Wednesday, May 15, 2013

CAPTAIN NEWS LIVE TELECAST AGAIN ! THOSE WHO MISSED PLEASE SEE AT-LEAST NOW !


'இந்திய அஞ்சல் துறையில்  வங்கித் திட்டம் முடக்கப்படுகிறதா ?'

                                   மீண்டும் மறு ஒளிபரப்பு  !

CAPTAIN  செய்தித்  தொலைக் காட்சியில் காலை 11.00 மணியில் இருந்து 12.00 மணி வரை ஒளிபரப்பான  நமது துறை சார்ந்த விவாதம், நமது தோழர் N.G. அவர்கள் கலந்து கொண்ட விவாதம் -  பல தோழர்கள்  பார்க்கவில்லை என்று வருந்தினர். 

சிலர் CAPTAIN  NEWS  சேனல்  பார்ப்பதற்கு பதிலாக CAPTAIN TV  CHANNEL ஐ  தவறாகப்  பார்த்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லையே  என்று கேள்வி எழுப்பினர் . அவர்களுக்காக மீண்டும் இன்று (15.5.2013) இரவு 08.00 மணி முதல் 09.00 மணி வரை அதே நிகழ்ச்சி CAPTAIN NEWS  சேனலில் மறு ஒளிபரப்பாகிறது  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதனை அனைவருக்கும் தெரிவிக்கவும் !  கண்டிப்பாக உங்கள் விமரிசனங்களை  நமது வலைத்தளத்தில் பதிவு செய்யவும் !