Saturday, August 30, 2014

PHOTOS OF DEMONSTRATIONS BY JCA HELD AT VARIOUS PARTS OF TAMILNADU ON 28.08.2014

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! கடந்த 28.08.2014 அன்று CENTRAL  JCA  அழைப்பின் கீழ் தமிழகத்தில்  JCA (NFPE & FNPO )வின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்  பல இடங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது. 

சென்னையில் NFPE  COC  இன் கன்வீனர் தோழர். J . ராமமுர்த்தி அவர்கள் தலைமையிலும் FNPO COC  கன்வீனர் தோழர். P . குமார் அவர்கள் முன்னிலையிலும்  உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்  CHIEF  PMG அலுவலகம் முன்பாக நடைபெற்றது . NFPE  , FNPO  மற்றும் PEPU சங்கத்தின் மாநிலச் செயலர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.  FNPO  சார்பில் அதன்  மாபொதுச் செயலர் தோழர். தியாகராஜன் அவர்களும்  NFPE  சார்பில் அஞ்சல் மூன்றின் (CHQ ) செயல் தலைவர் தோழர். N . கோபாலகிருஷ்ணன் அவர்களும் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். FNPO  R 4  மாநிலச் செயலர்  தோழர். ஸ்ரீதரன் அவர்கள் நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே முடிவுற்றது. 

இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படமும்,  புது டெல்லியில் இதே நாளில் நம்முடைய கோரிக்கை மனுவை இலாக்கா உயர் அதிகாரிகளிடம்  நம்முடைய தலைவர்கள் அளிக்கும் புகைப்படமும் ,  மற்றும் பல்வேறு கோட்டங்களில்  சிறப்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களும் உங்கள் பார்வைக்கு கீழே தருகிறோம்.

CHENNAI 

NEW DELHI  - HANDING OVER  MEMORANDUM 


SALEM WEST 




SALEM  EAST 




SRIRANGAM 




THANJAVUR 



KARUR