Wednesday, December 5, 2012

LGO EXAM ANSWER KEY RELEASED


அன்புத் தோழர்களே !  LGO  தேர்வின்  ANSWER  KEY  தற்போது இலாக்காவினால் வெளியிடப்பட்டுள்ளது.  தங்களது தேர்வில் ஏதேனும் சந்தேகம் இருப்பின்  இந்த  ANSWER KEY ஐ வைத்து சரிபார்க்கவும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின்  தங்களது விடைத்தாளின் நகலினை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்று சரிபார்க்கலாம் . 
ANSWER  KEY ஐ அறிய  கீழே உள்ள  இணைப்பை  'கிளிக்' செய்யவும். 

http://tamilnadupost.nic.in/rec/LGO_2012_Key.zip