R.KUMAR PRESIDENT A. VEERAMANI CIRCLE SECRETARY A. KESAVAN CIR. FIN. SECRETARY
Friday, October 29, 2010
Monday, October 25, 2010
Notice Issued for All India Conference of AIPEU Group-C going to be held from 9 to 11 Jan 2011 at Alandi (Pune)
Dear Comrades,
All India Conference of the AIPEU Group-C has been notified by the General Secretary. The AIC is going to be held from 9 to 11 January 2011 at Dhyansagar Mangal KAryalaya, Alandi, Vadgaon Road, Tal-Khed, Dist.Pune. Agenda items along with Notice is placed here for the information of the members.

Thursday, October 21, 2010
DELAY AND IRREGULARITIES IN IMPLEMENTATION OF MACP SCHEME – CLARIFICATION REGARDING
The CHQ has taken up the matter with Secretary (Posts) regarding undue delay and irregularities observed in implement action of Modified Assured Career Progression Scheme (MACP). It is being denied to eligible officials in some circles and sought the intervention of the Directorate DOP caused necessary classifications to sort out the problems prevailing in the Circles. The orders of DOP is also exhibited in Website.
Wednesday, October 20, 2010
Withholding of bonus
DEPARTMENT OF POSTS, INDIA
From
Postmaster General,
Chennai City Region.
Chennai – 600 002.
To
All SSPOS/ SPOs
Chennai City Region
CPM/Anna Road HPO/Chennai GPO
NO. INV/145-11/2010/CCR dated at Chennai -600002 the 20-10-2010
Sub: Withholding of bonus in respect of officials involved in fraud cases-reg
Ref: This office letters of even number dated 4.10.2010 and 18.10.2010
Kindly refer to this office letters cited above. The PMG (CCR) has ordered to withhold the payment of bonus only in respect of those officials/GDS who are under suspension/ Put off duty in connection with their involvement in fraud and loss cases, where recovery of amount of frauds committed by them /adjustment of loss is pending.
Asst.Director (RPLI&INV)
O/O the PMG
Chennai City Region
Chennai -600002
Tuesday, October 19, 2010
அன்புத் தோழா ! உன்னுடன் ஒரு நிமிடம் !
A NEWS FROM 'ECONOMIC TIMES'- INDIA POST GETS NOD FROM IRDA TO SELL INSURANCE
India’s largest distribution network with 1.55 lakh offices has been thrown open to the
distributors from rivals to increase their reach.
Insurers now expect a battle for prime circles, given that the Insurance Regulatory and Development Authority (IRDA) has limited the number of companies that each postal circle can tie up with.
The revised guidelines allow each of the 22 circles of Indiapost to act as a corporate agent of two non-life insurers, two life insurance companies, one agricultural insurance company and one stand alone health insurance company. The regulator has however barred IndiaPost from selling customer data to insurance companies under some referral arrangement.
In its revised guidelines released last week, IRDA said, “Each circle of India post should be treated as a separate unit in order to grant independent corporate agent licence with various insurers.
However the Head of ‘Circle’ may approach IRDA for prior approval of further division in the ‘Circle’ as separate units, in the case of metropolitan areas, to obtain licence to act as corporate agent, in view of the large population under the circle,” said IRDA in its circular.
IRDA has said that the head of the circle would be deemed to be the corporate insurance executive (CIE) — the key executive responsible for all insurance agency dealings.
“Also, all the permanent employees of the India Post having an educational qualification of 10+2 or equivalent shall be deemed to be complying with the relevant provisions regarding requirements of minimum educational qualification, training and examinations prescribed for ‘Specified Persons’.
In this regard, India Post shall take necessary steps to impart required training to its permanent employees to be designated as ‘Specified Persons’ within a period of one year from commencement of corporate agency, IRDA said.
Corporate agency guidelines prevent banks from selling products of two competing firms.
Given the limited number of banks, insurance companies have been struggling to find low-cost institutional distributors with a pan-India reach.
நாம் எங்கே போகிறோம் ?
நமது இலாக்கா நமது PLI மற்றும் RPLI பகுதியில் , இதர இன்சூரன்ஸ் நிறுவனங்களைப்போல் புதிய புதிய திட்டங்களைப் புகுத்தி விரிவாக்க
IRDA வின் ஒப்புதல் பெறவில்லை . மாறாக CORPORATE AGENT ஆக
இதர இன்சூரன்ஸ் நிறுவனங்களின் PRODUCTS களை விற்பதற்குதான்
இந்த IRDA ஒப்புதல்.
ஏற்கனவே உள்ள அரதப் பழமையான WHOLE LIFE , ENDOWMENT போன்ற
திட்டங்களில் தான் இன்னமும் PLI / RPLI உயிர் வாழ்கிறது .
அதற்குக் காரணம் LARGEST நெட் வொர்க் மற்றும் MAN POWER இந்தியாவின்
மூலை முடுக்கெங்கும் பரவி உள்ளதும் அதற்க்கென தனியே மிகப்பெரிய
அளவில் செலவினங்கள் இல்லாமல், இருக்கும் ஊழியரைக் கொண்டே அந்தப்
பணிகளை நாம் செய்வதும் தான்.
ஆனால் அதற்கும் இப்போது வந்தது ஆபத்து. கண்ணை விற்று சித்திரம்
வாங்கியது போல நம்முடைய இன்சூரன்ஸ் பகுதியை முடமாக்கி
இதர இன்சூரன்ஸ் நிறுவனங்களின் திட்டங்களை நாம் விற்றிட
கமிஷன் க்கு அலையும் கேவலம் இங்கு தவிர வேறு எங்கும்
நடைபெறாத அவலம்.
உங்கள் கருத்துக்களை அகில இந்திய சங்கம் சம்மேளனம் CHIEF PMG
மற்றும் SECRETARY POSTS க்கு தெளிவாக எழுதி அனுப்பவும் .
.... தோழமையுடன்
J .R . மாநிலச் செயலர்.
A NEWS FROM 'ECONOMIC TIMES'- INDIA POST GETS NOD FROM IRDA TO SELL INSURANCE
India’s largest distribution network with 1.55 lakh offices has been thrown open to the
insurance industry with the industry regulator allowing IndiaPost to sell policies
of multiple insurance companies.
This opens a new distribution channel for insurers who have been desperately trying to poach bank distributors from rivals to increase their reach.
Insurers now expect a battle for prime circles, given that the Insurance Regulatory and Development Authority (IRDA) has limited the number of companies that each postal circle can tie up with.
The revised guidelines allow each of the 22 circles of Indiapost to act as a corporate agent of two non-life insurers, two life insurance companies, one agricultural insurance company and one stand alone health insurance company. The regulator has however barred IndiaPost from selling customer data to insurance companies under some referral arrangement.
In its revised guidelines released last week, IRDA said, “Each circle of India post should be treated as a separate unit in order to grant independent corporate agent licence with various insurers.
However the Head of ‘Circle’ may approach IRDA for prior approval of further division in the ‘Circle’ as separate units, in the case of metropolitan areas, to obtain licence to act as corporate agent, in view of the large population under the circle,” said IRDA in its circular.
IRDA has said that the head of the circle would be deemed to be the corporate insurance executive (CIE) — the key executive responsible for all insurance agency dealings.
“Also, all the permanent employees of the India Post having an educational qualification of 10+2 or equivalent shall be deemed to be complying with the relevant provisions regarding requirements of minimum educational qualification, training and examinations prescribed for ‘Specified Persons’.
In this regard, India Post shall take necessary steps to impart required training to its permanent employees to be designated as ‘Specified Persons’ within a period of one year from commencement of corporate agency, IRDA said.
Corporate agency guidelines prevent banks from selling products of two competing firms.
Given the limited number of banks, insurance companies have been struggling to find low-cost institutional distributors with a pan-India reach.
நாம் எங்கே போகிறோம் ?
நமது இலாக்கா நமது PLI மற்றும் RPLI பகுதியில் , இதர இன்சூரன்ஸ் நிறுவனங்களைப்போல் புதிய புதிய திட்டங்களைப் புகுத்தி விரிவாக்க
IRDA வின் ஒப்புதல் பெறவில்லை . மாறாக CORPORATE AGENT ஆக
இதர இன்சூரன்ஸ் நிறுவனங்களின் PRODUCTS களை விற்பதற்குதான்
இந்த IRDA ஒப்புதல்.
ஏற்கனவே உள்ள அரதப் பழமையான WHOLE LIFE , ENDOWMENT போன்ற
திட்டங்களில் தான் இன்னமும் PLI / RPLI உயிர் வாழ்கிறது .
அதற்குக் காரணம் LARGEST நெட் வொர்க் மற்றும் MAN POWER இந்தியாவின்
மூலை முடுக்கெங்கும் பரவி உள்ளதும் அதற்க்கென தனியே மிகப்பெரிய
அளவில் செலவினங்கள் இல்லாமல், இருக்கும் ஊழியரைக் கொண்டே அந்தப்
பணிகளை நாம் செய்வதும் தான்.
ஆனால் அதற்கும் இப்போது வந்தது ஆபத்து. கண்ணை விற்று சித்திரம்
வாங்கியது போல நம்முடைய இன்சூரன்ஸ் பகுதியை முடமாக்கி
இதர இன்சூரன்ஸ் நிறுவனங்களின் திட்டங்களை நாம் விற்றிட
கமிஷன் க்கு அலையும் கேவலம் இங்கு தவிர வேறு எங்கும்
நடைபெறாத அவலம்.
உங்கள் கருத்துக்களை அகில இந்திய சங்கம் சம்மேளனம் CHIEF PMG
மற்றும் SECRETARY POSTS க்கு தெளிவாக எழுதி அனுப்பவும் .
.... தோழமையுடன்
J .R . மாநிலச் செயலர்.
Saturday, October 16, 2010
EXTN . OF HSG I ADHOC ARRANGEMENTS - REPLY FROM OUR GENERAL SECRETARY.
Dear Comrade
I discussed yesterday. The file is moving on to get
Extension of HSG I arrangements. It will be released
Soon. Need not worry
With greetings
K.V.SRIDHARAN, GENERAL SECRETARY.
........ THANKS TO OUR GENERAL SECRETARY.
J. R. CIRCLE SECRETARY, AIPEU GR C , TN.

SEVERANCE AMOUNT PROPOSED TO GDS WITH MINIMUM 10 YRS SERVICE W.E.F. 1.1.2006
1.1.2006 முதலே MINIMUM 10 ஆண்டு GDS சேவை முடித்து
இலாக்கா பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கும் SEVERANCE
AMOUNT அளிக்க இலாக்கா பரிசீலனை ! நல்ல முடிவு
தரப்படும் என்று தலைவர்களிடம் உறுதி !
அதற்கான விபரம் கேட்டு DG அலுவலகத்தில் இருந்து
அனைத்து மாநில அஞ்சல் துறை அதிகாரிகளுக்கும்
அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலை கீழே காண்க :-
A.K. SHARMA,
DY. DIRECTOR GENERAL(ESTT.)
DEPT OF POSTS,
DAK BHAVAN , NEW DELHI 110 001.
D.O. NO. 6-31/2010-PEII DT. 11.10.2010
To
Chief Postmaster General, Andhra Pradesh/ Assam/ Bihar/ chhatisgarh/ Delhi/ J&K/ Jharkdhand/ Kerala/ MP/ Maharashtra/ North East/ Tamil Nadu/ Uttar Pradesh/ West Bengal
Dear Shri
Kindly refer to Directorate letter of even no. dated 17-08-2010 on the issue of payment of severance amount to the Gramin Dak Sevaks on absorption in a Departmental post on regular basis.
2. The Department is examining a proposal of severance amount of GDS on their absorption in the Departmental posts after rendering 10 years of continuous service as Gramin Dak Sevaks. In order to assess the financial implications, Heads of Circle were requested to furnish the information of the implications, Heads of Circle were requested to furnish the information of the number of such Grmain Dak Sevaks absorbed against Departmental posts from year 2006 to 2010 calendar year-wise.
3. I shall be grateful if you could kindly look into the matter and send the desired information as per the prescribed format expeditiously.
With warm regards,
Yours sincerely
-sd (A.K.Sharma)
#முதலில் இலாக்கா ஊழியருக்கு இணையான GROUP INSURANCE.
#அடுத்து இலாக்கா ஊழியருக்கான NPS போல - ஆனால்
ஊழியர் தரப்பு பிடித்தம் இல்லாமலேயே GDS பென்ஷன் திட்டம்.
# மேலும் GDS க்கான ஆண்டுக்கு ரூ. 30000- வரை மருத்துவ காப்பீடு .
# தற்போது 1.1.2006 முதலே புதிய SEVERANCE AMOUNT
திட்டம் முன் தேதியிட்டு வழங்கிட பரிசீலனை !
( 10 ஆண்டு சேவை முடித்த GDS ஊழியருக்கு வருடத்திருக்கு
ரூ. 1500 வீதம் அதிகபட்சம் ரூ. 60000 வரை 9 .10 .2009 முதல்
தான் அமலுக்கு வந்தது உங்களுக்கு நினைவிருக்கும் )
சத்தமில்லாமல் சாதனை!
சரித்திரத்தில் ஒரு பொன்னேடு !
வாழ்க NFPE இயக்கத் தலைவர்கள் !
வெல்க NFPE இயக்க ஒற்றுமை !
தோழமையுடன்
J.R. CIRCLE SECRETARY, AIPEU GR. C, TAMILNADU .

Verification of Membership/Percentage with Polled Votes
அன்புத் தோழர்களே ! நமது சங்கங்களுக்கான உறுப்பினர் சரிபார்ப்பு
முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன . அதன்படி நமது அகில இந்திய
அளவிலான உறுப்பினர் எண்ணிக்கை விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
எப்போதும் போல நமது NFPE அஞ்சல் மூன்று சங்கமே முதன்மை
சங்கமாக ஊழியர்களின் ஆதரவு பெற்றுள்ளதை நாம் மகிழ்வுடன்
தெரிவித்துக் கொள்கிறோம் .
Sl. Category Name of the Total No. of No. of declaration Percentage
Service assn. declarations given. in favour
1. GroupC AIPEU GroupC 72412 51077 70.54%
(Postal) (NFPE)
NAPE Group C 18116 25.01%
(FNPO)
BPEU Group C 3219 4.45%
(BPEF)
தமிழ் நாட்டில் உறுப்பினர் விபரம் வருமாறு :-
GR. C
(POSTAL) NFPE 8614 5942 68.98%
FNPO 1578 18.81%
P 4 NFPE 6310 3944 62.50%
FNPO 1562 24.75%
R 3 NFPE 1841 1037 56.32%
FNPO 639 34.70%
R 4 NFPE 1151 635 55.16%
FNPO 390 33.88%
தமிழ் நாட்டில் அஞ்சல் மூன்று நீதி மன்ற வழக்குகளால்
முடங்கிப் போனாதாக பலர் மகிழ்ந்து போனாலும் என்றும்
போல் அஞ்சல் மூன்று தலை நிமிர்ந்தே நிற்கிறது என்பது
நமக்குப் பெருமைதானே ? NFPE இயக்கத்தின் பெருமை
காப்போம் ! என்றும் முன்னோடியாய் நாம் இருப்போம் !
என்று சூளுரைத்து இன்று சுடர் முகம் காட்டி நிற்கும்
என்னருமை இயக்கத் தோழர்களுக்கு
என்றும் நன்றி ! நெஞ்சார்ந்த நன்றி !
தோழமையுடன்
தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம் (NFPE)

Friday, October 15, 2010
GDS பணி நியமனத்தில் இலாக்காவின் புதிய ஆணை !
மூன்று விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருந்து அதில் ஒருவர்
தகுதி பெற்றிருந்தால் கூட பணி நியமனம் செய்யலாம் !
Modified instructions on Recruitment of GDS through Employment Exchange - Clarification of term "Effective No. of Candidates"
Attention of all concerned is invited to Para 3 of this Dte Order No. 19-4 / 97-ED & Trg Dt 19.08.98 which provided that "in case the notification and public advertisement so issued fail to elicit any response within the stipulated date or if the effective number of candidates applied for the post is less than 3, the vacancies will be re-notified to the Employment Exchange & fresh advertisement issued calling for nominations etc within 15 days"
2. The term "effective No. of candidates / applications" has undergone judicial scrutiny by CAT, Hyderabad in OA No. 516 / 2009 in the matter of Shri.Chennuri Raju vs Union of India & relying on judgment of High Court of Madras in WP No. 22500 & 20422 / 1999 in similar case CAT, Hyderabad has held in its judgment on 15.06.10 that "three effective applications mean three applications should be received and even if one of the candidates amongst the three applicants is eligible, the selection should be finalized"
3. The issue has been considered in this Dte in the light of the aforesaid judgment and I am directed to convey that term "effective No. of Candidates" finding a mention in the order of this Dte ibid may be interpreted to mean that three applications from the different candidates should be received and even if one of the candidates amongst the three applicants is found eligible, the selection should be finalized in conformity with the interpretation as referred to in Para 2 above.
DG (P) Letter No: 19-27 / 2010-GDS Dt. 07.10.10.
............... JR, CIRCLE SECRETARY.

Thursday, October 14, 2010
Wednesday, October 13, 2010
DEPARTMENTAL QUOTA PA/SA VACANCY- 320 -EXAMINATION DATE 10-10-2010
ஆட்பற்றாக்குறையால் அவதிப்படும் அஞ்சல் எழுத்தர்களின் அவதி போக்கிட
அடுக்கடுக்காய் காலியிடங்கள் அறிவித்து தேர்வு நடத்திட உத்திரவுகள்
குவிவது காண் என் தோழா !
தமிழகத்தில் மட்டும்
1552 காலியிடங்கள் அறிவித்து நேரடித் தேர்வு !
SC/ST BACK LOG VACANCY பூர்த்தி செய்தது !
800 காலியிடங்கள் GDS க்கு அறிவித்து அதிலும் தேர்வு !
DEPARTMENTAL QUOTA காலியிடங்கள் 320 அறிவித்து அதற்கும் தேர்வு !
RRR CANDIDATE களுக்கு பணி நியமனம் !
இப்படியாக 2000 எழுத்தர்களுக்கு மேல் இந்த ஆண்டில் பணி நியமனம் !
TBOP /BCR MATCHING SAVINGS 26 % காலியிடங்கள் நிரப்பிட உத்திரவு !
(இது CADRE RESTRUCTURING பதவி உயர்வுத் திட்டத்திற்கு உரிய
உயர் பதவிகள் உருவாக்க வேண்டி காத்திருக்கிறது )
சத்தமில்லாமல் இந்த சாதனை !
அஞ்சல் சரித்திரத்தில் இது ஒரு மறக்கமுடியாத பொன்னேடு !
உங்களுக்கு ஒரு வேண்டுகோள் !
நம் NFPE தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதங்கள் குவியட்டும்!
குவியுமா? பதிலை எதிர்பார்க்கிறது மாநிலச் சங்கம் !
DEPARTMENTAL QUOTA வுக்கான காலியிடங்களின் அறிவிப்பு உத்தரவு நகலை
கீழே கொடுத்துள்ளோம் ! பார்க்க ! படிக்க ! ரசிக்க !
தோழமையுடன் .... J .R ., மாநிலச் செயலர் .
Tuesday, October 12, 2010
அன்புத் தோழா ! உன்னுடன் ஒரு நிமிடம் !
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று மிகப் பிரபலமாக உள்ளதை
நீ அறிவாய் . இதன் மூலம் நம் மாநிலச் சங்கம் முயற்சி எடுத்து
முதன்மைத் தகவல் அதிகாரியிடம் வழக்கை நடத்தி அதன் மூலம்
இன்று தேர்வு விடைத்தாளின் ஒளி அச்சு நகலைப் பெற்று சரியாகத்
திருத்தப் பெற்று இருக்கிறதா என்பதை அறிய முடிகிறது என்பது
நமக்குக் கிடைத்த வெற்றிதானே ? இதனால் தான் இன்று இலாக்கவே
IPO தேர்வில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி விடைத்தாளின்
நகலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது .
இதனால் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளது என்பது உண்மைதானே ?
ஆகவே இந்த சட்டத்தின் சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளவே இந்தப் பகுதி .
எந்த ஒரு அதிகாரியாவது சரியாக உங்கள் விண்ணப்பத்திற்கு
பதில் அளிக்க மறுத்தாலோ , கால தாமதப் படுத்தினாலோ, வேண்டுமென்றே
அதிகமாக கட்டணத் தொகை கேட்டாலோ நீங்கள் நேரடியாக தலைமைத்
தகவல் அதிகாரிக்கு புகார் அளிக்கலாம் . இது பற்றி சட்டம் என்ன சொல்லுகிறது
என்பதைக் கீழே தருகிறேன் . படித்துப் பார்க்கவும். புகார் அளிக்கவும் !
RTI Complaint
RTI Act confers right to access to information held by a Public Authority on all Citizens. In case,you have been denied the access to information you may file either Appeal or Complaint before the Central Information Commission (CIC).
When to file a Complaint
18 (1) Subject to the provisions of this Act, it shall be the duty of the Central Information Commission or State Information Commission, as the case may be, to receive and inquire into a complaint from any person, -
a. who has been unable to submit a request to a Central Public Information Officer or State Public Information Officer, as the case may be, either by reason that no such officer has been appointed under this Act, or because the Central Assistant Public Information Officer or State Assistant Public Information Officer, as the case may be, has refused to accept his or her application for information or appeal under this Act for forwarding the same to the Central Public Information Officer or State Public Information Officer or senior officer specified in sub-section (1) of section 19 or the Central Information Commission or the State Information Commission, as the case may be;
b. who has been refused access to any information requested under this Act;
c. who has not been given a response to a request for information or access to information within the time limit specified under this Act;
d. who has been required to pay an amount of fee which he or she considers unreasonable;
e. who believes that he or she has been given incomplete, misleading or false information under this Act; and
f. in respect of any other matter relating to requesting or obtaining access to records under this Act.
முகவரி :-
Central Information Commission,
August Kranti Bhavan, Bhikaji Cama Place, New Delhi - 110 066 & Old JNU Campus, New Delhi - 110 067. Phone:26161137 Fax: 26186536
அன்புடன்
J.R., CIRCLE SECRETARY.

E-MAIL TO OUR GENERAL SECRETARY REGARDING EXTN. OF ADHOC HSG I ARRANGEMENTS
TO
COM.K.V.SRIDHARAN,
GENERAL SECRETARY,
AIPEU GR. C, CHQ
@ NEW DELHI 110 008.
Respected comrade,
COM.K.V.SRIDHARAN,
GENERAL SECRETARY,
AIPEU GR. C, CHQ
@ NEW DELHI 110 008.
Respected comrade,
The present HSG I adhoc arrangements made in TN Circle
ending by 30.10.2010. Kindly take immediate efforts to
get extension before 30.10.2010, since there is possible
reversion of all those who are on such adhoc arrange-
ments. you may aware that this will have its impact
in resultant reversion of HSG II - simultaneous reversion
in LSG , as in the case of past, and will lead to untold
sufferings of our comrades through out Tamilnadu.
Expecting your earliest action , duly exhibiting the same
in the All India Union web site.
comradely yours,
J. RAMAMURTHY, CIRCLE SECRETARY, AIPEU GR. C ,
TAMILNADU CIRCLE.
Friday, October 8, 2010
ALL INDIA CONFERENCE FROM 9.1.2011 TO 11.1.2011 AT ALANDI - PUNE
OUR GENERAL SECRETARY CONVEYED THIS NEWS TO OUR COMRADES:-
Our 28th All India conference is scheduled to be held from 09.01.2011
to 11.1.2011 at Alandi (Pune) in Maharashtra Circle
The venue of the Conference is given below:
DHYANSAGAR MANGAL KARYALAYA
ALANDI, VADGAON ROAD
TAL – KHED DIST – PUNE
The Central Working Committee Meeting will be held on
08.1.2011. All the delegates/Visitors are requested to
book their journey reservations well in advance. Alandi
is just about 18 kms from Pune Railway station.
Due Conference notification will be issued later.
A detailed circular from the Receiption Committee
will also be released shortly and sent to branches directly.
YOURS
J.R. , CIRCLE SECRETARY, AIPEU GR. C , TAMILNADU
***********************************************************

Thursday, October 7, 2010
அன்புத் தோழா ... உன்னுடன் ஒரு நிமிடம் !
இலாக்கா வரலாற்றில் இதுவரை இல்லாத இமாலய வெற்றி !
NFPE பேரியக்கத்தின் அறிவார்ந்த தலைவர்களின் அடுக்கடுக்கான வெற்றி !
வேலைப்பளுவால் வாடிக் கிடந்த ஊழியரின் வாட்டம் போக்கிய வெற்றி !
ஆட்பற்றாக்குறையை நீக்கிடப் பெற்ற அபார வெற்றி !
1 . 1 .4 .09 முதல் ஸ்க்ரீனிங் கமிட்டி யில் இருந்து முழுமையாக விலக்கு!
2 . ஜூன் 2009இல்
11 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கம் !
விளைவு ...... இலாக்கா வரலாற்றில் இல்லாத அளவில் 2006 , 2007 ,
2008க்கான 7450 ADR காலியிடங்கள் நிரப்பிட உத்திரவு ! அதில்
தமிழகத்திற்கு மட்டும் 569 எழுத்தர் காலியிடங்கள் நிரப்பப் பட்டது !
3. 13 .7 .2010 முதலான கால வரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு -
அதற்கு முன்னோட்டமான 5 கட்ட நாடு தழுவிய போராட்ட இயக்கம் !
விளைவாக 18 அம்சக் கோரிக்கை மீது 12 .7 .10 இல் எழுத்து பூர்வமான
ஒப்பந்தம் ! ....... ஒப்பந்தப் படி
A ) தமிழகத்தில் மட்டும் 2009 , 2010 க்கான 615 நேரடி எழுத்தர்
காலியிடங்கள் உரிய தேதி நிர்ணயம் செய்து அதற்குள்
நிரப்பிட உத்திரவு !
B) 2006 , 2007 , 2008 க்கான தபால் காரரால் நிரப்பப் படாத 800 RESIDUAL
எழுத்தருக்கான காலியிடங்கள் GDS ஊழியருக்கு தேர்வு மூலம்
நிரப்பிட உத்திரவு ! அந்தத் தேர்வு முடிவும் 5 .10 ௦.2010௦ க்குள்
அறிவிக்கப்பட்டு , அதில் மீதமுள்ள நிரப்பப் படாத காலியிடம்
நேரடித் தேர்வுக்கு அறிவிக்கப்படும் என்ற உத்திரவு !
C ) அவ்வாறே மீதம் உள்ள காலியிடங்களும் .... அதையும் தாண்டி
2009 க்கான RESIDUAL காலியிடங்களையும் சேர்த்து மொத்தம்
1552 எழுத்தர் காலியிடங்கள் அறிவிக்கப் பட்டு ... விண்ணப்பிக்க
வசதியாக விண்ணப்பக் கடைசி நாளும் நீட்டிப்பு !
D ) இது தவிர DEPARTMENTAL QUOTA வுக்கான எழுத்தர் காலியிடங்கள்
அந்தந்த கோட்டங்களில் அறிவிக்கப் பட்டு அதற்கும் தேர்வு
தேதி அறிவிப்பு !
E ) இதையும் தாண்டி........... 1983 லும் 1991 லும் TBOP மற்றும்
BCR க்காக MATCHING SAVINGS என்று ஒழிக்கப்பட்ட 20 %
SUPERVISORY பதவிகளையும் 6 % எழுத்தர் பதவிகளையும்
மீண்டும் 1 .9 .08 முதல் காலியிடமாக அறிவித்து நிரப்பிட
உத்திரவு !
F) இதற்கும் மேலாக ...... இலாக்காவால் தன்னிச்சையாக
அறிவிக்கப்பட்ட பாதிப்பை ஏற்ப்படுத்தக்கூடிய POSTMASTER
CADRE என்ற உத்திரவை நிறுத்தியதுடன் ... 20 ஆண்டுகளுக்கும்
மேலாக நம் இலாக்காவில் அறிமுகப்படுத்தப்படாத புதிய
பதவி உயர்வுத் திட்ட முறையாக .... CADRE RESTRUCTRING
ஏற்கப்பட்டு ... அதைப் பரிசீலித்து டிசம்பர் க்குள் முடிவெடுக்க
ஊழியர் தரப்பையும் சேர்த்த கமிட்டி அமைப்பு !
அதில்......................
காலங்காலமாய் பாதிக்கப் பட்டு வரும் SYSTEM ADMINISTRATOR
களுக்கு ... இதர துறைகளில் உள்ளது போல் இதே தகுதிக்கு
SYSTEM ASSISTANT என்ற பெயருடன் உயர் ஊதிய விகிதம்
அளிக்க பரிசீலிப்பு!
இவை யாவும் ஒரு சிறு பகுதியே!
இன்னும் பட்டியலிட்டால் .... தபால்காரர் .... MTS ... RMS ... MMS ...
GDS பகுதி.... என்று பட்டியலிட்டால் இந்த வெப் சைட் போதாது!
முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கை அனைத்து பகுதி தொழிலாளி
வர்க்கத்தையும் தாக்கிக் கொண்டுள்ள இந்த மோசமான சூழலிலும் கூட
நம் தலைமை ..... KVS .... KR ..... கிருஷ்ணன் .... போன்றோரது
அறிவார்ந்த தலைமை நமக்கு இத்தனை பெற்றுத் தந்துள்ளது
என்றால் ......
நாம் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும் ...
நம் தலைமைக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்ல வேண்டும் ....
அவர்கள் அறிவிக்கும் இயக்கங்களுக்கு நம் முழுமையான
பங்களிப்பை .... ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் ... அதுவே
நாம் இயக்கத்திற்கு காட்டும் நன்றிக் கடன் .
தலைவர்களை வாழ்த்துவோம் ... நன்றி சொல்வோம் ...
NFPE பேரியக்கத்தின் விழுதாக நாம் தாங்கி நிற்போம் !
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அன்புத் தோழா ... உன்னுடன் ஒரு நிமிடம் !
இந்தப் பகுதி ஒரு புதிய பகுதி . வெறும் இலாக்கா உத்திரவுகள் ..
சம்மேளன செய்திகள் .... அகில இந்திய சங்கச் செய்திகள் ..
என்றில்லாமல் ... நம் எண்ணங்கள் .... சிந்தனைகளைப்
பகிர்ந்து கொள்ள ஒரு முயற்சி. இந்தப் பகுதி குறித்து ..
இதில் உள்ள கருத்துக்கள் குறித்து .. உங்கள் விமர்சனங்கள் ..
எண்ணங்கள் ... ஆலோசனைகள் ... எதுவானாலும் .. நீங்கள்
கண்டிப்பாக அளிக்க வேண்டுகிறேன் . இதில் உள்ள
COMMENTS பகுதியிலோ ... அல்லது இ - மெயில் மூலமோ ..
அல்லது SMS மூலமோ ... அல்லது .. கடிதம் மூலமோ
கண்டிப்பாக அனுப்பவும் ..... தொடர்வோம் இனி ....
உங்கள் தோழன்
J.R. , CIRCLE SECRETARY, AIPEU GR. C., TAMILNADU CIRCLE.

PA/SA Revised No.of Vacancies: 1552
Recruitment of Postal Assistants and Sorting Assistants in Tamilnadu Postal Circle
Revised No.of Vacancies: 1552
Last date for application: 18.10.2010
http://tamilnadupost.nic.in/rec/DoP_VacancyChart2010.pdf

Tuesday, October 5, 2010
Monday, October 4, 2010
PRODUCTIVITY LINKED BONUS FOR POSTAL EMPLOYEES FOR 2009-10 WILL BE AGAIN 60 DAYS
Dear Comrades!
The Orders for payment of PLB for Postal Employees issued on 01.10.2010. It will be 60 Days once again. The maximum ceiling will be @ 3500 for Regular Employees; 2500 for GDS; and 1200 for Casual including Temporary Status Casual Labourers.
THANKS TO THE VISITORS - ONLY YOUR SUPPORT IS GEARING UP
அன்புத் தோழர்களே !
சாதாரணமாகத் துவக்கப்பட்ட நம் மாநிலச் சங்க வலை தளம் இன்று
தமிழகமெங்கும் நம் ஊழியர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி
உள்ளது என்பதை எண்ணும் போது பெருமையாகத் தான் உள்ளது !
அதே நேரம் பொறுப்புகளும் கூடுகிறது !
நம் வலைத் தளத்தை பார்வையிடுவோர் எண்ணிக்கையை அறிய
விரும்பினோம் ! கடந்த 02 .08 .2010 ௦ அன்று "VISITOR COLUMN "
துவக்கினோம் ! படிப் படியாய் எண்ணிக்கை உயர உயர ....
எங்கள் பொறுப்புகளும் கூட ஆரம்பித்தது !
இன்று திரும்பிப் பார்க்கிறோம் ... 05 .10௦.2010 அன்றுடன்
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்
நம் வலைத் தளத்தை பார்த்தவர் எண்ணிக்கை 10620 என்று
பதிவு காட்டும் போது .... உங்கள் மகத்தான ஆதரவு
எங்கள் கூட்டுப் பணியை மேலும் மேலும் சிறப்பாக செய்ய
ஒரு ஊக்க மருந்தாக அமைந்து உள்ளது அல்லவா ? ௦
உங்கள் எதிர்பார்ப்பு எங்கள் பணியை மேலும் சிறக்கச்
செய்யும் ! உங்கள் வாழ்த்து எங்கள் பணியை மேலும்
உற்சாகப் படுத்தும் !
வாழ்த்துங்கள் .... செயல்படுகிறோம் !
விமர்சியுங்கள் ..... பணியை செழுமையை ஆக்குகிறோம் !
அதுவே வெற்றி ! நிஜமான வெற்றி !
அதுவே மாநிலச் சங்கத்தின் கூட்டு முயற்சிக்கு
கிடைத்திட்ட அங்கீகாரம் ! நிஜமான அங்கீகாரம் !
வலைத் தளப் பாதையில் ... வலைத்தளத்திலேயே
விமர்சனங்களை ... வாழ்த்துகளை வைத்திட்ட
தோழமை உள்ளங்கள் அனைத்திற்கும் ....
குறிப்பாக ... தோழர் மனோகர் தேவராஜன் , தூத்துக்குடி-
மருதை- சங்கரன் திண்டுக்கல், - சண்முகம்,
செங்கை RMS ,- முரளிதரன், சென்னை PSO , -
மாணிக்கம் , கோவை, - சுரேந்தர், திருப்பூர்-
விஸ்வநாதன் , கரூர்
போன்ற நல்ல உள்ளங்களுக்கு நம் நன்றி !
தோழமையுடன்........
மாநிலச் சங்கத்திற்காக ....
ஜெ . இராமமூர்த்தி , மாநிலச் செயலர்.

Sunday, October 3, 2010
CHENNAI CITY NORTH - AMBAI CONFERENCES
The 38th Divisional Conference of Chennai City North Divisional Branch of our Union is held on 26.09.2010 at Nakkeeran Hall , Egmore, Chennai 600 008.
Com. K.V. Sridharan, our General Secretary & Leader Staff side JCM(DC) and Com. S. Raghupathy , Asst. Secretary General, NFPE are attended the Conference and delivered special address.
The following office bearers are got elected unanimously in the conference for the ensuing period.
President : Com. G. Kumar, SPM, Perambur P.O.
Divisional Secretary : Com. P. Selvam, P.A., Park Town HPO.
Financial Secretary : Com. J. Sethuraman, P.A., Park Town HPO.
Congrats to the new set of office bearers . Wishing them for a better service in the years to come.
J. RAMAMURTHY, Circle Secretary.
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
The 29th Branch Conference of Ambasamudram Branch of our Union is held on 02.10.2010 at Ambasamudram HPO premises.
Com. M. Selvakrishnan, Circle Organising Secretary has attended the conference an delivered special address.

President : Com. P. Ramakrishnan.
Br. Secretary : Com. R.V. Thiyagaraja Pandian.
Financial Secretary : Com. S. Sankari.
Congrats to the new set of office bearers. Our Circle Union wishing them for better services under the well guidance of our senior com. STR.

Subscribe to:
Posts (Atom)