Sunday, June 30, 2013

DA RAISE FROM JULY 2013 WILL BE ESTIMATED TO 90%

CENTRAL GOVERNMENT EMPLOYEES DA FROM JULY 2013 – ESTIMATION BASED ON ALL iNDIA CONSUMER PRICE INDEX AICPI-IW UP TO MAY 2013 - DA FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES FROM JULY 2013 WILL BE  estimated to 90%

AICPI-IW for the month of May 2013 has been released by Ministry of  Labour recently  This index gains significance as AICPI-IW from July-2012 to June-2013 will be required to calculate Central Government Employees DA from July 2013.
MonthAICPI-IW
Jul 2012212
Aug 2012214
Sep 2012215
Oct 2012217
Nov 2012218
Dec 2012219
Jan 2013221
Feb 2013223
Mar 2013224
Apr 2013226
May 2013228
Jun 2013To be released in the month July 2013
Based on the  AICPI-IW points raise upto May 2013, we presume that DA for Central Government Employees from July 2013 will be 90% only.
Please note that actual increase of DA from July 2013 will be known only after the formal announcement of the same by Government in the month of October 2013.

SWADHESHI - VIDESHI


Saturday, June 29, 2013

CABINET NOTE MOVED FOR BANKING OPERATIONS IN INDIA POST






































வங்கிக் கனவு யாருக்கு ?
தனியாருக்கா ?அரசுக்கா ?
அரசு அதிகாரிகளுக்கா ? 
அரசு ஊழியருக்கா ? 

வங்கி துவங்கி 51% அதன் பங்குகள் தனியாருக்கு அல்லது அந்நியக் கம்பெனிகளுக்கு PUBLIC SHARE என்ற பெயரில் கொடுக்கப் படும் என்று அரசு அதிகாரி கூறுகிறார் ! 5% NLC பங்குகளையே தனியாருக்கு விற்கக் கூடாது ; முடிந்தால் மாநில அரசே அதனை வாங்கி பொதுத் துறையைக் காக்க வேண்டும் என்று நாம் வேண்டும் போது , அஞ்சல் வங்கி நிலைமை எப்படியாகும் என்று நாம் யோசிக்க வேண்டும் !

Next time you go to the Post Office, it may well turn out to be a bank

Dept of Post has moved a Cabinet note with the govt providing Rs 500 cr as seed capital to India Post, the minimum requirement


A long-pending dream of  to have banking operations is now taking a final shape. The  has moved a Cabinet note with the government providing Rs 500 crore as seed capital to India Post for this purpose. This is the minimum paid up capital required under the final norms for banking licenses put up by the Reserve  of India.
 
Financial help from the government is needed since India Post ran a deficit of Rs 5,805.9 crore in 2011-12, though 8.5% lower than Rs 7,899.3 crore in the previous year.
 
India Post plans to start banking operations in 50 branches, a key official said. 

The official said all the initial work on applying for a banking license to  has been completed and the only task left now is to formally submit its application. 

The deadline for submitting applications is July one and in between only two working days are left. 

"Our officer is in Mumbai and we will file the application before the deadline," the official said.

When asked that it would be too costly an affair to convert a  into a bank, the official explained that both post office work of India Post and banking operations will simultaneously exist.

She said India Post can always squeeze a little space in its existing post offices. "We can give the bank a completely different branding and so the bank and post office can coexist ," she said.

"That little space for bank branches will be built from the scratch. But, the existing infrastructure across 1,50,000 post offices will be leveraged. We are naturally the most fit candidate to open a bank as no one can match the department's reach," the official said.

She said India Post has around 1,50,000 post offices, while all the other bank branches combined would come to around 50,000 only. 

"So, other aspirants have a reason to worry, but we qualify RBI's eligibility criteria in all respects," the official said. 

When other private banks can have a lean and mean approach in terms of bank branches and can still be successful, so can India Post, the official asserted. 

But, the idea is to not to open branches across all the 1,50,000 post offices, but have a selective play. "If we cover the entire network, it will be too extensive, therefore we will open in places where there are not other banks etc. And our post man could act as a banking correspondent enabled with micro-ATMs," she said.

To become a bank, India post will have to restructure its shareholding. There is a stipulation in the RBI's norms that promoter companies of entities wishing to set up banks should be 51% held by the public. At present, India post is 100% government of India holding.

India Post has long nursed an ambition to start a bank, called Post Bank of India. 

Earlier, the finance ministry is understood to have opposed India Post’s plan as the postal service doesn’t have the expertise needed in relevant areas, such as handling credit.

The Department of Post has a few savings instruments like post office savings scheme, besides acting as a distributor for mutual fund companies. It also has a life insurance scheme— Postal Life Insurance.

India Post's plans will also help the UPA’s ambitious Direct Benefits Transfer (DBT) Scheme as the programme falters because of poor last mile connectivity of banks.

The official said the banking correspondent model as enshrined in DBT will be performed by postman. He will get an additional commission of 0.07% over and above his regular salary for every new deposit.  The official said that moves are also afoot to link all post office branches with core banking solutions (CBS), which would further enable them to function as a full-fledged bank.

... courtesy.... BUSINESS STANDARD ... JUne 29, 2013.

CIRCLE UNION WISHES A HAPPY, HEALTHY, PROSPEROUS RETIRED LIFE............

30.06.2013 அன்று அரசுப்  பணி  நிறைவு பெறும் அன்புத் தோழர்கள் 
********************
அன்புத்  தோழர் G . மனோகரன் , AAO  (EX- APM  A /Cs  ANNA ROAD  HPO )
அலை பேசி எண் : 09480809743

தமிழக அஞ்சல் மூன்று இயக்கத்தின் சிந்தனைக்  கருவூலம் !
சிதறாத இயக்கச் சிற்பி !
தலைமுறை கண்ட பல தலைவர்களின் அருகாமை இருந்தும் 
எவரிடமும் பதவி வேண்டாத பண்பாளர் !
நீவிர் வாழிய பல்லாண்டு !
*************************************
அன்புத் தோழர் .K. சுந்தரதாஸ் , APM, T .NAGAR  HPO 
மத்திய சென்னை கோட்ட அஞ்சல் மூன்றின்  முன்னாள் தலைவர் 
முன்னாள் TNCPCB  இயக்குனர் 
அலைபேசி எண் :09500156316

அஞ்சல் மூன்று இயக்கத்தின் போர் வாள் !
அஞ்சாத நெஞ்சினன் !
ஆனாலும் கள்ளமில்லா சிரிப்பினன் !
தலைமைப் பண்பின் சிகரம் !
வாழிய நீ பல்லாண்டு ! 
                                                                                   
                                                             **********************
அன்புத் தோழர் N . ஜெயகாந்தன் APM COUNTER ஆவடி பாசறை 
கிளைச் செயலாளர் அஞ்சல் மூன்று , ஆவடி பாசறை 
அலைபேசி  எண் :09840616994

ஆவடி தந்த தங்கம்  !அஞ்சல் மூன்றின் சிங்கம் !
அருமைத் தலைவர் KVS இன் அங்கம் !
வாழிய நீ பல்லாண்டு !




Friday, June 28, 2013

Dept. of Posts applies for banking licence


TODAY'S PAPER » BUSINESS
NEW DELHI, June 28, 2013

The Department of Posts, on Thursday, submitted an application before the Reserve Bank of India (RBI) for a licence to offer full-fledged banking services.
“We have approached the RBI today [Thursday], and hopefully having met all the conditions of RBI, an in-principle approval might be given. If it is given, I think, it will be a revolutionary step because it will bring banking, subject to Cabinet approval, to the doorstep of the ordinary man in this country,” Telecom and IT Minister Kapil Sibal told PTI.
The RBI is in the process of granting fresh banking licences and has set July 1 as the deadline for applying.
The Department of Posts has plans to start 50 bank branches in the first year and scale it to a total of 150 branched in five years.

The Department of Posts has started inter-ministerial consultations for seeking Cabinet approval on around Rs.1,900 crore fund requirement to start Post Banks. The total amount includes Rs.500 crore paid-up capital required under new banking licence guidelines. — PTI

Thursday, June 27, 2013

ALL INDIA UNION ADDRESSES SECRETARY POSTS ON ANOMOLY IN HSG I/ PM GRADE III PROMOTIONS


ALL INDIA UNION ADDRESSES SECRETARY POSTS ON SUNDAY/HOLIDAY DUTY


SUBJECTS PLACED FOR FOUR MONTHLY MEETING WITH THE CPMG, TN


SUBJECTS PLACED FOR BI-MONTHLY MEETING WITH PMG, CCR


சமீபத்திய கோட்ட மாநாடுகள் - புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !



00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
பொள்ளாச்சி கோட்டமாநாடு :-

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று பொள்ளாச்சி கோட்டத்தின்  36 வது  கோட்ட மாநாடு பொள்ளாச்சி வெங்கட்ரமணன் வீதியில் உள்ள TELC  பள்ளியில் 23.06.2013  அன்று சிறப்பாக நடைபெற்றது


.கோட்டத்தலைவர் தோழர் K. ஜெயராஜ்  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க தோழர் .D.எபினேசர் காந்தி மாநில துணைத்தலைவர் ,தோழர் C.சஞ்சீவி கோவை மண்டல செயலர் ஆகியோர்  மாநில சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நடப்பு ஈராண்டிற்கான  நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .

தலைவர்                       :தோழர் K ஜெயராஜ் 


செயலாளர்                   :தோழர் R.அய்யாசாமி 

நிதிச் செயலாளர்        :தோழர் A.ஹாரூன் பாஷா 



 00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000



அண்ணா சாலை  கிளை மாநாடு :-


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று அண்ணா சாலை கிளையின்  மாநாடு  26.06.2013  அன்று  அண்ணா சாலை தலைமை  அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  தோழர்K.K.லோகய்யா  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க நம்முடைய முன்னாள்   பொதுசெயலாளர் தோழர் K.V.ஸ்ரீதரன்  அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள  தோழர் J . ஸ்ரீ வெங்கடேஷ்  மாநில தலைவர், ,தோழர் J.ராமமூர்த்தி ,மாநில செயலாளர் ,தோழர் A.வீரமணி மாநில நிதிச் செயலாளர் ,தோழர் .S .K .ஜேக்கப் ராஜ்  மாநில உதவி செயலாளர் உள்ளிட்ட பல நிர்வாகிகள்   கலந்து கொண்டனர். 

நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் நடப்பு ஈராண்டிற்கான   நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .


தலைவர்                       :தோழர்.E.K. தாமஸ் 


செயலாளர்                   :தோழர்.S.வெங்கடேசன் 

நிதிச் செயலாளர்        :தோழர்.ஜெயவேலு

   
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


மதுரை  கோட்ட மாநாடு :-


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று மதுரை கோட்ட   மாநாடு 26.06.2013  அன்று  மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில்  சிறப்பாக நடைபெற்றது.  கோட்டச் சங்கத் தலைவர் தோழர் R.தமிழ்செல்வன்    அவர்கள்  தலைமை தாங்கி நடத்தி கொடுக்க முன்னாள் மாநிலச் செயலர்  தோழர் .S.சுந்தரமூர்த்தி   அவர்கள்கலந்து கொண்ட மாநாட்டில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .



தலைவர்                       :தோழர்.R.தமிழ்ச்செல்வன் 


செயலாளர்                   :தோழர்.R .முருகேசன் 

நிதிச் செயலாளர்        :தோழர். K.நாராயணன்  



00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000


புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க  
மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

Wednesday, June 26, 2013

GDS DHARNA - A GRAND SUCCESS IN TAMILNADU

அன்புத் தோழர்களே ! வணக்கம் !

GDS  ஊழியர்களின் 32 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி , காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நோக்கிய  படிப் படியான 5 கட்ட போராட்டத்தை சென்னை புரசைவாக்கத்தில்  நடைபெற்ற  AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் அகில இந்திய மாநாட்டில் முடிவெடுத்தது  உங்களுக்குத் தெரிந்திருக்கும் . அதன் படியே நேற்று ( 25.6.2012) இந்தியத் திரு நாட்டின் அனைத்து மாநிலத் தலை நகரங்களிலும்  கோரிக்கைகளை வலியுறுத்தி முழு நாள் தர்ணா போராட்டம் நடைபெற்றது . 

இந்தப் போராட்டத்திற்கும், இனி வரும் போராட்டங்களுக்கும் தனது முழு ஆதரவை அளிக்க வேண்டி NFPE  இன் அனைத்து உறுப்புச் சங்கங்களுக்கும்  கடந்த 9, 10,11,12.6.13 தேதிகளில்  ஹைதராபாத்தில் நடைபெற்ற சம்மேளன மாநாட்டில் முடிவெடுக்கப் பட்டு பணிக்கப் பட்டதன்  அடிப்படையில் , நமது சம்மேளனத்தால் தாக்கீது அளிக்கப் பட்டிருந்தது .

இதன் அடிப்படையில் நேற்று சென்னையில் CPMG  அலுவலகம் முன்பாக தமிழ் மாநில AIPEU  GDS (NFPE ) சங்கத்தால் , GDS  கோரிக்கைகளுக்காக ஒரு மாபெரும் தர்ணா போராட்டம் , GDS  இயக்கத்தில்  மிக நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு  சிறப்பாக  நடத்தப் பெற்றது. தமிழகத்தின் அஞ்சல் - RMS  இணைப்புக் குழுவின் சார்பாக NFPE  இன் அனைத்து மாநிலச் சங்கங்களும் (P3, P4, R3, R4, ADMIN, ACCOUNTS, SBCO)  இதில் கலந்து கொண்டு  தங்கள் ஆதரவை வெளிப்படுத்தின. 

தர்ணா போராட்டத்திற்கு AIPEU  GDS (NFPE ) சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் . S . ராமராஜ்  அவர்கள் தலைமை ஏற்க , மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் அவர்கள் வரவேற்புரையும், கோரிக்கைகளின் விளக்க உரையும்  நிகழ்த்தினார்.

NFPE  தமிழ் மாநில இணைப்புக் குழுவின் தலைவர் தோழர் K . ராஜேந்திரன்  மற்றும்  இணைப்பு குழுவின்  கன்வீனர்  தோழர் J R .  முன்னிலையில்  தர்ணா போராட்டம்  நடைபெற்றது. NFPE  சம்மேளனத்தின் முன்னாள் மா பொதுச் செயலர் தோழர். K .R . அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள் .

தொடர்ந்து  கீழ் வரும்  தொழிற்  சங்கத் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் :-

தோழர். S . ரகுபதி உதவிப் பொதுச் செயலர், NFPE 
                 A . மனோகரன் செயல் தலைவர் , NFPE 
                 N . கோபாலகிருஷ்ணன் , செயல் தலைவர்,CHQ, P 3 
                 A . வீரமணி  உதவி பொதுச் செயலர் , CHQ, P 3
                 கோபு . கோவிந்தராஜன் அகில இந்திய அமைப்புச் செயலர், P 4
                 M .B . சுகுமார் , உதவிப் பொதுச் செயலர், CHQ , R 3
                 K.C . ராமச்சந்திரன் உதவிப் பொதுச் செயலர், AIPEU  GDS  NFPE 
                 R .  சங்கரன் மாநிலச் செயலர் , R 3
                 ரகுபதி உமாசங்கர்  மாநிலச் செயலர், ADMIN 
                 R .B . சுரேஷ் , மாநிலச் செயலர், ACCOUNTS 
                 S . அப்பன்ராஜ்  மாநிலச் செயலர், SBCO  

இந்தப்  போராட்டத்தில் தமிழகத்தின்  சுமார் 45 க்கும் மேற்பட்ட கோட்ட/ கிளைகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட  GDS ஊழியர்கள் கலந்து கொண்டது சிறப்பைச் சேர்த்தது  சென்னை பெருநகரத்தின்  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு , RMS 3 , RMS  4 பகுதிகளில் இருந்து பல்வேறு  நிர்வாகிகள், மற்றும் மாநிலச் சங்க நிர்வாகிகள்  கலந்து கொண்டது போராட்டத்தை வலுப்படுத்தியது 

இறுதியாக  மாலை 05.30 மணியளவில்  அஞ்சல் மூன்றின்  முன்னாள் பொதுச் செயலர் தோழர். KVS  அவர்கள்  GDS  ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் சம்மேளனத்தின் முழுமையான ஈடுபாடு அகில இந்திய சங்கங்களின்  ஒத்துழைப்பு உள்ளிட்ட  செய்திகளை பகிர்ந்து கொண்டதுடன்  GDS  ஊழியர்களின் கோரிக்கைத் தீர்வில் நிச்சயம் ஒரு காலவரையற்ற வேலை நிறுத்தத்தை NFPE  மேற்கொள்ளும்  என்று உறுதி கூறி , விளக்க உரையும்     தர்ணா போராட்டத்தை வாழ்த்தியும் பேசி முடித்து வைத்தார்.   

GDS ஊழியர்களின் வாழ்க்கையில் NFPE  ஒரு விடிவெள்ளி என்பது மீண்டும் உறுதி செய்திடும் வண்ணம் , புதிய சங்கம் உதயமானவுடன் போராட்டப் பாதை வகுக்கப் பட்டு அதன் பாதையில் அனைவரும் ஒரு சேரப் பயணிக்கும் இந்த  நிகழ்வு , ஆயிரம் ஆயிரம் GDS  ஊழியர் எண்ணங்களில் ஒரு நம்பிக்கை விதையாக விதைக்கப் பட்டது என்றால் அது மிகையாகாது . 

வாழ்க NFPE !                                                                                 வளர்க  நம் ஒற்றுமை !

Monday, June 24, 2013

25.06.2013 ONE DAY STATEWIDE DHARNA ON GDS DEMANDS


Reliance Capital becomes first company to suspend gold sales

New Delhi :- Amid growing concerns over huge gold imports hurting the country's economic strength, financial services major Reliance Capital today became the first company to suspend gold sales across all its businesses.

The decision includes suspension of sale of gold coins and other physical forms of the yellow metal, as also as an investment product across all its businesses and subsidiaries, Reliance Capital said in a statement.

Part of Anil Ambani-led Reliance Group, the company said the decision has been taken in view of the government's "publicly stated objective of minimizing gold imports that are seriously hurting the country's economic interests".

According to industry watchers, more companies are expected to follow suit with similar measures, as rising gold imports continue to burden the country's current account deficit.

The government has been consistently asking for measures to curb flow of household savings into idle assets like gold and channelize these funds towards financial market assets.

Besides suspension of gold sales, Reliance Capital's Commercial Finance Division has also decided to suspend financing against gold as a security.

Further, Reliance Capital Asset Management (RCAM) has decided to suspend new subscriptions in Reliance Gold Savings Fund. Existing SIP investors will not be affected by this decision.

The fund is estimated to have a total Asset Under Management of over Rs 2,200 crore.
Commenting on the move, Reliance Capital CEO Sam Ghosh said, "Reliance Capital is committed to support all policy objectives of the government and the RBI.

"We sincerely hope that all stakeholders across business, trade and industry will act in a responsible manner to minimise gold imports that have placed an unbearable burden on the Current Account Deficit (CAD), and are severely hurting the country's growth prospects," he added.

The suspension would also apply to supply of gold coins by Reliance Capital for sale through India Post, the company said.


India is estimated to have imported 860 tonnes of gold in 2012 and the figure is expected to cross 900 tonnes this year.
.......  COURTESY EXPRESS NEWS

Friday, June 21, 2013

EDITORIAL - BHARTIYA POST, JULY 2013

STRENGTHEN ORGANISATION
ENSURE DEMOCRATIC FUNCTIONING
BUILD UP CLASS-ORIENTED MILITANT ORGANISATION

It is an admitted fact that our organisation, AIPEU Group ‘C’ and NFPE, has grown in its strength and in terms of its movements and intervening capacity throughout the country. But there is no room for complacency, given the challenges before and the responsibilities fallen on us. We have to strengthen our organisation further both quantitatively and qualitatively.

In building, running and strengthening a trade union organisation, democratic functioning plays the role of a cornerstone. To put it differently, the source of many of the ills of our organisation lies in the absence of democratic functioning. Therefore the importance of democratic functioning should be clearly understood by everyone of us.

Democratic functioning in essence is to involve the mass of the workers in the decision making process and their implementation. This requires a well knit and functional system of regular contacts and participative communication with the workers at grass root level on the one hand and collective functioning of the leadership team at various tiers of the organization.

To mention a few specifics of democratic functioning of a union are (a) mode of discharging their responsibilities by the leadership (b) attitude while dealing with the rank and file workers (c) relationship between the leadership bodies of the union and general workers, (d) the norms for working of the various committees, (e) collective functioning in the process of decision making and implementation, (f) conducting meeting of the committees and conferences of the union, (g) management of the union fund and maintenance of books of accounts etc. and the last but not least a functional mechanism of communicating with the mass of the workers at grass root level and also hearing from them. Growing bureaucratic practices in the functioning of the Union are creating serious impediments in strengthening democratic functioning in the Unions at some places. Individualistic way of working by some of the leaders and activists promotes bureaucratism within the organisation. To fight such as situation what is needed is to ensure the collective functioning, to and fro communication amongst the leaders, cadres and general workers.

Another vital area of the democratic functioning is the meetings of the Executive committees and office bearers of the union. In some places regular meetings of these bodies are generally not taking place. Attendance is also much below the required level and defaulting comrades are not dealt with according to the norms of democratic discipline. Then again, the meetings are not properly planned. No written report reviewing the developments of the period between the two meetings and status of implementation of the decisions of the previous meeting is placed before the body concerned. Similar is the situation with regard to a written statement of accounts, membership position etc. Holding the union conferences regularly is a very important organizational requirement. Unfortunately, there are instances of conferences not being held regularly, in violation of constitutional provisions. Such failure is bound to have serious organizational problems and weaknesses. For efficient and effective functioning of an organisation the above mentioned deficiencies are to be dealt with seriously.


Finally we must always remember that without imparting trade union education and inculcating trade union consciousness and class consciousness in the cadres and workers the present malices in the unions narrated above cannot be addressed. Whole package of neo-liberal reforms and the philosophy and strategy supporting the same are meticulously designed for marginalizing and weakening the trade union movement. Trade Union is the only social force, which if properly organized can, pose a challenge against the neo-liberal regime and mobilize the people around it. In fact, tackling trade union movement and subordinating the same has always been the life and death question for the capitalist system and in the era of neo-liberal reforms they are much more focused on this goal of theirs with all their ideological and organizational weaponaries at their command. It is therefore, all the more imperative to ideologically empower our leaders and cadres to powerfully counter the onslaughts of the capitalist class.