரம் அளித்திட வேண்டி கடிதம் அளித்திருந்தோம். ஆனால் அவர் CAMP சென்று விட்ட காரணத்தாலும் தொடர்ந்து விடுப்பில் சென்ற காரணத்தாலும் அவரது வழிகாட்டுதலின்படி இன்று (30.12.2014) நமது CPMG (I/C) திரு. S .C . BARMMA அவர்களைச் சந்தித்து தேங்கிக் கிடக்கும் பல்வேறு ஊழியர் பிரச்சினைகள் குறித்து தனித்தனியே கடிதங்கள் அளித்து பேசினோம்.
இந்த நேர்காணலில் நம்முடைய அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி அவர்களுடன் , மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ், மாநில நிதிச் செயலர் தோழர். A வீரமணி , மற்றும் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேட்டி சுமூகமாக நடைபெற்றது.
இதில் பேசப்பட்ட சில முக்கியமான பிரச்சினைகள், அதன் மீது அளிக்கப்பட்ட பதில் (சுருக்கமாக) ஆகியவைகளை கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம். இன்று அதிகம் செய்திகள் வெளியிட்டிருப்பதால் , குறிப்பாக JCM MINUTES அளிக்கப் பட்டிருப்பதால் , நம்மால் அளிக்கப் பட்ட கடிதங்களின் நகல்களை எதிர்வரும் ஜனவரி 01 ஆம் தேதி பிரசுரிக்கிறோம்.
1. பொங்கல் பண்டிகை காலத்தில் PTC மதுரையில் வைக்கப் பட்டிருக்கும் MACP பயிற்சி வகுப்புகளை மாற்றி அமைக்க வேண்டி .
DIRECTOR PTC யுடன் கலந்து நாளை முடிவெடுக்கப்படும்.
2. LSG பதவி உயர்வு அளிப்பதில் கால தாமதம் குறித்து
DTE க்கு இது குறித்து உடன் முடிவு அளித்திட மூன்றாவது D.O .
REMINDER அளிக்கப் பட்டுள்ளது . உரிய உயர் அதிகாரியுடன் CPMG
தொலைபேசியில் தொடர்புகொண்டு வேண்டியுள்ளார்.
3. HSG I பதவிகளை புதிய RECTT RULES அடிப்படையில் நிரப்பிட வேண்டி
ஆவன நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.(JCM DC MINUTES பார்க்க )
4. FOREIGN POST AIR COMPLEX இல் புதிதாக துவங்கியுள்ள PARCEL
BOOKING அலுவலகத்தை உரிய TRANSACTION இல்லாததால் உடன்
மூடுமாறு வேண்டி
உடன் பரிசீலிக்கப்படும்.
5. CASUAL LABOUR ஞாயிறு ஊதியம் மற்றும் DA வேண்டி
பரிசீலனையில் உள்ளது. ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
6. அனைத்து தேர்வு முடிவுகளிலும் ABNORMAL DELAY குறித்து
உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .
7. GDS BPM களின் INITIAL FIXATION OF PAY குறித்து
பிரச்சினை உள்ள கோட்டங்களில் இருந்து அறிக்கை பெறப்பட்டு
உடன் ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..
8. பாதிக்கப் பட்ட வாணியம்பாடி அஞ்சல் அதிகாரி குறித்து
அவரது மனு மீது உடன் ஆவன நடவடிக்கை எடுக்கப்படும்.
9. பாதிக்கப்பட்ட அம்பத்தூர் கணக்காளர் குறித்து
அவரது மனு CHIEF PMG வந்தவுடன் அவரது பார்வைக்கு அளிக்கப்படும்.
================================================================
இது தவிர PMG, CCR அவர்களிடம் மத்திய சென்னை கோட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோத செயல்பாடுகள் குறித்து இரு கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன . இவையும் எதிர்வரும் 01.01.2015 அன்று வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.
MINUTES OF THE JCM DEPARTMENTAL COUNCIL MEETING HELD ON 16.12.2014
அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! JCM இலாக்கா குழு கூட்டம் கடந்த 16.12.2014 அன்று புது டெல்லியில் நடைபெற்றது குறித்து ஏற்கனவே நாம் நமது அஞ்சல் மூன்று வலைத்தளத்தில் தெரிவித்திருந்தோம். அதன் நகலை கீழே உள்ள இணைப்பை "CLICK " செய்வதன் மூலம் நீங்கள் பார்க்கலாம்.
இதில் வைக்கப் பட்ட 100 SUBJECT களில் நமது தமிழக அஞ்சல் மூன்று சங்கத்தின் மூலம் வைக்கப்பட்டு பதில் பெறப்பட்ட பிரச்சினைகள் எவை என்பதை கீழே அளித்துள்ளோம். அவற்றிற்கு அளிக்கப்பட்ட பதில்களை தயவு செய்து "கிளிக் " செய்து பார்க்கவும்.
'SHORTAGE OF STAFF '
'IRREGULAR ASSESSMENT OF VACANCIES' ,
'IDENTIFICATION OF LEAVE RESERVE PAs ',
'NON SUPPLY OF SMALLER DENOMINATION STAMPS',
'REPLACEMENT OF OUTDATED COMPUTERS & PERIPHERALS' ,
'UNMINDFUL ABOLITION OF GDS SV POSTS' ,
'STEPPING UP OF PAY TO PROMOTEES AT PAR WITH DIRECT RECRUITS',
'WITHDRAWAL OF HOLIDAY DUTY ORDERED IN TN CIRCLE',
'TRADE UNION VICTIMISATION IN SOUTHERN REGION ',
'IMPLEMENTATION OF JUDGEMENT IN FIXATION OF PAY TO
PACKERS FGN POST',
'DEQUARTERISATION OF POST ATTACHED QUARTERS -SUSPENSION OF
QUARTERS BEYOND 90 DAYS - DECENTRALISATION OF POWERS TO PMGs",
"NON GRANT OF LSG PROMOTIONS ',
'NON GRANT OF HSG I PROMOTIONS AS PER REVISED RECTT. RULES ',
"SLUGGISH NETWORK CONNECTIVITY FOR CBS AND CIS ",
"RELAXATION IN GRANT OF RULE 38 TRANSFERS- COMMUNAL VACANCIES',
'NON GRANT OF FUNDS FOR PASSING PLI/RPLI INCENTIVE BILLS',
'PROVISION OF ROOM IN C.O. PREMISES FOR RJCM FUNCTIONING'
Tuesday, December 30, 2014
Clarification regarding issue of medicines under CGHS
No. 2-2/2014/CGHS(HQ)/PPTY / CGHS(P)
Government of India
Ministry of Health & Family Welfare
Department of Health & Family Welfare
Nirman Bhawan, Maulana Azad Road
New Delhi 110 108
Government of India
Ministry of Health & Family Welfare
Department of Health & Family Welfare
Nirman Bhawan, Maulana Azad Road
New Delhi 110 108
Dated: the 23rd December, 2014
OFFICE MEMORANDUM
With reference to the above mentioned subject the undersigned is directed to state that the situation arising out of issue of Office Memorandum No 2/2014/CGHS(HQ)/PPTY / CGHS(P) dated the 25th August ,2014 has been engaging the attention of Government for quite some time. Various representations about the difficulties being encountered have been received from different stakeholders i.e., beneficiaries and doctors, necessitating a review of the matter. It was accordingly considered by a Committee under the Chairmanship of AS&DG,CGHS. After careful review and keeping the recommendations of the Committee in mind, the following guidelines are issued to streamline the functioning of the Wellness Centres:
i. The medicines are to be issued as per the CGHS Formulary and guidelines issued by this Ministry in this behalf.
ii. In case the prescribed medicines are not available in CGHS formulary, but are essential for the treatment of the patient, they can be issued / indented by the doctors of the CGHS Wellness Centre on the basis of a valid prescription of the authorized specialist subject to the condition that such medicines are neither dietary supplements/ food items nor banned drugs. Instructions on this issue i.e., non-admissibility of food items etc. issued vide O.M .No. 39-3/2003-04/CGHS/MSD/RS dated 23rd July 2009 and 3rd August 2009 must be followed.
iii. In case of anti-cancer drugs and other life-saving drugs that are not approved by the DCG1 for use in India, each case should be considered by the Expert Committee under the Chairmanship of Special DG(DGHS).
iv. The technical Standing Committee constituted vide 2-2/2014/CGHS(HQ)/PPTY / CGHS(P) dated 27.08.2014 of this Ministry will review addition or deletion of drugs in the CGHS Formulary/ list of Treatment procedures / investigations / listed implants. The Technical Committee will meet once in three months or as per need, whichever is earlier. In the meantime reimbursement for unlisted procedures / implants will be made at the rates approved by AIIMS/GB Pant Hospital / actuals, whichever is less.
2. The O.M. of even number dated 25.08.2014 is superseded to the above extent while O.M. of even number dated 1.10.2014 is withdrawn.
Sd/-
(Bindu Tiwari)
Director, CGHS(P)
(Tel 2306 1831)
Director, CGHS(P)
(Tel 2306 1831)
PREPARE FOR INDEFINITE POSTAL STRIKE FROM 2015 MAY 6 th
GRAMIN DAK SEVAKS DO NOT WANT SEPEREATE GDS COMMITTEE
SEPERATE COMMITTEE (WHETHER JUDICIAL OR BUREAUCRATIC)
IS A WASTE AND FARCE.
Ø 2.76 lakhs GDS do not want a separate GDS Committee.
Ø 2.76 lakhs GDS want inclusion of GDS in the 7th CPC.
Ø NFPE & AIPEU-GDS(NFPE) demanding inclusion of GDS in 7th CPC.
Ø FNPO & NUGDS demanding inclusion of GDS in 7th CPC.
Ø Confederation of Central Govt. Employees & Workers demanding inclusion of GDS in 7th CPC.
Ø JCM National Council (Staff side) organisations including Railway & Defense Federations demanding inclusion of GDS in 7th CPC.
BUT RECOGNISED GDS UNION OF SHRI.MAHADEVAIAH IS DEMANDING SEPARTE COMMITTEE FOR GDS
* Hon’ble Supreme Court stated that GDS are Civil Servants and they are Central Govt. Employees.
* Justice Singhal, Chairman 4th PC stated GDS are Civil Servants and they are Central Govt. Employees.
* Justice Charanjit Jalwar stated that GDS are Civil Servants and they are Central Govt. Employees.
* Talwar Committee recommended to the Govt. that GDS should be included in Pay Commission and no separate committee should be appointed in future.
* Govt. appointed 7th Pay Commission for Central Govt. Employees.
* NFPE & AIPEU-GDS (NFPE) says GDS are part of Central Govt. Employees and they should be included in 7th CPC itself.
* Confederation of Central Govt. Employees & Workers says that GDS are part of Central Govt. Employees and they should be incuded in 7th CPC itself.
* JCM National Council (staff side) orgisastions including Railway & Defence Federations says GDS are part of Central Govt. Employees and they should be included in 7th CPC itself.
* BUT RECOGNISED GDS UNION OF SHRI. MAHADEVAIAH ACCEPTED THE GOVT. STAND THAT GDS ARE NOT PART OF CENTRAL GOVT. EMPLOYEES AND HENCE HE IS DEMANDING SEPERATE COMMITTEE FOR GDS. HE DON’T WANT GDS TO BE INCLUDED IN 7TH CPC. HIS MAIN DEMAND IN THE CHARTER OF DEMANDS IS SEPERATE COMMITTEE FOR GDS .
* NFPE & AIPEU-GDS (NFPE) declared joint indefinite strike under the banner of JCA from 2015 May 6th for inclusion of GDS in 7th CPC.
* FNPO & NUGDS also declared joint indefinite strike under the banner of JCA from 2015 May 6th for inclusion of GDS in 7th CPC.
& Confederation, Railways & Defence Federations organised joint National Convention of entire JCM staff side orgnisations and decided to organise massive Parliament March in April 2015 to declare indefinite strike of entire Central Govt. Employees. Inclusion of GDS in 7th CPC is included in the charter of demands as number one demand.
RECOGNISED GDS UNION OF SHRI MAHADEVAIAH DON’T WANT JOINT STRIKE OF GDS & REGULAR EMPLOYEES. HE ALWAYS DECLARES FRAGMENTED STRIKE TO TORPEDO THE UNITY OF GDS AND REGULAR EMPLOYEES. HE IS DESPERATELY TRYING TO RETAIN HIS CONTROL OVER GDS. HE HAS WRITTEN TO THE GOVT. NOT TO ALLOW NFPE & FNPO TO DISCUSS GDS ISSUES. GOVT. ALSO WANTS TO DIVIDE GDS AND REGULAR EMPLOYEES SO THAT THEY CAN EASILY DENY THE LEGITIMATE DEMANDS OF THE GDS INCLUDING CIVIL SERVANT STATUS AND ALL BENEFITS OF REGULAR EMPLOYEES.
LET US ORGANISE JOINT INDEFINITE STRIKE OF FIVE LAKHS GDS & REGULAR EMPLOYEES FROM 2015 MAY 6TH UNDER THE BANNER OF POSTAL JOINT COUNCIL OF ACTION (NFPE, FNPO, AIPEU-GDS (NFPE) & NUGDS) DEMANDING INCLUSION OF GDS IN 7TH CPC & GRANT OF ALL BENEFITS OF REGULAR EMPLOYEES TO GDS ALSO.
RECOGNISED GDS UNION OF MAHADEVAIAH IS AGAINST FILING CASE IN SUPREME COURT for grant of Civil Servant status and all benefits of regular employees to GDS. NFPE & AIPEU-GDS (NFPE) has filed a Writ Petition in Supreme Court and after the preliminary hearing Supreme Court transferred the case to Delhi High Court. The next hearing of the case in Delhi High Court is on 4th February, 2015.
But Shri. Mahadevaiah had filed a case in the Karnataka High Court for his own benefit requesting to grant Foreign Service benefits to him. (Writ Petition No.24106/2005 (S.CAT).
When he has filed Writ Petition in High Court for his own benefit it is perfectly alright, but when NFPE & AIPEU-GDS (NFPE) filed case in Supreme Court for the benefit of 2.76 lakhs GDS he is ridiculing it and opposing it.
P.PANDURANGA RAO R.N.PARASHAR
General Secretary. Secretary General,
AIPEU-GDS(NFPE) NFPE.
SPECIAL MEETING AT SRIRANGAM DIVISION HOSTED BY P3 DIVISIONAL BRANCH
திருவரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் அஞ்சல் மூன்று பொதுச் செயலர் தோழர். N.S. அவர்கள் கலந்துகொண்ட சிறப்பு கருத்தரங்கம் !
28.12.2014 அன்று திருவரங்கம் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கத்தில் அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர் N. சுப்ரமணியன் அவர்கள் கலந்துகொண்டு ஏழாவது ஊதியக் குழு முன்னர் நாம் அளித்த கோரிக்கை மனு மற்றும் நமது அஞ்சல் துறையின் இன்றைய நிலை குறித்து மிக விரிவானதொரு சிறப்புரை ஆற்றினார். அதன்பின் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திருவரங்கம் தோழர், தோழியர்களின் கேள்விகளுக்கு பொதுச் செயலர் தோழர் N. சுப்ரமணியன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள்.
இந்த சிறப்பு கருத்தரங்கத்திற்கு அஞ்சல் மூன்று கோட்டத் தலைவர் தோழர் .
K. கதிர்வேல் அவர்கள் தலைமை தாங்கினார். கோட்டச் செயலர் தோழர்.
C. சசிகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நிதிச்செயலர் தோழர் V. ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற சரியாக மதியம் 3.30க்கு தொடங்கிய சிறப்பு கருத்தரங்கம் இரவு 07.30 மணிக்கு இனிதாக முடிவுற்றது.
நிகழ்ச்சியில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களின் நகல்களை கீழே பார்க்கலாம் .
Monday, December 29, 2014
TAMBARAM P3 DIVISIONAL CONFERENCE A GRAND SUCCESS !
தாம்பரம் அஞ்சல் மூன்று ஈராண்டு கோட்ட மாநாடு கடந்த 28.12.2014 அன்று காலை சுமார் 11.00 மணியளவில் துவங்கி கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர். N . மாடசாமி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கோட்டச் செயலர் தோழர். B . செல்வகுமார் அவர்களும் கோட்டச் சங்க நிதிச் செயலர் தோழர். M .D. ஜான் பால்ராஜ் அவர்களும் மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச் செயலர் தோழர் K .V .S . அவர்களும் , அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ் அவர்களும் அஞ்சல் மூன்றின் அகில இந்திய உதவிச் செயலரும் மாநில நிதிச் செயலருமான தோழர். A . வீரமணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். கோட்ட மாநாட்டில் நடப்பு ஈராண்டுகளுக்கான நிர்வாகிகளாக கீழ்க் கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
கோட்டத் தலைவர் : தோழர். N . மாடசாமி
கோட்டச் செயலர் : தோழர். B . செல்வகுமார்
நிதிச் செயலர் : தோழர். M .D. ஜான் பால்ராஜ்
தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! மாநாட்டு நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களின் நகல்களை கீழீ பார்க்கலாம் .
CONVENTION at T.NAGAR HO ( CHENNAI CITY CENTRAL DIVISION) HELD ON 26.12.2014
கடந்த 26.12.2014 அன்று சென்னை மத்திய கோட்டத்தின் அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்களில் சிலவற்றை கீழே காணலாம் . கருத்தரங்கில் அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். N. S. அவர்களும் அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களும் கலந்தகொண்டு கருத்துரையாற்றினார்கள். விழா நிகழ்வுக்கு கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர். தேவேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார், கோட்டச் செயலர் தோழர். D. ரவி அவர்கள் வரவேற்புரையாற்றினார். இறுதியில் கோட்டச் சங்கத்தின் நிதிச் செயலர் தோழர். S . பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை கூறினார். கருத்தரங்க நிகழ்வில் மாநில சங்கத்தின் உதவித் தலைவர் தோழர். வெங்கட்ராமன், தாம்பரம் அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். செல்வகுமார், தென் சென்னை கோட்டச் சங்கத் தலைவர் தோழர். வாசுதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
TRADE UNION WORKSHOP BY CONFEDERATION OF CGE ON 5th & 6th JAN 2015 - BANGALORE
CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS
CENTRAL HEAD QUARTERS, NORTH AVENUE, NEW DELHI - 110 001.
TRADE UNION WORKSHOP 2015
5th, 6th JANUARY 2015 - BANGALORE
PROGRAMME SCHEDULE
05-01-2015
10.00 AM to 11.30 AM Inauguration & Class I
Subject:
International-National situation & : Com.A.K.Padmanabhan,
Task of the Trade Unions National President, CITU
11.30 to 11.45 - Tea Break
11.45 AM to 1.15 PM Class II (Interactive Session)
Subject: 7th CPC Memorandum & : Com.S.K.Vyas, Advisor
Related issues - Interation of Delegates : Com.K.K.N.Kutty, President &
with CHQ Leaders. : Com.M.Krishnan, Secretary General
will attend the session.
1.15PM to 2.00 PM -Lunch Break
2.00 PM to04.00 PM Class III
Subject:
Media and Politics : Com. P.Rajeev, MP, Rajyasabha.
04.00 PM to 04.30 PM - Tea Break
04.30 PM to 07.00 PM Class IV (Interactive Session Continues)
Subject:
Central Govt. Employees Charter of : National Leaders of Confederations will
Demands - Future Course of Action - attend the session.
Role of Confederation.
06-01-2015
9.00 AM to 11.00 AM Class V
Subject:
Two decades of Globalisation and its impact : Dr.Venkitesh Athreya (Economist)
on working class.
11.00 AM to 11.15 AM - Tea Break.
11.15 AM to 01.00 PM Class VI
Subject:
Human Rights and Working Class : Prof.G.Haragopal (ICSSR, National Fellow,
Tata Institute of Social Sciences, Visiting Professor, National School of Law, Bangalore.
01.00 PM to 02.00 PM - Lunch Break
02.00 PM to 04.00 PM Class VII (Interactive session continues)
Subject: How to further improve the
functioning of Confederation : National leaders of Confederation will attend
the session.
04.00 PM to 05.00 PM
Camp Review and conclusion.
- 05.00 pm - END –
Venue of the Camp : Income Tax Office, Bangalore.
“Cauvery Hall, 4th Floor of Income Tax Office located on Queens Road, which is opposite to GPO building and near to Vidhan Soudha (State Assembly Hall).
Registration : 0800 AM to 09.30 AM
Attendance of all delegates in the camp from 05-01-2015, 10 AM to 06-01-2015, 05.00PM is compulsory. No exemption will mbe granted to any delegate. Late coming and early leaving not permitted.
K.K.N.Kutty, M. Krishnan,
President. Secretary General.
TN NFPE COC DIAMOND JUBILEE CELEBRATIONS A GRAND SUCCESS
தமிழக NFPE இணைப்புக் குழுவின் சார்பில் கடந்த 21.12.2014 அன்று சென்னை சேத்துப்பட்டு WORLD UNIVERSITY SERVICE CENTRE இல் NFPE வைரவிழா நிறைவு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப் பட்டது. விழாவில் சம்மேளன மாபொதுச் செயலர் தோழர். R .N . பராசர், அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். N .சுப்பிரமணியன் , RMS நான்கின் பொதுச் செயலர் தோழர். P .சுரேஷ் , GDS சங்கத்தின் பொதுச் செயலர் தோழர். P . பாண்டுரங்க ராவ் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழக பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் , பொருளர் தோழர். S .சுந்தரமூர்த்தி . ITEF பொதுச் செயலர் தோழர். M .S . வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .
NFPE இணைப்புக் குழு கன்வீனர் தோழர் J . ராமமூர்த்தி அவர்கள் வரவேற்புரையாற்றிட , இணைப்புக் குழுவின் தலைவர் தோழர். பரந்தாமன் அவர்கள் தலைமை தாங்கிட விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மூத்த தலைவர்கள் தோழர். A .V .V ., தோழர். A .G .P ., தோழர். K .R ., தோழர். K.V.S. , தோழர். கண்ணையன், தோழர். C .A. தோழர். சிவகுருநாதன் உள்ளிட்ட மொத்தம் 37 மூத்த தலைவர்களும் தோழர். பராசர் உள்ளிட்ட 4 சிறப்பு விருந்தினர்களும் நினைவுக் கோப்பை வழங்கி கௌரவிக்கப் பட்டனர். மூத்த தலைவர்கள் சம்மேளனத்தில் தாங்கள் ஆற்றிய பங்கினை நினைவலைகளாகப் பகிர்ந்துகொண்டது சிறப்பான நிகழ்வாக இருந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500 க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது பெருமைப்படும் வண்ணம் அமைத்த நிகழ்வாகும். விழாவில் அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர். கண்ணன் அவர்கள் நன்றியுரை ஆற்ற இரவு 08.00 மணியளவில் விழா சிறப்பாக நிறைவுற்றது. விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை கீழே உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.
Subscribe to:
Posts (Atom)