WISHING A HAPPY RETIREMENT TO COM. R.PERUMAL, EX-CIRCLE VICE PRESIDENT/EX CIRCLE ASST.FIN.SEC/DIVL SEC., AIPEU GR.C, KUMBAKONAM DIVISION.
அரசுப் பணி நிறைவுப் பாராட்டு !
======================================
நம்முடைய தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் முன்னாள் மாநில உதவித் தலைவரும், முன்னாள் மாநில உதவி நிதிச் செயலரும், குடந்தை அஞ்சல் மூன்று கோட்டச் செயலரும், 2013 ல் குடந்தையில் நடைபெற்ற தமிழக அஞ்சல் மூன்று மாநில மாநாட்டை சிறப்பாக ஏற்று நடத்தி வெற்றி கண்டவருமான இயக்கத்தின் மத்திய மண்டள தளகர்த்தர்
நம் அனைவரின் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அருமைத்
______________________________ ___________________________________
தோழர். R. பெருமாள் அவர்கள்
______________________________ ___________________________________
எதிர்வரும் 28.02.2018 அன்று அரசுப் பணியை நிறைவு செய்கிறார்.
அவர் பணி நிறைவுக்கு பின்னதான காலத்தில் எல்லா நலமும் வளமும் பெற்று நீடு வாழ வாழ்த்துகிறோம் !!!