1.கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் RMS பகுதியில் '0' HOUR இல் இருந்து வேலை நிறுத்தம் துவங்கியது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வேலை நிறுத்தத்தை இரண்டு நாட்களுக்குப் பதிலாக நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் செய்ததாக கணக்கெடுத்து அதற்கு சம்பளப் பிடித்தம் செய்திட நிர்வாகம் உத்திரவிட்டது . இதனை எதிர்த்து JCA தலைவர்கள் PMG CCR உடனும் CPMG உடனும் பேச்சு வார்த்தை நடத்தியதன் பலனாக தற்போது அந்த உத்திரவு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு திறந்த மனதுடன் பெருமுயற்சி எடுத்த PMG CCR திரு. மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு JCA சார்பில் நெஞ்சார்ந்த நன்றி .
2. இன்று PMG CCR அவர்களைச் சந்தித்து தாம்பரம் கோட்டத்தில் MINUS BALANCE பிரச்சினையில் RECOVERY போடப்பட்டுள்ளது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம் . பேச்சு வார்த்தை சுமுகமாக நடைபெற்றது . இந்தப் பிரச்சினையில் பாதிக்கப் பட்ட ஊழியர் அனைவருக்கும் அவர்கள் சம்பந்தப் பட்ட ஆவணங்களை பார்த்தபின் பதில் அளிக்க வாய்ப்பு முறையாக அளிக்கப் படும் என்று உறுதியளித்தார். RECOVERY உத்திரவு அளிக்கப் பட்ட ஊழியர்களுக்கு பிடித்தம் செய்வதை திரும்ப அளிக்க தனித் தனியே அவர்களை மனுச் செய்யுமாறும் அதன் மீது ஆவன செய்யப் படும் என்றும் உறுதியளித்தார்.
3. திருவண்ணாமலை கோட்டத்தில் ஆட்பற்றாக் குறையால் ஊழியர்கள் அவதிப்படுவதையும் அதற்கு உடனடி தீர்வாக OUTSOURCED AGENTS நியமனம் செய்திட உரிய அனுமதி வழங்குமாறும் வேண்டினோம். பிரச்சினையை உணர்வதாகவும் , அது குறித்து கண்காணிப்பாளரிடம் உடன் பேசி தீர்வு காண்பதாகவும் அவர் தெரிவித்தார் .
தாம்பரம் கோட்டத்தின் MINUS BALANCE RECOVERY சம்பந்தமாக நாம் அளித்த கடிதத்தின் நகலை கீழே பிரசுரித்துள்ளோம். உங்கள் பகுதியில் இது போல பிரச்சினை இருந்தாலும் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள இலாக்கா விதிகளை அந்தந்த கோட்ட/ கிளைச் செயலர்கள் ஊழியர்களுக்கு பதில் அளிக்க உபயோகப் படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
No.P3/ 2- /TBM dt.27.02.2013.
To
The
Postmaster General,
Chennai
City Region,
Chennai
600 002.
Sir,
Sub: - Recovery ordered from the staff for settlement of Minus Balance
in SB
accounts during this month payment- Case of Tambaram Division - reg.
This Union wishes to bring to
your kind notice that the action taken by the Divisional Administration of
Tambaram Dn. for settlement of SB Minus Balances by recovering the amount from
the officials is against the settled principles of recovery.
1.
Rule 18 of POSB General Rules, 1981 empower the
Postal Department to recover any excess paid amount paid to the depositor as
arrears of Land Revenue from the depositors. This Union requests to initiate action as per the Rule ibid for
settlement of the Minus Balance.
2. 2. Further, the procedure adopted for recovery is not
according to the Rules. Recovery can be effected from the Government servants
only after initiating action under Rule 16 of CCS (CCA) Rules, 1965. Rule 106
of Postal Manual Volume III reiterate the above procedure. Without adopting
this measure, there is no shortcut to order recovery.
3. Moreover, no official is allowed to go through the records pertaining to which
any of the lapses involved in their part , or
their duty on that
dates of lapses occurred. This is totally a denial of natural justice.
4.
Since
there are agreements made by
the SBCO years-to-gether, the
officials working at S.O. level
could not be punished as a scapegoat, for
any reported left over entries in
manual ledgers of 10 years
back.
5. No sub- ordinate officers/ inspecting authorities, are stopped with payments or
recovery of pay, on whose part there are many lapses in such of
those cases, and the Divl. Administration is adopting pick and choose methods in this
case.
6.
As per Rule 106 of P&T Man. Vol. III , any
recovery can be imposed only when it is
established,
and in this case it was not
done.
7.
As per
Rule 107 of P&T Man.Vol. III ,
the disc. Authority should
correctly assess in a realistic manner the contributory negligence, and
while determining any omission or lapses
on the loss considered and the
extenuating circumstances in which the
duties were performed by the official, shall be given due weight, but
nothing has been done in this case.
8.
The
procedures as laid down in P.O. Savings Bank Manual Volume I , under Rule 9 (1), 31 (2) (iii), 48 (ii),
92 (2) and 120 (6) were not followed in this case, and the action is only arbitrary exercise of
powers , without following any rules
and only hasty.
In view of above, it is
requested that all the memos issued against the officials of this Division
ordering recovery from their pay and allowances for February-2013 towards
settlement of Minus Balances may please be ordered to be withdrawn and all the
Postmasters of this Division may please be advised immediately not to effect
any recovery.
Soliciting
your kind immediate intervention.
With
regards,
sd/-
(J.RAMAMURTHY)
CIRCLE
SECRETARY.
Postal Manual Volume III
106. In the case of proceedings relating to recovery of
pecuniary losses caused to the Government by negligence, or breach of orders of
a Government servant, the penalty of recovery can be imposed only when it is
established that the Government servant was responsible for a particular act or
acts of negligence or breach of orders or rules and that negligence or breach caused
the loss.
107. In a case of loss caused to the Government, the competent
disciplinary authority should
correctly assess in a realistic manner the contributory
negligence on the part of an officer andwhile determining any omission or
lapses on the part of an officer, the bearing of such lapses onthe loss
considered and the extenuating circumstances in which the duties were performed
by the officer shall be given due weight.