Wednesday, April 30, 2014

RETIREMENT FELICITATION TO OUR RANIPET BRANCH PRESIDENT COM. G. MANI

நம்முடைய அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய  

ராணிபேட்டை கிளையின் அஞ்சல் மூன்று  சங்கத்தின் தலைவர் 

தோழர். G . மணி அவர்கள்  
(கை பேசி  எண்  : 9994767650)

இன்று (30.04.2014) நமது இலாக்காவில் இருந்து பணி  நிறைவு பெறுகிறார். 

அறிவும் ஆற்றலும் , எந்த நேரத்திலும்  நமது சங்கத்தை விட்டுக் கொடுக்காத, ஊழியர் நலனுக்கான , எந்த  நேரத்திலும் போராடும் , போர்க்குண மிக்க , அதே நேரத்தில்  நேர்மையான  ஒரு மூத்த தொழிற்சங்க வாதி , தோழர் மணி அவர்கள் ஆவார். 

தன்னுடைய பணிக்  காலத்தில்  பல்வேறு பட்ட  போராட்டங்களில் கலந்துகொண்டு, தொழிற்சங்க காரணங்களுக்காக   பல தண்டனைகள் பெற்ற தியாக உள்ளம் படைத்த தோழர் .

அவர்தம் தொழிற் சங்கப் பணியை  நமது மாநிலச் சங்கம்  நெஞ்சாரப் பாராட்டுகிறது.  தனது ஓய்வுக் காலத்தில் எல்லா நலமும் வளமும் பெற்று நீடு வாழ அவரை நாம்  நெஞ்சார வாழ்த்துகிறோம். 

இவண் 

தமிழ் மாநில அஞ்சல் மூன்று  சங்கம்.