கோட்ட கிளை செயலர்களின் கவனத்திற்கு மாநில நிர்வாகத்தில் இருந்து காலியிடங்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது உங்கள் கோட்டத்தில் சரியான முறையில் LSGபதவி உயர்வு பெற்றவர்களின் காலியிடங்கள் காண்பிக்கப்படுகிறதா என்பதை கவனியுங்கள் இந்த காலியிடங்களின் எண்ணிக்கையை வைத்துதான் Rule 38 இடமாறுதல் கேட்பவர்களுக்கும் வாய்ப்பாக அமையும் LGO தேர்வு எழுதுபவர்களுக்கு பதவி உயர்வு பெற வாய்ப்பு கிடைக்கும்