Tuesday, October 12, 2010

அன்புத் தோழா ! உன்னுடன் ஒரு நிமிடம் !
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்று மிகப் பிரபலமாக உள்ளதை
நீ அறிவாய் . இதன் மூலம் நம் மாநிலச் சங்கம் முயற்சி எடுத்து
முதன்மைத் தகவல் அதிகாரியிடம் வழக்கை நடத்தி அதன் மூலம்
இன்று தேர்வு விடைத்தாளின் ஒளி அச்சு நகலைப் பெற்று சரியாகத்
திருத்தப் பெற்று இருக்கிறதா என்பதை அறிய முடிகிறது என்பது
நமக்குக் கிடைத்த வெற்றிதானே ? இதனால் தான் இன்று இலாக்கவே
IPO தேர்வில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி விடைத்தாளின்
நகலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது .
இதனால் ஊழல் பெருமளவில் குறைந்துள்ளது என்பது உண்மைதானே ?

ஆகவே இந்த சட்டத்தின் சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளவே இந்தப் பகுதி .

எந்த ஒரு அதிகாரியாவது சரியாக உங்கள் விண்ணப்பத்திற்கு
பதில் அளிக்க மறுத்தாலோ , கால தாமதப் படுத்தினாலோ, வேண்டுமென்றே
அதிகமாக கட்டணத் தொகை கேட்டாலோ நீங்கள் நேரடியாக   தலைமைத்
தகவல் அதிகாரிக்கு புகார் அளிக்கலாம் .  இது பற்றி சட்டம் என்ன சொல்லுகிறது
என்பதைக் கீழே தருகிறேன் .  படித்துப் பார்க்கவும். புகார்  அளிக்கவும் !
RTI Complaint

RTI Act confers right to access to information held by a Public Authority on all Citizens. In case,you have been denied the access to information you may file either Appeal or Complaint before the Central Information Commission (CIC).
When to file a Complaint
18 (1) Subject to the provisions of this Act, it shall be the duty of the Central Information Commission or State Information Commission, as the case may be, to receive and inquire into a complaint from any person, -

a. who has been unable to submit a request to a Central Public Information Officer or State Public Information Officer, as the case may be, either by reason that no such officer has been appointed under this Act, or because the Central Assistant Public Information Officer or State Assistant Public Information Officer, as the case may be, has refused to accept his or her application for information or appeal under this Act for forwarding the same to the Central Public Information Officer or State Public Information Officer or senior officer specified in sub-section (1) of section 19 or the Central Information Commission or the State Information Commission, as the case may be;

b. who has been refused access to any information requested under this Act;


c. who has not been given a response to a request for information or access to information within the time limit specified under this Act;


d. who has been required to pay an amount of fee which he or she considers unreasonable;


e. who believes that he or she has been given incomplete, misleading or false information under this Act; and


f. in respect of any other matter relating to requesting or obtaining access to records under this Act.
முகவரி :-
Central Information Commission,

August Kranti Bhavan, Bhikaji Cama Place, New Delhi - 110 066 & Old JNU Campus, New Delhi - 110 067. Phone:26161137 Fax: 26186536

அன்புடன்
J.R.,  CIRCLE SECRETARY.