வாழ்த்துகிறோம்!
நமது அஞ்சல் மூன்றாம் பிரிவு  மாநிலச் சங்கத்தின் முன்னாள் மாநிலத்
தலைவரும்    திருச்சி     கோட்டத்தின்   முன்னாள் தலைவரும் முன்னாள்
செயலரும் தொழிற் சங்க முன்னோடியுமான 
                                             தோழர். P . ஆறுமுகம் அவர்கள்
                                                                 9442559696
                                                                  மற்றும்
                                            தோழர் K . சக்திவேல் அவர்கள்
                                               கோட்டச் செயலர் , காரைக்குடி 
                                                                9655984164 
                                                         ஆகிய இருவரும்                                                                   
எதிர்வரும் 30.06.2011 அன்று  இலாக்கா பணி நிறைவு பெறுகிறார்கள். இந்நாளில் அவர்கள்  எல்லா நலமும் வளமும் பெற்று  நீடு  வாழ  தமிழ் மாநில அஞ்சல்            மூன்று       சங்கம்    அவர்களை           வாழ்த்துகிறது. எதிர்காலத்தில் அவர்களது  பணி,   தொழிற் சங்க அரங்கையும்       தாண்டி
பொது வாழ்வில் சிறந்திடவேண்டும் என்று  நாம்  வாழ்த்துகிறோம். !
        வாழ்க நலமுடன் !    வாழ்க வளமுடன் ! வாழ்க பல்லாண்டு !
