Tuesday, December 31, 2013

Department of Posts issued orders to keep in abeyance the orders on abolition of posts for the years 2005, 2006, 2007 & 2008.

 மீண்டும் ஒரு புத்தாண்டு  மற்றும் 

பொங்கல் பரிசு !



2005 - 2008 க்கான  நேரடி  நியமன பதவிகளில் SKELETON  இல் வைத்திருந்த  பதவிகளை ஒழித்திட மத்திய அரசும் நம் இலாக்காவும் உத்திரவிட்ட  செய்தி நாம் அனைவரும் அறிந்ததே !

இது குறித்து  அஞ்சல் நான்கின் பதவிகள் ஒழிப்பை எதிர்த்து பாண்டிச்சேரி , தாம்பரம் , சிவகங்கை போன்ற கோட்டங்களில் செயலர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நம் தமிழக அஞ்சல் மூன்று உதவியதன் அடிப்படையில் தமிழகத்தில் தடையுத்தரவினை நாம் பெற்றதும் நாம் ஏற்கனவே  இந்த வலைத்தளத்தில் அறிவித்திருந்தோம். 

தற்போது ஏற்கனவே நமது மத்திய சங்கங்களான அஞ்சல் நான்கு  மற்றும் NFPE  GDS  சங்கங்கள்  PRINCIPAL  BENCH  CAT புது டெல்லியில் தொடர்ந்த வழக்கில் நிரந்தர தடையுத்தரவு கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் 

 நமது இலாக்கா முதல்வர் அவர்கள்  28.5.2013 க்குப் பிறகு இந்தியா முழுமைக்கும் GROUP B, GROUP C,  GROUP D  ஒழிக்கப் பட உத்திரவிடப்பட்ட   அனைத்து உத்திரவுகளையும்  வழக்கு முடியும் வரை  நிறுத்தி வைத்து இலாக்கா ஆணை அளித்துள்ளார் 

என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அந்த உத்திரவின் நகலை உங்கள் பார்வைக்கு கீழே அளித்துள்ளோம்.

எனவே  அந்தந்த அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு  கோட்டச் செயலர்கள்  இந்த உத்தரவின் நகலை எடுத்து  அந்தந்த  கோட்ட கண்காணிப்பாளர்களுக்கு  உடன் கடிதம் அளித்து , ஒழிக்கப் பட்ட பதவிகளை  RESTORE  செய்திட கோரவும். 

இந்த வெற்றி  நமது வெற்றி !  NFPE  பேரியக்கத்தின் வெற்றி !  NFPE  GDS  சங்கத்தின் வெற்றி !

Copy of order of Department of Posts:


END USERS TRAINING POSTPONED DUE TO OUR CIRCLE UNION EFFORTS

அன்புத் தோழர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! 

புத்தாண்டில் ஒரு இனிய செய்தி ! 

ஏற்கனவே PTC , மதுரையில் பொங்கல் பண்டிகை காலத்தில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட END  USERS  TRAINING  நமது மாநிலச் சங்கத்தின் முயற்சியால் தற்போது  மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

 இது குறித்து CPMG  TN அவர்களுக்கு  நமது மாநிலச் சங்கத்தின் சார்பில் கடந்த 24.12.2013 அன்று  கடிதம் அளித்து பேசிய விபரம்  நமது வலைத்தளத்தில் கடித நகலுடன் பிரசுரித்தது உங்கள் நினைவில் இருக்கும் என்று நினைக்கிறோம். 

 தற்போது நமது கோரிக்கையை ஏற்று தமிழர் திருநாளில்  நடத்தப் பட இருந்த  பயிற்சி வகுப்பு  மாற்றப்பட்டதற்கு  நமது  CHIEF  POSTMASTER  GENERAL அவர்களுக்கு நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 

புத்தாண்டும் பொங்கலும் சிறக்க 
மீண்டும் வாழ்த்துகிறோம் ! 

E -MAIL உத்தரவின் நகலை கீழே பார்க்கவும் :-


TOP PRORITY

DEPARTMENT OF POSTS 

Office of The Chief Postmaster General, Tamilnadu Circle, Chennai 600 002
To 
1.      The Postmaster General, Chennai City Region, Chennai 600 002.
2.      The Postmaster General, Western Region, Coimbatore – 641 002.
3.      The Postmaster General, Central Region, Tiruchirappalli – 620 001.
4.      The Postmaster General, Southern Region, Madurai - 625 002. 
No. TRG/17-Trg/CBS/2013 – I     dated    at Chennai – 600 002       the         31.12.2013

Sub: CBS Roll Out Plan – Change in End User Training Programme (Batch II) scheduled from 10.01.2014 to 17.01.2014 at PTC, Madurai – Reg

Ref: This Office letter of even No. dated 18.12.2013 & 31.12.2013
**********           
             Kindly refer to the letters cited above.

2.     In this regard, I am directed to intimate that the Batch II of End User Training programme scheduled from 10.01.2014 - 17.01.2014 is postponed to 20.01.2014 - 25.01.2014.

3.       I am further directed to request that the officials nominated for the said training programme may kindly be informed immediately.

Asst Director (PG)
                                                                                                        for Chief Postmaster General

                                                                                         Tamil Nadu Circle, Chennai- 600 002 

Saturday, December 28, 2013

SUBJECTS FOR BI-MONTHLY MEETING OF SOUTHERN REGION DT. 10.01.2014.



Hand Book 2014 - rush to your copy


                                         
Hand Book 2014
                                      RUSH YOUR INDENT
CHQ has compiled Hand Book 2014 with more important orders.  It crosses more than 260 pages. The price will be fixed Rs. 75/- .This Hand Book is a must to all the office bearers and members of our union. All are requested to indent more copies and distribute to all members.

Casual, Part Time, Contingent employees wage revision and Regularization- HUNGER FAST in front of Directorate

CADRE RESTRUCTURING COMMITTEE MEETING NEXT DATE


NEXT MEETING OF THE CADRE RESTRUCTURING COMMITTEE WILL BE HELD ON 9TH JANUARY 2014 
(THURSDAY) AT 3.00 PM AT DAK BHAWAN, NEWDELHI

== M.KRISHNAN
     SECRETARY GENERAL
     NFPE

Revised Delivery Norms for Speed Post


D.G. Posts No. 13-45/2008-D dated 10/11/.12.2013
The norms for delivery of Speed Post articles have in the past been revised from time to time and are also contained in the Citizen’s Charter of the Department. The existing delivery norms for Speed Post are follows:

(a)   Local (within municipal limits) : 2 days
(b) Between one to another metro city (included the six metro cities i.e. Delhi, Mumbai, Kolkata, Chennai, Bangalore and Hyderabad) and limited to Municipal limits of these cities: 2 days
(c)    Rest of the country: 4 to 6 days.

2.       The norms mentioned above are further qualified by stating that they exclude the day of posting, Sundays and Holidays that they denote maximum time and apply only to the articles booked before the cut-off time.

3.       The matter relating to revision of the existing norms for delivery of Speed Post articles was under consideration of this Directorate, and the following has been decided in this regard:

(a)      New delivery (transit) norms have been worked out on a city-to-city      basis for 87 cities where Speed Post Sorting Hubs are located (excluding 1           CBPO & 2 CBPO). The new delivery norms are being circulated to all concerned by e-mail along with this O.M. The same may be downloaded.
(b)      The new norms for a pair of cities have been prescribed in terms of a range. For example,
 the delivery norms between Mumbai and Pune is “1 to 2 days, i.e. D+1 to D+2 where “D”  is the day of booking.
(c)      The new norms would be restricted to the municipal limits of a city       (covering only TD PIN codes) under reference.

4.       The new delivery norms for Speed Post would be subject to the conditions that:

*         They are limited to 87 cities, and municipal limit within these cities,
*         They do not apply to the articles booked after the cut-off time on a day(normally) taken as 3 or 4 pm for booking counters at post offices or as decided by the Circle concerned) and an extra day may be added in       such cases,
*         The delivery norms do not include Sundays and holidays,
*         Delay occurring due to curfew, bandh or strike in a particular city mayadversely affect delivery norms,
*         Delay occurring due to cancellation of flights/trains/buses/other means of transport for carriage of mail  or off-load / non-carriage of mail by the   carriers due to any reason is beyond the control of the Department, and therefore, the same may adversely affect delivery norms.
*         Beyond the cities mentioned under the delivery norms document, extra days may be required which would vary from place to place..

5.       Circles may give wide publicity to the new norms among the public and display the norms in the shape of a matrix of prominent/frequently-used destinations at the post office as display of entire matrix perhaps may not be possible.

6.       The new delivery norms would also be placed on India Post website in a user-friendly format so that a user could easily find delivery/transit norms between a pair of cities. In the interim, a PDF version of the document is being uploaded on the Departmental website.

7.       This O.M. supercedes all previous instructions on Speed Post Delivery Norms issued by this Directorate/Business Development Directorate.

Tuesday, December 24, 2013

MINUTES OF JCM DEPARTMENTAL COUNCIL MEETING HELD ON 27.11.2013

கடந்த 27.11.2013 அன்று நடைபெற்ற  JCM  இலாக்கா குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளும் அதன்  முடிவுகளும் பெற  கீழே உள்ள இணைப்பை 'கிளிக் ' செய்யவும். 

MINUTES OF JCM DEPARTMENTAL COUNCIL MEETING HELD ON 27.11.2013

CIRCLE UNION ADDRESSES CPMG, TN TO CANCEL THE END USER TRAINING ORDERED ON PONGAL DAYS


Monday, December 23, 2013

DIVISIONAL/BRANCH SECRETARIES MEETING OF NFPE UNIONS AT MADURAI ON 05.01.2014

அன்பார்ந்த கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம். !

மதுரை  மண்டலத்தில் மண்டல நிர்வாகத்தின் அடக்கு முறைகளை , சட்ட மீறல்களை , இலாக்கா விதி மீறல்களை , ஊழியர்கள் கொத்தடிமைகளாக நடத்தப் படுவதை  எதிர்த்து களம் காண 

தென் மண்டலத்தில் உள்ள NFPE  உறுப்பு சங்கங்களின் அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் எதிர்வரும் 

05.01.2014 ஞாயிறு அன்று சரியாக 
காலை  10.00 மணியளவில் 
 மதுரை  தலைமை அஞ்சலக வளாகத்தில்
 நடைபெற  தமிழக அஞ்சல் - RMS  இணைப்புக் குழுவின் சார்பாக தீர்மானிக்கப் பட்டுள்ளது . 

இந்தக் கூட்டத்தில் NFPE  இன் அஞ்சல் - RMS  பகுதியின் அனைத்து மாநிலச் சங்க செயலர்களும் கலந்துகொள்வார்கள். 

அது போல NFPE இன் அஞ்சல் - RMS  பகுதியின் தென்மண்டல அனைத்து மண்டலஅளவிலான நிர்வாகிகள்   மற்றும் கோட்ட/ கிளைச் செயலர்கள்  கண்டிப்பாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு  தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  மதுரை கோட்ட அஞ்சல் மூன்று நிர்வாகிகள் ஏற்று நடத்திட அன்புடன் வேண்டுகிறோம். 

 இதற்கான  செய்தி அறிவிப்பு ஏற்கனவே  அலைபேசியின் குறுஞ் செய்தி மூலமும்  தொலைபேசி மூலம்  அனைவருக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

  செய்தி கிடைக்கவில்லை என்ற குறை எந்தப் பகுதியில் இருந்தும் வரக் கூடாது . மண்டலப் பொறுப்பாளர்கள் முனைப்புடன்  அனைத்துப் பகுதியினருக்கும் இதனை தெரிவிக்க வேண்டுகிறோம். 

கூட்டத்தில்  நிச்சயம்  நம் மீது  ஏவப்படும் தாக்குதல்களுக்கு  விடை காண  நாம் சரியான முடிவெடுப்போம்.  போர்ப்பரணி பாட  போராட்ட களம் நோக்கி  புறப்படுவோம். 

தோழமை வாழ்த்துக்களுடன் 

தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக்குழுவின் சார்பாக 

J . ராமமூர்த்தி, கன்வீனர் .

SUNDAY/HOLIDAY MPCM BOOKING CANCELLED IN TAMBARAM DIVISION BY THE EFFORTS OF CIRCLE UNION

மகிழ்ச்சியான செய்தி

தாம்பரம் கோட்டத்தில் தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இயங்கி கொண்டு இருந்த வேலைகள்  இரத்து செய்யப்பட்டன  என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் . இதற்கான முழு முயற்சிகள் எடுத்து இரத்து செய்த தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயலரான தோழர் J.ராமமூர்த்திக்கும் PMG CCRஅவர்களுக்கும் தாம்பரம் கோட்டசங்கத்தின்  சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

                                                                          

                                                                                      தோழமையுள்ள.
                                                                                      B. செல்வகுமார்    
                                                                                      கோட்ட செயலர் .

DIVL/BRANCH SECS. MEETING OF CCR AND T.U.STUDY CAMP NOTIFIED ON 28,29.12.2013



SMS AS OFFICIAL DOCUMENT IN GOVT. DEPARTMENTS - NEWS FROM TIMES OF INDIA

People may soon be able to use SMS communication with government departments as a documentary proof while utilising citizen-services for making payments, registrations and various other schemes. 

The Centre on Monday launched a platform with about 241 applications for the public after completing pilot project of mobile governance with about 100 departments and testing proof of concepts. 

The applications relate to services covering areas such as Right to Information (RTI), health, Aadhaar, education, directory services and so on.

Launching the 'Mobile Seva' service, department of electronics and IT secretary J Satyanarayana said: "Like Railways, we have to bring in a system wherein by showing (transaction) SMS or, whatever be the case (like e-mail), the proof on mobile is accepted as valid document. 

"To increase our reach we need to bring this kind of practice in mobile and e-governance." 

India has around 90 crore mobile phone subscribers. Satyanarayana said that at present digitally signed certificates are accepted as valid document but similar rule has to be made for mobile phone users where SMS or a communication available on mobile phone can be accepted as valid proof. 

Joint secretary at DEITY Rajendra Kumar said the department is ready with digital signature for mobile phones which the government can use in messages that are to be sent to the citizens applying for a service. 

"We will start allocating digital signature (Public Key Infrastructure) to all government department on board in first quarter of 2014. Government departments can send communication on mobile of citizen seeking service," Kumar said. 
He said any communication with PKI, say SMS, can be shown instead of a paper receipt or document. 

At present, most of the mobile applications work on Android mobile phones and Java enabled phones. 

Kumar said that in six months the government will bring all applications to HTML5 standard which will make them compatible with all mobile platforms. 

DEITY additional secretary Rajiv Gauba said about 830 departments from the Centre, state and local authorities have come on board, and the department is working on the third phase to further scale up the mobile governance platform and bring more services under its ambit. 

"We have to go through inter-ministerial consultations to scale this m-governance store for launch of third phase. The third phase will have many more departments and capacity to add more services application on this store. Final shape of third phase can be known only after consultation process is complete," he said.


Source:-The Times of India


MOS STATES IN LOK SABHA THAT NO LTC BENEFITS FOR AN EMPLOYEE FACING DIC. PROCEEDINGS


NEW DELHI: An employee facing disciplinary enquiry will not be able to avail benefits of Leave Travel Concession (LTC) allowance as per rules, the Government said today. 

It said all government policies, including LTC policy, is timely reviewed and amended to check bogus claims and inflated air travel bills by government employees. 

"During the pendency of disciplinary proceedings, the government servant shall not be allowed the next two or more sets of LTC in addition to the  sets already withheld," Minister of State for Personnel V Narayanasamy told Lok Sabha in a written reply. 


The government formulates the policies and schemes keeping in mind various service requirements of employees and their welfare. Various ministries or departments and other independent agencies of the Centre are responsible for proper implementation of these policies. 

"These policies are reviewed from time to time and also amended when situation demands," he said. 
n case of any fraudulent activities coming to the notice of designated body or agencies, the irregularities are looked into in terms of Rule 16 of CCS (LTC) Rules, 1988 and disciplinary proceedings are initiated against the government servant on the charge of preferring a fraudulent claim which may result in imposition of penalties.


AIRF ON SECRET BALLOT FOR DECIDING STRIKE


NEW DELHI: The railways could be heading towards the first nation-wide indefinite strike in 39 years which would affect the lives of millions. 

The railways' largest employees' union -- the All India Railwaymen's Federation (AIRF) -- has given a call to more than 10 lakh workers associated with it to go for a 'strike ballot' on Friday and Saturday, starting a process that could bring the national transporter to a halt by the end of this month. 

In the secret ballot, all employees would vote for or against the strike call and the mandate to agitate or otherwise would be announced on Monday. 

The employees are pressing for a charter of demands that include guaranteed pension scheme and quota for the wards of employees in railway recruitment, flexible timings for women and ministerial staff, and exempting women railway employees from night shifts in the open line. 

AIRF general secretary Shiva Gopal Mishra told TOI that railway workers were frustrated with the government, which has been insensitive to their demands and had gone back on several promises. 

"Railway ministry as well as government of India is quite indifferent and have not resolved our long-pending demands, we have no other alternative except to resort to strike ballot," Mishra said. 

"The result of strike ballot will be available on Monday and based on that AIRF will chalk out further strategy," he added. 

More than 1,000 voting centres have been established where employees can cast their votes. Ballot papers have been printed in different languages. 

Mishra said the general mood was to go for indefinite strike as most of the long-pending demands were ignored by the railways. 

The last railway strike was led by George Fernandes as AIRF leader in 1974, following which the government declared a state of emergency. AIRF is in talks with other unions to take them on-board for the general strike.


NEWS ON 7TH CPC AS PUBLISHED IN ' THE HINDU'

The central government is likely to constitute the 7th Pay Commission for revising the salaries of its over 50 lakh employees before the start of process of next general elections due in May, 2014.

“The Finance Ministry is working out a Cabinet proposal for constitution of the 7th Pay Commission which could be taken up for consideration in the next couple of weeks,” a source said.

According to information available, the government’s intention to constitute 7th Pay Commission before going for polls is clear as it has made provision of Rs. 3.5 crore in the second supplementary demands for grants in this regard which was approved by Parliament in the just concluded Winter Session.

Earlier in September this year, Finance Minister P. Chidambaram had announced that Prime Minister Manmohan Singh has approved setting up of the 7th Pay Commission.

According to the announcement, the Commission will be mandated to submit its report in two years time and its recommendations would be implemented from January 1, 2016.
However, after that announcement, no formal proposal was put up before the Union Cabinet for constitution of the Commission.

As per the practice, the Commission is headed by a former Supreme Court Judge and its other members would include experts and officials.

Meanwhile, the government is also believed to have approved fixing minimum pension of Rs 1,000 per month under the Employees’ Pension Scheme 1995 (EPS-95) run by retirement fund body Employees’ Provident Fund Organisation (EPFO).

The government is also understood to have cleared maximum basic wage ceiling of Rs. 15,000 per month for deduction of Provident Fund from existing Rs. 6,500 per month for private sector workers, in general, covered under schemes run by EPFO.