Friday, December 14, 2012

12.12.12 STRIKE AT NAMAKKAL DIVISION

12.12.12 வேலை நிறுத்த நாளன்று  நாமக்கல் தலைமை அஞ்சலகம் பூட்டப்பட்டு  இருந்த காட்சி தினமணி பத்திரிக்கை செய்தியாக வெளிவந்துள்ளது ! போராட்ட களத்தில் வெற்றிக் கொடி  நாட்டிய நாமக்கல் கோட்டத் தோழிய, தோழர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள்.