Saturday, December 24, 2016

MERRY MERRY CHRISTMAS ! HAPPY HAPPY CHRISTMAS !


                                                                               = Jesus Christ

"மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில் 
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை  வடிவத்தில் 
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ 
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே "