Monday, December 23, 2013

SUNDAY/HOLIDAY MPCM BOOKING CANCELLED IN TAMBARAM DIVISION BY THE EFFORTS OF CIRCLE UNION

மகிழ்ச்சியான செய்தி

தாம்பரம் கோட்டத்தில் தாம்பரம் தலைமை அஞ்சலகத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இயங்கி கொண்டு இருந்த வேலைகள்  இரத்து செய்யப்பட்டன  என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம் . இதற்கான முழு முயற்சிகள் எடுத்து இரத்து செய்த தமிழ் மாநில சங்கத்தின் மாநில செயலரான தோழர் J.ராமமூர்த்திக்கும் PMG CCRஅவர்களுக்கும் தாம்பரம் கோட்டசங்கத்தின்  சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

                                                                          

                                                                                      தோழமையுள்ள.
                                                                                      B. செல்வகுமார்    
                                                                                      கோட்ட செயலர் .