Monday, March 18, 2013

மேலும் மாநாட்டுக் காட்சிகள்

ஊர்வலத்தில் தமிழக நிர்வாகிகள் :-

மாநாட்டில்  தோழர். சந்திரசேகர்,செயல் தலைவர், NFPE  உரை :-
மாநாட்டில் தோழர். N .S .  இந்நாள் துணைப் பொதுச் செயலர் உரை :-
மாநாட்டில் தோழர். சஞ்சீவி, சேலம் மேற்கு செயலர் உரை :-
புதிய துணைப் பொதுச் செயலர்-தமிழகத்தின்  தோழர்.  N .S . தோழர்களுடன் :-
குறிப்பு:- பல்வேறு கோட்ட/ கிளைச் செயலர்கள் மாநாட்டு நிகழ்வுகளில் பங்கு கொண்ட புகைப் படங்கள் இருப்பின்  மாநிலச் சங்கத்திற்கு E - MAIL  மூலம் அனுப்பி வைக்கவும்.  புகைப் படங்கள் கிடைத்தவுடன் பிரசுரிக்கப் படும்.