Friday, May 18, 2012

போராட்ட அறிவிப்பிற்கு மேலும் ஒரு வெற்றி !

புதிய செய்தி !   நமது உண்ணாவிரதப்  போராட்ட அறிவிப்பிற்கு அடுத்த வெற்றி !

31.03.2012 க்குள் முடிவெடுக்கப் படும் என்று அறிவிக்கப் பட்டு , கூட்டம் கூட 
கூட்டப் படாமல் கிடப்பில் போடப்பட்ட  "CADRE RESTRUCTURING COMMITTEE"
கூட்டம்  தற்போது  எதிர்வரும் 22.05.2012 அன்று பகல் 12.00 மணியளவில் 
நமது இலாக்கா முதல்வர்  அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப் 
பட்டுள்ளது ! 
Cadre Restructuring committee meeting is proposed to be held at the  Directorate on 22.05.2012 at 12:00 AM