Saturday, December 31, 2016

HEARTIEST GREETINGS TO COM. R. VELUSAMY, PRESIDENT, P3 UNION CBE ON THE EVE OF HIS SUPERANNUATION






இன்று அரசுப்  பணி  நிறைவு செய்யும்  கோவைஅஞ்சல் மூன்றின் கோட்டத் தலைவர்  
அன்பின்இனிய  பண்பாளர்  
தோழர்.  R . வேலுச்சாமி  அவர்கள் 


எல்லா நலனும் வளமும் பெற்று நீடு வாழ தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !