Thursday, January 31, 2013

HAPPY RETIREMENT TO "SAM"

 நமது  குன்னூர் கிளையின் செயலர் தோழர். G . சாமுவேல் ஜெயராஜ்  அவர்கள்  இன்று (31.01.2013)  இலாக்காவிலிருந்து  பணி  நிறைவு  பெறுகிறார்.
நமது NFPE  பேரியக்கத்தின் மீது அகலாத பற்று கொண்டவர்.  ,  பணிக்காலத்தில்  இயக்கம் நடத்திய அனைத்து  போராட்டங்களிலும்  கலந்து கொண்டு ஒரு முதன்மைத்  தொண்டராக செயலாற்றியவர் . 
நமது இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை  ஏற்று திறம்பட  நடத்திய பெருமை  நம்  அருமைத்தோழர் " சாம் " என்று அன்போடு  அழைக்கப்படும்  தோழர். சாமுவேல் ஜெயராஜ் அவர்களுக்கு  உண்டு ! 

இன்று இலாக்காவில் இருந்து  பணி  நிறைவு பெரும் அன்புத் தோழர்  நீண்ட நல் வாழ்வும் அனைத்து வளங்களும் பெற்று  வாழ்ந்திட நம் மாநிலச் சங்கத்தின் இதய பூர்வமான வாழ்த்துக்கள் !


Friday, January 25, 2013

LET US REMEMBER THE MARTYRS OF FREEDOM MOVEMENT

Jawahar Lal Nehru and Valla...

File:Netaji Subhas Chandra Bose and Members of the Azad Hind Fauj - 1940's.jpg
Netaji Subhash Chandra Bose : Father of the Indian Freedom
From Left : Bhagat Singh, Sukhdev and Rajguru

LET US  PREPARE OURSELVES FOR THE SECOND FREEDOM STRUGGLE AGAINST THE IMPERIALISTIC POLICIES AND  NEO ECONOMIC INVASIONS.

Thursday, January 24, 2013

GUIDELINES FOR INFORMATION SEEKERS UNDER RTI ACT 2005

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்  கீழ்,  தகவல் என்றால் என்ன,  தகவல்களை எப்படி பெறுவது ,  அதற்கான ,முறைகள்,  அதற்கான  கட்டணம்  என்ன, எப்படி அதனை செலுத்துவது , தகவல் முறையாக அளிக்கப் படவில்லை என்றால்  எப்படி மேல் முறையீடு செய்வது  என்பதற்கான வழி காட்டு நெறிமுறைகளை  மத்திய அரசின் 'DEPARTMENT  OF PERSONNEL AND PUBLIC GRIEVANCES'  துறையிலிருந்து ஏற்கனவே வெளியிட்டுள்ளார்கள்.அதனை உங்கள் பார்வைக்கு கீழே  அளிக்கிறோம்.  இதனை  நன்கு  தெரிந்து கொண்டு  தாங்கள் தகவல்களை பெற வேண்டுகிறோம்.

இதனைப் பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக்' செய்யவும்.

ANSWER KEY FOR POSTMAN/MAIL GUARD EXAM HELD ON 16.12.2012

 கடந்த 16.12.2012 அன்று நடைபெற்ற  தபால்காரர் தேர்வில்    கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  சரியான விடைக்கான  ANSWER  KEY  இலாக்காவினால்  வெளியிடப்பட்டுள்ளது .  தாங்கள்  எழுதிய தேர்வில் ஏதேனும் சந்தேகம் இருப்பின்  அவரவர்கள் எழுதிய  விடைத்தாளின்  நகலை  தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்று   இந்த  விடைகளுடன்  சரிபார்க்கலாம் . 

எனவே  தேர்வின் முடிவுகளில்  சந்தேகம்   உள்ளதாக எவரும்  கருதிட  வாய்ப்பு அளிக்காமல்  இருக்கவே இந்த  ஏற்பாடு . இந்த உரிமை  தொழிற் சங்கத்தினால்  பெறப்பட்டதாகும் .  

இதற்கு  முன்னதான காலங்களின்  இப்படி  ஒரு வாய்ப்பு  வழங்கப்பட வில்லை .  VALUATION  TRANSPARENCY ஆக  இருக்க வேண்டும் என்பதற்கே இந்த  ஏற்பாடு.  எல்லா  இலாக்கா தேர்வுகளுக்கும் இந்த முறை  தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது.  தவறான நபர்களிடம் நமது  ஊழியர்கள் ஏமாந்து போகாமல்  இருக்க வேண்டும் என்பதை கோட்ட/ கிளைச் செயலர்கள்  ஊழியர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுகிறோம். 

ANSWER KEY  பெற கீழே உள்ள இணைப்பை 'கிளிக்' செய்யவும்.

http://tamilnadupost.nic.in/rec/PM_MG_130122.pdf

Tuesday, January 22, 2013

ACCT. SPL. PAY/ALLCE PRIOR TO 22.4.1998 SHOULD BE TAKEN FOR FIXATION ON PROMOTIONS/TBOP/BCR/MACP



நலம் பெற வாழ்த்துகிறோம் !

நலம் பெற வாழ்த்துகிறோம் !
=====================================================================
நமது மாநிலச்  சங்கத்தின்  உதவி நிதிச்  செயலர்  
தோழர்.  C.P. திலகேந்திரன் (கோவை கோட்டம் )  அவர்கள் 
திடீரென்று ஏற்பட்ட  உடல் நலக் குறைவு காரணமாக  கடந்த 17.1.2013 அன்று கோவை  ராமகிருஷ்ணா  மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டார். 

அவரது மூளையில்  ஏற்பட்ட ரத்தக் கட்டு காரணமாக  அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.  பின்னர்  மேல்  சிகிச்சைக்காக  கடந்த 19.1.2013 அன்று  திருவனந்தபுரம்  சித்திரைத்திருநாள்  மருத்துவ மனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு  நேற்றைய தினம் அவருக்கு  மூளையில்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டு   ரத்தக்கட்டு அகற்றப்பட்டது.  

தற்போது  நினைவு திரும்பியதாக  அங்கு சென்றிருக்கும் நம் தோழர்கள் மூலம் தகவல் கிடைத்தது . அவர் இனி நலம் பெறுவார் என்று மருத்துவர்கள் குழு தெரிவித்ததாக கோவை  தோழர். கருணாநிதி அவர்கள் தெரிவித்தார். 

நம் தோழர்  திலகேந்திரன் அவர்கள்  முழு நலம் பெற்று  நல்  வாழ்வும் நீண்ட  ஆயுளும் பெற்றிட  நம் மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த  வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறோம். 
======================================================================

கடந்த  17.1.13 அன்று  அலுவலகப் பணிக்காக கோட்டக் கண்காணிப் பாளருடன்  கல்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்த போது  சாலை விபத்து ஏற்பட்டு   நம் தோழர்கள்  சென்ற  வாகனம் தலை கீழாகக் கவிழ்ந்ததில்  

நமது செங்கல்பட்டு  அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் 
தோழர். G. ராமமூர்த்தி  அவர்களும்  
அவருடன் உடன் சென்ற கோட்டச் சங்க உதவிச் செயலர் 
தோழர். ராஜகுமரன்  அவர்களும் ,

உடற்காயங்கள்  ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். 
அதே வாகனத்தில்   சென்ற கண்காணிப்பாளர்  திரு . நடராஜன் அவர்களும் , உதவிக் கண்காணிப்பாளர்  திரு. ராமலிங்கம் அவர்களும் , ஓட்டுனர்  திரு . அருள்தாஸ்  அவர்களும்  அதிகம்  பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள் . 

தற்போது  தோழர். ராமமுர்த்தி அவர்களும் , தோழர். ராஜகுமரன்  அவர்களும்  நலம் பெற்று  மருத்துவமனையில் இருந்து 
இல்லம் திரும்பியுள்ளார்கள். 

கண்காணிப்பாளர் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில்  தீவிர சிகிச்சையில் உள்ளதாக  நம் தோழர்கள்  தெரிவித்தார்கள். 

  விபத்தில்  காயம் அடைந்த அனைவரும்  நலமுடன்  பூரண குணமடைய  நம் மாநிலச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த  வாழ்த்துக்களைத்  தெரிவித்துக் கொள்கிறோம். 
======================================================================

கண்ணீர் அஞ்சலி !

நமது தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  முன்னாள் மாநிலத் தலைவரும்,  திருச்சி கோட்டத்தின்  முன்னாள் கோட்டச் செயலர்/ தலைவரும் , பல்வேறு பொது நல இயக்கங்களில் தன்னை  அர்ப்பணித்து  இன்றுவரை  சமுதாயப்  பணி  ஆற்றிவருபவருமான  நமது அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய 

திருச்சி  தோழர். P . ஆறுமுகம்   அவர்கள் 

நேற்று இரவு  இயற்கை எய்தினார்கள்  என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்  தெரிவித்துக் கொள்கிறோம்.  அவரது  இறுதிச் சடங்கு  இன்று மாலை  திருச்சியில்  நடைபெறவுள்ளது 

அவரது  இழப்பு  நமது NFPE  இயக்கத்திற்கு   ஈடு செய்திட இயலாத ஒன்று .
அவரது பிரிவால்  வாடும் அவர்தம்  குடும்பத்தாருக்கும் ,  தோழர்களுக்கும்  நம்  மாநிலச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.  அவரது ஆன்மா  சாந்தியடைய எல்லாம் வல்ல  இறைவனை வேண்டுகிறோம். !

Monday, January 21, 2013

PREPARE FOR TWO DAYS STRIKE ON 20 AND 21 FEB, 2013

 இந்தியாவின்  மிகப் பெரும் 11 தொழிற் சங்க மையங்களான AITUC, CITU, INTUC, HMS, BMS,  உள்ளிட்ட சங்கங்கள்  அறிவித்துள்ள வேலை நிறுத்தம் !

அஞ்சல் துறையில் NFPE  மற்றும்  FNPO  இணைந்து கூட்டாக   
அறிவித்துள்ள வேலை நிறுத்தம் ! 

இந்திய நாட்டின் பாதுகாப்பு துறை ஊழியர்களும்(AIDEF)  கலந்து கொள்ளும்  வேலை நிறுத்தம் !

அரசியல் உள்நோக்கமின்றி  ஆளும் காங்கிரஸ் கட்சியின்  தொழிற்சங்கமான  INTUC,   பிரதான   எதிர்க்   கட்சியான  பாரதீய ஜனதாக் கட்சியின் தொழிற்சங்கமான  BMS ,  மார்க்சிய  கம்யூனிஸ்ட் கட்சியின்   தொழிற்சங்கமான CITU ,  இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான AITUC  உள்ளிட்ட சங்கங்கள்  மத்திய அரசின்  மக்கள் விரோத , தொழிலாளர் விரோத  கொள்கைகளுக்கு எதிராக  தூக்கியுள்ள  போர்க்கொடி !

 ஆம்!  எதிர்வரும்  பிப்ரவரி 20 ,  மற்றும் 21 ஆம் தேதிகளில்  அறிவித்துள்ள 
48  மணி நேர வேலை  நிறுத்தம் !

சென்னையில் எதிர்வரும் 09.02.2013 அன்று  NFPE  மற்றும் FNPO  
அகில இந்திய சங்கத்தின்  நிர்வாகிகள் கலந்து கொள்ளும் 
வேலை நிறுத்த பிரச்சாரக் கூட்டம் !

FNPO  மா பொதுச் செயலர்  தோழர். D . தியாகராஜன்  நேரடி
 பங்கேற்கும்  கூட்டம் !

வேலை நிறுத்தத்திற்கு  தயாராவீர் !

பொதுக் கோரிக்கைகள் - PART  I 

  1. Take concrete measures to contain Price rise.
  2. Take concrete measures for linkage of employement protection with the concession / incentive package offered to the entrepreneurs.
  3. Ensure strict enforcement of all basic labour laws without any exception or exemption and stringent punitive measures for violation of labour laws.
  4. Universal social security cover for the unorganised sector workers without any restriction and creation of a National Social Security Fund with adequate resources in line with the recommendation of NCEUS and Parliamentary Standing Committee on Labour.
  5. Stoppage of disinvestment in Central and State PSUs.
  6. No Contractorisation of work permanent/perennial nature and payment of wages and benefits to the contract workers at the same rate as available to the regular workers of the industry / establishment.
  7. Amendment of Minimum Wages Act to ensure universal coverage irrespective of the schedules and fixation of statutory minimum wage at not less than Rs.10,000/-.
  8. Remove all ceilings on payment and eligibility of Bonus, Provident Fund; Increase the quantum of gratuity.
  9. Assured statutory Pension for all.
  10. Ensure Compulsory registration of trade unions within a  period of 45 days and immediate ratification of the ILO Conventions Nos.87 and 98.

மத்திய அரசு ஊழியர் கோரிக்கைகள் - PART II 

  1. Revise the wages of the Central Government employees including Gramin Dak Sewaks with effect from 1.1.2011 and every five years thereafter by setting up the 7th CPC.
  2. Merge DA with Pay for all purposes with effect from 1.1.2011 including for Gramin Dak Sweaks.
  3. Remove restriction imposed on compassionate appointments and the discrimination on such appointments between the Railway workers and other Central Government Employees.
  4. [a] Departmentalise all Gramin Dak Sweaks and grant them all benefits of regular employees; End Bonus discrimination and enhance bonus ceiling to 3500/-; Withdraw open market recruitment in Postman / MTS cadre; Revise cash handling norms; Grant full protection of TRCA; Grant Time Bound Promotion and Medical Reimbursement facility etc.

[b] Regularise the daily rated, contingent, casual workers and introduce a permanent scheme for periodical regularization. Pending regularization, provide them with pro-rata salary at 6th CPC rates.

  1. (a) Revive the functioning of the JCM. Convene the meeting of the Departmental Councils in all Ministries/Departments. Settle the anomalies raised in the National Anomaly Committee as also in the Departmental Anomaly Committees. Hold National Council meetings as specified in the JCM constitution. (b) Remove the anomalies in the MACP Scheme.(c) Grant recognition to all Associations/Federations, which have complied with the formalities and conditions stipulated in the CCS(RSA) Rules.
  2. Fill up all vacant posts and creates posts n functional requirements.
  3. Stop downsizing outsourcing, contractorization, corporatization and privatization of Government functions.
  4. Stop Price rise; Strengthen the PDS.
  5. (a) Stop the proposal to introduce the productivity linked wage system; (b) discard the performance related pay structure; (c) introduce PLB in all Departments; (d) remove the ceiling on emoluments for bonus computation.
  6. Revise the OTA, Night duty allowance and clothing rates.
  7. Implement all arbitration awards.
  8. Make the right to strike a legal and fundamental right of the Government employees on par with the other section of the working class.
  9. Grant Five promotions to all employees as is provided for in the case of Group-A services.
  10. (a) Withdraw the PFRDA Bill. (b) Rescind the decision to allow FDI in pension sector;(c) Scrap the new contributory pension scheme (d) Extend the existing statutory defined pension scheme to all Central Govt. employees irrespective of their date of entry in Government service.
  11. Vacate all Trade Union victimisation, and more specifically in the Indian Audit and Accounts Department.

ACTION AGAINST GOVERNMENT SERVANTS WHO GET APPOINTMENT ON THE BASIS OF FALSE SC/ST/OBC CERTIFICATES


Please click the  link below  to get the orders copy:-


http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02adm/36011_1_2012-Estt-Res.pdf

Friday, January 11, 2013

WISH YOU ALL COMRADES A HAPPY PONGAL !






































மண்ணிலே கருவாகி 
மண்ணிலே உருவாகி

மண்ணிலே மாண்டவன் தான் உழவன் -அவன்
மண்ணிற்கும், மக்களுக்கும் தலைவன்

வெள்ளாமை விளைகின்ற பூமி
விளைநிலமே உழவனுக்கு சாமி

பொன்னென்ற ஒரு வார்த்தை 
பொன்னைக் குறித்திடலாம்

மண்ணென்ற ஒரு வார்த்தை 
மண்ணைக் குறிப்பதில்லை

தோழர்களே !

மண்ணென்ற ஒரு வார்த்தை 
மண்ணைக் குறிப்பதில்லை

அது நம் முன்னோரின் மானம்

மானம் காப்பதற்காய்
மறவர்கள் ஏரெடுத்து

வானம் பார்த்தே வரப்புயர்த்தி
வரண்ட நிலமெலாம் ஏருழுத்தி

ஒற்றை விதை விதைத்து
ஒரு கோடி நெல் அறுத்து

பத்துக் கரும்பெடுத்துப் பாகாக்கி 
பசுவின் பாலூற்றி 

ஆலாக்கு நெய்யூற்றி
ஆக்குவோம் பொங்கல்

பொங்கலோ பொங்கலென்று
உழவர்கள் பாடுகையில்

பொங்குமே தைப்பொங்கல்
புலருமே தைத்திங்கள்

பொங்கலோ பொங்கலென்று ! 
பொங்கலோ பொங்கலென்று !

OUR GENL. SEC. SUBMITTING MEMORANDUM TO HONBLE MOS FOR COMMUNICATIONS & IT


Com. R. Sivannarayana, General Secretary submitted a Memorandum to Dr. Killi Krupa Rani, Hon'ble Minister of State for Communications & IT on 10-01-2013 at Guntur (Andhra Pradesh)

Com. R. Sivannarayana, General Secretary submitted a Memorandum  to  Dr. Killi Krupa Rani, Hon'ble Minister of State for Communications & IT on 10-01-2013 at Guntur (Andhra Pradesh)  on important  issues pertaining to Postal Employees particularly GDS  issues - civil servant status, bonus ceiling to Rs 3500/-, revision of cash handling norms, protection of TRCA, health scheme, compassionate appointments and also on abolition of 17093 posts, revision of wages to Casual labour, ceiling on compassionate appointments, cadre restructure, OTA rates, HSG I RR rules.
   
Com. V. Vara Kumari, Co-Convenor, All India Mahila Committee, P IV, Com. G. Srimathi, Convenor Mahila Committee, Com. N. Nageswara Rao, ACS P3, Com. Ch. Vidya Sagar Dy. CS, P-IV, Com. M. Srinivas Rao D/S GDS (NFPE), Com. David Williams, President Casual, Com. S. K. Fareed DS Casual, Com. B. Rama Rao, Vice President P3,Com M Rama Krishna ADS P3, Com. P. Appa Rao ADS P3 accompanied  the General Secretary.

Hon'ble Minister assured to take necessary swift action to settle  the issues as early as possible.

மேலே கண்ட செய்தி  இன்று நீங்கள் அறிய நாம் அளிப்பது !

நீங்கள் அறியாத செய்தி -  நமது  துறை  துணை அமைச்சர் 
DR . கில்லி  கிருபா ராணி அவர்கள் , நமது அஞ்சல் மூன்றின் பொதுச்
செயலர் தோழர். சிவன்னாராயணா  அவர்களின்  நெருங்கிய 
உறவினர் என்பதே .  

இவர் காலத்திலாவது  நம் GDS  தோழர்களின் குரல் , 
நமது பொதுச் செயலரின் வாயிலாக  அமைச்சரின் 
காதுகளில் ஓங்கி  ஒலிக்கட்டும் !

CONDOLENCE MEETING TO SHARE WITH THE MEMORIES OF COM. O.P GUPTA

அன்புத் தோழர்களே ! இனிய  வணக்கம். !

இன்று (10.01.2013) மாலை  சுமார் 06.30 மணியளவில்  சென்னை  எழும்பூர் SRMU  சங்கத்தின் நக்கீரன் அரங்கத்தில் ,  NFPE தமிழ் மாநில அஞ்சல் RMS  இணைப்புக்குழுவின் சார்பில்  மறைந்த முது பெரும் தலைவர் தோழர்  O.P.  குப்தா  அவர்களின்  மறைவை ஒட்டி  நினைவஞ்சலிக்  கூட்டம்  சிறப்பாக நடைபெற்றது . 

கூட்டத்தின் சிறப்பம்சம் , அனைத்து பகுதி  மூத்த முன்னோடித்  தலைவர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவரின்  நினைவுகளைப்  பகிர்ந்து கொண்டது தான்.


"என்ன தந்தும் ஒற்றுமை - என்னையே தந்தும் ஒற்றுமை"  என்பது  மறைந்த முது பெரும் தலைவர்  தோழர்   O.P. குப்தா அவர்களின்  காலத்தால் மறையாத வாசகங்கள். 


இந்த  வரலாற்று வரிகளின்  உதாரணமாக , பல்வேறு  பரிமாணங்களைக்  கொண்ட , பல்வேறு   சித்தாந்தங்களை  கொண்ட , பல்வேறு அரசியல் கருத்தோட்டங்களை கொண்ட  மூத்த   தொழிற்  சங்கத் தலைவர்களை ஒரே மேடையில்  தோழர்.  குப்தா அவர்களின்  நினைவஞ்சலிக் கூட்டத்தில்  கலந்து கொள்ள வைத்து , அந்த மாபெரும்  தலைவனுக்கு   அஞ்சலி செலுத்தியது தான் ,  அந்தத் தலைவனுக்கு நாம் செலுத்திய  உண்மையான அஞ்சலி ஆகும்.


தமிழ் மாநில அஞ்சல் RMS  இணைப்புக் குழுவின் தலைவர்  தோழர் . K . ராஜேந்திரன் அவர்கள் தலைமை ஏற்க ,  இணைப்புக் குழுவின்  முன்னாள்  கன்வீனர்  தோழர். M . கண்ணையன் அவர்கள்  முன்னிலை வகிக்க ,  இந்நாள்  கன்வீனர் தோழர். J.R.  அவர்கள் துவக்கி வைக்க , நினைவஞ்சலிக் கூட்டம்  ,  மறைந்த தலைவரின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


NFPE  இயக்கத்தின் மூத்த தோழரும் ,  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  தமிழ் மாநில  தலைவருமான  தோழர் . A.G. பசுபதி அவர்கள்  தோழர் குப்தா அவர்களின்  திருவுருவப்  படத்தை  திறந்து வைக்க , மத்திய அரசு ஊழியர்  மகா  சம்மேளனத்தின் அகில இந்திய உதவித் தலைவர்  தோழர்.  K.R.  அவர்கள்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் . 


கூட்டத்தில்  கீழ்க் கண்ட  தலைவர்கள் ,  கடந்த கால  தொழிற் சங்க இயக்கங்கள் , 1947 UPTW  காலம் தொட்டு  1954  NFPTE  பேரியக்கம்  உருவான வரலாறு முதல் , 1960  மற்றும் 1968  போராட்டங்கள்  உள்ளிட்ட NFPTE  இன் இயக்க வரலாறு குறித்தும்  அதில் கடந்த  66 ஆண்டுகளில்  தோழர் குப்தா அவர்களின் பங்கு குறித்தும்  ,   தோழர். குப்தா அவர்களுடன்  தங்களின் அனுபவங்கள் குறித்தும்  உணர்ச்சி  மேலிட எடுத்துரைத்தார்கள். 


அஞ்சலி  உரையாற்றிய  தோழர்கள் :-

1. தோழர்.  சோமசுந்தரம், முன்னாள்  மாநிலச் செயலர் ,  FNPO R 3
2.  "   R.K. ,  முன்னாள் சம்மேளனச் செயலர் , NFTE,  தொலைத்  தொடர்பு.
3.  "                நூர்  அகமது , முன்னாள் அ .இ .பொதுச் செயலர் , R 4, FNPO .
4.  "                S . செல்லப்பா ,  மாநிலச் செயலர் , BSNLEU,  தமிழ் நாடு. 
5.  "                K . குணசேகரன், மாநிலச் செயலர், P 4, FNPO .
6.  "                R . பட்டாபிராமன், மாநிலச் செயலர்,  NFTE , தமிழ் நாடு.
7.  "                முத்தியாலு, முன்னாள் மாநிலச் செயலர் , NFTE .
8.  "                பரந்தாமன், மாநில உதவிச் செயலர் , AIPEDEU , தமிழ் நாடு. 
9.  "                K.V.S. , முன்னாள் பொதுச்  செயலர் , அஞ்சல் மூன்று, NFPE .
10. "               S . ரகுபதி, உதவி மா பொதுச் செயலர், NFPE .
11. "               J . ராமமுர்த்தி , மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று, NFPE .
12. "               K . சங்கரன் , மாநிலச் செயலர், RMS  மூன்று,  NFPE .
13. "             N . கோபாலகிருஷ்ணன், செயல் தலைவர், அஞ்சல் மூன்று, CHQ .
14. "               R . பார்த்திபன், முன்னாள் மா. செயலர், அஞ்சல் மூன்று, NFPE .
15. "               K .R ., முன்னாள் மா பொதுச் செயலர், NFPE .
16. " A .G . பசுபதி,  தலைவர், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்,T.N.

 நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கம்  அங்கீகாரம் பெற்ற பின்னர் , சிதறிக் கிடந்த  NFPE  உறுப்பு சங்கங்களை  ஒன்று இணைத்ததும் , ஒன்று பட்ட ஒரே முகமாக NFPE  இயக்கத்தை தமிழகத்தில்  வெளிப்படுத்தியதும் நம் வெற்றியாகும்  .

மாற்றுச்  சங்கமான  FNPO  வையும் ஒருங்கிணைத்து , தொழிலாளர் ஒற்றுமையை வெளிப்படுத்தி , பல்வேறு போராட்டங்களை JCA  வடிவில்  தமிழகத்தில் வெளிப்படுத்தியதும்  நம் வெற்றியே . 


பிரிந்து கிடந்த ,  அஞ்சல்  பகுதி , RMS  பகுதி  மற்றும் தொலைத்  தொடர்பு  பகுதிகளின் பல்வேறு பட்ட  தொழிற்சங்கங்களையும்  ஒருங்கிணைத்து  ஒன்று பட்ட  நிலையை ஏற்படுத்தி இருப்பது  இன்றைய வெற்றியாகும்  . 


அனைத்து மத்திய அரசு ஊழியர் சங்கங்களையும் ஒருங்கிணைத்து  பல்வேறு போராட்ட இயக்கங்களை  தற்போது ஒன்று பட்டு நடத்தி வருவதும்  நம் வெற்றியே . 


இந்த  நிகழ்வு  இனி வருங்காலங்களில்  பல்வேறு போராட்டங்களில்  தொடர் நிகழ்வாக அமையும் என்றும்  இனி  உழைக்கும்  வர்க்கம்  ஒரே குரலாக ,  ஓரணியில் திரளும் என்பதும் ,   தோழர். குப்தா அவர்களின்  நினைவஞ்சலி கூட்டத்தில்  நமது  அஞ்சல் RMS  இணைப்புக் குழு சார்பாக நாம் அளித்த உறுதி மொழியாகும்.  இதுவே  தோழர்  குப்தா அவர்களுக்கு நாம்  செலுத்தும் உண்மை அஞ்சலி ஆகும்.  அவர்தம் நினைவை ஏந்தி , ஊழியர்  பணியில்  உழைக்கும் வர்க்கத்தை ஓரணியில்  திரட்டுவதுவே  நம் முன் உள்ள  இன்றைய   கடமையாகும்  அந்த திசை நோக்கி  நாம் சிந்திப்போம். 

தோழமையுடன்,

தோழர். J.R. , கன்வீனர், 
அஞ்சல் - RMS -MMS -GDS  
சங்கங்களின் இணைப்புக் குழு, 
தமிழ் மாநிலம் .

Wednesday, January 9, 2013

SUBJECTS FOR THE BI-MONTHLY MEETING WITH PMG CR ON 16.01.2013


REQUEST TO DIVISIONAL/ BRANCH SECRETARIES


நமது அகில இந்திய சங்கத்தினால்  இந்த ஆண்டுக்கான 


HAND BOOK - 2013

 வெளியிடப்பட்டுள்ளது .

மொத்தம் 300  பக்கங்கள் .
விலை ரூ 75/-

Swamy's  Hand Book ஐ  விட  சிறப்பான  தொகுப்பு .

தோழர் KVS  அவர்களின்  பங்களிப்பு 

இளைய தோழர்களுக்கும் , தொழிற் சங்கத்தில்  முன்னோடிகளுக்கும்  எளிதாக  புரியும் வண்ணம் , எவை எவை தேவையோ அவற்றையெல்லாம் தேடித் பிடித்து அளிக்கப்பட்டுள்ள தொகுப்பு .


உடன் உங்கள் தேவைகளுக்கு  அகில இந்திய சங்கத்திற்கு  e - mail  செய்யுங்கள்.  உங்களுக்கு 10 நாட்களுக்குள்  VPP  யில் வந்து சேரும் .
அவசியம்  உங்கள் முகவரி மற்றும்  CELL  PHONE  எண்ணை 
e - mail  இல்  குறிப்பிட வேண்டுகிறோம் .


அகில இந்திய சங்கத்தின் e - mail  முகவரி :

aipeugrc@gmail.com

உங்கள் தேவைக்கேற்பவே  print  செய்யப்படுகிறது . எனவே  உடனே  ஆர்டர் செய்யவும் . அடுத்த மாதம் ஆர்டர் செய்தால்  நிச்சயம் புத்தகம்  கையிருப்பு இருக்காது  என்பதை   மனதில் கொள்ளவும் .

இளைய தோழர்கள்  உங்கள் கோட்ட/ கிளை  செயலர்களிடம்  உங்களுக்காக உடன் ஆர்டர் செய்திட  கோருங்கள்.

தனித் தனியே ஆர்டர் செய்தால் அனுப்புவதில்  மிகுந்த சிரமம் ஏற்படும் என்பதையும்  மனதில்  கொள்ளவும்.

தோழமையுடன் 
மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று .

Tuesday, January 8, 2013

MADURAI CASES - NON ADHERENCE OF PMG ORDERS



TIRUVOTTIYUR ABRUPT TRANSFER CASES TAKEN UP BY CIRCLE UNION WITH PMG, CCR



MEMORANDUM TO HON'BLE MINISTER BY NFPE



MEMORANDUM SUBMITTED TO SHRI KAPIL SIBAL, HON`BLE MINISTER OF COMMUNICATIONS &IT BY NFPE ON 08 th JANUARY, 2013

No. NFPE/GENL/2013                                                                        Dated  07 -01-2013

To
Sri. Kapil Sibal,
Hon’ble Minister for Communications & IT,
Government of India,
New Delhi - 110 001.

Respected Sir,

Sub: Submission of memorandum - Request for grant of time for a meeting with   Hon’ble Minister (C).

This memorandum is submitted with the most fervent hope that your goodself will be condescend to intercede on our behalf to settle the following problems of the Postal and RMS employees including Gramin Dak Sevaks (GDS).

1.         (a) Grant of Civil Servant status to the Gramin Dak Sevaks and extending all  
           benefits of the departmental employees to GDS.

(b) Enhancement of Bonus ceiling to 3,500/-, Revision of cash handling norms, Full protection of monthly wages (TRCA), Introduction of Health Scheme, Removal of 50 points condition for compassionate appointments, Filling up of GDS Mailman posts.

2.         Stop abolition of about 17093 posts for the year 2005 to 2008 ordered as per Department of Posts OM No.25-12/2008-PE-1 dated 19-11-2012 and restoration of all abolished posts.

3.         Revision of wages of Casual, Part-time and contingent employees with effect from 01-01-2006.

4.         Remove the restriction of 5% imposed on compassionate appointments and grant of compassionate appointments in all eligible cases as being done in Railways.

5.         Cadre restructuring of Group-C, Postmen, Mailguard and MTS employees of Department of Posts.

6.         Revision of Overtime Allowance rates.

7.         Abnormal delay in grant of HSG-I promotion to eligible officials. An explanatory note on each issues mentioned above is also enclosed herewith as Annexure-I.

We most humbly request the Hon’ble Minister to be kind enough to grant us time for a meeting to present our views on the above items before the
Hon’ble  Minister.

Awaiting favourable response,

Yours faithfully,

M. Krishnan,
Secretary General, NFPE.

Annexure-I
EXPLANATORY NOTE ON ITEMS MENTIONED IN THE
MEMORANDUM.
I. (a) Grant of Civil Servant Status to Gramin Dak Sevaks (GDS) and extension of all service benefits of departmental employees to GDS:

Hon’ble Supreme Court of India, in its landmark judgement (Rajamma’s case AIR 1977 - SC 1677) has declared that the Extra Departmental Agents (ED Agents - now called as Gramin Dak Sevaks) employed by the Postal Department, though they are not employed on whole-time basis, are holders of civil posts. The Court further ordered that they cannot be termed as “agents” because of their relationship with the Government which is that of master and servant. But the Department of Posts still describes them as agents/sevaks and is not ready to confer “departmental status” on them and to extend all the benefits of the departmental employees to them. The observation made by the Fourth Central Pay Commission headed by Hon’ble Justice Singhal on this issue, is reproduced below, to expose the illegal stand taken by the Postal Department to deny the departmental status to the Gramin Dak Sevaks (formerly ED Agents).

OBSERVATIONS MADE BY FOURTH CENTRAL PAY COMMISSION:

“A letter was received from the Ministry of Communications (P&T Board) for exclusion of Extra Departmental Agents, numbering about three lakhs, from the purview of our inquiry. It was stated that the system of Extra-Departmental Agents was peculiar to the P&T organisation and was designed to extend postal facilities in rural and backward areas where opening of regular departmental Post Office was not justified due to inadequate workload. The remuneration and the conditions of service of Extra Departmental Agents were also different from those of regular employees. The Third Pay Commission accepted the view that Extra Departmental Agents were not holders of civil posts and decided to exclude them from its purview.

The matter is, however, beyond controversy after the decision of Supreme Court in Gokulananda’s case where it has been declared that an Extra Departmental Agents is not a casual worker but “holds a post under the administrative control of the state” and that while such a post is outside the regular civil services, there is no doubt that it is a post under the “state”. In view of this pronouncement, we were unable to accept the contention that Extra Departmental Employees were outside the purview of the terms of our Commission. They, no doubt, have their own peculiar conditions of service and, in that sense, their case is somewhat special. We therefore could not exclude them from our consideration, but we accepted the Government’s suggestion for
setting up of a one-man committee to look into their conditions of service as was done by the second and third Pay Commissions”. From the above observations, it is crystal clear that the Fourth Pay Commission has concluded that the ED Agents are Civil Servants even though they are kept outside the regular civil service.

OBSERVATIONS MADE BY JUSTICE CHARANJITTALWARCOMMITTEE

In the year 1997, the one man committee appointed by the Government, headed by Retired Justice Charanjit Talwar, to examine the wages and service
conditions of the Extra Departmental Agents, made the following recommendations in its report submitted to the Government. 1. “Extra Departmental Agents have to be included within the overall class of Civil Servants, being holders of civil posts. They can be grouped as “Additional” to the departmental employees but they cannot be classified as a class apart from the civil servants. At any rate they cannot be classified with the sole object of not granting them benefits which accrue to a departmental employee”.

2.         “The plea taken by the Department before the Second and Third Pay Commission and also before various learned Tribunals that ED Agents are a class apart is entirely misconceived. It is violative of Article 14 and 16 of the Constitution”.

3.         “It is not the case of the Department of Posts that in fact a contract of agency between the ED Agent and the Government is executed. It is also not their case, as it cannot be because of the Supreme Court Judgements, that the relationship between the Department and the ED Agent is that of Principal and Agent...... The result of the above discussion is that ED Agents have to be held to be Civil Servants not only for the purpose of Article 311(2) but also as contemplated under Article 311(1). Logically, therefore ED Agents come within the purview of Article 309 of the Constitution”.

The repeated attempt to read Article 311(2) in isolation is entirely misconceived and untenable. ED Agents who are being treated as “outside the regular service” and not to be considered as Civil Servants excepting for the purpose of disciplinary inquiry is unfortunate and is a symbol of continuous exploitation.

We request the Hon’ble Minister that the injustice done to the Gramin Dak Sevaks (formerly called as ED Agents) all along may please be undone by:

(i)         Declaring the Gramin Dak sevaks as holders of Civil Servant Status and

(ii)        to extend them all the benefits of the departmental employees, such as Pay (now granted only Allowance), Leave (now Earned Leave, Casual Leave, Half Pay leave not granted) Pension, Statutory Gratuity, Advances, Medical Claim, Time bound Promotions, LTC etc. etc.

1. (b)(i) Enhancement of Bonus ceiling - In the matter of enhancement of Bonus Ceiling of Gramin Dak Sevaks, it was assured by Postal Board that another attempt will be made to send the case for approval of the Finance Ministry. It is learnt that Finance Ministry has not approved the proposal, instead sent the file back directing the Department of Posts to reexamine the issue by another committee. It is further learnt that even if the Department submits another proposal after revised study by a Committee, it will be considered for the Financial Year 2013 - 2014 only (ie. next financial year). Hon’ble Minister’s intervention is requested to get justice to the Gramin Dak Sevaks in the Bonus issue.

(ii) Revision of Cash handling norms - On the issue of withdrawl of upward change in cash handling norms, it was assured by the Postal Board that the issue will be re-examined. Minister of Communications for State has also assured the staff side that needful will be done in this case. A committee under the Chairmanship of DDG (Estt.) was also constituted to re-examine the issues arising out of enhancement of cash handling norms. It is requested that the cash handling norms may be reduced to Rs.4,000/- per point instead of Rs.20,000/- per point.

(iii) Ensuring no reduction of wages (TRCA) under any circumstances - It was assured by Minister of Communications for State that positive orders will be issued for full protection of wages (TRCA) of Gramin Dak Sevaks. A committee under the Chairmanship of DDG (Estt) was also constituted to examine the issue. Unfortunately the orders issued by the Department gives protection of TRCA only for one year. Our request is that the existing wages (TRCA) of Gramin Dak Sevaks shall not be reduced under any circumstances. As per the existing orders whenever workload comes down the wages (TRCA) will be protected only for one year and after that existing wages will be reduced.

(iv) Introduction of Health Scheme
It was assured by the Postal Board that the demand for introduction of Health scheme for Gramin Dak Sevaks is accepted by Government in principle. But till this date, the scheme is not implemented. As a result Gramin Dak Sevaks are denied the benefit of Medical reimbursement.

(v) Removal of minimum 50 points condition for compassionate appointment.

(vi)  Filling up of all vacant posts of GDS Mailman posts in RMS.

3. Stop abolition of about 17093 posts for the year 2005 to 2008 and restore all the posts abolished:

Department of Posts has recently issued an order No.25-12/2008-PE-1 dated 19-11-2012 abolishing about 17093 posts in different cadres for the year 2005 to 2008. Earlier the Department has assured that efforts will be made to get the approval of the Finance Ministry for filling up these posts, by exempting the Department of posts from the purview of Government orders on the subject. Unlike other department, Department of Posts is an operative department having day-to-day dealings with the general public (customers) through counter services and also through delivery staff. Arbitrary abolition of large scale operative posts will badly effect the day-to-day functioning of the Post offices and will badly tell upon the efficiency of the Postal Services. In most of the offices workload has increased manifold. Department has earlier abolished about 20000 posts for the year from 2001 to 2005. Again 17093 posts are being abolished for the year 2005-2008. We request the Hon’ble Minister to stop abolition of 17093 posts now ordered for abolition and also restore the posts already abolished.

3. Revision of wages of casual, part-time and contingent employees.

Hon’ble Supreme Court has already ordered regulating the wages of the casual workers at the rate of 1/30th of the pay at the minimum of the relevant pay scale plus dearness allowance for the work of eight hours per day. Accordingly after implementation of the 5th CPC recommendations, the Department of Posts has issued orders for payment of pro-rata wages to casual, part-time, contingent employees with effect from 01-01-1996, duly approved by the Department of Personnel & Training vide Order No.1-3/97-PAP dated 03-11-1998. But similar orders are not issued after the implementation of sixth CPC recommendations. The sixth CPC recommendations are implemented with effect from 01-01-2006 and orders were issued in the year 2008. Now four years are over, but still the wages of the casual labourers are not revised at par with sixth CPC pay scales. We request the Hon’ble Minister to issue necessary directions to the Secretary, Department of Posts, in this regard.

4. Remove the restriction of 5% condition imposed on compassionate appointments:

On the plea of Supreme Court directive, the Government introduced a 5% ceiling on the compassionate appointments. When the matter was taken up by the staff side in the National Council JCM the Government was unable to produce any such directive from the Supreme Court. Despite that the official side refused to withdraw the said instructions limiting the compassionate appointments to 5% of the available vacancies. It is pertinent to mention in this connection that the compassionate appointments in the Railways which is also a Central Government Department continue to be operated without any such 5% restrictions. The standing committee on with effect from Department of Personnel in one of their report has termed the scheme of compassionate appointment as a sacred assurance to a fresh entrant that if he dies in harness his family shall not be left in lurch. Such an assurance is being breached by the provisions of limiting such appointments to 5% of Direct Recruitment vacancies. It has to be done away with. We therefore urge the Hon’ble Minister that direction may be issued to do away with this stipulation and compassionate appointments be given to all deserving candidates.

5. Cadre Restructuring of Group-C, Postmen, Mailguard and MTS in
various arms of Department of Posts:

After marathon discussions on all the problems put forth by the staff side in a strike charter of demands, the Secretary, Department of Posts in the written minutes of the discussion held on 10-1-2012 & 12-1-2012 interalia stated as follows:

 “As recorded in the minutes of the meeting held on 27-12-2011, the proposal is under consideration of a committee under the chairpersonship of DDG(P). The staff side expressed their concern about undue delay in finalisation of the proposal on which the Chairperson desired finalisation of this process by 31st March 2012. It was assured that the timelines would be adhered to”. Again in minutes of the discussions held by the staff side on 21-05-2012, Secretary, Posts further assured as follows”

“It was decided to formulate a proposal by 30th June 2012 for further examination in consultation with the nodal ministries.” In spite of the above mentioned repeated assurances the cadre restructuring proposal is not yet finalised. The undue and unwarranted delay is causing a concern and strong resentment among the employees. We request the Hon’ble Minister to take action for speedy finalisation of the cadre restructuring proposal.

6. Revision of overtime allowance (OTA) rates

Overtime allowance is granted when employees are ordered to do work
beyond their duty hours with certain stipulated conditions. The overtime allowance is last revised in the year 1987. Thereafter no revision took place. The Board of Arbitration appointed under the JCM scheme having found the unreasonable position taken by the Government gave out the award in favour of the employees and directed the Government to revise the OTA whereby OTA will be linked to the actual pay of the Government employees. The Government has not implemented this award till date. We request the Hon’ble Minister take necessary action to get the OTA rates revised.

7. Abnormal delay in grant of HSG-I promotions to eligible officials

HSG-I promotion is not being granted to eligible officials for the last four
years. The reason stated by the Department of Posts is that the new HSGI Recruitment rules are under issue and hence the holding of DPC for HSG-I promotions are kept in abeyance. This reply is being repeated for the last three years. Our request to grant HSG-I promotions as per the existing Recruitment rules and fil up all the vacancies has not yet been considered favourably. The revised recruitment rules can be applied prospectively from the date of issue of the Revised Recruitment Rules (RRR) and the existing vacancies can be filled up by holding DPC as per the existing Recruitment rules. We request the Hon’ble Minister to issue necessary directions to the Department of Posts in this regard, as many senior officials are retiring every month without getting their due promotions and consequent increase in pension, for no fault of them.