Tuesday, July 23, 2013

NILGIRIS DIVISIONAL CONFERENCE

நீலகிரி கோட்டத்தின்  அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்றின் 40 வது கோட்ட மாநாடும் ,அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் நான்கின்  50 வது பொன்விழா சிறப்பு மாநாடும் கூட்டாக 21.07.2013 ஞாயிற்றுகிழமை காலை10.00 மணிக்கு உதகமண்டலம் தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது.

அஞ்சல் நான்கின் அகில இந்திய தலைவர் .தோழர்.S.K. ஹுமாயூன்,அஞ்சல் மூன்றின் தமிழ் மாநில உதவி தலைவரும் கோவை கோட்ட செயலருமான  தோழர் .எபினேசர் காந்தி ,அஞ்சல் மூன்றின் கோவை மண்டலச்  செயலரும், சேலம் மேற்கு கோட்ட செயலருமான  தோழர் சி.சஞ்சீவி,அஞ்சல் மூன்றின் தமிழ் மாநில அமைப்பு செயலரும்  திருப்பூர்  கோட்ட செயலருமான தோழர் .இராஜேந்திரன் ,கோவை PSD கிளைச் செயலர் தோழர் .சந்திரசேகரன், கோவை கோட்ட உதவி செயலர் தோழர்.சுரேஷ் பாபு ஆகியோர்  கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள் .


பின்னர் நடைபெற்ற  நிர்வாகிகள் தேர்வில்  கீழ்க்கண்டவர்கள்  அஞ்சல் மூன்று & அஞ்சல் நான்கு புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அஞ்சல் மூன்று 

கோட்டத் தலைவர்: தோழர் . L.இராமு 

கோட்டச் செயலர் தோழர். A.M.சேகர் 

கோட்ட நிதிச் செயலர் தோழர்.D.ராஜகோபால் 

அஞ்சல் நான்கு 

கோட்டத் தலைவர்: தோழர் .N.J.சுப்பிரமணி 

கோட்டச் செயலர் தோழர் . R.கிருஷ்ணன் 

கோட்ட நிதிச் செயலர் தோழர் .D.ஜெரால்ட் வில்பிரெட் 

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க  மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !