தபால்காரர் தேர்வு முறைகேடு குறித்து உயர் மட்ட விசாரணை
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
தபால் துறை அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹாவிடம் தபால்காரர்கள் தேர்வின் முறைகேடுகள் குறித்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களது கடிதத்தை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களும் கழக மேலவை உறுப்பினர்கள் திரு.T.K.S.இளங்கோவன் மற்றும் திரு. R.S. பாரதி ஆகியோரும் சேர்ந்து நேரில் வழங்கி இதன் மீது உரிய உயர் மட்ட விசாரணை கோரினர்.
இதனை அடுத்து உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தபால் துறை அமைச்சர் உறுதி அளித்தார். அதன் புகைப்படம் கீழே காணலாம்.