116 ஊழியர்களுக்கான LSG பதவி உயர்வு (2012 - 13க்கானது ) இரண்டாவது பட்டியல் தமிழ்நாடு வட்டத்தில் கடந்த 09.11.2015 அன்று வெளியிடப் பட்டது. ஏற்கனவே கடந்த 02.11.2015 அன்று 70 ஊழியர்களுக்கான முதல் பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டது. இன்னமும் 2013-2014, 2014-2015 மற்றும் 2015-2016 க்கான பட்டியல் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட 500 ஊழியர்களுக்கு மேல் இந்தப் பதவி உயர்வு தமிழக அஞ்சல் வட்டத்தில் அளிக்கப்பட உள்ளது. நம்முடைய அஞ்சல் மூன்று சங்கத்தின் தொடர் முயற்சியால் தேக்க நிலை உடைக்கப்பட்டு நம்முடைய CPMG அவர்கள் அளித்த உறுதி மொழியின்படி இது வழங் கப்படுகிறது. LSG பதவி உயர்வுக்கு செல்லும் ஊழியர்களின் RESULTANT காலியிடங்கள் எழுத்தர் பகுதியில் நிரப்பிட ஆவன நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரண்டாவது பட்டியல் கீழே பார்க்க :-
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhDcxCzzqbOaotJjhDkZE8McjxFB1tm8ByygRrxN48reQQjoVgHTMWKvJAZ6cxUytOxJbZkDtE5gaGA1hXQey-7Y8EBRr3FuqPdY8r8w7jnZ-V4-my-n6BfwpEpWYeoE63qBb-uSs-8wkg/s1600/STA52115_091115_001.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLkPg3AjE0I9fg3xeVIMLcQW6bQj1Cr35bqw6GTAzEG9cLIt1coegenY9AACteK1Y8gmL_i3zKx3PEHRMbtJw3wt_DE-gwwMvpsX72M8gfBIIBBjNa_WX2UuELhh6XFfCH7kDyBevDk8w/s1600/STA52115_091115_002.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimRX5BzFG2ECAIPJ6eWXdnilqf6021L7hxyyc5H-8sGGoFCl02vyi1hA8adU8hu7mFPtcAz-ipZ_5_5PKeW4P_1P7oFmDCNTIj_TUJAgzU-iR0kEZZdUxReC3hezgL1S3GdHVEsllmxL8/s1600/STA52115_091115_003.png)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguGwMe5af8F-9iI6RR1O2xA7YuZPtwlkCb_5d_qvkhQlVLfQ-2EmKLq6e4tEvKHpiJaTqncfPqxDtZVFMEkf2K8dYpcXgQb-fFNFFdhDqJcraDa-O5vRVwx2Uq_QtPgBMpoHiXK2v3n6w/s1600/STA52115_091115_004.png)