கரூர் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 24 ஆவது கோட்ட மாநாடு கடந்த 29.07.2014 அன்று கரூர் TNGEA  சங்கக் கட்டிடத்தில்  கரூர் அஞ்சல் மூன்று சங்கத்தின் கோட்டத் தலைவர் தோழர்.N.விஸ்வநாதன் அவர்கள்  
தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . இதில் அஞ்சல் மூன்று சங்கத்தின் அகில இந்திய செயல் தலைவர் தோழர். N .G . அவர்களும்  மாநில சங்கத்தின் உதவித் தலைவர் தோழர் ஜானகி ராமன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .  கீழ்க் காணும் நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டதாக கோட்டச் செயலர்  தெரிவித்துள்ளார். 
தலைவர் :               தோழர். N . விஸ்வநாதன் ,  SPM , VENGAMEDU PO 
கோட்டச் செயலர் : தோழர். A . பழனிசாமி, APM(DELIVERY ) , கரூர் HO 
நிதிச் செயலர் : தோழர். S . ராஜேஸ்வரி , SPM , KARUR  COLLECTORATE  PO 
தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !