Tuesday, September 21, 2010

SERVICE DISCHARGE BENEFIT SCHEME FOR GDS (ANNUNITY-PENSION SCHEME)

அன்பு GDS தோழர்களே ! வணக்கம் .
கீழே காணும் இணைப்பை  'கிளிக்'  செய்தால் GDS  ஊழியருக்கான
புதிய பென்ஷன்  திட்டம் பற்றிய அனைத்து விபரங்களும் ,  மற்றும் அதற்குண்டான சம்பந்தப்பட்ட அனைத்து படிவங்களும்  கிடைக்கும். 
தேவையான படிவத்தை நீங்கள் DOWN LOAD  செய்து ,  அதனை பூர்த்தி 
செய்து உரிய அதிகாரியிடம்  அளிக்கவும் .  தங்களுக்கு தேவையான 
இதர உதவிகளுக்கு  தங்களுடைய GDS  அல்லது P3 கோட்ட செயலரை 
அணுகவும் . 
என்றும்  தோழமையுடன் 
J. RAMAMURTHY, CIRCLE SECRETARY.  
http://www.indiapost.gov.in/Pdf/SDBS.pdf