Monday, February 8, 2016

Central Working Committee Meeting of AIPEU, Group-C, CHQ at Chandigarh from 6th to 7th February, 2016

அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டம் கடந்த 06.02.2016 மற்றும்  07.02.2016 இரு நாட்கள் பஞ்சாப் மாநிலம் சண்டிகார் நகரில் சிறப்பாக நடைபெற்றது.  அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட சில புகைப் படங்கள் உங்களின் பார்வைக்கு கீழே  அளிக்கிறோம். 

தமிழ் மாநில அஞ்சல் மூன்று செயலரின் சொந்த சகோதரியின் மகள் திருமணம் கடந்த 4 மற்றும் 5ந் தேதிகளில்  மதுரையில் நடை பெற்றதாலும், சொந்த சகோதரரின் மகன் திருமணம் கடந்த 6 மற்றும் 7 தேதிகளில் சென்னையில் நடைபெற்றதாலும் தமிழ் மாநிலச்  செயலர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. 

அவருக்கு பதிலாக மாநில உதவிச் செயலர் தோழர். R . குமார் அவர்கள் DEPUTISED CIRCLE  SECRETARY ஆக மத்திய செயற்குழுவில் கலந்து கொண்டு  தமிழக அஞ்சல் மூன்றின் கருத்துக்களை  பதிவு செய்துள்ளார்.