Sunday, August 2, 2020

Obituary


கண்ணீர் அஞ்சலி ! 
~~~~~~~~~~~~~~~

தோழர். சீதாலட்சுமி, முன்னாள் பொதுச் செயலர், NFPE அஞ்சல் நான்கு சங்கம் அவர்கள் 

புற்று நோய் பாதிப்பு காரணமாக பெஙகளூருவில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

சிகிச்சை பலனளிக்காமல் 
இன்று மாலை 7.30 மணியளவில் மருத்துவ மனையில் இறந்து விட்டதாக செய்தி கிடைத்து அதிர்ச்சியுற்றோம்.

அவர சிறந்த தொழிற்சங்க வாதி. 
நமது NFPE அஞ்சல் நான்கு சங்கத்தில் முதல் பெண் பொதுச் செயலர் என்ற பெருமையைப் பெற்றவர். பன்மொழி வித்தகர். சிறந்த பேச்சாற்றல் 
மிக்கவர். சிறந்த செயல்பாட்டாளர். 
அவரது மறைவு நமது இயக்கத்தில் ஈடு செய்திட இயலாது. 

 அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் 
கொள்கிறோம். அவரது ஆன்மா அமைதி பெறுவதாக ....

மாநிலச் செயலர்.             
அஞ்சல் மூன்று