Monday, August 9, 2010

A GREAT VICTORY FOR OUR DEMAND

நமது தலைவர்களுடன் ஜுலையில் நடந்த பேச்சுவார்தைகளின் விளைவாக DG அறிவுரைப்படி (2006 to 2009) 1000 பதவிகளுக்கு (GDS to PA) தமிழக அஞ்சல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. +2 படித்துள்ள 3 வருடம் பணிபுரிந்த அனைத்து GDS ஊழியர்களும் தேர்வு எழுதலாம்.