Thursday, September 17, 2015

REVISION OF CYCLE MAINTENANCE ALLOWANCE TO GDS MC/ GDS MD W.E.F. 15.9.2015

GDS  MC / GDS MD பணியினைப் பார்க்கும் நம்முடைய GDS  தோழர்களுக்கு 15.09.2015 முதல் CYCLE  MAINTENANCE  ALLOWANCE  மாதம் ஒன்றுக்கு ரூ. 90/- ஆக உயருகிறது . மேலும்  இனி வரும் காலத்தில், ஒவ்வொரு முறை D.A. 50% SLAB  தாண்டும் போதும் CMA  25% உயர்வு  அளிக்க வேண்டும் என்றும் இலாக்கா  உத்திரவு அளிக்கப்பட்டுள்ளது. நம்முடைய GDS  ஊழியர்கள் அனைவருக்கும் இதனைத் தெரிவிக்க வேண்டுகிறோம். கீழே பார்க்க உத்திரவின் நகலை .