R.KUMAR PRESIDENT A. VEERAMANI CIRCLE SECRETARY A. KESAVAN CIR. FIN. SECRETARY
Sunday, January 31, 2016
Saturday, January 30, 2016
CIRCLE UNION HAS TAKEN UP THE CASE - CHIEF PMG, TN INITIATED ACTION TO PROMOTE 16 OFFICIALS INTO PM GRADE III
என்ன செய்கிறது உங்கள் மாநிலச் சங்கம் ?
கடந்த 08.01.2016 அன்று தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கக் கோரி நம்முடைய CHIEF PMG அவர்களிடம் கடிதம் அளித்துப் பேசினோம். இது குறித்து நம்முடைய தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில் கடித நகலை அன்றைய தேதியிலேயே பிரசுரித்திருந்தோம். அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி கீழே உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.
CHIEF PMG அவர்கள் , இதில் பல பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த செய்தி தனியே தருகிறோம்.
No. P3/ General Dt. 08.01.2016
To
Dr. Chales Lobo, IPoS.,
Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.
Respected Sir,
Sub: Request
for immediate follow up action on long pending issues which were discussed/
agreed
upon at
various informal/formal meetings – Reg.
….
The kind and personal attention of the CPMG, TN is requested on the under mentioned items
for immediate intervention/taking
favourable decision for immediate settlement.
===============================================================================
4. Request to hold DPC for
giving regular promotion from Postmaster Gr. II to Postmaster Gr. III since 16 Gr. II officials
are completed the minimum required service and 39 Gr. III posts are reportedly
vacant. Till such time of completing the formalities for DPC process, eligible
officials may be given promotion on adhoc basis.
============================================================================
நம் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப் பட்டு POSTMASTER GRADE III க்கான 39 காலியிடங்களில் , தகுதியான 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கிட அனைத்துக் கோட்டங்களுக்கும் கோப்புகள் கோரப்பட்டுள்ளன. இது நமது தமிழ் மாநிலச் சங்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும். உடன் நடவடிக்கைக்கு உத்திரவிட்ட நம்முடைய CHIEF PMG அவர்களுக்கு நம் நன்றி !
( WE ARE VERY MUCH THANKFUL TO OUR CHIEF PMG FOR TAKING SWIFT ACTION ON THIS MATTER )
NO REVISION IN SALARY IF BSNL NOT PROFITABLE - CORPORATE PLAN TO SELL OUT BSNL
BSNL Chairman and Managing Director Anupam Shrivastava today said there won’t be any revision in salary next year unless the company is profitable.
“This is the most crucial year in the history of BSNL, because 2017 will be the year when our salaries are going to be revised as a third PRC (Pay Review Committee), and let me tell you … Unless we are profitable the salary is not goingto be revised,” Shrivastava said.
Speaking after launching BSNL Mobile Data Offload service in Karnataka, he said the organisation has to be made profitable.
Pointing out that in the past Air India and ITI couldn’t revise their salaries, Shrivastava said, “so 2017 is a very important year and we have to make sure that this year our profit and loss account looks good.”
“I have instructed all my IFA’s that their prime dutyis to look towards the revenue. Gone are the days when we were sitting and only signing on the file. No, revenue is your prime responsibility,” he said.
He said Karnataka Circle is not doing comparatively good, and he has got commitment from the senior officials that before March 31 they will make the circle “again profitable”.
BSNL after about four years of reporting losses posted anoperating profit of Rs 672 crore for the financial year 2014-15 compared to an operating loss of Rs 691 crore in the previous fiscal.
Calling 2014-15 as the turnaround year for BSNL as it came back to operational profit of Rs 672 crore, Shrivastava said with the support of all the officers and employees the company will increase the profit and within another two to three years (2018-19) it will achieve net profit also.
He said, “it (operational profit) is of very great significance because our salary expense is whopping Rs 15,000 crore, which is more than the top line of many private and government PSUs.”
“… We are not only able to meet such huge staffexpenses, but still we are left with enough cash to do theoperations and maintain on our own and yet come up with a profit of Rs 672 crore. This is the thing we should be proud of, we are now not dependent on anybody,” he added.
Source: India Today
Sack erring government officials who don't mend ways, PM tells secretaries - This will leads to slavery system again
பிரதம அமைச்சர் சொல்வதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இந்த சட்டம் அதிகார வர்க்கத்தினால் தவறாக பயன்படுத்தப்பட அதே நேரம் CORPORATE முதலாளிகளுக்கு ஆதரவாக போராடும் ஊழியர்களை வெளியில் விரட்டி அடிமைச் சமுதாயம் அமைத்திட வழி கோலும் என்பதே ஜனநாயகப் போராளிகளின் பார்வையாகும்.
Sack erring government officials who don't mend ways, PM tells secretaries
TNN | Jan 28, 2016
NEW DELHI: In a stern message to government officials refusing to mend their ways despite repeated complaints, Prime Minister Narendra Modi on Wednesday asked secretaries to carry out assessment of such employees and recommend action, including dismissal and slashing their pension.
The PM also asked all central government departments, which have to extensively deal with the public, to set up a grievance-monitoring mechanism.
Thed PM's warning came as he reviewed grievances relating to the excise and customs department during his monthly interaction with central government secretaries and chief secretaries of states through Pro-Active Governance and Timely Implementation (PRAGATI), a web-based interface, sources said.
"Though he (the PM) specifically asked the excise and customs department to identify and take action against such officials, he said the message is for all secretaries and chief secretaries," a secretary level official told TOI.
The department of personnel and training (DoPT) rules specify the circumstances under which an a government officer can be "retired" in "public interest". Rule 56(J) of Fundamental Rules says, "Notwithstanding anything contained in this rule, the appropriate authority shall, if it is of the opinion that it is in public interest to do so, have the absolute right to retire any government servant by giving him notice of not less than three months in writing or three months' pay and allowances."
Employees attaining 55 years can be impacted under this rule.
Similarly, Rule 48 of Central Civil Services (Pension) Rule says, "At any time after a government servant has completed 30 years qualifying service, (a) he may retire from service or (b) he may be required by the appointing authority to retire in public interest, and in case of such retirement, the government servant shall be entitled to a retiring pension."
As per rules, the government can initiate disciplinary action against any employee for dereliction of duty, and his pension and other benefits can be withheld pending investigation.
In an official release, the PMO said that taking strong exception to public complaints and grievances related to the customs and excise department, the PM asked for "strict action against responsible officials. He urged all secretaries whose departments have extensive public dealing, to set up a system for top-level monitoring of grievances immediately".
In an official release, the PMO said that taking strong exception to public complaints and grievances related to the customs and excise department, the PM asked for "strict action against responsible officials. He urged all secretaries whose departments have extensive public dealing, to set up a system for top-level monitoring of grievances immediately".
Officials said though the Central Board of Excise and Customs said it had already been initiating steps to warn errant officials and installed CCTV cameras to keep tab on them, the PM observed that they must take quick action in such cases.
Sources said Modi also asked top bureaucrats to work together and resolve prickly issues quickly and get out of the "government way of doing business" by passing files from one to another.
This was Modi's ninth such interaction through PRAGATI.
Sources said Modi also asked top bureaucrats to work together and resolve prickly issues quickly and get out of the "government way of doing business" by passing files from one to another.
This was Modi's ninth such interaction through PRAGATI.
Source : http://timesofindia.indiatimes.com/
TN CONFEDERATION MEETING HELD AT SHASTRI BHAVAN ON 28.1.16 IN MEMORY OF COM. JAYASEELAN, FORMER SECRETARY OF CONFEDERATION, TN.
Former secretary of Confederation TN, Com.M.Jayaseelan's 6th Memorial meeting was held on 28.1.2016
at Shastri Bhavan, Chennai. Presided by com.J.Ramamurthy President confederation, welcome address by com. S. Samraj, Secretary COC, Shastri Bhavan, program address
by Com. S. Sundaramurthy,(I.T.) Treasurer, confederation. Com. M.Duraipandian, General Secretary Confederation remembered memories of com. M.Jayaseelan.
A Convention was also held on Pay Commission & Pension related matters. Com.Venkatesan, General secretary, ITEF, Com. R.B. Suresh, C/S, AIPAEA, Com.K.Gambeeram, State Sec.,CGHS and many other office bearers have taken part. Com. P. Elangovan, General Secretary, Export and Import Employees Assn.,TN delivered vote of thanks. some of the photos taken during the occassion are placed below for your view.
A Convention was also held on Pay Commission & Pension related matters. Com.Venkatesan, General secretary, ITEF, Com. R.B. Suresh, C/S, AIPAEA, Com.K.Gambeeram, State Sec.,CGHS and many other office bearers have taken part. Com. P. Elangovan, General Secretary, Export and Import Employees Assn.,TN delivered vote of thanks. some of the photos taken during the occassion are placed below for your view.
Thursday, January 28, 2016
DISCUSSIONS WITH THE PMG, CCR BY TN POSTAL JCA TWICE ON 27.1.2016 ; EXPECTING FAVOURABLE SETTLEMENT FOR CASUAL LABOURER ISSUE AND COMBINATION OF DUTY TO POSTMAN/MTS
அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம்
ஏற்கனவே அறிவித்தபடி தமிழ் மாநில NFPE மற்றும் FNPO COC சார்பாக இன்று (27.1.2016) காலை சுமார் 12.00 மணியளவில் PMG CCR அவர்களை மாநிலச் செயலர்கள் சந்தித்து CASUAL ஊழியர்கள் நீக்கம் ரத்து செய்தல் , அண்ணா சாலை மற்றும் சென்னை GPO தபால்காரர்கள் பணி இணைப்பு உத்திரவு ரத்து செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசினோம் . PMG, CCR அவர்களிடம் TN PJCA சார்பாக அளிக்கப்பட்ட கடித நகல் கீழே உங்கள் பார்வைக்கு அளித்துள்ளோம்.
பேச்சு வார்த்தையில் NFPE இணைப்புக் குழு கன்வீனர் தோழர்.G. கண்ணன்(P4), FNPO இணைப்புக் குழு கன்வீனர் தோழர். P . குமார் , NFPE அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J .R ., FNPO அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். P . சுகுமாரன் , NFPE கணக்குப் பிரிவு மாநிலச் செயலர் தோழர். R .B . சுரேஷ், அஞ்சல் மூன்று மாநிலத் தலைவர் தோழர். P . மோகன் , மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்துகொண்டு பேசினோம்.
ஆரம்பத்தில் பேச்சு வார்த்தையில் பிரச்சினைகள் எழுந்தபோதும், இறுதியில் PMG, CCR அவர்கள் நம்முடைய கடுமையான வாதத்தின் உட்கருத்துக்களை முழுமையாக ஏற்றுக் கொண்டு நிச்சயம் CPMG மற்றும் DPS , CCR ஆகியோர்களைக் கலந்து கொண்டு ஒரு சுமுகமான முடிவினை மாலையில் தருவதாக உறுதி அளித்தார்கள். அதன் அடிப்படையில் பேச்சு வார்த்தை மதியம் 1.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.
ஆனால், 27.1.2016 காலையிலேயே ஒரு உத்திரவு ரகசியமாக இடப்பட்டு மதியம் அண்ணா சாலையில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் நகலும் உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம்.
அதன் அடிப்படையில் SPEED DELIVERY செய்யும் தபால்காரர்கள் அவரவர்கள் BEAT இல் அவர்களே PICK UP SERVICE மேற்கொள்ளவேண்டும் என்றும் ஏற்கனவே PICK UP SERVICE செய்யும் C /L ஊழியர் 7 இலிருந்து 5 ஆக குறைக்கப்படுவார்கள் என்றும், இனி பேருந்துகளில்தான் PICK UP செய்யவேண்டும் என்றும் அதற்கு தனியே LUGGAGE CHARGE போட்டுக் கொள்ளலாம் என்றும் வேடிக்கையான ஆனால் விபரீதமான உத்திரவு அது.
அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகத்தில் மட்டும் மாதம் 70000 தபால்கள் SPEED மற்றும் BUSINESS PARCEL PICK UP சேவையின் கீழ் வருகிறது. இதன் சராசரி வருமானம் ரூ. 50,00,000/- . PICK AGENT ஆக செயல்படும் 7 CASUAL ஊழியர் அனைவருக்குமே COLLECTORATE ஊதிய அடிப்படையில் அளிக்கப்படும் சராசரி ஊதியமோ ரூ. 50,000/-. இதர PICK UP TRANSPORTATION செலவு சராசரியாக ரூ.20,000/-. இது மொத்த வருவாயில் சுமார் 1.4% ஆகும்.
இந்தப் பணி வெளியார் AGENCY க்கு கொடுத்தால் அவர்களுக்கு குறைந்த பட்சம் வருவாயில் 10% அளிக்கும்படி வரும். அவர்கள் PICK UP மட்டுமே செய்வார்கள் . நம் அப்பாவி CASUAL கொத்தடிமைகளோ SPOT PICK UP உடன் BOOKING , TRANSMISSION இரண்டும் செய்து தருவார்கள். ஆனால் நம் துறை அதிகார வர்க்கம் அவர்களை வெளியேற்றிவிட்டு AGENCY முறையை கொண்டுவர துடிப்பது, வேடிக்கையானதும் , வினோத மானதும் ஆகும். எனவே இந்த உத்திரவு நம்முடைய ஊழியர்களை மட்டுமல்ல , PJCA தலைவர்களையும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது.
மாலை சுமார் 05.00 மணியளவில் தமிழக அஞ்சல் JCA சார்பாக தோழர்.J .R , தோழர். G . கண்ணன் , தோழர். P . சுகுமாரன் ஆகிய மூவரும் PMG CCR அவர்களை சந்தித்தோம். அதற்கு முன்னரே , கடந்த இரண்டு நாட்களாக CPMG அலுவலக வாளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளை சூழ்ந்தே வர ஆரம்பித்தனர்.
வேடிக்கை என்னவென்றால் , இதுவரை இல்லாத வகையில் PMG CCR CHAMBER வாயில் வரை அவர்கள் ஏதோ தீவிரவாதிகளைத் தொடர்வது போல, எங்களைச் சூழ்ந்து தொடர்ந்தே வந்தனர் என்பதும் , அவர்களும் பாதுகாப்புக்கு உள்ளே வருவோம் என்றதும் இதுவரை தமிழக அஞ்சல் வரலாற்றில் இல்லாத ஒரு வேடிக்கையான நிகழ்வு ஆகும் . பிறகு எங்கள் நம்பகத்தன்மைக்கு காவல்துறையினருக்கு நாங்கள் உறுதி கூறிய பின்னர்தான் (?) அவர்களே கதவுக்கு வெளியில் நின்றனர் என்பது நகைப்புக்கு இடமான ஒன்றாகும்.
ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் மீது நம்பிக்கை இழந்த நிர்வாகத்தை, அல்லது சந்தேகம்கொண்ட நிர்வாகத்தை, கடந்த 30 ஆண்டு தமிழக அஞ்சல் துறை வரலாற்றில் நாம் இப்போதுதான் பார்க்கிறோம். இருந்த போதும், பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், நாம் கோபம்/வருத்தம் ஏதும் கொள்ளாமல் PMG CCR அவர்களை அணுகினோம். புதிய உத்திரவு எவ்வளவு தவறானது என்று எடுத்துக் கூறினோம். அதனை உடனே ரத்து செய்வதாகவும் , PICK UP SERVICE க்கு மாற்று ஏற்பாடாக அரசு வாகனங்களை உபயோகப்படுத்த முடிவெடுத்துள்ளதாகவும் PMG,CCR அவர்கள் தெரிவித்தார்.
அதேபோல CHENNAI GPO மற்றும் அண்ணா சாலை தலைமை அஞ்சலகங்களில் இனி தபால்காரர் மற்றும் MTS ஊழியர்களுக்கு பணி இணைப்பு இருக்காதெனவும் உறுதி அளித்தார். பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட 27 CASUAL ஊழியர்களுக்கு உடன் பணி அளித்திட உரிய எழுத்து பூர்வமான உத்திரவாதம் அளிக்க வேண்டினோம். CPMG யுடன் கலந்துகொண்டு இன்று மாலையே , நாளை காலை கிடக்கும் வண்ணம் உரிய உத்திரவுகள் இடப்படும் என்றும் உத்திரவாதம் அளித்துள்ளார் PMG CCR அவர்கள்.
எனவே நாளை காலை எழுத்து பூர்வமான உத்திரவு பெற்றவுடன், நம்முடைய முடிவுகளை அறிவிப்பதாக, மாலை சுமார் 06.00 மணிக்கு கூடியிருந்த ஊழியர்களிடையே நாம் அறிவிப்பினை செய்தோம். நாம் கலைந்தவுடன் நம்மை முற்றுகையிட்டிருந்த காவல்துறை பணியாளர் களும் கலைந்து சென்றனர் என்பது வேடிக்கையே.
நல்ல முடிவை எதிர் நோக்கிக் காத்திருக்கிறோம். நமக்கு கண்ணியமே பெரிது . காவல்துறை பெரிதல்ல என்பதை நிர்வாகத்திற்கு உணர்த்து வோம்.
"கடமை , கண்ணியம் , கட்டுப்பாடு காலத்தினாலே அழியாது "
COPY OF TN PJCA LETTER
INTERMITTANT ORDER ISSUED BY PMG, CCR
NOW ASSURED TO BE WITHDRAWN
Wednesday, January 27, 2016
PROTEST DEMONSTRATION BY TN NFPE COC AGAINST THE ARBITRARY DISENGAGING OF 27 CASUAL LABOURERS AT ANNA SALAI HPO RESULTANTLY COMBINING THE DUTIES OF THE POSTMAN/ MTS.
FIRST STEP POWERFUL PROTEST
DEMONSTRATION AGAINST THE ARBITRARY DISENGAGING OF 27 CASUAL LABOURERS AT ANNA
SALAI HPO RESULTANTLY COMBINING THE DUTIES OF THE POSTMAN/ MTS.
DEMONSTRATION UNDERTAKEN BY
TN NFPE COC ON 25.01.2016 AT THE CLOSING HOURS IN FRONT OF O/O CPMG, TN. PL SEE
SOME OF THE PHOTOS TAKEN DURING THE PROTEST DEMONSTRATION.
==============================================================================
சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் திடீரென்று CASUAL
LABOURER களாக
கடந்த 20 முதல் 25 ஆண்டுகளாக பணியாற்றி
வந்த 27 ஊழியர்களை வெளியேற்றி சென்னை பெருநகரமண்டல நிர்வாகம் (இப்படித்தான் CHIEF POSTMASTER , ANNA ROAD HPO பதில் அளித்துள்ளார்) அடாவடியாக உத்திரவிட்டது. ஆனால் PMG அவர்கள் இதற்கும் மண்டல நிர்வாகத்திற்கும் தொடர்பில்லை என்கிறார்.
எவர் செய்தார் என்பது நமது கேள்வியல்ல. அது நிர்வாகத்தின் உள்விஷயம். இதனால் 27 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது
மட்டுமல்லாமல் அவர்களால் விடுப்பு மற்றும் காலிப் பணியிடங்களில் செய்யப்பட்ட
பணிகள் அனைத்தும் தற்போது பணி இணைப்பு செய்யப்பட்டு, இருக்கும் தபால்காரர்கள்
மற்றும் MTS ஊழியர்களைக் கொண்டு செய்யப் பணிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையை
கண்டித்தும் உடனே அந்த 27 ஊழியர்களையும் பணிக்கு கொண்டுவரக் கோரியும் சென்னை CPMG
அலுவலகம்
முன்பாக 25.01.2016 மாலை தமிழக அஞ்சல் RMS(NFPE) இணைப்புக் குழு சார்பாக
மாபெரும் எழுச்சி மிக்க கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இணைப்புக்
குழு தலைவர் தோழர். பரந்தாமன் (R 4) தலைமை ஏற்க, முன்னோட்ட உரையினை
இணைப்புக் குழு கன்வீனர் தோழர். கண்ணன்(P4) அவர்கள் வழங்க , விளக்கமாக பிரச்சினையை
அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J. இராமமூர்த்தி எடுத்துப்
பேச, RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். ரமேஷ் கண்டன உரையாற்ற,
CASUAL, COTINGENT, PART TIME ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். சிவகுருநாதன்
நன்றியுரை ஆற்ற , நூற்றுக்
கணக்கான தோழிய/தோழர்களால் விண்ணதிரும் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டு ஆர்ப்பாட்டம்
மிகச் சிறப்பாக நடைபெற்றது.
புதன் காலை 11.00 மணியளவில் மண்டல
நிர்வாகத்தால் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டிருக்கிறோம். FNPO
COC தோழர்களும்
இந்த பேச்சு வார்த்தைக்கு வருவதாக, கண்டன
ஆர்ப்பட்டத்திற்குப் பின்னதான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.
பேச்சு வார்த்தை வெற்றியடைந்து அந்த 27 ஊழியர்களும் பணிக்கு
திரும்பினால் மிகுந்த மகிழ்ச்சி. இல்லையேல் , அடுத்த கட்ட போராட்டம்
அஞ்சல் JCA போராட்டமாக வீறு கொண்டு உடன் எழும் என்பதை
நிர்வாகத்திற்கு அறிவிக்கிறோம்.
போராட்டம் நடத்துவது நமக்கு விருப்பமும் அல்ல . பொழுது போக்குமல்ல. அப்பாவி ஊழியர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டால், வேடிக்கை பார்ப்பதும் தொழிற்சங்கமாக இருக்க முடியாது என்பதை நிர்வாகத்தில் உள்ளவர்கள் நன்கு புரிந்துகொள்ளவேண்டும். நம் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நிர்வாகம் பிரச்சினையை தீர்த்திட முயலவேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நிகழ்வில்
எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை கீழே பார்க்கலாம்.
Tuesday, January 26, 2016
WE ARE VERY MUCH PROUD TO ANNOUNCE THAT WE GOT THE ORDERS FROM THE DEPARTMENT TO END THE SUFFERINGS OF THE LAKHS OF CLERICAL EMPLOYEES !
சும்மா வராது சுதந்திரம் ! நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் இடை விடாத முயற்சிக்கு கிடைத்த வெற்றியே இது !
"இனி மாநிலச்
சங்கம் முயற்சி எடுக்க வேண்டும்" என்று "ஞாபக
மறதியாக (?)" கூட சில கோட்டச்
சங்க வலைத்தளங்களில் எழுத வேண்டாம் என்று மாநிலச்
சங்கம் அன்போடு கேட்டுக் கொள்கிறது !
அதை வேறு சில கோட்ட சங்கங்கள் மறுபதிப்பு செய்திட வேண்டாம் என்றும் அன்போடு
கேட்டுக் கொள்கிறது.
எவராலோ கிடைத்த
உத்திரவு இது என்று WHATSAPP , FACEBOOK இல் ஞாபக
மறதியாக கூட நீங்கள் போட
வேண்டாம்.
“நம்
சங்கத்தின்” வெற்றி
இது என்று சொல்லிக்கொள்ள “நம்
சங்கத் தோழர்களுக்கே” ஏனோ கூச்சம் ? அவர்கள்
வேறு சங்கம் அல்லவே ?
மாநிலச் சங்கத்தின்
முயற்சியாலேயே கிடைத்தது இந்த
உத்திரவு என்பது மறக்கலாகாது
! உங்கள் மாநிலச் செயலர் உங்கள்
சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும் கூட என்பதை நினைவில்
கொள்க !
அகில
இந்திய பொதுச் செயலர் தோழர். பராசருக்கு கூட நன்றி
தெரிவிக்காமல் இருப்பது சரிதானா என்பதை யோசிக்கவும்.
"இனி மாநிலச்
சங்கம் முயற்சி எடுக்க வேண்டும்" என்று "ஞாபக
மறதியாக (?)" கூட சில கோட்டச்
சங்க வலைத்தளங்களில் எழுத வேண்டாம் என்று மாநிலச்
சங்கம் அன்போடு கேட்டுக் கொள்கிறது !
அதை வேறு சில கோட்ட சங்கங்கள் மறுபதிப்பு செய்திட வேண்டாம் என்றும் அன்போடு
கேட்டுக் கொள்கிறது.
எவராலோ கிடைத்த
உத்திரவு இது என்று WHATSAPP , FACEBOOK இல் ஞாபக
மறதியாக கூட நீங்கள் போட
வேண்டாம்.
“நம்
சங்கத்தின்” வெற்றி
இது என்று சொல்லிக்கொள்ள “நம்
சங்கத் தோழர்களுக்கே” ஏனோ கூச்சம் ? அவர்கள்
வேறு சங்கம் அல்லவே ?
மாநிலச் சங்கத்தின்
முயற்சியாலேயே கிடைத்தது இந்த
உத்திரவு என்பது மறக்கலாகாது
! உங்கள் மாநிலச் செயலர் உங்கள்
சங்கத்தின் அகில இந்தியத் தலைவரும் கூட என்பதை நினைவில்
கொள்க !
அகில
இந்திய பொதுச் செயலர் தோழர். பராசருக்கு கூட நன்றி
தெரிவிக்காமல் இருப்பது சரிதானா என்பதை யோசிக்கவும்.
கடந்த 2015, நவம்பர் 2 ந் தேதி நம் தமிழக அஞ்சல் மூன்று வலைத் தளத்தில் நாம் பிரசுரித்த செய்தி மற்றும் அகில இந்திய சங்கத்தின் கடித நகலை மீண்டும் கீழே தருகிறோம். பார்க்க ! மீண்டும் ஞாபகம் கொள்க !
================================================================================
MONDAY, NOVEMBER 2, 2015
CHQ LETTER TO SECRETARY POSTS ON IRREGULAR FIXING OF BUSINESS HOURS BEYOND THE PRESCRIBED NORMS
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து, அலுவலகங்களின் BUSINESS HOURS என்பது ஒட்டுமொத்தமாக , சனிக்கிழமை உட்பட 7 மணி நேரமாக மாற்றப் பட்டு வருவதாக புகார் வந்தது. மேலும் பல மாநிலங்களிலும் இந்த நிலை தொடர்வதாக நமக்கு தெரிவிக்கப்பட்டது.
எனவே நம்முடைய மாநிலச் சங்கம் கடந்த 16.10.2015 அன்று நம்முடைய அகில சங்கத்தின் கவனத்திற்கு ஈமெயில் மூலம் இந்த பிரச்சினையை கொண்டு சென்றது. நமது அகில இந்திய சங்கமும் தற்போது இந்த பிரச்சினை இலாக்கா முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. கீழே பார்க்க கடித நகலை . மேலும் இந்தப் பிரச்சினையை JCM DEPTL COUNCIL MEETINGலும் எடுத்திட நம் மாநிலச்சங்கம், அகில இந்திய சங்கத்தைவேண்டியுள்ளது.
கடித நகல் கீழே பார்க்க :-
பெற்ற உத்திரவும் கீழே பார்க்க :-
Subscribe to:
Posts (Atom)