Sunday, November 30, 2014

RESULTS OF BI-MONTHLY MEETING WITH PMG, SR AND INFORMAL MEETING

தென் மண்டலத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த 25.11.2014 அன்று  தென் மண்டல PMG அவர்களுடன் இரு மாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி  நடைபெற்றது .  அதில் மாநிலச் செயலர் தோழர். J .R . அவர்களும்  தென் மண்டலச் செயலர் தோழர் தியாகராஜ பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டார்கள். அதன் விபரம் வருமாறு :-

1. மண்டல அலுவலகத்தில் நீண்ட காலமாக DEPUTATION  இல் உள்ள மதுரை கோட்டத்தை சேர்ந்த ஊழியர்கள்   திருப்பப் பட வேண்டும்.
   
பதில்:  நீண்ட காலம் DEPUTATION உள்ள ஊழியர்கள் திருப்பப்படுவார்கள். மதுரை  கோட்டத்தின்  SHORTAGE  ஐ சரி செய்ய  DEPUTATION  பல கோட்டங்களில் இருந்தும்  சமன் செய்யப்படும். மேலும் மதுரை கோட்டத்திற்கு TEMPORARY  TRANSFER  விண்ணப்பித்துள்ள  ஊழியர்கள் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப் படும்.(இந்தப் பிரச்சினை  FOUR  MONTHLY  MEETING  லும் வைக்கப் பட்டுள்ளது )

2.  திண்டுக்கல் கோட்டத்தில்  தொழிற்சங்கங்களின்  அறிக்கை பலகைகள் வேறு  இடத்திற்கு தன்னிச்சையாக மாற்றப்பட்டது திரும்பப் பெற வேண்டும்.

பதில் : உடன் விசாரித்து  உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.( இந்தப் பிரச்சினை எதிர்வரும் நன்கு மாதங்களுக்கு ஒரு முறையிலான  பேட்டியிலும் CPMG  அவர்களிடம் வைக்கப் பட்டுள்ளது )

3.திருநெல்வேலி கோட்டத்தில் 5000 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதியில் உள்ள 'நாலுமுக்கு'  துணை அஞ்சலகம்  RELOCATE செய்யப் படவேண்டும் . அந்தப் பகுதியில்  கிளை அஞ்சலகம்  துவக்கப் பட வேண்டும்.

பதில் :- ஏற்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப் படும். 

4. CBS  பயிற்சி முடித்த ஊழியர்களுக்கு PASS WORD  ALLOT செய்யாததால் 
ஏற்கனவே பயிற்சி முடித்த மூத்த தோழர்கள்  DEPUTATION  செய்யப் படுகிறார்கள். உ-ம்  விருதுநகர் கோட்டம். மேலும் CBS  பயிற்சி முடித்தவர்களை CIS  பயிற்சிக்கு அனுப்புதல்  நிறுத்தப் படவேண்டும்.

பதில் : உடன் நடவடிக்கை எடுக்கப் படும்.TRAINING  முடித்த அனைத்து ஊழியர்களுக்கும் PASS  WORD  வழங்கிட ஏற்பாடு செய்யப்படும்.

இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி முடிந்த வுடன்  PMG, SR  அவர்களுடன் மாலையில்  INFORMAL  MEETING  சுமார் 1.30 மணி நேரம் நடை பெற்றது. இதில் மாநிலச் செயலர்  தோழர். J .R . அவர்களும் மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் செயலர் தோழர். S . சுந்தரமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டார்கள்.  பேட்டி சுமூகமாக நடைபெற்றது.. 

தென் மண்டலத்தில்  ஊழியர்கள் பிரச்சினைகளில் முழு அக்கறை காட்டப் படும் என்றும் , நிர்வாகத்துடன்  தொழிற் சங்கத்திற்கு சுமூக உறவு வேண்டும் என்றும்  PMG, SR  அவர்கள்  வேண்டினார்.

இதில் பேசப்பட்ட பிரச்சினைகள் :-

1. மதுரை கோட்டத்தில் தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகள் ஏற்கனவே மாநிலச் சங்கத்தால் எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்டுள்ளது. அவைமீது உரிய நடவடிக்கை உடன் எடுக்கப்படும். 

மதுரை கோட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள முது நிலைக் கண்காணிப்பாளருக்கு இது குறித்து அறிவுறுத்தப்படும். கோட்டச் செயலர்  உடன் SSPஐ  சந்தித்து பிரச்சினைகள் குறித்து பேசிட  அறிவுறுத்தப் பட்டுள்ளார்.

2.  திண்டுக்கல் தலைமை அஞ்சலக அலுவல் நேரம் மாற்றப்பட்டது  திரும்பப் பெற வேண்டும்.

உடன் இது குறித்து  கோட்ட முது நிலைக் கண்காணிப்பாளருக்கு  அறிவுறுத்தப் படும்.

3.  திண்டுக்கல் கோட்டத்தில்  அக்டோபர் மாதமே  அறிவிக்கை செய்யப் பட்டுள்ள முறைகேடான RT  -2015 ரத்து செய்யப் பட வேண்டும்.

இந்த உத்திரவு அமல் படுத்தப்பட மாட்டாது.  முது நிலைக் கண்காணிப்பாளர் அறிவுறுத்தப் படுவார்.

4. மதுரை கோட்டத்தில்  நீண்ட நாள் கோரிக்கையான  தோழர். செல்லத்துரை , PM  GRADE  I   இடமாற்றம்  குறித்து 

அவரது விண்ணப்பம் பரிசீலிக்கப் பட்டு விரைவில் சாதகமான உத்திரவு அளிக்கப் படும்.

5. தேனீ கோட்டத்தில்  ஒரு சில ஊழியர்களுக்கு முறை கேடாக அளிக்கப்பட்டுள்ள அதீதமான சலுகைகள்  குறித்து .

இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு  உரிய நடவடிக்கை எடுக்கப் படும்.

6. தேனீ கோட்டத்தில்  பழுதடைந்த்ள்ள  PRINTER  மற்றும் கணினி உப பொருட்கள் மாற்றம் செய்திட வேண்டும்.

உடன் இது குறித்து அறிக்கை பெற்று , PERIPHERALS  புதிதாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

MASSIVE PARLIAMENT MARCH -- STAYAL ARRANGEMENT


P3 UNION HAS BOOKED THE FOLLOWING HALL FOR STAYAL AT DELHI  ON 3.12.2014 & 4.12.2014 (NIGHT ALSO) IN CONNECTION WITH PARLIAMENT MARCH AT JANTAR MANTAR  DELHI  ON 4.12.2014.

KHAMPUR  CHAUPAL ( MARRIAGE HALL)
(METRO PILLAR 224 OPPOSITE)
NEAR  SHADIPUR METRO STATION
NEW PATEL ROAD
SHADIPUR   , PATEL NAGAR  NEWDELHI- 110008

NOTE :
 1.ALL ARE ADVISED TO BRING NECESSARY BLANKETS & BEDPSREADS, SWEATERS TO PROTECT THEMSELVES FROM SEVERE COLD PREVAILING AT DELHI.

 2. NO FOOD ARRANGEMENT. ALL SHALL MAKE THEIR OWN ARRANGEMENTS.

  3.  IF ANYBODY WANTS FOR SPECIAL AND COMFORTABLE STAY, THEY MAY DO THEIR OWN ARRANGEMENT. SO MANY LODGES ARE AVAILABLE NEAR NEWDELHI RAILWAY STATION. FOR THREE PERSONS IN ONE ROOM MAY COST AROUND  Rs 700/- PER DAY

MASSIVE PARLIAMENT MARCH ON 4TH DECEMBER, 2014 AT NEW DELHI

TN CM Panneerselvam urges PM Modi to use rural banks, post offices for cooking gas subsidy


CHENNAI: Tamil Nadu Chief Minister O Pannerselvam today urged Prime Minister Narendra Modi to address certain deficiencies in the banking infrastructure while implementing the Modified Direct Benefit Transfer to LPG consumers scheme. 

In a letter to Modi, he pointed out that though the scheme required availability of adequate banking infrastructure across the state, people in remote and rural areas may find it difficult to access nationalised bank branches.(MDBTL) 

 "Therefore, in order to deepen penetration in villages, the Primary Agricultural Cooperative Societies and Post Offices can also be involved in delivering the subsidy, which would reduce the inconvenience. 

"In urban areas, urban co-operative banks can also be involved in the delivery of subsidy," he said and further urged for adequate banking facilities throughout the state. 

The CM said the total amount of subsidy should not be fixed and should be increased as and when the mark .. 

CGHS HOSPITALS UNDER SURVEILLANCE BY THE AEGIS OF CGHS OFFICER TO CHECK IRREGULARITIES INCLUDING EXPLOITATION OF PATIENTS

While replying to a question in Parliament today, Minster of Health & Family Welfare Shri Jagat Prakash Nadda said that to ensure that the terms and conditions of the Memorandum of Agreement are followed scrupulously by the empanelled hospitals, a monitoring cell under the aegis of a senior officer of CGHS has been established to check irregularities including exploitation of patients”,

Treatment by CGHS empanelled hospitals in emergency cases

Recently, the Government has amended the terms and conditions for empanelment of private hospital under the Central Government Health Scheme (CGHS). Now, the hospitals are empanelled as a whole, meaning that all facilities available in the hospital would be provided to CGHS beneficiaries. Disease – specific empanelment has now been stopped.

To ensure that the terms and conditions of the Memorandum of Agreement are followed scrupulously by the empanelled hospitals, a monitoring cell under the aegis of a senior officer of CGHS has been established to check irregularities including exploitation of patients. There are provisions in the MoA including issue of Show Cause Notice, issue of warning, recovery of amount charged illegally from the beneficiaries, also confiscation of part or whole of PBG (Performance Bank Guarantee), and ultimately removal from the CGHS list, that can be resorted to in appropriate cases


CIRCLE UNION LETTER TO PMG, CCR ON CHENGALPATTU ISSUES


No.P3/2-10/Chengalpattu                                                                                    dt. 28.11.2014

To

The Postmaster General,
Chennai City Region,
Chennai 600 002.

Respected Sir,

            Sub:  Request to stop frequent deputation of   System Administrators to the leave  vacancies
                      In Chengalpattu Division   and other   issues  - Reg.
                                                                                     ….

It is rather dismayed to note that  the  System Administrators  are frequently  deputed  to the  offices to work as  Counter P.A.s  or  SPMs  in the leave vacancies   at   Chengalpattu  Division. In this  connection our Circle Union brings the following  to the  kind notice of the PMG, CCR  so as to intervene and  to stop  such  deputations , affecting  CBS migrations .

Chengalpattu  Division is  having  only 5 System Administrators to look after 47 offices , out of which  3 Major offices  are already migrated to CBS   and  7 offices  were now identified for migration   to CBS in the next batch. It  is a known fact that  problems are frequently occurred in  the transition period  and  the S.A.s  have to attend the frequent calls  then and there in CBS offices, besides to  attend  the   day to day problems in all the  computerized offices.  In these  circumstances, the Divl. administration is in the  habit of  deputing S.A.s frequently to the  offices  to work as P.A. / SPM  in the leave vacancies/ long term vacancies . This  is affecting  the  entire system and working staff  could not able to avail the services of the S.A.s  then and there in between counter operations, resulting  in  affecting  of public  services badly. Hence  our Circle  Union requests   the  PMG, CCR   for the  immediate  intervention , so as to  stop such  deputations and to safe guard the  public  services.

There is another  issue  at Chengalpattu Division , which was taken up by the Divl. Union with the  SPOs, Chengalpattu and   was turned down.  Kalpakkam MDG is originally  functioned with 1 SPM and 7 P.As  (Sanctioned strength)  but  now is  functioning only  with  2 P.A.s  besides  the  SPM.  Railway  reservation Counter is opened  at that office   and  one  of the P.A. is now earmarked for   this purposes. Hence   this office  is functioning with 1+1 for attending  all the item of works  including  delivery, Treasury,  MPCM,  Savings Bank etc.  Being  it is  MDG office,  we can well imagine  the  big task  before the   SPM and the single P.A.  and   they  are suffering like anything to finish the day to  job  with public  curses and  the  services  are badly affected. Pendency of work   is heaped up at this office and whenever any Inspecting Officer visits this office,  the   poor over working staff will be  slapped with charge sheets, because of unfinished tasks.  New services   should be   introduced  in a better environment  in order to get   the  confidence of the  common public  and  not   the  curses.

Hence  this matter is brought to the notice  of the PMG, CCR  so as to stop  the Railway  Reservation Counter for a while, till   such time  new Rectt. P.A.s are arriving  and   postings  were made  at  this office .

With regards,

(J. RAMAMURTHY)

CIRCLE SECRETARY.

COMMENCEMENT OF BOOKING OF NEW HOLIDAY HOME AT MADURAI


RELAXATION TO TRAVEL BY PRIVATE AIRLINES TO VISIT J&K ON LTC


SUBJECTS FOR THE ENSUING BI-MONTHLY MEETING WITH THE PMG, WR

. No. AIPEU/P3/  81 /WR/                                                                                                                    dated    the   24.11..2014
To                                 
The Postmaster General,
Western Region
Coimbatore 641002.

Respected Madam,

                                 Sub:-Subjects for Bi-monthly meeting with the PMG/WR-reg
                                 Ref:-PMG/WR letter No.SR/02-01/14 dt 04.06.2014
                                                           ---ooo---
  The following item of subjects are proposed to be taken up for discussions with the PMG/WR during the Bi-monthly meeting.  The same may  kindly be entertained.
Re-opening of old items though assured and replied as settled, but not settled till date.

Reopening of Item No.1dt 12.06.2012

Request for Dequarterisation of Post offices-ineligible for dwelling
1.Kethi S.O.,2.Kilkotagiri S.O 3..Kullakombai S.O. of Nilgiris Division

Reopening of Item 3 dt 12.06.2012 :-

Optimizing the working hours of the Post Offices and Reopening of Item No 1 dt 25.11.2013:-Request for fixing continuous working hours of Post offices in Western Region as in the case of other  Regions in Tamilnadu Circle

Pending subjects:-

1..Request  to attend various office maintenance works like replacing of outdated Computers, replacing of failed UPS and Generators, Construction of Building, construction of Cycle Shed and provision of shed for DMMS vans.

 Replacement of Generator in disrepair condition in Omalur S.O, Mettur Dam S.O. of Salem West Division
iii).There  is no proper parking facilities available in the R.S Puram HO premises. Previously available cycle shed were being utilized for other purposes like Car Shed,Generator Shed.  The staff are being forced to park their vehicles in the pathway.  Hence it is requested to provide facilities to park two-wheelers.

iv).There is no shed for DMMS vans in Suramangalam HPO campus.  Previously available DMMS Vans shed were being utilized for SRO Office.  Hence it is requested to provide shed for DMMS Vans.  .

v).Construction of Annex building at Tiruppur HO since the present accommodation is very cramped. It is requested to cause appropriate action to take the issue of constructing annex building either vertically or horizontally to the possible extend which is the need of the hour.

vii)Repairing of compound wall at Bhavani Sagar LSG SO of Tirupur Division

viii)Non maintenance of staff quarters at Gobichettipalayam

3.Non implementing of Directorate Orders/C.O. orders/R.O. orders,department norms, statutory rules and principles in the staff matters and in the Staff welfare of Western Region, despite taking up these matters to the notice of the authority concerned on several occasions through continued letters.(eg)

Details of the Case:-
a)to call back the officials sticking over tenure in sensitive posts such as vigilance,stock,staff buildings and purchase as per Central Vigilance Commission ,New Delhi  guidelines in letter No.004/VGL/09225553 dt 111.9.2013 and as per Dte orders in this issue in letter No.4-7/2009-VIG  dt   3.7.2013 in Salem West Division and Pollachi Division. (e.g.)The Store Keeper (DMMS)Post is also comes under sensitive post since  store keeper is in the capacity of purchase of spares to Mail vans under the Divisional office control.  The present incumbent of Salem West Division Store Keeper already completed a tenure in the DMMS and now also working as Store Keeper from 2011 against the tenure period of 2/3 years in sensitive post.

b.to rotate the Marketing Executives working in Divisional Office for more than 6 years without observing the tenure norms prescribed

i.e)The Postal staff are eligible for enhanced peripheral HRA and  they will be drawn with higher rate of HRA and the sanction will be issued once in 3 years.  But from the year 2008 some of the offices were not drawn with the same.  The issue is being dragged on for years together, and the files are being tossed up between DO and RO, RO and Directorate without any fruitful result.  The renewal sanction from 2011 to 2014 is also pending for the under mentioned offices. 

Salem West Division  For 2008-2010
1.Govt College of Engineering S.O
2.Mohan Nagar S.O
3.Salem Steel Plant S.O.
For 2011-2014
1.Govt College of Engineering S.O
2.Mohan Nagar S.O
3.Salem Steel Plant S.O.
4.karuppur S.O
5.Omalur S.O
6.Omalur Cutcherry S.O

New Subjects:
1.Request for Repairs at Staff quarters and Departmental PO building.  It is reported every where in large scale throughout the Region.

For e.g.Request for Repairs in Postal Staff quarters in Sai Baba Colony. and Request for Provision of Water Tank to Staff quarters in Mettur Dam

2.Non-drawal of incentive,HRA etc., to the staff working in this Region

For e.g.Non-grant of Honorarium to the System Administrators from the year 2011-12 to till this date,Requesting drawal of incentive for handling of Finance Cheques from Nodal Offices and Requesting Re-Drawal of recovered  HRA to the SPM Tirupur East S.O

3.Recall of PAs deputed to RO/DO for PLI/RPLI work since entire work on migration has now been decentralized to all HOs.  Exclusive establishment should be made at HO for this branch. & Request for  permission to utilize the services of Outsiders as in other Regions to meet out the shortage of staff strength.
 
The following office bearers  will be attending the meeting.  Necessary arrangements may kindly be made for granting special Casual Leave and relief to them.
Sri.J.Ramamoorthy ,Circle Secretary, AIPEU,Group-C @ Chennai 600005

Sri.C.Sanjeevi,Asst.Circle Secretary& Regional Secretary@ Suramangalam HO

SUBJECTS FOR THE ENSUING FOUR MONTHLY MEETING WITH THE CPMG, TN



Thursday, November 27, 2014

DIAMOND JUBILEE CELEBRATIONS OF NFPE AT TALLAKULAM HO BY P 3 DIVL BRANCH, MADURAI

சம்மேளன தினத்தன்று மதுரை மண்ணில் 
வைர விழா 

NFPE சம்மேளனத்தின் வைரவிழா  சிறப்புக் கூட்டம் மதுரை அஞ்சல்மூன்று கோட்டச்சங்கத்தின் சார்பில்  கடந்த 24.11.2014 அன்று  மாலை சுமார் 06.00 மணியளவில்  தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில்  கோட்டத் தலைவர் தோழர்.  முருகேசன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

மதுரை அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் செயலாளரும் , அஞ்சல்           மூன்றின் முன்னாள் மாநிலச் செயலர் மற்றும் அஞ்சல் மூன்றின்                   முன்னாள்  துணைப் பொதுச் செயலாளருமான  தோழர்.S . சுந்தரமூர்த்தி அவர்கள்  முன்னிலை வகித்து வரவேற்புரை யாற்றினார்.

விழா நிகழ்வில்  அஞ்சல் மூன்று சங்கத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற   மூத்த தோழர்கள்  பதினைந்திற்கும் மேற்பட்டோர்   கௌரவிக்கப் பட்டனர்.  விழாவின் முக்கிய நிகழ்வாக  நம்முடைய சம்மேளனத்தின் வரலாறு , இலாக்காவின்  இன்றைய நிலை, CBS , CIS  திட்டங்கள்,  IT MODERNISATION PROJECT  2012 , BIO  MATRIC  ATTENDANCE  SYSTEM , CENTRALIZED  PASS WORD  OPERATION MONITORING , 7TH  CPC உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து  அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். J . இராமமூர்த்தி அவர்கள்  நீண்ட  உரையினை அளித்தார்கள். 100 க்கும் மேற்பட்ட  தோழர்கள்  இரவு ஒன்பது மணிவரை  கலையாமல் அமர்ந்து கூட்டத்தின் நிகழ்வுகளை  அமைதியாக  செவியுற்றது மதுரை மண்ணுக்கே உள்ள   தொழிற்சங்க ஈடுபாட்டினை  பறை சாற்றியது என்றால் அது மிகையாகாது.

கூட்டத்தில் SBCO  சங்கத்தின் மாநிலச் செயலர் தோழர். கார்த்திகேயன் , அஞ்சல் நான்கின்  கோட்டத் தலைவர் தோழர் குணசேகரன்,  அஞ்சல் நான்கின் மண்டலச் செயலர் தோழர்.  ராஜ்மோகன் ,  GDS  சங்கத்தின் மாநில உதவிச் செயலர் தோழர்.  ராஜசேகரன்  திண்டுக்கல் அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர். மைக்கேல்  சகாயராஜ்,  அஞ்சல் மூன்றின்  மாநிலச் சங்க முன்னாள் நிர்வாகி திண்டுக்கல் சுப்பிரமணியன் தேனீ அஞ்சல்  மூன்றின் கோட்டச் செயலர் தோழர். சிவமூர்த்தி  உள்ளிட்ட  சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் .

விழா ஏற்பாடுகளை கோட்டச் சங்கத்தின் உதவிச் செயலர் தோழர். கிருஷ்ணமூர்த்தி  மிகச் சிறப்பாக செய்திருந்த விதம் பாராட்டுதலுக்குரியது.

சம்மேளன தினத்தன்று, வைர விழா வின் முத்தாய்ப்பாக  மதுரை மண்ணில் இந்த நிகழ்வுகளை நடத்திட்ட அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர்  தோழர் . S . சுந்தரமூர்த்தி அவர்களுக்கு   அஞ்சல் மூன்று மாநிலச்  சங்கத்தின்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  நிகழ்வில் எடுக்கப் பட்ட புகைப்படங்கள்  கிடைத்தவுடன்  இந்த வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

PATTUKKOTTAI P 3 DIVISIONAL CONFERENCE A GRAND SUCCESS

பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் மூன்று சங்கத்தின் ஈராண்டு மாநாடு மற்றும்  சம்மேளன வைர விழா கடந்த 23.11.2014 அன்று பட்டுக்கோட்டை  தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  வைரவிழா நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக சம்மேளனத்தின் மூத்த  தோழரும்  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான தோழர். M . முத்துகுமாரசாமி அவர்கள் சம்மேளனக் கொடியை   ஏற்றிவைத்தார். 
கோட்ட சங்கத்தின் தலைவர் தோழியர். V . முத்துலட்சுமி மாநாட்டு நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கினார். கோட்டச் செயலர் தோழர்  R . மோகன் அவர்கள் வரவேற்றார்.  மாநாட்டின் ஈராண்டு அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு அளிக்கப்பட்டவுடன்  நடப்பு ஈராண்டுகளுக்கான  நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி  இனிதே நடைபெற்றது.  நிர்வாகிகள் தேர்தலில் கீழ்க்கண்ட  தோழர்கள்  முக்கிய  நிர்வாகிகளாகத் தேர்ந் தெடுக்கப்பட்டனர். 

கோட்டத் தலைவர்              : தோழர். தட்சிணாமூர்த்தி, APM, PTK  HO 

கோட்டச் செயலர்                 : தோழர். P . சேகர் , P .A ., பட்டுக்கோட்டை HO 

நிதிச் செயலர்                          : தோழியர். ஜானகிதேவி , SPM , ஒரத்தநாடு 

இதனைத் தொடர்ந்து  வைரவிழா நிகழ்ச்சியின்  ஒரு பகுதியாக சங்கத்தில் பணியாற்றி  ஒய்வு பெற்ற  மூத்த  தலைவர்கள்  அஞ்சல் மூன்றின் தோழர். M . முத்துகுமாரசாமி , அஞ்சல் நான்கின் தோழர்  P . சத்தியமூர்த்தி , GDS  சங்கத்தின் தோழர் . R . பால்பாண்டி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.  அந்தத் தலைவர்கள்  சங்கத்தின் வரலாறு குறித்தும் தங்கள் பங்கு குறித்தும்  நினைவுகளை பகிர்ந்துகொண்டது விழாவின்  முக்கிய  நிகழ்வாக அமைந்தது.

தொடர்ந்து அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர்  J . இராமமூர்த்தி அவர்கள் சம்மேளனத்தின் வரலாறு மற்றும் இலாக்காவின் இன்றைய நிலை , நம் தொழிற்சங்கத்தின்  பணிகள் குறித்து விரிவாக மாநாட்டு  உரையினை  நல்கினார். 

மாநாட்டில்  தஞ்சை அஞ்சல் மூன்றின் கோட்டச் செயலர் தோழர். R . செல்வகுமார்,  தலைவர் தோழர். ரபிக் , நிதிச் செயலர் தோழர் . மணி ,  திருத்துறை பூண்டி  அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர். S . நாகலிங்கம் , செயலர் தோழர். P . அன்பழகன், நிதிச் செயலர் தோழர். L  சுப்பிர மணியன்  .,மயிலாடுதுறை கோட்டத் தலைவர் தோழர். P . ரவிச்சந்திரன், நிதிச் செயலர் தோழர். K . வெங்கடேஷ் , பட்டுக்கோட்டை அஞ்சல் நான்கின்  செயலர் தோழர். T. கார்த்திகேயன்  GDS  சங்கத்தின் மாநில உதவித் தலைவர் தோழர் M . இளங்கோவன் ,அஞ்சல் மூன்றின் முன்னாள் கோட்டச் செயலர் தோழர். P .L . ராஜகோபாலன்  உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .

கோட்டச் சங்கத்தின் முன்னாள் நிதிச் செயலர் தோழர்  N . மகேந்திரன் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.

மோட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! மாநாட்டு நிகழ்வில் எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை கீழே காணலாம்.





CIRCLE UNION LETTER TO PMG, CCR ON MINUS BALANCE ISSUE OF CHENNAI CITY SOUTH DIVISION


PRE APPOINTMENT BEFORE PTC, TRAINING TO DIRECT RECTT. P.A.S - ORDERS OF THE DEPT.

SHORTAGE  OF  STAFF  பரவலாக இருக்கின்ற காரணத்தினால் 2014 அஞ்சல் நேரடி எழுத்தர் பணி  நியமனம் என்பது (2010 ஆம் ஆண்டின் காலியிடங்களுக்கு 2012இல் வழங்கியது  போல )  PTC  பணிப்  பயிற்சிக்கு செல்வதற்கு முன்னர் பணி  நியமன உத்திரவு  வழங்கிட வேண்டும் என்று இலாக்கா  உத்திரவிடக் கோரி  நம்முடைய பொதுச் செயலரை நாம் வேண்டியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும். 

அவரும் இலாக்கா முதல்வருக்கு இது குறித்து கடிதம் எழுதிக் கோரியிருந்தார் என்பதும் அது நமது வலைத்தளத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்ததும் உங்களுக்கு நினைவிருக்கும். இது குறித்து இலாக்காவில் ஏற்கனவே முடிவெடுக்கப் பட்டிருந்தாலும் அந்த உத்தரவு வெளியிடப் படாமல்  தற்போது, நமது கோரிக்கைக்குப் பின்னர் 14.11.2014 அன்று வெளியிடப்பட்டு அதன் நகல் நம் அகில இந்திய சங்கத்திற்கு வழங்கப் பட்டிருக்கிறது. 

இதன் மூலம்  PRE APPOINTMENT  FORMALITIES (அதாவது  POLICE  VERIFICATION, CERTIFICATE  VERIFICATION ) முடிந்த  SELECTED CANDIDATE களுக்கு  IN-HOUSE TRAINING  அளித்து அவர்களுக்கு பணி  நியமனம் வழங்கலாம் என்று இலாக்கா உத்திரவு இடப்பட்டுள்ளது. எனவே PTC  இல் ஒவ்வொரு SESSION  இலும் எவ்வளவு காலியிடம்  இருக்கிறது, எவ்வளவு பேரை அனுப்பலாம் என்ற கவலை இனி வேண்டியது இல்லை. காலியிடம்  அறிவிக்கப் படும்போது TRAINING  செல்லலாம். அதுவரை நாம் புதிய ஊழியர்களின் சேவையை பெறலாம். OVER  SHORTAGE  உள்ள கோட்டங்களும், RULE  38 இடமாறுதல்  இடப்பட்டு  PENDING  உள்ள ஊழியர்களும்  சற்று நிம்மதி அடையலாம். உத்திரவின்  நகல் கீழே காண்க :-

Wednesday, November 26, 2014

REPORT OF DIAMOND JUBILEE CELEBRATION AT DWARKA (GUJARAT) ON 23rd & 24th NOVEMBER 2014.

NFPE Diamond Jubilee Celebration was held at Gobadiya Dham, Rukmani Nagar, Dwarks (Gujarat) from 23rd November to 24th November,2014.

The programme commenced with the flag hoisting . National Flag was hoisted by Com. M. Krishnan Secretary General Confederation of CGE&W and Ex. Secretary General NFPE. The NFPE Flag was hoisted by Com. Giriraj Singh President NFPE. After that homage was paid to the martyrs by offering flowers at martyr’s column by all leaders /Gusts and delegates.

In the forenoon CWCs of all affiliates i.e. P-III, P-IV,R-III, R-IV, Admn, Postal Accounts, SBCO & GDS were held  at the same venue which were addressed by Com. M. Krishnan Ex. Secretary General NFPE & Secretary General Confederation & by Com. R.N. Parashar Secretary General NFPE. It was also a historic event that at the same time and same venue the CWCs of all affiliates were held and addressed by all the leaders.
In the afternoon Open Session and Trade Union Seminar was held. Reception Committee welcomed & honoured all the leaders and Guests. Com. R D Purohit Working Chairman of Reception Committee & Circle Secretary P-III Gujarat delivered welcome speech. Com. R N Parashar Secretary General NFPE delivered introductory speech about the Diamond Jubilee Celebrations held throughout the country after commencement from New Delhi on 24.11.2013.

 Open Session was inaugurated  by Com. Sukomal Sen, Vice President , CITU and AISGEF . In his inaugural address Com. Sokomal Sen elaborately described the issues related to working class and policies of Central Govt. He stated that the present Govt. is totally pro-capitalist and anti working class and unleashing the onslaughts in various forms after coming in power contrary to the promises made by the Prime-minister Sri Narendra Modi during his speeches delivered in election campaign. He told that for the betterment of working class and to achieve their legitimate rights united struggle is only the way. So it is the need of the hour that all the workers should unite and fight against anti worker and anti people policies. The Trade Union Seminar and open session was also addressed by Shri Hiranmay Pandya, National Vice President B M S  who also criticized the anti Labour policies of Central Govt. which is evident from the recent various labour amendments  and he assured that BMS will fight all these anti worker and anti people policies unitedly with all Central Trade Unions.

The open session was also addressed by Shri Neelesh, son of Dwarka MLA Shi Pabhubha Manek who welcomed all participants and conveyed his best wishes for the success of the programme.

Com. Shiv Gopal Mishra, Secretary Staff Side National Council JCM, General Secretary AIRF. And Vice President HMS elaborately described all the issues to Central Govt. Employees and 7th CPC. He stated that the policies of Central Govt.  are not in favour of Working Class. He stated that in the convention of all constituents of N.C. JCM which is to be  held on 11th December, 2014 in Delhi, a programme of action will be decided to resist   the onslaughts on Central Government employees  and workers. He told that the Government is not ready to grant DA merger, Interim Relief and inclusion of GDS in 7th CPC alongwith some other demands. On the GDS issues he told very categorically that this demand will not be left unsettled.

In this Open Session and Trade Union Seminar the messages from Dr. G. Sanjeeva Reddy All India President  INTUC , Com.Gurudas Das Gupta General Secretay AITUC Shri Harbhajan Singh Sidhu, General Secretary HMS and Com. V A N Namboodri, Patron, BSNL Employees Union were read by Com. R.N. Parashar Secretary General NFPE, who conveyed their best wishes on this occasion as they could not participate in the same due to some pre-engagements.

The Session was presided by Com. Giiriraj Singh President, NFPE and Vote of thanks was given by Com. R.D. Purohit Circle Secretary P-III Gujarat Circle.

On 24th November, 2014  a Seminar was held on the subject “ India Post –Challenges and Opportunities” Shri S.K. Sinha , Member, HRD Postal Services Board , New Delhi was present as Chief Guest and he presented the Key Note address on the  subject. He elaborately described the challenges and Opportunities before the Department. Shri Ram Bharosa PMG Rajkot Region, Gujarat also addressed the seminar. The Reception Committee honoured both the officers by presenting flowers bouquets, shawls and mementos. Welcome address was given by Com. S.K. Vaishnav, Circle President P-III Gujarat Circle.

The session was presided by Com. R.N. Parashar, Secretary General NFPE and Vote of thanks was given by Com., RD Purohit Working Chairman, Reception Committee.

The following Ex. All India Leaders of All Unions of NFPE were honoured by garlanding and presenting shawls and mementos by the All India Leaders of Central Trade Unions, Confederation and NFPE:

1.         Com. K. Ragavendran Ex. Secretary General NFPE
2.         Com. T.P. Mishra P-III (UP)
3.         Com. C.P. Shobana P-III (Kerala)
4.         Com. S. Ramesh P-III (Karnataka)
5.         Com. Niranjan Rout P-III (Odisha)
6.         Com. H.P. Diwakar P-III (Rajasthan)
7.         Com. Des Raj Sharma Dy. S/G NFPE& Ex. GS P-4 (Delhi)
8.         Com. I.S. Dabas Ex. Dy. S/G NFPE & Ex. G/S P-4 (Delhi)
9.         Com. S.K. Humayun Ex. President P-IV (Andhra)
10.       Com. Mahabir Singh P-IV    (Delhi)
11.       Com. Mannu Bhai Parmar P-IV       (Gujarat)
12.       Com. T.M. Peer Mohd. P-IV  (Kerala)
13.       Com. S.D. Asthana P_IV      (UP)
14.       Com.   S. Karunanidhi          P-IV (TN)
15.       Com. D.K. Rahate Ex. President, NFPE & R-III (Maharashtra)
16.       Com. P.S. Pandey Ex. President R-III (Maharashtra)
17.       Com. Y. Nagabhushnam R-III (Andhra)
18.       Com. Jagdish Prasad R-III (Delhi)
19.       Com. C. S.Shanbhag R-III (Maharashtra)
20.       Com. Maya Shah       R-III (W.B.)
21.       Com.Uma Das R-III(W.B.)
22,       Com. M.B. Sukumar R-III     (TN)
23.       Com. M. Kannayan R-III       (TN)
24.       Com. R.N. Dhal.        R-III (Odisha)
25.       Com. B. M. Sunda     R-III (Rajasthan)
26.       Com.K.L. Thadvi       R-IV     (Gujarat)
27.       Com. D.M. Sonawane R-IV (Maharashtra)
28.       Com. D. V. Narsaiah R-IV     (Andhra)
29.       Com. B. Narsimhalu R-IV (Andhra)
30.       Com. Suresh Kale R-IV        (M.P.)
31.       Com. H.K. Mohanty R-IV (Odisha)
32.       Com.   R T. Boyan R-IV        (Maharashtra)
33.       Com. K Laxmi Pati R-IV       (Karnataka)
34.       Com. G K Parmar  Admn. (Gujarat)
35.       Com. S C John Admn. (Gujarat)
36.       Com. R.P. Malhotra Admn. (Delhi)
37.       Com. M Jagdeesh Admn. (Karnataka)
38.       Com. T Ramesh Ex. President ,Admn. (TN)
39.       Com. Daktod Founder G/S P/Accounts (Maharashtra)
40.       Com. Amresh Thakur Ex. G/S P/Accounts (Bihar)
41.       Com. A.P. Shastry P/Accounts (Andhra)
42.       Com.R.S. Baghel P/Accounts (MP)
43.       Com. P.S Shesh Murthy GDS (Andhra)

            Felicitation of Com. M. Krishnan Ex. Secretary General NFPE was also organized by the all unions of NFPE of Gujarat Circle.

            In the A/N of 24th November, 2014, convention was organized which was presided by Com. Giriraj Singh President NFPE. Com. R N Parashar Secretary General NFPE delivered introductory speech. The Convention was addressed by Coms. Sukomal Sen, Vice President AISGEF, S.K. Vyas , Patron Confederation , K K N Kutty , President Confederation, M.S. Raja, Working President Confederation and Secretary General Audit & Accounts, K.P. Rajgopal,Secretary Confederation &  Secretary General ITEF , Vrigu Bhattacharjee , Treasurer Confederation & S/G Civil Accounts, M, Krishnan S/G Confederation who elaborately thrown light on the issues related to Central Government Employees and Working Class and 7th CPC and policies of the Govt. and stressed the need of united struggle to achieve the demands raised by Confederation and NFPE and appealed  to all to mobilize maximum participant in 4thDecember Parliament March organized by Postal JCA(NFPE/FNPO & GDS Unions) and on 5thDecember, 2014 Central Trade Unions rally in protest of anti worker and anti people policies of Govt. of India.
            The session was concluded by the Vote of thanks given by Com. R.N. Parashar on behalf of NFPE and Com. R.D. Purohit on behalf of Reception Committee.

            NFPE HQ extends warm greetings and all appreciations to the Comrades of Gujarat Circle and Reception Committee under leadership of Com. R.D. Purohit Circle Secretary P-III , Com. S.T. Taraiya Vice President P-IV CHQ, Com. Mohida C/S P-IV, Com. S.K. Vaishnav , President P-III Gujarat, Com. M.P. John Circle Secretary R-III , M.P. Barot C/S R-IV , A N Kadiya C/S Admn, Sunil Panikkar C/S PO Accounts , B.K. Baland  C/S SBCO Assn., & Mrs. Asha Ben Joshi C/S GDS Union for making excellent arrangements in all respects.

            The programme was concluded by a revolutionary song and thundering slogans.