Monday, October 26, 2020

Income Tax returns filing deadline for FY 2019-20 extended till December 31, 2020

 In view of the challenges faced by taxpayers in meeting the statutory and regulatory compliances due to the outbreak of COVID-19, the Government brought the Taxation and Other Laws (Relaxation of Certain Provisions) Ordinance, 2020 (‘the Ordinance’) on 31st March, 2020 which, inter alia, extended various time limits. The Ordinance has since been replaced by the Taxation and Other Laws (Relaxation and Amendment of Certain Provisions) Act.



The Government issued a Notification on 24th June, 2020 under the Ordinance which, inter alia, extended the due date for all Income Tax Returns for the FY 2019-20 (AY 2020-21) to 30th November, 2020. Hence, the returns of income which were required to be filed by 31st July, 2020 and 31st October, 2020 are required to be filed by 30th November, 2020. Consequently, the date for furnishing various audit reports including tax audit report under the Income-tax Act, 1961 (the Act) has also been extended to 31st October, 2020.


In order to provide more time to taxpayers for furnishing of Income Tax Returns, it has been decided to further extend the due date for furnishing of Income-Tax Returns as under:


(A) The due date for furnishing of Income Tax Returns for the taxpayers (including their partners) who are required to get their accounts audited [for whom the due date (i.e. before the extension by the said notification) as per the Act is 31st October, 2020] has been extended to 31st January, 2021.


(B) The due date for furnishing of Income Tax Returns for the taxpayers who are required to furnish report in respect of international/specified domestic transactions [for whom the due date (i.e. before the extension by the said notification) as per the Act is 30th November, 2020] has been extended to 31st January, 2021.


(C) The due date for furnishing of Income Tax Returns for the other taxpayers [for whom the due date (i.e. before the extension by the said notification) as per the Act was 31st July, 2020] has been extended to 31st December, 2020.


Consequently, the date for furnishing of various audit reports under the Act including tax audit report and report in respect of international/specified domestic transaction has also been extended to 31st December, 2020.


Further, in order to provide relief to small and middle class taxpayers, the said notification dated 24th June, 2020 had also extended the due date for payment of self-assessment tax for the taxpayers whose self-assessment tax liability is up to Rs. 1 lakh. Accordingly, the due date for payment of self-assessment tax for the taxpayers who are not required to get their accounts audited was extended from 31st July, 2020 to 30th November, 2020 and for the auditable cases, this due date was extended from 31st October, 2020 to 30th November, 2020.

In order to provide relief for the second time to small and middle class taxpayers in the matter of payment of self-assessment tax, the due date for payment of self-assessment tax date is hereby again being extended. Accordingly, the due date for payment of self-assessment tax for taxpayers whose self-assessment tax liability is up to Rs. 1 lakh has been extended to 31st January, 2021 for the taxpayers mentioned in para 3(A) and para 3(B) and to 31st December, 2020 for the taxpayers mentioned in para 3(C).

The necessary notification in this regard shall be issued in due course.

Source : PIB

Tuesday, October 20, 2020

அஞ்சா நெஞ்சன் அன்பு அண்ணன் பாலுவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி

அஞ்சா நெஞ்சன் அன்பு அண்ணன் பாலுவின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி மாநிலச் சங்க அலுவலகத்தில் இன்றைய தேதியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்(Tuesday, October 20, 2015) நமது அன்பு அண்ணன் அஞ்சா நெஞ்சன் பாலு அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாநில சங்கம் சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம் நாம் நடத்தி அவரது நினைவுகளைப் பகிர்ந்து நமது உணர்வுகளைக் கூர்மைப்படுத்திக் கொள்ளுவோம். இன்று மாநிலச் சங்க அலுவலகத்தில் தலைவர் KVS அவர்கள் வர இயலாத சூழலில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மாநிலச் செயலர் தோழர் A.வீரமணி மாநில உதவித் தலைவர் தோழர் D.ரவி மாநில உதவி நிதி செயலர் தோழர் முரளி அம்பத்தூர் கிளை செயலர் தோழர் அசோகன் அண்ணா சாலை கிளை தலைவர் தோழர் பிரிதிவிராஜ் உதவிச் செயலர் தோழர் உமா சங்கர் அஞ்சல் நான்கின் முன்னாள் மாநில உதவிச் செயலர் தோழர் நந்தகோபால் மற்றும் சென்னை நகர அண்ணாசாலை கோட்ட தோழர் தோழியர்கள் கலந்துகொண்டு அண்ணன் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர் அவரது நினைவைப் போற்றுவோம். அவர் காட்டிய வழியில் தமிழகத்தை எழுச்சிமிக்க பாதையில் தொடர்ந்து பயணிக்க சூளுரைப்போம். 

 அண்ணன் பாலுவின் புகழ் ஓங்குக ! 

 A. வீரமணி 
மாநிலச் செயலர் 
 அஞ்சல் மூன்று





Setting up of question paper for PLI DO

Furnishing of vacancies for adjustment of Rule 38 vacancies

கோட்ட கிளை செயலர்களின் கவனத்திற்கு மாநில நிர்வாகத்தில் இருந்து காலியிடங்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது உங்கள் கோட்டத்தில் சரியான முறையில் LSGபதவி உயர்வு பெற்றவர்களின் காலியிடங்கள் காண்பிக்கப்படுகிறதா என்பதை கவனியுங்கள் இந்த காலியிடங்களின் எண்ணிக்கையை வைத்துதான் Rule 38 இடமாறுதல் கேட்பவர்களுக்கும் வாய்ப்பாக அமையும் LGO தேர்வு எழுதுபவர்களுக்கு பதவி உயர்வு பெற வாய்ப்பு கிடைக்கும்

Friday, October 9, 2020

GDS transfer Inter region

Babu Tarapada Historic Lahore Speech

தனது மனைவி இறக்கும் தருவாயில் இருந்தபோதும் 1921 ஆம் ஆண்டு இதே நாளில் லாகூரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டு எழுச்சி மிக்க வீர உரையாற்றிய தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாபு தாரபாதா நினைவாக, அவரது வரலாற்றுச் சிறப்பு மிக்க லாகூர் மாநாட்டு உரைகீழே அளிக்கப் பட்டுள்ளது. " தொழிலாளி கையேந்தும் பிச்சைக் காரன் அல்ல ; அவனது உழைப்பில் உழைப்பில் உருவானதுதான் இந்த தேசத்தின் செல்வம் எல்லாமே ' என்று முழங்கி, அதன் காரணமாக 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டு, தனது மனைவியையும் இழந்த பின்னரும் தொழிற்சங்கத்திற்காக பணியாற்றி தனது இன்னுயிரையும் ஈந்த தலைவனின் நினைவாகவே அவரது உரை இந்த நாளில் இங்கே பகிரப் படுகிறது... உணர்வு கொள்வோம் ! எழுச்சிப் அடைவோம் ! தொழிலாளர் உரிமை காத்திட எந்த தியாகத்திற்கும் தயாராவோம் ! போராடுவோம் ! இருக்கும் உரிமை பறிபோகாமல் காப்போம் ! இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம் !! போராட்டமே எங்கள் வாழ்வென ஓங்கி சபதம் ஏற்போம் !!!