Wednesday, June 17, 2015

NFPE - THE MIGHTY ORGANISATION - BE PROUD TO BE A MEMBER IN NFPE!

இளைய தோழர்களே ! தோழியர்களே ! 
NFPE பேரியக்கமே  தொழிலாளர் நலனுக்கான  இயக்கம் ! 
தொடர் போராட்டங்களையும், இயக்கங்களையும்  கண்ட  இயக்கம் ! 
 பல்வேறு தியாகத் தலைவர்களைத் தந்த இயக்கம் ! 
பல்வேறு உரிமைகளை தொழிலாளிக்கு மீட்டுத் தந்த இயக்கம் !
 எந்த வித அரசியல் கட்சியின் தொழிற் சங்கத்துடனும் 
இன்றுவரை இணையாத  இயக்கம் !  
தொழிலாளியின்  உரிமைக்காக தொடர்ந்து போராடும் இயக்கம் !.
NFPE இயக்கத்தில் இணையுங்கள் ! 
எதிர்காலத்தை நிர்ணயம் செய்திட  கரம் ஒன்று சேருங்கள் !