மாநில அஞ்சல் நிர்வாகத்தின் பார்வைக்கு .....
23.11.2015  அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கால வரையற்ற  வேலை நிறுத்த அறிவிப்பை ஒட்டி நீண்ட காலமாக நடைபெறாமல் இருந்த NATIONAL ANOMALY  COMMITTEE யின்  கூட்டம்
எதிர்வரும் 29.05.2015 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. JCM NATIONAL COUNCIL கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
எதிர்வரும் 29.05.2015 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. JCM NATIONAL COUNCIL கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .
நாம் 26.03.2015 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்த பின்னும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள   FOUR  MONTHLY  MEETING  மற்றும் RJCM கூட்டம்  இன்னமும் மாநில நிர்வாகத்தால் கூட்டப் படவில்லை . 
நாமும்  காலவரையற்ற வேலைநிறுத்த அறிவிப்பு செய்தால்தான்  
இந்தக் கூட்டங்கள்  கூட்டப் படுமா ?    
மாநில அஞ்சல் நிர்வாகம்  பதில் சொல்லுமா ?