R.KUMAR PRESIDENT A. VEERAMANI CIRCLE SECRETARY A. KESAVAN CIR. FIN. SECRETARY
Friday, January 31, 2014
Thursday, January 30, 2014
All the three Defence Federations will go on Indefinite Strike from 17-2-2014
In a meeting held on 28-1-2014, all
the three recognized Defence federations AIDEF, INDWF and BPMS have decided to
go on Indefinite strike from 17-2-2014. INDWF informed in its blog about the
decision taken by three federations on indefinite Strike
on Charter of Demands to be settled.
INDIAN
NATIONAL DEFENCE WORKERS FEDERATION
INDWF/Strike/3001/2014
Dt.
28.01.2014
To
All Affiliated Unions of INDWF
Office Bearers & Working Committee Meeting of INDWF
All Affiliated Unions of INDWF
Office Bearers & Working Committee Meeting of INDWF
Sub. : Indefinite Strike
Dear
Colleagues,
Three
Recognised Defence Federations (INDWF, AIDEF & BPMS) have jointly decided
and issued a Joint Declaration on 19.09.2013 to call for a Joint Agitation by
the Defence Civilian Employees including of a indefinite strike. Notice of the
Joint Declaration was sent to Defence Secretary Dt. 19.09.2013 alongwith the
charter demands. The Joint Declaration and the programme of action together
with the charter of demands was sent to all our affiliated unions for
conducting Strike Ballot. Accordingly strike ballot was conducted by our
affiliated unions as per our programme on 19.12.2013 and reports were sent to
the Federation HQrs. It has been observed as per reports that more than 98% of
the Defence Civilian Employees all over the country have voted in favour of the
indefinite strike as the demands are very much genuine and long pending.
After
receiving the reports of the strike ballot, we have sent further intimation to
the secretary, Ministry of Defence that the majority employees have supported
the strike and the Ministry of Defence should settle the problems forth with
failing which, the Defence Civilian Employees will go on indefinite strike and
the date for strike will be intimated.
Three
recognized Federation have met at New Delhi on 27.01.2014 and noted with
serious concern that even after more than 4 month after forwarding the Joint
Declaration alongwith charter of demands, there is no progress in settlement of
the issues pertaining to Defence Civilian Employees and the Govt. has not taken
any step forward for a negotiated settlement/Agreement on the charter of
demands.
Considering
the negative attitude of the Government and Ministry of Defence towards the
demands of the Defence Civilian Employees and its negligence, three Federations
have decided in the meeting held on 27.01.2014 at New Delhi to organize Defence
Civilian Employees for an indefinite strike starting from 17.02.2014 from 0600
AM in support of the following charter of demands. The meeting also calls upon
the affiliated unions of the three Federations to jointly mobilize the Defence
Workers by various agitational programmes during the period of serving strike
notice on 03.07.2014 and make the strike a grand success.
The
meeting also appeals to the CDRA, its affiliates and all other trade unions and
associations functioning in the Defence Establishments to join the indefinite
strike in the interest of unity of the Defence Employees and also realize the
out standing demands of the Defence Civilian Employees.
Serving
Strike Notice by Individual Affiliated Unions on 03.02.2014
Indefinite Strike Commencing from 17.02.2014. 6.00 A.M.
Indefinite Strike Commencing from 17.02.2014. 6.00 A.M.
CHARTER
OF DEMANDS
1) Accept all the terms of reference of 7th CPC submitted by the staff side of National Council (JCM) to the DOP&T.
2) Implement the revised comprehensive pay packet for the Central Government Employees as on 01.01.2014.
3) To Consider the demand of merger of Dearness Allowance/Dearness Relief with Basic Pay and Basic Pension and also grant of interim relief.
4) Grant of MACP in promotional hierarchy (Government’s SLP dismissed in the
case of CAT Chandigarh Bench Judgment on OA No. 1038/CH of 2010)-
5)
Revision of Bonus Payment ceiling and Gratuity Ceiling limit.
6)
No arbitrary reduction of manpower in the various Army Units in the name of
ASEC Report in violation of the Cabinet Secretary’s directions.
7)
No closure of any Defence Units including Military Farms,
8)
Stop all types of outsourcing / contract and regularize all the existing
contract/casual workers.
9)
Fillup all the posts lying vacant in all the Defence Establishments.
10)
Withdraw the New Pension Scheme.”
11)
Grant of Compassionate Appointment 100% as being granted by the Railway
Ministry.
12) No reduction of sanctioned strength of the Ordnance Factories based on Sourab Kumar Committee Report.
12) No reduction of sanctioned strength of the Ordnance Factories based on Sourab Kumar Committee Report.
.......................
.......................
.........................
The
4 lakhs Defence Civilian Employees who are the fourth force of the Defence of
our country are committed and dedicated workforce and they work side by side
with the uniformed personnel for the security of our great natioi. Their
contribution to the Defence preparedness cannot be underestimated. Any
disturbance in the industrial relations in the Defence Estatlishments will
hamper the Defence preparedness. The Defence Civilian Employees and their Trade
Unions with this responsibility in mind were patiently waiting for settlement
of their demands. However, since there is no positive outcome inspite of our
best efforts, the Defence Civilian Employees are forced to proceed with an
indefinite Strike from 17.02.2014
Yours
sincerely,
sd/-
(R.SRINIVASAN)
GENERAL SECRETARY
(R.SRINIVASAN)
GENERAL SECRETARY
GENERAL SECRETARY , STAFF SIDE, NATIONAL COUNCIL (JCM) URGES GOVT. TO HOLD MEETING FOR FINALISATION OF TERMS OF REFERENCE OF VII CPC
All
India Railwaymen’s Federation
No.AIRF/405( VII CPC)
Dated:
January 23, 2014
To
The
Director(JCA) & Member Secretary,
National
Council(JCM),
Government
of India,
Department of Personnel & Training,
Ministry
of Personnel, Public Grievances & Pensions,
North
Block,
New
Delhi-110001
Dear
Sir,
Sub: Holding of meeting of the Standing
Committee of National Council(JCM) for finalization of Terms of Reference of VII CPC
In the meeting held on 24.10.2013, under the
chairmanship of Secretary, DoP&T, to discuss the Terms of
Reference for VII
CPC, Secretary,National Council (JCM) (Staff Side), Shri Umraomal Purohit
had demanded a meeting with the Secretary(EXP.) and
DoP&T before finalization of Terms of Reference of VII CPC.
Despite elapsing a period of around three
months, nothing has been heard in this regard.
We, therefore, request that an urgent meeting
should be held with the Secretary(ExP.) and DoP&T for finalization
of Terms of Reference of VII CPC.
Yours
faithfully,
sd/-
(Shiva Gopal Mishra)
General Secretary
Wednesday, January 29, 2014
SECRETARY CONFEDERATION ATTENDING STRIKE MEETING AT I.T. AUDITORIUM, CHENNAI ON 31.01.2014
VENUE CHANGED
அன்புத் தோழர்களே ! நமது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொதுச் செயலரும் , நமது சம்மேளனத்தின் மாபொதுச் செயலரும், நமது அஞ்சல் மூன்றின் பொதுச் செயலருமான
தோழர். M. கிருஷ்ணன் அவர்கள்
கலந்துகொள்ளும் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் ஏற்கனவே எதிர்வரும் 03.02.2014 அன்று நக்கீரன் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
அது தற்போது சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் எதிரில் உள்ள சாலையில் அமைந்திருக்கும் BEFI சங்கக் கட்டிடத்தில் 03.02.2014 அன்று மாலை 05.30 மணியளவில் துவங்கி நடைபெற உள்ளது என்று தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் தோழர். துரைபாண்டியன் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை அனைத்து தோழர்களுக்கும் தவறுதல் இன்றி தெரிவித்திட வேண்டுகிறோம். சென்னை பெருநகர் பகுதியில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் நமது தோழர்கள் பெருமளவு இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிட ஏற்பாடு செய்திட வேண்டுமாய் அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
=============================================================
மேலும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயலரும் வருமான வரித்துறை அலுவலர் சம்மேளனத்தின் மாபொதுச் செயலருமான
தோழர் . K.P. ராஜகோபால் அவர்கள்
கலந்துகொள்ளும் வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் சென்னை- 34 வருமானவரித்துறை அலுவலகத்தின் AUDITORIUM HALL இல் எதிர்வரும் 31.01.2014 அன்று மதியம் 01.15 மணியளவில் உணவு இடைவேளைக் கூட்டமாக நடைபெற உள்ளது . அனைத்து பகுதி தோழர்களுக்கும் இந்த செய்தியை தெரிவிக்கவும்.
NFPE RIV CIRCLE COUNCIL AND FELICITATION TO COM.M.RAMAMURTHY, CIRCLE PRESIDENT RIV , TN CIRCLE
R IV தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநிலக் கவுன்சில் கூட்டமும் , R IV மாநிலச் சங்கத்தின் தலைவர் தோழர். M. ராமமுர்த்தி அவர்களுக்கு அரசுப் பணி நிறைவு பாராட்டு விழாவும் இன்று சென்னை எழும்பூர் நக்கீரன் அரங்கத்தில் RIV சங்கத்தின் மாநிலச் செயலர்தோழர் K. ராஜேந்திரன் அவர்களால் அறிவிக்கப் பட்டு இனிதே நடத்தப் பட்டது .
பணி நிறைவுப் பாராட்டு விழா நிகழ்வுக்கு R III சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலர் தோழர். M. கண்ணையன் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். பாராட்டு விழாவில் R IV சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலர் தோழர். P. சுரேஷ் அவர்களும் அஞ்சல் நான்கு சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலரும் முது பெரும் தலைவருமான தோழர். A.G.P. அவர்களும் , நமது சம்மேளனத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர் K.R. அவர்களும் , நமது சம்மேளனத்தின் உதவிப் பொதுச் செயலர் தோழர். S. ரகுபதி அவர்களும் அஞ்சல் மூன்றின் தமிழ் மாநிலச் செயலரும் , இணைப்புக் குழுவின் கண்வீனரும் ஆன தோழர். J.R. அவர்களும், RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K. சங்கரன் அவர்களும், NFPE GDS சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். R. தனராஜ் அவர்களும், SBCO சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். அப்பன்ராஜ் அவர்களும் மற்றும் NFPE அமைப்பின் அனைத்து சங்கங்களின் பல்வேறு முக்கிய பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை நல்கினார்கள்.
மாநிலக் கவுன்சில் கூட்டத்தில் கீழ்க் கண்ட தோழர்கள் காலியிடங்களுக்கான புதிய நிர்வாகிகளாக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள் என்பதை அதன் மாநிலச் செயலர் தோழர். K. ராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.
மாநிலத் தலைவர் : தோழர். தேவன் , CHENNAI SORTING
மாநில உதவிச்செயலர்கள்: தோழர். பரந்தாமன் ,CHENNAI SORTING
தோழர். சந்தானம் , CHENNAI SORTING
தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளுக்கு நம் மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பாராட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு
Tuesday, January 28, 2014
STRIKE NOTICE SERVED BY JCA IN TAMILNADU CIRCLE ON 28.01.2014
தமிழக JCA சார்பில் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கப் பட்டது
சென்னை CPMG அலுவலக வாயிலில் 28.01.2014 அன்று தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் கூட்டுப் போராட்டக் குழு (JCA) சார்பாக ஊதியக் குழு தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை பெருநகரத்தின் கோட்ட/ கிளைகளில் இருந்து சுமார் 300 தோழிய/தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் . ஆர்ப்பாட்டக் கூட்டத்திற்கு NFPE இணைப்புக் குழு கன்வீனர் தோழர். JR மற்றும் FNPO இணைப்புக் குழு கன்வீனர் தோழர் . G.P. முத்துகிருஷ்ணன் ஆகியோர் தலைமையேற்று நடத்தினர் .
NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் உறுப்பு சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். NFPE GDS சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். R. தனராஜ் நன்றி கூறி ஆர்ப்பாட்டக் கூட்டத்தை முடித்து வைத்தார்.
ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் மாநில அஞ்சல் நிர்வாகத்திற்கு தமிழக JCA சார்பில் எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும் 13, 2014 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் அனைத்து மாநிலச் செயலர்களால் முறைப்படி வழங்கப்பட்டது. வேலை நிறுத்த நோட்டீஸ் நகலையும் ஆர்ப்பாட்டக் கூட்டத்தின் புகைப்படங்களையும் கீழே காண்க :-
CIRCLE JCA - IN FRONT OF O/O CPMG, TAMILNADU
SALEM WEST DIVISION
THANJAVUR DIVISION
GOPI CONFERENCE AND FELICITATION TO COM.V.SENGOTTAIYAN, BRANCH PRESIDENT
பணி நிறைவு பெரும் தோழர். செங்கோட்டையன் நீடு வாழ
மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கோபிசெட்டிபாளையம் கிளைச்சங்கத்தின் மாநாடும் கிளையின் தலைவர் தோழர் V.செங்கோட்டையன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும்
அஞ்சல் மூன்று கோபிசெட்டிபாளையம் கிளையின் தலைவர் தோழர் V.செங்கோட்டையன் அவர்கள் வரும் 31.01.2014 அன்று பணி ஓய்வு பெறுவதால் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் கோபிசெட்டிபாளையம் கிளையின் 19 வது மாநாடும் கடந்த 26.01.2014 ஞாயிற்றுகிழமை கோபிசெட்டிபாளையம் சீதா கல்யாண மண்டபத்தில் காலை 9.00 மணியிலிருந்து சிறப்பாக நடைபெற்றது.
தோழர்.N.சுப்ரமணியன், துணைப் பொதுசெயலாளர் புது தில்லி,தோழர்.C.சஞ்சீவி ,மாநில உதவி செயலர் மற்றும்,மண்டலசெயலர் ,கோவை, தோழர் எபினேசர் காந்தி மாநில உதவி தலைவர், தோழர் A.ராஜேந்திரன்,மாநில அமைப்பு செயலர், தோழர்.M. மகாலிங்கம் ,மண்டல செயலர்,GDS (NFPE) தோழர் K.சுவாமிநாதன் கோட்ட செயலர் ,ஈரோடு,தோழர் சந்திரசேகரன், கிளை செயலர் PSD, தோழர்.A.எழில்வாணன், கிளை செயலர்,பவானி உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்வில் தோழர் P.மோகனசுந்தரம் ,உதவி செயலர் P3 அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த பணி நிறைவு விழா தொடங்கி பின் கிளைச்சங்கத்தின் மாநாடு தோழர். S.கார்த்திகேயன், செயலர் அவர்களின் ஆண்டறிக்கை சமர்ப்பித்தலுடன் இனிதே நடைபெற்றது. பின்பு நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர்.T.கிருஷ்ணமுர்த்தி ,தலைவர்
தோழர். S.கார்த்திகேயன்,செயலர்
தோழர்.P.சுரேஷ் நிதி செயலர்
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநிலச்
சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Sibal says keen on getting banking licence for India Post
Faced with opposition from the Finance Ministry to India Post getting into banking fray, Communications Minister Kapil Sibal today said his department will battle it out to ensure that it gets a lender's licence.
"We have been trying very hard to persuade the Finance Ministry and we are yet to go some way to convert the Postal Department into a post bank. We have been fighting this battle and we are not going to give it up till we reach a logical conclusion," he told reporters after inaugurating the Postal Department's National Data Centre at Navi Mumbai near here.
When asked about the Finance Ministry's opposition to the idea of India Post turning into a bank, Sibal sounded optimistic of reaching a favourable conclusion, saying his Ministry will take this to the Cabinet which will resolve the issue. But he did not say when he will do so.
The RBI is processing applications for banking licences from among 25 entities, including the Department of Posts and top corporates like Aditya Birla Groups and Anil Ambani Group.
The Postal Department's contention is that it can leverage its reach of over 1.55 lakh post offices across the country. Of these, 1.4 lakh are in rural areas.
"The only department that can do financial inclusion is the Postal Department," Sibal claimed.
Sibal said a host of services like insurance premia payments, wages distribution and most importantly, avenues of saving will be possible as a result of banking foray.
Sibal also announced that on February 5, India Post will be launching automated teller machines for postal savings bank account holders in New Delhi, Bangalore and Chennai.
The Postal Department's National Data Centre, spread over 3,000 sq ft and located at the Dhirubhai Ambani Knowledge City, will act as the nerve centre of all postal services, including savings, insurance and speed posts tracking.
Source : http://www.business-standard.com
India Post to install 3000 ATMs,1.35 lakh mirco-ATMs by Sept 15
We will be starting with three ATMs to be installed in New Delhi, Chennai and Bangalore on Feb 5," says postal dept secretary
Even as its application to start a commercial bank is pending, India Post has drawn a massive plan to install as many as 3,000 ATMs and 1.35 lakh micro-ATMs at the ubiquitous post offices across the country for savings account holders by September 2015, a top official has said.
"We will be starting with three ATMs to be installed in New Delhi, Chennai and Bangalore on February 5 and then ramp it up gradually," postal department secretary Padmini Gopinath told a select group of reporters here over the weekend.
She said 1,000 ATMs with the India Post branding will be put in within the first year, which will be ramped up massively to 3,000 in the next 18 months.
To start with, the ATMs can be used only by 26 crore savings account-holders who save with the postal department, but Gopinath exuded confidence that within six months of the launch, they will get the interoperability permission from the Reserve Bank.
Postal savings are worth around Rs 6.05 trillion, which is half the savings in the largest lender SBI and more than double that of the largest private sector lender ICICI Bank.
Through interoperability, India Post will join the National Financial Switch, which will benefit India Post account holders to transact at the banks' ATMs and vice versa, she added.
India Post has been working with software major Infosys on this project, she added.
The micro ATMs will be handheld devices to be operated at the post office level while the ATM will be similar to the one operated by any commercial bank, she added.
The postal department, which has 1.55 lakh post offices over 90% of which are in villages, offers the savings account to people across the country and pays an interest of 4% per annum for such deposits. The account offers cheque facility at present.
It can be noted that the Department of Posts is fighting a very contentious battle to convert itself into a full fledged bank, asserting that its reach can help achieve the goal of financial inclusion.
However, the finance ministry has expressed some reservations about the idea, while Telecom Minister Kapil Sibal has exuded confidence of winning over his Cabinet colleagues to get the go ahead for the 'Postal Bank'.
"We will be starting with three ATMs to be installed in New Delhi, Chennai and Bangalore on February 5 and then ramp it up gradually," postal department secretary Padmini Gopinath told a select group of reporters here over the weekend.
She said 1,000 ATMs with the India Post branding will be put in within the first year, which will be ramped up massively to 3,000 in the next 18 months.
To start with, the ATMs can be used only by 26 crore savings account-holders who save with the postal department, but Gopinath exuded confidence that within six months of the launch, they will get the interoperability permission from the Reserve Bank.
Postal savings are worth around Rs 6.05 trillion, which is half the savings in the largest lender SBI and more than double that of the largest private sector lender ICICI Bank.
Through interoperability, India Post will join the National Financial Switch, which will benefit India Post account holders to transact at the banks' ATMs and vice versa, she added.
India Post has been working with software major Infosys on this project, she added.
The micro ATMs will be handheld devices to be operated at the post office level while the ATM will be similar to the one operated by any commercial bank, she added.
The postal department, which has 1.55 lakh post offices over 90% of which are in villages, offers the savings account to people across the country and pays an interest of 4% per annum for such deposits. The account offers cheque facility at present.
It can be noted that the Department of Posts is fighting a very contentious battle to convert itself into a full fledged bank, asserting that its reach can help achieve the goal of financial inclusion.
However, the finance ministry has expressed some reservations about the idea, while Telecom Minister Kapil Sibal has exuded confidence of winning over his Cabinet colleagues to get the go ahead for the 'Postal Bank'.
Source : http://www.business-standard.com
LEGAL BATTLE FOR DEPARTMENTALISATION OF GRAMIN DAK SEVAKS
Delhi High Court ordered to issue notice to Government of India, Department of Posts on the writ petition filed by NFPE and AIPEU - GDS (NFPE)
IN THE HIGH COURT OF DELHI AT NEW DELHI
W.P.(C) 168/2014
NATIONAL FEDERATION OF POSTAL
EMPLOYEES AND ANR ..... Petitioners
Through: Mr Uday Gupta, Mrs Shivani Lal and Mr M.K. Tripathi, Advs.
Versus
UNION OF INDIA ..... Respondent
Through
CORAM:
HON'BLE MR. JUSTICE RAJIV SHAKDHER
O R D E R
15.01.2014
Issue notice to the respondent.
Reply be filed within four weeks. Rejoinder, if any, be filed before the next date of hearing.
List on 07.05.2014.
RAJIV SHAKDHER, J
JANUARY 15, 2014
Monday, January 27, 2014
TN JCA CALL ON 48 HOURS STRIKE - DEMONSTRATIONS IN FRONT OF ALL H.O.S ON 28.01.2014- SERVING STRIKE NOTICE COPY
JCA
NFPE - FNPO
அன்பார்ந்த தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின் உறுப்பு மாநில/ மண்டல/ கோட்ட/ கிளை நிர்வாகிகளே ! உங்கள் அனைவருக்கும் வேலைநிறுத்த போராட்ட வீர வணக்கங்கள் !
கடந்த17.01.2014 அன்று தமிழக JCA வில் எடுக்கப் பட்ட ஒருமித்த முடிவின் அடிப்படையில் , மத்திய அரசு ஊழியர்களின் அறிவிக்கப் பட்ட பிப்ரவரி 12, மற்றும் 13, 2014 தேதிகளில் நடைபெறவுள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஒட்டி , கடந்த 25.01.2014 அன்று திருச்சி , மதுரை மற்றும் கோவை மண்டலங்களில் மாநிலச் செயலர்கள் கலந்துகொண்ட வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
CPMG அலுவலகம் முன்பு உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்
அதேபோல , நாளை மதியம் 12.30 மணியளவில் சென்னை CPMG அலுவலகம் முன்பாக தமிழக JCA சார்பில் NFPE மற்றும் FNPO மாநிலச் சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொள்ளும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமும் , தொடர்ந்து வேலை நிறுத்தத்திற்கான NOTICE நகலை CPMG அவர்களிடம் வழங்கிடும் நிகழ்வும் நடைபெற உள்ளது.
எனவே சென்னை பெருநகரத்தில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் NFPE மற்றும் FNPO இயக்கங்களைச் சார்ந்த அஞ்சல், RMS, MMS, GDS பகுதிகளின் தோழர்களும் தோழியர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு இந்த நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு வரும் தோழர்களின் எண்ணிக்கையே நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இந்த வேலை நிறுத்தத்தின் வலிமையை முழுவதும் முன்னோட்டமாக எடுத்துக் காட்டும் .
எனவே சென்னை பெருநகரத்தின் கோட்ட / கிளைகளின் செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்டிப்பாக தங்கள் பகுதியில் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செய்திட வேண்டுகிறோம்.
தமிழகத்தின் அனைத்து தலைமை
அஞ்சலக வாயில்களிலும் ஆர்ப்பாட்டம்
அதேபோல , சென்னை பெருநகர் தவிர தமிழகத்தின் அனைத்து தலைமை அஞ்சலகங்களின் வாயிலிலும் நாளை உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமோ அல்லது மாலை வேளையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ர்ப்பட்டங்களோ கண்டிப்பாக JCA சார்பில் நடத்திட வேண்டும். ஆங்காங்கு உள்ள பொறுப்பாளர்கள் எந்தவித குழு மனப்பான்மையும் இன்றி இந்த ஒற்றுமையை கட்டிட வேண்டும்.
மேலும் பத்திரிக்கைகளுக்கும் , தொலைக் காட்சிகளுக்கும் உங்கள் போராட்ட செய்தியை அறிவித்திட வேண்டுகிறோம். அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கைகள் தவறாமல் வெளியிடப்பட வேண்டுகிறோம்.
'எனக்கு தெரியாது' என்று எவரும் தயவு செய்து சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே சுவரொட்டிகள் அனுப்பப் பட்டுள்ளன. வலைத்தளங்களில் செய்திகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன. பொறுப்பாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப் பட்டுள்ளன. எனவே தொழிற்சங்க உணர்வுள்ள ஒவ்வொரு நிர்வாகியின் கடமை இந்தப் போராட்டத்தை வலிமையுறச் செய்வது ஆகும்.
இந்தப் போராட்டத்தை ஒற்றுமையாக , வெற்றிகரமாக நடத்திடச் செய்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும்.
50% சத பஞ்சப்படி இணைப்பை வெல்வோம் !
இடைக்கால நிவாரணம் நிச்சயம் நாம் பெறுவோம் !
GDS ஊழியர்களை ஊதியக் குழு வரம்புக்குள்
நிச்சயம் கொண்டு வருவோம் !
GDS ஊழியருக்கு அரசு ஊழியருக்கு இணையான தகுதி பெறுவோம் !
5 கட்ட பதவி உயர்வு நிச்சயம் பெறுவோம் !
1.1.2004 க்குப் பின்னர் பணியில் சேர்ந்தவருக்கும் முந்தைய ஒய்வூதியமே
நிச்சயம் பெறுவோம் !
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுவோம் !
மத்திய அரசு ஊழியர்களுக்கு தடைகளற்ற, பணம் செலுத்தாத
நேரடி மருத்துவம் பெறுவோம் !
அனைத்து காலியிடங்களையும் உடன் நிரப்பிடச் செய்வோம் ! தேவைக் கேற்ற புதிய பதவிகளை உருவாக்கிடப் பெறுவோம் !.
பணியில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பதவி நியமனம் முழுமையாகப் பெறுவோம் !
ஆட்குறைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமனம் செய்வது ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கப் பெறுவோம் !
வேலை நிறுத்தம் செய்திடும் உரிமையை சட்டமாக்குவோம் !
நடுவர் மன்றத் தீர்ப்புகளை அமலாக்குவோம் !
OTA, NIGHT DUTY ALLOWANCE, CLOTHING RATES உயர்த்திப் பெறுவோம் !
தொழிற்சங்கத்தினரை பழி வாங்கும் நடவடிக்கைகளை
தடுத்து நிறுத்திடுவோம் !
இவையெல்லாம் பெறவேண்டுமா ? ஒன்று பட்டு போராடினால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம் .
தேர்தல் தேதி அறிவித்தபின் அரசு ஊழியர்களுக்கு எந்தவித சலுகையும் அறிவித்திட இயலாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
அப்படியானால் அதற்கு முன்னர் நாம் ஒன்று பட்டு
நம் கோரிக்கைகளை அரசின் செவிகளுக்கு கொண்டு
சென்றிட வேண்டும் அல்லவா ?
அதற்கு மத்திய அரசு ஊழியர் அனைவரும் திரண்டெழுந்து போராடும் போது , அதன் முக்கிய பகுதியான நம் அஞ்சல் துறையில்
போராட்டம் தீவிரப் படுத்தப் படவேண்டுமல்லவா ?
கிளர்ந்தெழுங்கள் தோழர்களே ! போராட்ட வீச்சினை அடிமட்டம் வரை கொண்டு செல்லுங்கள் ! இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது ! இன்றில்லையேல் என்றுமே இல்லை ! தேர்தல் வந்துவிட்டால் எதுவுமே இல்லை !
ஒன்று படுவோம் ! போராடுவோம் ! போராடுவோம் !
வெற்றி பெறுவோம் ! வெற்றி கிட்டும் வரை போராடுவோம் !
இறுதி வெற்றி நமதே !
போராட்ட வாழ்த்துக்களுடன்
J. இராமமூர்த்தி G.P. முத்துக்கிருஷ்ணன்
கன்வீனர் , NFPE இணைப்புக் குழு . கன்வீனர், FNPO இணைப்புக் குழு ,
JCA, தமிழ் மாநிலம்
Subscribe to:
Posts (Atom)