Saturday, May 1, 2010

மே தின வாழ்த்துகள்!

எட்டு மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில், 1890 மே முதல் நாள் நடைபெற்ற பேரணியில் தொழிலாளர்கள் பங்கேற்று, ரத்தம் சிந்தி, உயிர்ப்பலி தந்து பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் இந்த மே தினம்.

ஊழியர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்கிறேன்.

J.ராமமூர்த்தி
மாநிலச் செயலாளர்