அன்புத் தோழர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !
அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.
இன்று முதல் தமிழக அஞ்சல் மூன்று வலைத்தளம் புதுப்பிக்கப்பட்டு செயல்படுவதால் மாநிலச் சங்கத்தினால் நடத்தப்படும் வாட்ஸ் அப் குழு கலைக்கப்படுகிறது.
பிரச்னைகள் குறித்த அவசர தகவல்களை மாநிலச் சங்க email முகவரிக்கு அனுப்பலாம். பழைய முகவரியேதான் உள்ளது.
ஈமெயில் முகவரி: aipeup3tn@gmail.com
அல்லது கடிதம் மூலம் பிரச்னைகளை மாநிலச் செயலருக்கு அனுப்பலாம்.
முகவரி:-
Com. A. Veeramani,
Circle Secretary,
AIPEU Gr C,TN,
@ Anna salai HPO ,
Chennai 600 002.
தகவல்களுக்கு:
www.aipeup3tn.blogspot.com என்ற வலைத்தள முகவரியை அணுகவும்.
உங்கள் ஒத்துழைப்பை என்றும் வேண்டுகின்ற
தோழமையுள்ள,
A. வீரமணி,
மாநிலச் செயலர்,
அஞ்சல்மூன்று,
தமிழ் மாநிலம்.