Thursday, March 31, 2016

DIRECTORATE ORDERS ON OPENING OF P.O.s TILL 10.00 PM NOW MODIFIED - THANKS TO OUR GENERAL SEC/SEC. GENL.

மாநில, மத்திய சங்கங்களின் 
உடனடி முயற்சிக்கு  வெற்றி !

VIRTUALLY NOW THE ORDER IS CANCELLED.

அன்புத் தோழர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு மணி நேரங்களுக்குள் மின்னல் வேகத்தில்  ஈடுபட்டு  இலாக்காவின்  உத்தரவு மாற்றப் பட்டுள்ளது.  உத்திரவின் நகல் கீழே பார்க்க.  உடனடியாக  நம் தமிழக அஞ்சல் மூன்றின்  கோரிக்கையை ஏற்று  விரைந்து  நடவடிக்கை எடுத்த நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலரும் , சம்மேளன மா பொதுச் செயலருமான  தோழர். R .N .பராசர் அவர்களுக்கு நம் நன்றி. 
=======================================================================

Sir

The Directorate instruction is forwarded herewith for necessary action.

With regards,

Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan
 =======================================================================

---------- Forwarded message ----------
From: CPMG Tamilnadu Circle <cpmg_tn@indiapost.gov.in>
Date: 31 March 2016 at 11:55
Subject: Fw: Opening of Post office till 10.00 PM today.
To: "tamilnadusb@gmail.com" <tamilnadusb@gmail.com>
Cc: "dpshqtn@gmail.com" <dpshqtn@gmail.com>

Sent: Thursday, March 31, 2016 

To: ​pmgccr sb; CBS Madurai; cbsrowr CBE; Regional IT Team, Tiruchirappalli Region; Datamigration controlroom; Cc: Technology Tamil Nadu Circle; circle processing centre CBS

Subject: Fwd: Fw: Opening of Post office till 10.00 PM today.

Sir

In continuation of the mail , I am directed to inform you the remarks of CPMG on the above 

" Only if there is work, not otherwise and the lady staff may not be detained unnecessarily"

 ===========================================================================


INSTANT NEWS RECEIVED FROM SECRETARY GENERAL, NFPE/GENERAL SECRETARY,AIPEU GR. C CHQ - DETAILS WILL FOLLOW


Orders opening of Post Offices upto 10 p.m.  modified. Where there is no work,  P.O. will not be kept open and LADY STAFF will not be detained beyond 7 p.m.

        Instructions from Directorate have been issued to all Head of Circles.

         R.N. Parashar
Secretary General NFPE &
General Secretary P-III

COPY OF EMAIL SENT TO SECRETARY GENERAL NFPE/GENERAL SECRETARY, AIPEU GR. C CHQ BY OUR CIRCLE UNION

அன்புத் தோழர்களுக்கும்  தோழியர்களுக்கும் வணக்கம் !  

தற்போது இலாக்கா மூலம்  இன்று இரவு 10.00 மணி  வரை அனைத்து அஞ்சலகங்களிலும் சேமிப்பு வங்கிப் பகுதிகளில் DEPOSIT  வாங்கப் படவேண்டும் என்ற  உத்திரவு வெளியிடப்பட்டுள்ளதை அறிவீர்கள். 

இது மிகவும் தவறானது என்றும்  இதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் தெரிவித்து  உடன் இதில் தலையிட்டு இலாக்கவிடம் பேசுமாறு  நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் மற்றும்  சம்மேளனத்தின் மாபொதுச் செயலருக்கு  நம்முடைய மாநிலச் சங்கம்  EMAIL  மூலம்   SAVINGRAM  வடிவிலான  கடிதம்  அனுப்பியுள்ளது.. 

மேலும் உடனடியாக  நம்முடைய பொதுச் செயலரிடம் தொலை பேசியில் பேசினோம். நம்முடைய மாநிலச் சங்கத்தின் கருத்தைப் பதிவு செய்தோம். தற்போது  நம்முடைய பொதுச்  செயலரும்  துணைப் பொதுச் செயலரும்  இலாக்கா முதல்வரை சந்திப்பதாகவும்  மாலைக்குள் இதற்கு விடை காணப்படும் என்றும் அவர் நம்மிடம்  தெரிவித்தார். அவருடைய பதிலுக்காக நாம் காத்திருக்கிறோம். இந்தத் தகவலை அனைத்து ஊழியர்களிடமும் தெரிவிக்கவும்.  நாம்  அனுப்பிய  SAVINGRAM  நகல்  கீழே  பார்க்கவும்.

MEETING WITH CABINET SECRETARY AT RASHTRAPATI BHAWAN, NEW DELHI ON 30.03.2016

Meeting with Cabinet Secretary was held at Cabinet   sectt Committee Room Rashtrapati Bhawan NewDelhi on 30th March 2016. All members of Empowered committee were present. From Deptt of Posts,  Member (P) Sri AshutoshTripathi, DDG (ESTT), DDG (P), and DDG (SR) attended. We presented our demands and sought Modification in Pay Commission recommendation. We demanded up graded pay scales for all cadres as per our memorandum.Cabinet Secretary gave very patient hearing. Let us hope for best.

...... R.N. PARASHAR, SECRETARY GENERAL, NFPE.

CIRCLE UNION'S EFFORTS - ORDERS ISSUED BY CPMG, TN FOR PAYMENT OF PENSION BY CASH ON 1.4.2016

COPY OF EMAIL ISSUED BY CPMG, TN . 


 भारतीय डाक विभाग/DEPARTMENT  OF  POSTS
मुख्य पोस्टमास्टर जनरल का कार्यालय, तमिलनाडु परिमंडल, चेन्नई 600002
O/o  THE  CHIEF  POSTMASTER  GENERAL,  TAMIL NAD4U  CIRCLE, 
CHENNAI  600 002

 


 

To                                                 
The  Postmaster General
Central Region, Tiruchirappalli 620 001
Chennai city Region, Chennai 600 002
Southern Region, Madurai 625 002
Western Region, Coimbatore 641 002
The GM(PAF) Chennai 600008
The Director, Foreign Post, Chennai 600001.
The Director, PTC, Madurai 625022
The SSRM/SRM Chennai AMSTG, ChennaiStg, RMS M Dns
The Sr Manager, Postal MMS, Chennai 600006.
The SP PSD/CSD Chennai 600010/Chennai 600004.

NO :APA/Pension/2016              dated    at   Chennai 600 002,   the     31  .03.2016

Sub : Payment of  pension- instructions– Reg.
 Ref : Fresh
*******
Directorate has intimated that  Transaction Holiday  will be observed on 1.4.2016.  A copy of email received  from Director(CBS) is enclosed for information and necessary action.

Subject: Re: Transaction Holiday on 1st April 2016

 Respected Sir/Madam

   In continuation of the trail mail on the subject,  it is further informed that  Salary and Pension for the March 2016 will not be credited into POSB Accounts on 01.04.2016 as there will not be any transaction on 1.4.2016 due to Transaction holiday in Finacle for EoY activities. 

In this regard, it is requested that HoC may take decision to  pay salary/ pension by cash in emergent situation and in such cases, it should be ensured that the  names of such employees/pensioners must be excluded from the list/file of salary/pension upload which is to be uploaded on 02.04.2016.

This issue with the approval of the competent authority.

With regards,
Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan, New Delhi 110001


Accordingly Chief PMG has ordered to to  pay salary/ pension for the month of March 2016 on 1.4.2016  by cash in emergent situation.
(G.Manoharan)
                                                                               Sr. Accounts Officer,
O/o the Chief PMG
Tamil Nadu Circle
                                                                                                                   Chennai   600 002         

OUR HEARTFUL WISHES ON THE EVE OF SUEPERANNUATION OF OUR SENIOR COMRADES !

பணி நிறைவுப் பாராட்டு !

தோழர். மீனாட்சிசுந்தரம் , கிளைச் செயலர் , ஸ்ரீ வைகுண்டம் 
தலைமை அஞ்சலக அதிகாரி, ஸ்ரீவைகுண்டம்  H .O .
கை பேசி  9976298303

இன்று இலாக்காவில் இருந்து  பணி  நிறைவு பெறும் நம்முடைய அன்புக்கும்  பெருமதிப்புக்கும் உரிய மூத்த தோழர். மீனாட்சிசுந்தரம் அவர்கள் ( திருநெல்வேலி PSD  கிளையின் செயலராகவும் ஸ்ரீவைகுண்டம் கிளையின் செயலராகவும்  பலகாலம்  சிறப்பான பணியினை  நம்முடைய NFPE  பேரியக்கத்திற்கு அளித்துள்ளார். இனியவர்.  பண்பாளர்.  அதே நேரம் தொய்வில்லாத தொழிற்சங்கப் போராளி. இவரால் பலனடைந்த தோழர்கள் ஏராளம் . ஏராளம்.

தோழர். மீனாட்சி அவர்களின்  அரசுப் பணி  நிறைவு நாளில் அவரது சிறப்பான  சேவைகளை நினைவு கூறுகிறோம்.  அவருக்கு  நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள்  ! அவர் எல்லா நலனும்  வளமும்  பெற்று  நீடு  வாழ  வாழ்த்துகிறோம்  !.

தோழர். P .K . இராமசாமி ,  நாமக்கல் கோட்டச் சங்க முன்னாள்  செயலர்
தலைமை  அஞ்சலக அதிகாரி, திருப்பூர்  H .O 
 கைபேசி  9442122431

இன்று  இலாக்காவிலிருந்து பணி  நிறைவு பெறும் அன்புக்கும் பெரு  மதிப்புக்கும் உரிய  மூத்த தோழர்   PKR  என்று அன்புடன் அழைக்கப் படும் தோழர் . P .K . இராமசாமி அவர்கள்  நாமக்கல் கோட்டச் செயலராகவும், திருச்செங்கோடு கிளைச் செயலராகவும்  திருப்பூர்  கோட்டச்  சங்கத்தின் உதவித் தலைவராகவும்  பலகாலம்  சிறப்பாகப் பணியாற்றி  நம் NFPE இயக்கத்திற்கு  வலுச் சேர்த்துள்ளார்.  GDS  ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக தொய்வில்லாத பல போராட்டங்களை நடத்தியுள்ளார்.  AIPEU GDS NFPE  சங்கத்தின் முதல் தமிழ் மாநில மாநாட்டை  நாமக்கல் கோட்டத்தில்  மிகச் சிறப்பாக நடத்தி   பெரும் தலைவர்களின் பாராட்டையும் நன் மதிப்பையும்  பெற்ற சிறந்த தோழர். இனியவர். பண்பாளர் .  சிறந்த  உழைப்பாளி . 

தோழர். PKR  அரசுப் பணி  நிறைவு செய்திடும் இந்நாளின் அவரது சேவைகளை நினைவு கூறுகிறோம். அவருக்கு  நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின்  நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள்  ! அவர் எல்லா நலனும்  வளமும்  பெற்று  நீடு  வாழ  வாழ்த்துகிறோம் ! .

Meeting with the Implementation Cell of the Department of Post on 31.03.2016 on the background of different views of the Department on various dates on postal issues


மாற்றம் ! முன்னேற்றம்  ?
உங்கள் பார்வைக்கு  முக்கிய  செய்தி !

ஏழாவது ஊதியக் குழு முன்னர் நம் அஞ்சல் பகுதி கோரிக்கைகள், அஞ்சல் துறை மூலமாகவும், ஊதியக் குழு முன்பாக  நேரிடையாகவும் நாம் அளித்துள்ளது உங்களுக்குத் தெரியும். அதன் மீது EMPOWERED COMMITTEE அமைக்கப்பட்டு,   துறை வாரியாக  IMPLEMENTATION  CELL அமைக்கப்பட்டு ஊழியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தி, உரிய இலாக்கா பரிந்துரையுடன் EMPOWERED  COMMITTEE முன்பாக அளித்திட தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஏற்கனவே 31.3.2016 அன்று (அதாவது இன்று )  இது குறித்து  நம்முடைய NFPE மற்றும் FNPO  சம்மேளனங்கள் இலாக்காவில் அமைக்கப் பட்டுள்ள IMPLEMENTATION  CELL உடன் பேச்சு வார்த்தைக்கு  அழைக்கப் பட்டுள்ளோம். 

குறிப்பாக இதில் சொல்ல வேண்டுவது என்னவென்றால் , 

ஏற்கனவே ஏழாவது ஊதியக் குழுவுக்கு நம்  துறையின் பரிந்துரைகளாக ஒரு முறையும் ; 

நாம் ஏழாவது ஊதியக் குழுவுக்கு கோரிக்கை மனு அளித்த போது அதன் மீதான  நம்முடைய துறையின்  COMMENTS ஆக ஒரு முறையும் ;

EMPOWERED  COMMITTEE க்கு தன்னுடைய பரிந்துரையாக ஒரு முறையும் 

நம்முடைய இலாக்கா , மூன்று விதமான பரிந்துரைகளை ஏற்கனவே மூன்று முறை, தனித்தனியாக அளித்துள்ளது. இவற்றை  தொகுத்து உங்களின் பார்வைக்கு, நம்முடைய JCA  வின் பார்வையாக வைக்கிறோம். இதனுடன் நாம் அளித்த  கோரிக்கைகளும் சேர்த்தே வைக்கப்படுகின்றன.  

இன்று நடைபெற உள்ள கூட்டத்தின்  முடிவாக, நான்காவது முறையாக என்ன பரிந்துரைகளை நம் இலாக்கா அளிக்கப்போகிறது என்பது  நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும். 

இலாக்காவின் பரிந்துரைகளில்  மாற்றம் ! முன்னேற்றம் ! ஏற்பட்டிருக் கிறதா  இன்னமும் முன்னேற்றங்கள் ஏற்படுமா  ?  பொறுத்திருந்து பார்ப்போம்.




Transaction Holiday on 1st April 2016

From: Director (CBS)
Sent: 30 March 2016 11:43

 Subject: 
Transaction Holiday on 1st April 2016
 
Respected Sir/Madam,

Due to Interest Calculation and Interest Posting in Savings, PPF and SSA Accounts on the night of 31st March 2016, CBS Post Offices would not do any transaction on 1st April 2016 and transaction can be started on 2nd April 2016 only after getting instructions from CEPT Chennai Team only.
 
However, staff of CBS Post Offices will remain on duty on both 1st and 2nd April 2016 and continue to  watch instructions from CEPT Team.

The message should be properly displayed in the counter area for the information of general public and agents.  

With regards,

Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan

Instructions for executing End of Year (EOY) in CBS post offices/CPCs

From: Director (CBS)

Sent: 30 March 2016 17:41

 Subject: Instructions for executing End of Year (EOY) in CBS post offices/CPCs
 
Respected Sir/Madam,

The competent authority has taken following decisions for executing End of Year (EOY) activities for 2015-16 in CBS Post Offices/CPCs:-

1. On 1.4.2016, no CBS Post Office will do any transaction but staff working on CBS will attend post office and follow instructions (as and when) issued by CEPT Team Chennai. 
 
(A public notice should be put on the notice board of all CBS Post Offices that due to End of Year, no transaction will be accepted on 1.4.2015 and Monthly / Quarterly Interest of MIS/SCSS if due on 1st April 2016 will be paid on 2.4.2016).

2.CBS Post Offices should ensure that no unverified account or modification in  accounts of SB/PPF/SSA/NSS-87/NSS-92 remains unverified as interest is not calculated for any account if any modification is unverified. Concerned staff should be alerted so that such lapses may be avoided.
3.   All CBS Post Offices, on 31.3.2016, should do transactions latest up to  1700 hours and verify all the transactions simultaneously so that there may be no Blocking transaction at 1700 hours. All CBS Post Offices should complete HISCOD latest by 1800 hours and CPC should complete HSCOD latest by 1900 hours. Any blocking validation should be reported to FSI Helpdesk and CEPT Team immediately on noticing so that solution can be provided well in time.
5. CBS Head Post Office dealing with clearing house, should intimate cheque clearing intimation of the cheques cleared on31.3.2016 to other linked CBS HOs and SOs  well in time on 31.3.2016 either over mail or phone so that credit/debit can be afforded well in time.  
 
(Please note that in case of PPF Accounts maturing on 31.3.2016, cheque cleared before 31.3.2016 will not be allowed to be credited after 31.3.2016)
6. Reports regarding Interest credited in SB/SSA/PPF/NSS-87 and NSS-92 accounts of a CBS post office, Silent Account maintenance Fee charged and Total number of accounts marked as silent (total amount and accounts  for a Post Office and not account-wise) will be intimated through CPCs by the end of first week.

Instructions for CPCs
1. CPCs should call post offices under their jurisdiction on 31.3.2016, help in clearing blocking validations and ensure smooth completion of HISCOD/HSCOD. ​

2. 2nd and 3rd menu of EOD  will be executed by CEPT Team when HSCOD is completed for all CBS post offices.

3. All CPCs will remain open during the night of 31.03.2016 and duties of staff should be notified in shifts.

Circles/Regions/Divisions should ensure that these instructions are followed scrupulously  by all CBS Post Offices, CPCs.


With regards,

Sachin Kishore
Director (CBS)
Sansad Marg,
Dak Bhavan

Processing and Collections of New Proposals of PLI & RPLI due to issues in ‘Core Insurance Solution’

Respected Madams and Sirs,
           
              A number of issues particularly related to New Business of PLI and RPLI are being faced in Core Insurance Solution’ since long. While Infosys has been endeavouring to fix the problem, a solution has yet to be found. Resultantly, a large number of new proposals are pending even for indexing and the collection of initial premium.   
 
2.         Insurance policies have a number of ramifications like rate of premium, term of policy and tax benefits which get affected by change of month/year. While Department is trying to find a solution, the immediate problem needs to be addressed. In view of the aforesaid issues it has been decided that:
 
i.              All proposals of PLI and RPLI which are received by tomorrow (31.03.2016) should be indexed and collections done in ‘CIS’ to the extent possible.
 
ii.            If ‘CIS’ system does not allow indexing of new proposals, initial premium received against those proposals should be accepted in Meghdoot software on 31.03.2016 and receipt thereof should be pasted on the proposal form.
 
iii.           Further instructions on bringing these policies into the CIS will follow.
 
4.         Instructions for collection of renewal premium on existing policies in ‘CIS’ / Point of Sale of Meghdoot as feasible have already been given and reiterated during last two VCs.
 
5.         This issues with approval of competent authority.
 
 
​Regards,

Vipin Malhotra
Dy. Divisional Manager (PLI) 
Directorate of Postal Life Insurance, 
Chanakyapuri PO Complex, 
New Delhi - 110021
011-24674930

Wednesday, March 30, 2016

OUR CIRCLE UNION'S EFFORTS - FILE APPROVED BY CPMG TN FOR EFFECTING PENSION PAYMENT ON 1.4.2016

CIRCLE UNION'S MOVE ON THE ISSUE OF 
PENSION PAYMENT BY 1.4.2016

TODAY MORNING OUR CIRCLE UNION HAS GIVEN ONE LETTER TO CPMG, TN (THIS WAS PUBLISHED IN OUR WEB SITE ALREADY)  FOR EFFECTING PENSION PAYMENT ON 1.4.2016, AS IN THE CASE OF PAYMENT OF SALARY TO REGULAR EMPLOYEES. 

BASED ON THAT  CPMG, TN HAS INSTRUCTED  SR. A.O. TO MAKE FOLLOW UP ACTION. BY AFTERNOON,  CIRCLE SECRETARY AND CIRCLE PRESIDENT OF OUR P3 UNION MET THE SR.A.O. AND PRESSED TO PURSUE THE  CASE IMMEDIATELY.

MOREOVER,  WE INFORMED HIM THAT  THE DEPARTMENT HAS ALREADY DECLARED 1ST APRIL  2016 AS A NON TRANSACTION DAY AND  SUPPLIED THE COPY OF THE ORDER ALSO.

BASED ,ON THAT,  THE SR.A.O. MOVED THE FILE TO THE  CPMG, TN BY 05.00 PM. SINCE THE CPMG, TN  IS  BUSY IN YEAR END MEETING,  THE FILE COULD NOT BE GOT APPROVED IMMEDIATELY. AGAIN  OUR CIRCLE SECRETARY HAS CONTACTED THE SR. A.O. BY 07.00 PM . HE REPLIED THAT THE FILE IS APPROVED NOW AND ORDERS WILL BE ISSUED BY TOMORROW MORNING ITSELF.

COM. K.R. GENERAL SECRETARY, AIPRPA AND OUR SENIOR LEADER HAS DIRECTED OUR P3 CIRCLE SECRETARY TO MOVE THIS CASE WITH THE CPMG , TN SINCE HE IS AT NORTH EAST. HE  IS NOW INFORMED THE DEVELOPMENTS ON THIS ISSUE.




CIRCLE UNION ADDRESSED CPMG, TN ON COERCIVE METHODS ADOPED FOR PURCHASE OF CERTIFICATES BY THE STAFF

   
                        ALL   INDIA  POSTAL  EMPLOYEES   UNION  GROUP  ‘ C’,
                    TN CIRCLE ,  @ D4, DR.SUBBARAYAN NAGAR P&T QUARTERS,
                                                 TEYNAMPET,  CHENNAI 600 018
 P. MOHAN                                              J. RAMAMURTHY                           A. VEERAMANI
PRESIDENT                                       CIRCLE  SECRETARY                      FIN. SECRETARY

No. P3/2-Genl/TN                                                                                                        dt.30.03.2016

To
Dr. Charles Lobo, IPoS.,
The Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.

Respected Sir,

        Sub: Coercive methods adopted for 100% purchase of Certificates by all the Staff in many
                Divisions unmindfully – Request to rein the situation – Reg.
                                                                           …..

The Chief PMG, TN is well aware the worst situation, the staff facing forever in dealing with the public transactions across the Savings Bank counters/acceptance of Insurance premiums/products, because of the utter failure  to manage the situation  by the Infosys in Finacle and Mc Casmish.  

Many leading Print medias criticizing the functioning of the Savings Bank counters and expressing the sufferings of common public for the past 20 days. Even, the already collected money could not be accounted till date by means of opening of new accounts and certificates and the Department has already  instructed to avoid any creation of new CIF for opening of accounts and for fresh certificates. Without knowing all these things, some of the grounds level officers are acting against the staff and harassing them to purchase certificates compulsorily in their name, without fail.

Though, the CPMG, TN has requested all the staff, in the interest of the Department, to purchase certificates for Tax relief, it is totally misencashed by  many Sub Ordinate authorities,  by  pressurizing and threatening the officials to face dire consequences, if not they purchase the certificates in their names, even if they are not readily having any cash on their pockets.

This is atrocious and further inducing the officials to make transactions without money, leading to further misappropriations.  These things instantly happened in Thanjavur Division in Central Region and Dindigul Division in Southern Region. Even the officials are threatened, over pin prick frequent phone calls followed by threatening emails, calling the names of the individual officials who have not purchased the certificates in their own names. This is nothing but sucking our own blood for soothing the thirst.

Hence we request the kind, immediate, personal intervention of the CPMG, TN in this matter, so as to rein the situation and to taken suitable action against such officers concerned, so as save the Department from further damages on such fake businesses.
  
With profound regards,

( J. RAMAMURTHY)

CIRLE SECRETARY.

CIRCLE UNION ADDRESSED CPMG, TN FOR EFFECTING PENSION PAYMENT BY 1.4.2016


                   ALL   INDIA  POSTAL  EMPLOYEES   UNION  GROUP  ‘ C’,
                TN CIRCLE ,  @ D4, DR.SUBBARAYAN NAGAR P&T QUARTERS,
                                       TEYNAMPET,  CHENNAI 600 018
 P. MOHAN                                      J. RAMAMURTHY                                A. VEERAMANI
PRESIDENT                                 CIRCLE  SECRETARY                         FIN. SECRETARY

No. P3/2-Genl/TN                                                                   dt.30.03.2016

To
Dr. Charles Lobo, IPoS.,
The Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.

Respected Sir,

                    Sub: Request for payment of pension to the P&T pensioners on 1.4.2016 – Reg.
                    Ref :This Union letter of even no. dt. 28.3.2016.           
                                                         …..

First of all, we are thanking very much to our CPMG, TN for accepting our request and issued order for making payment of salary on 1.4.2016 itself by cash, in the event of failure in Finacle. However, the order is silent on effecting payment of pension on 1.4.2016, though we have requested for the same in the letter cited under reference.
           
As per CCS Pension Rules 1972, it is mandatory to pay the pension on the last working day of the month and during the month of March, it is on 1st April of the year. Hence it is not correct to stop payment or postpone the pension payment to any other convenient date to the Infosys, for their failure in maintaining the services.

We request the CPMG, TN, therefore, to consider the same and cause necessary action to effect payment of pension to the pensioners on 1st April.2016. as in the case of  payment of salary.

  
With profound regards,
( J. RAMAMURTHY)

CIRLE SECRETARY.