Sunday, April 7, 2013

APPOINTING AUTHORITY/ DISCIPLINARY AUTHORITY FOR PM CADRE - GAZETTE NOTIFICATION RELEASED

POSTMASTER CADRE க்கான பணி  நியமன அதிகாரி மற்றும் தண்டனை வழங்கும் அதிகாரி யார் என்பது இதுவரை வரையறை செய்யப் படவில்லை. இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டது உங்களுக்குத் தெரிந்திருக்கும் . தற்போது இதற்கான உத்திரவு வழங்கப்பட்டு  GAZETTE  NOTIFICATION  வெளியிடப்பட்டுள்ளது . அதன் நகலைப் பெற கீழே கிளிக்  செய்யவும்.