R.KUMAR PRESIDENT A. VEERAMANI CIRCLE SECRETARY A. KESAVAN CIR. FIN. SECRETARY
Saturday, December 29, 2012
PSS GR. B REGULAR PROMOTION ORDERS ISSUED
PSS GR. B regular promotion உத்திரவு நேற்று மாலை வெளியிடப்பட்டது . பதவி உயர்வு பெற்றுச் செல்லும் தமிழகத்தை சேர்ந்த நம்முடைய தோழர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.
Dte issued the following IP line officers to PSS Gr B regular promotion.
Total officers – 210.
TAMILNADU CIRCLE
Sl.
|
Name S/s
|
Now working as
|
Parent Circle
|
Allotted to
|
9.
|
A.K.Mahaboob Ali
|
Tamilnadu
|
Kerala
| |
10.
|
V.Thangavelu
|
Tamilnadu
|
Kerala
| |
11.
|
K.Soorappan
|
Tamilnadu
|
Kerala
| |
12.
|
P.S.Ramasamy
|
Tamilnadu
|
Kerala
| |
18.
|
T.Amudha Ganesan
|
Tamilnadu
|
Delhi
| |
21
|
K.Chandrasekaran
|
ASP HQ, Pollachi Dn
|
Tamilnadu
|
Delhi
|
22
|
L.Chandrasekaran
|
Tamilnadu
|
Delhi
| |
26.
|
N.P.Sampath
|
Tamilnadu
|
Delhi
| |
32.
|
T.Sakthivelmurugan
|
ASP, Coimbatore
|
Tamilnadu
|
Delhi
|
34.
|
P.Karunanithy
|
SP, Dindigul Dn
|
Tamilnadu
|
Delhi
|
36.
|
S.Kalaiselvan
|
Tamilnadu
|
Delhi
| |
45.
|
S.Vasudevan
|
Tamilnadu
|
Postal Dte
| |
47.
|
C.Ramalingam
|
Tamilnadu
|
Postal Dte
| |
51.
|
S.Subbarajan
|
Tamilnadu
|
Postal Dte
| |
55.
|
K.Ezhil
|
SP, Pattukottai Dn
|
Tamilnadu
|
Maharashtra
|
54.
|
S.Gopalacrishnan
|
Mayiladuthurai Dn
|
Tamilnadu
|
Maharashtra
|
59.
|
R.Raghupathy
|
Tamilnadu
|
Maharashtra
| |
72.
|
K.Ajathasathru
|
Tamilnadu
|
Maharashtra
| |
73.
|
T.R.Baskaran
|
Tamilnadu
|
Gujarat
| |
77.
|
S.Subba Rao
|
Salem Dn
|
Tamilnadu
|
Gujarat
|
78.
|
A.Marimuthu
|
Sr PM, Salem HO
|
Tamilnadu
|
Gujarat
|
82.
|
E.R.Palanisamy
|
Namakkal Dn
|
Tamilnadu
|
Uttar Pradesh
|
87.
|
N.V.Murali
|
SP, Nilgiri Dn
|
Tamilnadu
|
Uttar Pradesh
|
92.
|
R.Ismail
|
Tamilnadu
|
Uttar Pradesh
| |
94.
|
D.Raghupathy
|
Tamilnadu
|
Tamilnadu
| |
96.
|
K.Kulandaisamy
|
Tamilnadu
|
Tamilnadu
| |
110.
|
P.Arumugam IV
|
Tamilnadu
|
Uttar Pradesh
| |
138.
|
M.Mohanarangam
|
SRM, Chennai
|
Tamilnadu
|
Uttar Pradesh
|
153.
|
S.Soman
|
Tamilnadu
|
Uttar Pradesh
| |
154.
|
S.Ramakrishnan
|
Tamilnadu
|
Uttar Pradesh
| |
164.
|
P.V.Balachander
|
Tamilnadu
|
Uttar Pradesh
| |
165.
|
P.Michael Raj
|
Trichy
|
Tamilnadu
|
Uttar Pradesh
|
174.
|
K.Kanagasabapthy
|
Tamilnadu
|
Uttar Pradesh
| |
202.
|
ARJ Chellaiah
|
Tamilnadu
|
Uttar Pradesh
|
Last Officer : Shri.M.L.Rawat - DoB 08.09.59 – ST – UP – UP
3. All the officers in the above list (except Sl. 1, 43, 44, 96) shall be relieved immediately to join their place of posting on promotion without any delay. In case their posting orders is not issued, they may report to concerned Circle Headquarter and sign their charge report by 31.12.2012 positively.
4. The officers at Sl. 1, 43, 44, 96 above, who are due to superannuate in this month itself ie) 31.12.2012 should be made to join by 31.12.2012.
No reallotment request will be considered within a period of 1 year.
Officers should be relieved within 15 days from the date of this order.
In case, an officer is not willing to accept his promotion, his declination letter in writing should be received in Directorate within 30 days of this order, failing which, it shall be presumed that he has declined the promotion.
Raj Kumar
Director (Staff)
28.12.12 DEMONSTRATION SUCCESSFUL
2005 முதல் 2008 வரையில் நேரடித் தேர்வுக்கான காலியிடங்களில் SCREENING COMMITTEE முடிவு அடிப்படையில் SCRAP செய்வதாக முடிவெடுக்கப்பட்டு , நம்முடைய எதிர்ப்பினால் இதுவரை , ஒழிக்கப்படாமலும் அதே நேரம் நிரப்பப் படாமலும் SKELETON இல் வைத்திருந்த 17093 இலாக்கா பணியிடங்களை தற்போது நிதியமைச்சக உத்திரவு அடிப்படையில் ABOLISH செய்திட இலாக்கா உத்திரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து முதல் கட்டமாக நேற்று (28.12.12) நாடு தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட மத்திய JCA பணித்திருந்தது.
சென்னையில் CPMG அலுவலக வாயிலில் மதியம் சுமார் 1.00 மணியளவில் மிகச் சிறப்பான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 300 தோழர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது மிகச் சிறப்பான நிகழ்வு. NFPE அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர்.J.R. அவர்களும் FNPO அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் தோழர். G.P. முத்துகிருஷ்ணன் அவர்களும் கூட்டுத் தலைமை ஏற்க , NFPE /FNPO சம்மேளனங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். சம்மேளன/அகில இந்தியச் சங்க நிர்வாகிகள் தோழர். S . ரகுபதி , தோழர். NG , தோழர். A . வீரமணி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதேபோல மதுரை, திருநெல்வேலி, திருச்சி ,ஸ்ரீரங்கம், அரக்கோணம் , காஞ்சிபுரம், திருப்பத்தூர் , திருப்பூர், சேலம் மேற்கு போன்ற இடங்களில் சிறப்பான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக மாநிலச் சங்கத்திற்கு தகவல் கிடைத்தது . இதர பகுதிகளில் இருந்து இன்னும் இந்த நிகழ்ச்சி குறித்த தகவல்கள் வந்து சேரவில்லை . சம்மேளன அறைகூவலை ஏற்று, மாநிலச் சங்க அறைகூவலை ஏற்று,ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்திய அனைத்து கோட்ட/ கிளைச் சங்கங்களுக்கும் , சென்னை பெருநகரில் மிகச் சிறப்பான வகையில் அதிக எண்ணிக்கையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கும் , அதற்கு ஊழியர்களை ஒருங்கிணைத்த கோட்ட/ கிளைச் செயலர்களுக்கும் மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.
அரக்கோணம் கோட்டத்தில்
திருநெல்வேலி கோட்டத்தில்
Friday, December 28, 2012
CAT ERNAKULAM BENCH- GR.D / POSTMEN POSTS SHOULD NOT BE ABOLISHED
CAT
ERNAKULUM BENCH JUDGMENT
CENTRAL
ADMINISTRATIVE TRIBUNAL
ERNAKULAM
BENCH
THURSDAY
THE 20TH DAY OF DECEMBER 2012
PRESENTS
Hon’ble
Dr. KBS
Rajan Judicial Member
AND
Hn,ble
Ms. K. George Joseph
Administrative Member
ORIGINAL
APPLICATION NO. 1186/2012
All
India Postal Employees Union,
GDS(NFPE) : Applicants
R/by
its Circle Secy. MS Sabu & Ors.
Versus
The
Chief Postmaster General, Kerala
Circle
: Respondents
TVM
& Ors
Mr.
Vishnu S
Chempazhanthiyil
: Counsel for applicant
M.
Varghese for Mr. Mill Dandapani, ACGSE : Counsel for Respondents.
ORDER
Admit.
Mr. Varghese for Mr. Millu Dandapani, ACGSC takes notice on behalf of the
respondents.
Respondents
are directed to file reply statement with in four weeks time and there after
two weeks time is granted to the applicant to file rejoinder, if any.
List
before the Registrar’s Court for completion of pleadings on 04.02.2013.
Registrar to list the case before the Court after two months including the
status relating to completion of pleadings.
MA
1272/12 for joining together is allowed.
As
regards interim relief, as the Counsel for the applicant submits that in
respect of Group D and Postmen posts, since candidates inducted in these
categories from GDS employees would not be direct recruitees, in so far as
Group D and Postmen posts are concerned, these posts may not be abolished as
decided by the respondents. Accordingly , the respondents shall not take
further action in pursuance of the impugned order at Annexure A-5 dated
19.11.12 in respect of Group D and Postmen post without the leave of this
Court.
Sd/-
Sd/-
Ms. K. George Joseph S KBS
Rajan
Administrative
Member Judicial
Member
Stamp
CAT
CERTIFIED TRUE COPY
Ernakulum
Bench 21.12.2012 Deputy
Registrar
WE GOT SUCCESS IN LSG AND MDU PTC ISSUES
அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கங்கள் ! நேற்றைய வலைத்தளச் செய்தியில் நாம் தெரிவித்த படி , நமது முன்னாள் பொதுச் செயலரும் Leader, staff side , JCM DC ஆகவும் உள்ள தோழர் KVS அவர்கள் இன்று நடைபெற்ற JCM கூட்டத்தில் பல் வேறு பிரச்சினைகள் குறித்து இலாக்கா முதல்வருடனும் , POSTAL BOARD MEMBER களுடனும் விவாதித்துள்ளார் . அவை குறித்த விரிவான செய்திகளை நாளை விரிவாக வெளி யிடுகிறோம்.
நாம் அவரிடம் கூறியிருந்த இரண்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதன் முடிவுகள் கீழே அளித்துள்ளோம்.
1. தமிழ்க் அஞ்சல் நிர்வாகம் LSG பதவி உயர்வு அளிப்பதில் எடுத் துள்ள முடிவான CONFIRMATION அடிப்படையில் SENIORITY நிர்ணயம் செய்து பதவி உயர்வு அளிப்பது என்பது நிறுத்தப்படும் . ஏற்கனவே JCM கூட்டத்தில் உள்ள இதே பிரச்சினை குறித்து இறுதி முடிவு எடுக்க விரைவில் ஊழியர் தரப்புடன் பேசி முடிவு எடுக்க தனியே ஒரு கூட்டம் கூட்டப் படும். இதில் ONE TIME MEASURE ஆக DATE OF APPOINTMENT ஐ வைத்து SENIORITY நிர்ணயம் செய்து பதவி உயர்வு வழங்கிட ஊழியர் தரப்பில் வலியுறுத்தப்படும்.
2. தமிழகத்தில் PTC DIRECTOR இன் தவறான உத்திரவால் INDUCTION TRAINING இல் 60% மதிப்பெண் பெறவில்லை என்று காரணம் கூறி பதவி இறக்கம் செய்யப்பட்ட அனைத்து SORTING ASSISTANT தோழர்களும், இந்த உத்திரவு ரத்து செய்யப்பட்டு உடன் அவர்களது SORTING ASSISTANT பதவியில் பணியமர்த்தப் படுவார்கள்.
நமது அகில இந்திய சங்கத்திற்கும் குறிப்பாக தோழர் KVS அவர் களுக்கும் தமிழக அஞ்சல் மூன்று , தமிழக RMS மூன்று சங்கங் களின் சார்பாக நம் நெஞ்சார்ந்த நன்றி இது தமிழக மாநிலச் சங்கங்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி . முன்புபோல அல்லாமல் , தமிழக அஞ்சல் மூன்று அங்கீகாரம் பெற்ற பிறகு , தமிழகத்தின் அனைத்து NFPE மாநிலச் சங்கங்களும் ஒரே அணியாக, NFPE என்ற ஒரே சக்தியாக செயல் படுவதால் கிடைத்த வெற்றியாகும்
இன்று நடைபெற்ற JCA போராட்டம் குறித்த விரிவான செய்திகள்
பின்னர் வெளியிடப்படும்
தோழமையுடன்
JR , மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று .
Thursday, December 27, 2012
EXCESS ACTIVITIES OF PTC, MADURAI TAKEN UP WITH CPMG, TN
அன்புத் தோழர்களே ! வணக்கம் . PTC , மதுரையில் பல்வேறு பிரச்சினைகள் நம்மால் தீர்க்கப்பட்டாலும் , தற்போது INDUCTION TRAINEES பயிற்சி மையத் தேர்வில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெறவில்லையானால் அவர்களை பதவி இறக்கம் செய்யும் அளவுக்கு அதிகாரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது கண்டு நாம் வாளாவிருக்கமுடியாது. இது அடிப்படை சட்டவிதிகளுக்கு மாறானது என்பதை CPMG அவர்களுக்கு நாம் சுட்டிக் காட்டி உடன் பதவி இறக்கம் செய்யப்பட்ட உத்திரவை ரத்து செய்து பாதிக்கப் பட்ட தோழர்களை அதே பணியில் அமர்த்திட வேண்டியுள்ளோம்.
மேலும் Constitutional Provisions அடிப்படையில் SC /ST ஊழியருக்கு , அவர்களுக்கு உண்டான காலியிடங்கள் நிரப்பப் படவேண்டி பணி நியமனத் தேர்விலேயே அவர்களுக்கு மதிப்பெண் relax செய்து குறைந்த பட்சம் 17 மதிப்பெண் வரை தேர்வு செய்யலாம் என்று இருக்கும்போது , அப்படித் தேர்வு செய்தும் கூட அவர்களுக்கு அரசியல் சாசன ரீதியான இட ஒதுக்கீடு செய்யப்பட காலியிடங்கள் நிரப்பப் படாமல் BACKLOG காலியிடங்கள் ஏராளம் இருக்கும் போது , அவர்கள் இவ்வாறாகப் பெற்ற பதவி உயர்வு வாய்ப்பை , அரசியல் சாசனத்திற்கு எதிராக , கீழ்மட்டத்தில் ஒரு பயிற்சி மையத்தில் 60% மதிப்பெண் பெறவில்லையெனக் கூறி தட்டி பறிப்பது கொடூரமானது எனவே இது குறித்து நமது அஞ்சல் மூன்று மற்றும் RMS மூன்று மாநிலச் சங்கங்கள் எழுதியுள்ள கடித நகலை கீழே உங்கள் பார்வைக்கு அளிக்கிறோம் .
மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை கோரியும் , குறைந்த பட்சம் 60% மதிப்பெண் பெறவேண்டும் என்ற உத்திரவை மாற்றிடக் கோரியும் நம்முடைய அகில இந்திய சங்கத்திற்கும் கோரியுள்ளோம்
நாளை 28.12.2012 அன்று புது டெல்லியில் இலாக்காவின் உச்சமட்ட அமைப்பான மத்திய கூட்டு ஆலோசனை குழுக் கூட்டம் (JCM DC ) நடைபெறவுள்ளது. அதில் இந்தப் பிரச்சினை குறித்தும், LSG பதவி உயர்வில் DIVISIONAL CADRE ஆக இருந்த LSG, CIRCLE CADRE ஆக மாற்றப் படும்போது பணி நியமன அடிப்படையில் SENIORITY என்பது சரி செய்திருக்க வேண்டும் . அப்படி செய்யாதது இலாக்காவின் தவறு என்பதால் ONE TIME MEASURE ஆக தற்போது சரி செய்து LSG பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதையும் பிரச்சினை எழுப்பி விவாதிக்க வேண்டும் என்றும் நாம் கோரியுள்ளோம். LEADER , STAFF SIDE JCM ஆக உள்ள நமது முன்னாள் பொதுச் செயலர் தோழர் KVS அவர்கள் இந்தப் பிரச்சினைகளில் தலையிட்டு ஆவன நடவடிக்கை எடுக்கப்படும் என்று நமக்கு உறுதியளித்துள்ளார்கள் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தப் பிரச்சினைகளில் உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம் .
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUP ’C’,
TAMILNADU CIRCLE
ALL INDIA
RMS & MMS EMPLOYEES UNION, GROUP ‘C’, TAMILNADU CIRCLE
No.P3-R3/staffmatters dt. 27.12.2012
To
The Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai 600 002.
Respected Madam,
Sub:
Reversion of Sorting Assistants into
MTS/MG who were
promoted in the LGO
Examination of October 2011 on
the plea
of not securing 60% marks in the
induction training at PTC, MDU
- Reg.
……….
Sri. S. Manohar, MTS, SRO, Kumbakonam and
Sri. P. Venkateswaran, MG, HRO, Trichy were promoted as Sorting Assistants vide
SSRM, T Dn., Trichy memo.no.BI/LGO/2011 dt.25.7.2012, after
passing of the LGO Examination held on 16.10.2011. They have completed
in-house training from 16.7.2012 to 29.7.2012.
Being appointed in SA cadre, they have worked as Sorting
Assistant from 30.7.2012 to 12.8.2012
and they have been drawn and paid with their due salary for that purposes.
They have further undergone induction
training at PTC, Madurai from 13.8.2012
to 12.10.2012 and detained for further two weeks upto 31.10.2012 for re-training , noting the reason that they
have not secured minimum 60% marks in the tests conducted at PTC. Thereafter, they were properly relieved from PTC, Madurai
on the a/n of 31.10.2012 vide PTC, MDU
memo. No.PTC/TRG/113-Induction/SAs dt. 31.10.2012.
On return from Induction training they
were posted as SA
at Mayiladuturai RMS and Ariyalur RMS
respectively . worked in their places as Sorting Assistants from 1.11.2012 to 6.12.2012 and they were paid with the due salary on the promotional posts.
Thereafter, to the shocken surprise
the have been reverted to
MTS/MG grade in their old position with
pay-grade pay, without assigning
any reason , by the SSRM,T Dn.Trichy.
When represented with, they were
replied that they have not
secured 60% marks in the test conducted
at PTC, Madurai. Further to add that 10 more officials were added in the row.
In this connection, our Unions
bring the following for the kind notice of the CPMG, TN in order to intervene immediately and to settle the
things in accordance with the statutory rules of the Department
and to save the justified
things .
1.
The abovementioned officials were properly
appointed into SA cadre, on passing of
the LGO examination , by observing
the Rectt. Rules of the Department.
2.
They were already worked
in SA cadre from 30.7.2012 to 12.8.2012 and relieved
from that grade for undergoing induction training and
further , on completion of induction training they
have been posted as SA in
specific places and worked in that cadre
in continuation of the
training upto 6.12.2012. They
were drawn and paid with
the due
salary also.
3. In these circumstances, it is to note
that, no departmental rules permits,
to revert any official from the promotional grade ,
without observing the basic
rules on this subject .
4.
It is gross violation of the
rules of the Department, that they have
been abruptly reverted from SA
cadre even without giving
any notice to get reply
from them . It is quietly a denial of
reasonable opportunity and
against natural justice.
5.
Moreover, as per the PA/SA
revised rectt. Rules, even the confirmation examination is now
scrapped and the
restrictions already imposed stagnating
the increments for the officials
who have not passed the
examination, is scrapped.
6.
It is to add here that , the purpose
of giving induction
training is to facilitate
the officials to get knowledge in the Departmental rules and the work nature
in that cadre and it is
the duty of the Training centre to
cope up with the trainees effectively , who have already passed the
Departmental examination. But the
regular detention of
trainees and return back
the trainees in bulk
batches shows the shortcomings of the faculty and top brass
on this area and needs
higher up introspection.
On the
grounds stated above, it is submitted that, the
reversion is not justified and against the statutory rules of the Department, denial of reasonable opportunity to the officials so reverted and totally against natural justice.
Hence
we, the Circle Unions , seek the
immediate personal intervention
of the CPMG, TN Circle in this
case, so as to
restore all the
officials into SA cadre
and render justice.
Fixing
the minimum qualifying marks in the
tests conducted at PTC, Madurai
and question paper pattern have to
be considered for
review at appropriate level , since
minimum qualifying marks for
UPSC /SSC and any Direct/Deptl.
Examination is only 40/45 and PTC
tests would not be above the standards of UPSC.
With
regards,
sd /- sd /-
(J.RAMAMURTHY) (
K. SANKARAN)
CIRCLE SECRETARY P 3. CIRCLE
SECRETARY R3.
BI-MONTHLY MEETING OF SR DATE CHANGED- NEW PMG POSTED
தென் மண்டலத்தின் இருமாதங்களுக்கு ஒரு முறையிலான பேட்டி மூன்றாவது முறையாக ஒத்தி வைக்கப் பட்டது . 28.12.12 அன்று நடைபெறுவதாக இருந்த பேட்டி எதிர்வரும் 02.01.2013 க்கு மாற்றப் பட்டுள்ளது
மேலும் நேற்று மாலை வெளியிடப்பட்ட இலாக்கா உத்திரவு எண் .1-2/2009-SPG dt . 26.12.2012 இன் படி Ms . J . சாருகேசி , Director , PLI , Kolkatta அவர்கள் PMG , MADURAI ஆகப் பதவி உயர்வு பெற்று பணியில் சேர உள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவர் காலத்திலாவது மதுரை மண்டல ஊழியர் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்.
Wednesday, December 26, 2012
DEMONSTRATION ON 28-12-2012 AGAINST ABOLITION OF POSTS BY THE DEPT.
JCA - NFPE - FNPO
அஞ்சல் , RMS -MMS - GDS ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு ,
தமிழ் மாநிலம்
NFPE -FNPO சம்மேளனங்கள் கூட்டாக விடுத்துள்ள அறைகூவலையடுத்து எதிர்வரும் 28/12/2012 அன்று தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளை களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட அன்புடன் வேண்டுகிறோம்..
SCREENING COMMITTEE இருந்த நேரத்தில் , 2005 முதல்2008 வரை நேரடி தேர்வு முறையில் இருந்த 2/3RD காலியிடங்கள் நம்முடைய எதிர்ப்பினால் ஒழிக்கப்படாமல் இதுவரை SKELETON இல் இருந்து வந்தது . இப்படி இருப்பில் வைக்கப் பட்டிருந்த 17093 காலிப்பணியிடங்களை, மத்திய நிதி அமைச் சகத்தின் அறிவுறுத்தலின் படி ஒழித்துக்கட்ட , அஞ்சல்நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது . அதில்,கீழ்கண்ட பணியிடங்கள் உள்ளடங்கும். வேளைப்பளு கூடியுள்ள இத்தருணத்தில், காலிப் பணியிடங்களை ஒழிப்பதின் மூலம் ஊழியர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும் அரசின் மற்றும் இலாக்காவின் மோசமான போக்கினைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நாடு தழுவிய அளவில் நாம் நடத்துகிறோம்.
சென்னை பெரு நகரைப் பொருத்தவரை JCA சார்பில் 28.12.2012 அன்று மதியம் 12.00 மணியளவில் CPMG அலுவலகம் எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். நகரின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் பெருவாரியான தோழர்கள் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
குறுகிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதால் சுற்றறிக்கைகள் தமிழகத்தின் கடைக்கோடி வரை சென்று சேராது என்பதால் , சுற்றறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும் SMS மூலம் அறிவிப்பு கொடுக்கப்படும். மேலும் இந்த வலைத்தளத்தின் அறிவிப்பை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
PAs- 5010, POSTMAN- 3230 Gr D / MTS- 4407,
SBCO PAs- 385 RMS SAs- 1259
மேலும் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கோட்ட /கிளைச் செயலர்கள் கீழ் வரும் கடிதத் தந்தியை நமது துறை அமைச்சருக்கும் , இலாக்கா முதல்வருக்கும் கண்டிப்பாக்க தவறாமல் அனுப்பிட வேண்டுகிறோம்.
TEXT OF SAVINGRAM
STRONGLY PROTEST THE ABOLITION OF 17093 POSTS IN DEPARTMENT OF POSTS AAA UNABLE TO MANAGE THE DAY-TO-DAY WORK AAA REQUEST TO REVIEW THE ORDERS AND RESTORE THE POSTS WITH IMMEDIATE EFFECT =
.......... Branch/Divisional/Circle Secretary.
Subscribe to:
Posts (Atom)