Friday, June 13, 2014

HEARTY WELCOME TO TN R3 CIRCLE UNION WEB SITE !

தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தை  தொடர்ந்து, தமிழ் மாநில  AIPEU  GDS  NFPE  சங்கத்தை தொடர்ந்து  தமிழ் மாநில  RMS  மூன்று சங்கம்  தன் வலைத்தளத்தை துவக்கியுள்ளது.  அதன் முகவரி-

http://www.r3tn.blogspot.in/.

புதிய வலைத்தளத்தை துவக்கி  நம்முடன் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வரும்  நம் NFPE  குடும்ப  உறுப்பினரான  தமிழ் மாநில RMS  மூன்றாம் பிரிவு சங்கத்திற்கும்  அதன் மாநிலச் செயலாளர் தோழர். K . சங்கரன் அவர்களுக்கும் நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.