Friday, November 30, 2012

வாழ்த்துகிறோம் ! நீடு வாழ !


Flowers Bouquets

திருவரங்கம் அஞ்சல் மூன்று  கோட்டச்சங்கத்தின்  தலைவர் 
அருமைத் தோழர் .M . திரிசங்கு  அவர்கள் 
தனது 40 ஆண்டு கால இலாக்கா சேவை முடித்து 
இன்று பணி  நிறைவு பெறுகிறார்.

அவரது சீரிய தொழிற் சங்கப் பணி 
போற்றுதலுக்குரியது . அவர்தம் பணி  காரணமாகவே 
திருவரங்கம் கோட்டம்  மாநிலச் சங்கத்துடன் ஒன்று பட்டு 
பணியாற்றிட  ஒரு  இணக்கமான  சூழ்நிலை உருவானது .

அவர் நீண்ட ஆயுளுடன்  எல்லா நலமும் பெற்று 
வாழ்ந்திட  மாநிலச் சங்கத்தின்  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.  
Flowers Bouquets


39 வருடங்கள் தொடர்ந்து  தொய்வில்லா இலாக்கா பணி  !
30 ஆண்டுகள் தொடர்ந்து  தொய்வில்லா தொழிற்சங்கப் பணி  !
தலைவர் KVS அவர்கள்  விட்டுச் சென்ற இடத்தில்  தளராமல் 
அம்பத்தூர் செயலர் பணி  !
60 வயதிலும் 20 வயது இளைஞராக அசராத  தொழிற் 
சங்கப் பணி  !
பாசம் மாறாத வெள்ளை உள்ளம் !
இதுதான் எங்கள் தோழர். ஜெயசீலன் !
அவரின்  பணி  நிறைவு விழாவில் நாம் சங்கமிப்போம் !
வாருங்கள் அம்பத்தூர் நோக்கி !
வாழ்த்துங்கள்  அவர்தம்  நலம் நோக்கி !

அம்பத்தூர் அஞ்சல் மூன்று கிளைச் செயலர் தோழர். K . ஜெயசீலன் அவர்களின்  பணி  நிறைவுப் பாராட்டு விழா !

நாள் : 30.11.2012  வெள்ளி                                          நேரம் : மாலை : 05.00 மணி 

இடம் : அம்பத்தூர் தலைமை அஞ்சலகம்,  சென்னை  600 053.

அன்புடன்  வாழ்த்த அனைவரும் வருக ! வருக ! 
Flowers Bouquets


Thursday, November 29, 2012

SETTLEMENT OF TA CLAIMS ON TRAINING AT PTC

உங்கள் TA  BILL  எப்படி PASS  ஆகிறது ? SR 164 இன் படியா ? இல்லையா ?
PTC , MYSORE இன் கடித நகலை கீழே பார்க்கவும் .


GDS CIRCLE CONFERENCE INVITATION


COM. K. JAYASEELAN, BRANCH SECRETARY , AMBATHUR RETIRING FROM DEPARTMENTAL SERVICE

39 வருடங்கள் தொடர்ந்து  தொய்வில்லா இலாக்கா பணி  !

30 ஆண்டுகள் தொடர்ந்து  தொய்வில்லா தொழிற்சங்கப் பணி  !

தலைவர் KVS அவர்கள்  விட்டுச் சென்ற இடத்தில்  தளராமல் 
அம்பத்தூர் செயலர் பணி  !

60 வயதிலும் 20 வயது இளைஞராக அசராத  தொழிற் 
சங்கப் பணி  !

பாசம் மாறாத வெள்ளை உள்ளம் !

இதுதான் எங்கள் தோழர். ஜெயசீலன் !

அவரின்  பணி  நிறைவு விழாவில் நாம் சங்கமிப்போம் !

வாருங்கள் அம்பத்தூர் நோக்கி !

வாழ்த்துங்கள்  அவர்தம்  நலம் நோக்கி !

அம்பத்தூர் அஞ்சல் மூன்று கிளைச் செயலர் தோழர். K . ஜெயசீலன் அவர்களின்  பணி  நிறைவுப் பாராட்டு விழா !

நாள் : 30.11.2012  வெள்ளி                                          நேரம் : மாலை : 05.00 மணி 

இடம் : அம்பத்தூர் தலைமை அஞ்சலகம்,  சென்னை  600 053.

அன்புடன்  வாழ்த்த அனைவரும் வருக ! வருக ! 

PFRDA bill listed for passing during this Parliament session


 PFRDA bill proposed to be placed for passing :
Shri Kamal Nath addresses a Press Conference on Winter Session of Parliament Commencing on 22nd November 2012
The Session will provide 20 sittings spread over a period of 29 days.
The Session will mainly be devoted to essential Government legislative and other business, including financial business relating to Supplementary Demands for Grants for the year 2012-13 in respect of General Budget.
To finalise the Government Business for the Winter Session, 2012, Minister of Parliamentary Affairs Shri Kamal Nath held a meeting with the Secretaries/Senior Officers of the various Ministries/Departments on Friday, the 16th of November, 2012. The Ministers of State in the Ministry of Parliamentary Affairs co-chaired the meeting.  Shri Kamal Nath addressed a Press Conference on the ensuing Winter Session of Parliament in New Delhi . He said that the Government will attempt to arrive at political consensus on the business to be transacted during the coming session of the Parliament. The following Business is likely to be taken up during the 12th Session of Fifteenth Lok Sabha and the 227th  Session of the Rajya Sabha: -
 In the noted items  PFRDA Bill 2011  finds place under  sl. 8.

8
The Pension Fund Regulatory and Development Authority Bill, 2011.

Reservation in promotion to SCs and STs: Latest statement by Minister of Personnel



GOVERNMENT OF INDIA
MINISTRY OF PERSONNEL,PUBLIC GRIEVANCES AND PENSIONS
RAJYA SABHA
UNSTARRED QUESTION NO-101
ANSWERED ON-22.11.2012
Reservation in promotion to SCs and STs
101 . SHRI NARENDRA KUMAR KASHYAP
(a) whether a Supreme Court verdict has come wherein the reservation for Scheduled Castes (SCs) and Scheduled Tribes (STs) in promotions has been held unconstitutional;
(b) if so, the details thereof;
(c) whether Government has taken any concrete steps to obviate the hurdles being faced in giving promotions to SCs and STs; and (d) if so, the details thereof?
ANSWER
Minister of State in the Ministry of Personnel, Public Grievances and Pensions and Minister of State in the Prime Minister’s Office. (SHRI V. NARAYANASAMY)
(a) & (b): The Supreme Court in the matter of M.Nagaraj Vs. Union of India has held that the constitutional amendments made to enable the State to provide reservation in promotion are constitutionally valid. However, the States have to collect quantifiable data showing backwardness of the class and inadequacy of representation of that class in public employment, keeping in mind maintenance of efficiency, as indicated in Article 335.
Recently, the Supreme Court in the matter of Rajesh Kumar Vs. Uttar Pradesh Power Corporation Limited has struck down the provision of reservation in promotion in the employment of State of Uttar Pradesh, because the aforesaid requirements were not complied with. Earlier also, on similar ground, the Apex Court in the matter of Surajbhan Meena Vs. State of Rajasthan had quashed the provision of reservation in promotion in the employment of State of Rajasthan.
(c) & (d): The Government of India has already taken required steps to provide constitutional safeguards to obviate hurdles being faced in giving promotions to SCs and STs. A Bill, namely, The Constitution (One Hundred and Seventeenth) Amendment Bill, 2012 has been introduced in the Rajya Sabha on 5th September, 2012 to provide impediment free reservation to SCs and STs in promotion.
Above statement has been submitted by Minister of State in the Ministry of Personnel, Public Grievances and Pensions and Minister of State in the Prime Minister’s Office in reply of under mentioned  Rajya  Sabha Question.

ALL INDIA CONFERENCE NOTIFIED






CENRTAL WORKING COMMITTEE MEETING NOTIFIED

FEDERAL SECRETARIAT MEETING ON 29.11.12

NOTICE FOR FEDERAL SECRETARIAT

  
No.PF-01(c)/2012                                                                    Dated:  23rd November,, 2012

NOTICE

            It is hereby notified in accordance with Article 12 of the Constitution of NFPE that the meeting of the Federal Secretariat National Federation of Postal Employees will be held at NFPE Office, 1st Floor North Avenue Post Office Building New Delhi-110 001 on 29th November, 2012 at 03.00 P. M. The agenda items for discussion in the meeting are as under:
AGENDA

(1)        Circlewise and unionwise review of the Strike preparation.

(2)        Items to be included in the next JCM Departmental Council Meeting to be held in December 2012.

All concerned are requested to attend the meeting.

(M. Krishnan)
Secretary General

Note:     All General Secretaries should compulsorily attend the periodical meeting. Substitutes in their place should be arranged in the campaign meetings.

Saturday, November 17, 2012

PROGRAMME OF ACTION ON STRIKE PREPARATORY - DETAILS

அன்புத் தோழர்களே ! வணக்கம் ! 

கீழ்க் காணும்  தேதிகள் மற்றும் இடங்களில் 12.12.12 வேலை நிறுத்தத்திற்கான  ஆயத்த கூட்டங்கள் நடைபெறும். அந்தந்த பகுதிகளில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள்  அந்தந்த பகுதி ஊழியர்களை  ஒன்று திரட்டி  வேலை நிறுத்த ஆயத்த கூட்டங்களில் கலந்து கொள்ள ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம் .

சென்னை பெருநகர் பகுதியில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்கள்  சென்னை பகுதியில்  ஆங்காங்கே நடைபெறும் கூட்டங்களில்  கலந்து கொள்ள வேண்டுகிறோம். 

19.11.2012 வேலை நிறுத்த நோட்டீஸ்    அளிக்கப் படும் தேதியில்  சென்னை பெருநகரத்தில் உள்ள கோட்ட/கிளைகளின்  பொறுப்பாளர்கள்  தங்கள் பகுதியிலிருந்து  தோழர்களை அதிக அளவில் திரட்டி CPMG  அலுவலக வாயிலில் மதியம் 12.00 மணியளவில்  நடைபெற உள்ள உணவு இடைவேளை ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு  வேண்டப் படுகிறார்கள். 

சென்னை நகரப் பகுதி கோட்டங்களில் 25.11.2012 க்குப் பிறகு ஆங்காங்கே  கோட்ட / கிளை அளவிலான  வேலை நிறுத்த  விளக்கக் கூட்டங்கள் நடத்திடுமாறு  அன்புடன் வேண்டுகிறோம்.

NFPE  தமிழ் மாநில  இணைப்புக் குழுவின் முடிவின் படி  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள்  நடைபெறும் விபரம் :-

18.11.2012 -  ஞாயிறு  மதியம்  02.00 மணி -  விழுப்புரம் தலைமை அஞ்சலகம்.

19.11.2012-  திங்கள் மதியம் 12.00 மணி - CPMG  அலுவலகம் எதிரே-
                     ஆர்ப்பாட்டம் மற்றும்  வேலை நிறுத்த நோட்டீஸ்  அளித்தல் .

20.11.2012 -  செவ்வாய்  மதியம் 01.00 மணி  - ஆர்ப்பாட்டம் - தி. நகர் HPO 

21.11.2012 - புதன் மாலை  06.00  மணி  - கூட்டம் -  கோயமுத்தூர் HPO 

22.11.2012 - வியாழன் மாலை 06.00 மணி - கூட்டம் - மதுரை HPO 

23.11.2012 - வெள்ளி மாலை 06.00 மணி  - கூட்டம் - திருச்சி HPO 

24.11.2012 - சனி மாலை 06.00 மணி - கூட்டம் - CPMG அலுவலக வளாகம் 

இது தவிர  CONFEDERATION  சார்பாக நடைபெறும் கூட்டங்களிலும் அந்தந்தப் பகுதி தோழர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

21.11.12-  பகல் 01.00 மணி  - ஆர்ப்பாட்டம் - ராஜாஜி பவன் , பெசன்ட் நகர். 

22.11.12 - பகல் 01.00 மணி -  ஆர்ப்பாட்டம் - POSTAL ACCOUNTS , எக்மோர் .

23.11.12- மாலை 03.00 TO 07.00 - தார்ணா - மெமோரியல் ஹால் - OPP  TO PARK
                 TOWN  HPO 

அணி திரள்வீர் !  ஆர்ப்பரிப்பீர் ! 
வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக  ஆக்குவீர் !

Friday, November 16, 2012

PLEASE SERVE STRIKE NOTICE AT DIVISIONAL LEVEL ON 19.11.2012 WITH MASS DEMONSTRATION

NFPE SERVES STRIKE NOTICE ON 19-11-2012



NFPE SERVES STRIKE NOTICE ON 19-11-2012
TO SECRETARY, DEPARTMENT OF POSTS
SERVE COPY OF THE STRIKE NOTICE TO ALL
CPMGs/PMGs/SSPOs/SPOs etc. IN ALL CIRCLES/DIVISIONS.

CONDUCT MASS DEMONSTRATIONS.
To

All General Secretaries / Circle Secretaries / Divisional /
Branch Secretaries of affiliated unions of NFPE.

Dear Comrades,

Notice for 12th December 2012 All India Strike of Central Govt. Employees will be served to the Cabinet Secretary by Confederation and to the Secretary, Department of Posts by NFPE on 19th November 2012. Copy of the strike notice and Charter of Demands is exhibited below:
You are requested to organise mass demonstrations of employees and serve a copy of the strike notice to all Circle/Regional/ Divisional heads on 19.11.2012. Wide publicity may be given among employees and also in print and electronic media, regarding serving of strike notice for the 12th December 2012 strike. Please send report of the successful implementation of the programmes to NFPE HQ also by email.(nfpehq@gmail.com).
                                                                                                 M.KRISHNAN
                                                                                         Secretary General, NFPE




STRIKE NOTICE


NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GDS (NFPE)

PF-JCA-12.12.2012                                                                  Dated – 19th November, 2012

To,

The Director General
Department of Posts
Dak Bhawan,
New Delhi – 110001

NOTICE
Sir,
          
 In accordance with the provisions of Sub Section (1) of Section 22 of the Industrial Disputes Act, 1947, we hereby notify that all the Postal/RMS/MMS/Administrative & Postal Accounts Employees and the Gramin Dak Sewaks which are affiliated to Confederation of Central Government Employees & Workers will go on one day strike on 12.12.2012. The demands for acceptance of which the employees embark upon One Day Strike are detailed in the Charter of Demands enclosed.
                          
       M. Krishnan                                                                                    R. Sivannarayana
Secretary General, NFPE                                                               General Secretary, AIPEU      
                                                                                                                        Group 'C' 
                                                            
   Ishwar Singh Dabas                                                                               Giriraj Singh
       General Secretary                                                                         General Secretary
AIPEU Postmen, MTS & Group 'D'                                            AIRMS & MMS EU Group 'C'
                                                                                                                                 
        P. Suresh                                                                                Pranab Bhattacharjee
General Secretary                                                                              General Secretary     
AIRMS & MMS EU MG & Group 'D'                                               AIPAOEU Group C & D 
                                                                                                                                       
   T. Satyanarayana                                                                                  S. Appanraj    
General Secretary                                                                              General Secretary     
    AIPAEA                                                                                              AIPSBCOEA    
                                                                     
  S. A. Raheem                                                                                    P. Pandurangarao     
General Secretary                                                                               General Secretary     
    AIPCWEA                                                                                      AIPEU GDS (NFPE)     
    
CHARTER OF DEMANDS

1.         Revise the wages of the Central Government employees including Gramin Dak Sewaks with effect from 1.1.2011 and every five years thereafter by setting up the 7thCPC.
2.         Merge DA with pay for all purposes with effect from. 1.1.2011 including for Gramin Dak Sewaks.
3.         Remove restriction imposed on compassionate appointments and the discrimination on such appointments between the Railway workers and other Central Govt. employees.
4.         (a) Departmentalise all Gramin Dak Sewaks and grant them all benefits of regular employees; End Bonus discrimination and enhance bonus ceiling to 3500/-; withdraw open market recruitment in Postman / MTS cadre; Revise cash handling norms; Grant full protection of TRCA; Grant Time Bound Promotion and Medical Reimbursement facility etc,
(b)       Regularise the daily rated, contingent, casual workers and introduce a permanent scheme for periodical regularisation;
5.         (a) Revive the functioning of the JCM. Convene the meeting of the Departmental Councils in all Ministries/Departments. Settle the anomalies raised in the National Anomaly Committee as also in the Departmental Anomaly Committees. Hold National Council meetings as specified in the JCM constitution. (b) Remove the anomalies in the MACP Scheme.(c) Grant recognition to all Associations/Federations, which have complied with the formalities and conditions stipulated in the CCS(RSA) Rules.
6.         Fill up all vacant posts and create posts on functional requirements.
7.         Stop downsizing outsourcing, contractorization, corporatization and privatisation of Governmental functions.
8.         Stop price rise; strengthen the PDS.
9.         (a) Stop the proposal to introduce the productivity linked wage system; (b) discard the performance related pay structure; (c) introduce PLB in all Departments; (d) remove the ceiling on emoluments for bonus computation.
10.       Revise the OTA, Night duty allowance and clothing rates.
11.       Implement all arbitration awards;
12.       Make the right to strike a legal and fundamental right of the Government employees on par with the other section of the working class.
13.       Grant Five Promotions to all employees as is provided for in the case of Group A services.
14.       (a) Withdraw the PFRDA Bill. (b) Rescind the decision to allow FDI in pension sector ;(c) Scrap the new contributory pension scheme (d) Extend the existing statutory defined pension scheme to all Central Govt. employees irrespective of their date of entry in Government service.
15.       Vacate all Trade Union victimisation, and more specifically in the Indian Audit and Accounts Department.

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த ஆங்கில மற்றும் தமிழ் கையேடு


தகவல் அறியும் உரிமை சட்டம்  தகவல் ஆணையத்தால் வெளியிடப் பட்டுள்ளது . இது  இந்திய நாட்டின்  பல்வேறு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.  இதன் இணைப்பு தொடர்பை கீழே அளித்துள்ளோம் . கீழே உள்ள தொடர்பை  'க்ளிக்' செய்து  இந்த கையேட்டினை  pdf  படிவத்தில் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ நீங்கள்   உங்கள் கணினியில்  பெற்றுக் கொள்ளலாம். 

SUBJECTS FOR BI-MONTHLY MTG ON 29.11.2012 WITH PMG WR



LETTER NO: P3/WR/ Union Subjects                                               DATE: 12/11/2012

TO
 The Postmaster General
Western Region
Coimbatore-641002
Sir,

  Sub : Forwarding of Union subjects for Bimonthly meeting –Reg
  Ref :  PMG WR Lr No.SR/05-12/12 DTD 19/10/2012

Apropos to the letter cited above, the following are the subjects needed to be discussed in the ensuing Bimonthly meeting proposed to be convened on 29/11/2012 .      
Pending Subjects : 
            (a). Non-Drawal of Bonus to Newly recruited PAs- Reg

                     In some divisions of our Region, the Newly recruited Postal Assistants are not paid with PLB Bonus for 2010-2011 even though they have been appointed before 31/3/2011.It is requesed to cause action for early payment of eligible Bonus to the above officials as their counterpart has been paid in many divisions. For example Erode and Coimbatore divisions new PAs  are not paid bonus.

   (b). Replacement of old computers and peripherals -

                    Old and obsolete computers and peripherals finished their life are in work at post offices. Apart from slowness and sluggishness, very frequent calling of AMC vendors for good repairing causing much inconvenience to the clerical staff and the public. Hence all such age old devices are needed to be replaced in the interest of service.

        (c) . Shifting of Post offices to alternative buildings -   
                  Handful of departmental Post offices are housed in the premises with lack of amenities such as toilets, working space and parking space etc. The look and feel factor and working environment are very essential need of the day. The lease deeds were expired in many cases. They have to be shifted to  better buildings by floating tenders, advertisements etc..
For example
 Tirupur division –  (a) Veerapandi SO   (b) Anupparpalayam SO  (c) TC Market SO  
 Nilgiris division---  (a) Kethi SO   (b) Newhope SO  (c) Kullakambai SO
Pollachi division -- (a) Gomangalam SO

(d) Maternity grant for women GDS
                The Maternity grant to eligible women GDS are at present being paid with heavy delay depending on the allocation of fund.  The other ex-gratia payments such as  retirement memento , immediate death relief are paid instantly and charged in UCP with subsequent adjustment on grant from welfare fund . The same analogy the Maternity grant to eligible women GDS may be paid on the month it happens.

NEW Subjects : 
1.     Generator, UPS problem :- 

                  All we know the Load-shedding prevailing in Tamilnadu  is  so acute. Several SOs are hampered for giving good services to public. Even though generators are supplied to many offices, they become out of order often, because of less quality. Despite of spending huge money for frequent repairing of generators repeatedly, the staff and public are suffering a lot for giving/getting committed service. It is the need of the hour to keep readiness of Generator and UPS. It is suggested that a good tie-up or maintenance contract with any generator repairing firm/persons is the need of the hour. The following offices are few examples.
(i)Tirupur division: 1. Talavadi SO  2. TC Market SO  3. Tirupur North SO
(ii)Salem East  division: 1.Shevapet SO 2.Hasthampatti SO 3. Salem HO
(iii)Salem West division: 1. Suramangalam HO 2. Namagiripettai SO

2.     Stopping of  time consuming manual daily reports

              Innumerable  daily statements called for by divisions/ RO causing much time swallowing mechanism  creating hardships to the post offices/divisional offices. For example,
(i)                 First class mail returns statement by each post office- Daily
(ii)               Speedpost delivery performance – Beatwise- Remark wise - Daily
(iii)             SB/RPLI New Policies  statement __ Daily 

           All the above manual exercises are causing not only tension to the staff but time consuming.  Every such type of reports can be fetched in respect of all accountable articles/ transactions. Barring unregd articles, all such daily reports can be fetched and manipulated at required level to the desired extent by using existing / new tools or technology.  Such time consuming / man consuming   manual statements may please be discontinued. In the present scenario all the required data can be made available to monitoring functionaries through MIS client or any other new tool. Apart from Postoffices, at every divisional office some PAs/OAs are engaged for collecting , processing and forwarding such information can be spared and they may be utilized differently.

3.     Convening of consultative meeting with Postmasters :
              In the present trend of introducing new things one sided communication of circulars without reflex may not fetch good results. It is pertinent to say that every product/ change will reach the targeted group only thro Postmasters. To make them effective involvement and encouragement at least once in every month , the divisional head may convene a knowledge sharing / problem hearing consultative meeting which is good  to every stake holders , as a whole to our department. By reviewing the outcome, the Regional Head may guide them for improvement. By spending two to three hours in a month by the divisional head with all Postmasters up to the level of major SOs ,the distance of goal will be diminished. This may be heard and implemented in true spirit of departmental interest.
  
Officials likely to attend the ensuing Bimonthly meeting
1.      N.Subramanian , Regional Secretary P3 NFPE  &   Postmaster (Grade II) TCMarket SO-641604
   2 .  C.Chandrasekar , Working President, NFPE & Postmaster (Grade I) Peelmedu SO
         Coimbatore- 641004