R.KUMAR PRESIDENT A. VEERAMANI CIRCLE SECRETARY A. KESAVAN CIR. FIN. SECRETARY
Tuesday, September 29, 2020
Monday, September 28, 2020
Friday, September 25, 2020
Thursday, September 24, 2020
Meeting with DPS HQ
Wednesday, September 23, 2020
Welfare scheme for Departmental and GDS employees at regional and divisional office
Welfare Scheme for Departmental Employees (DE)
Extension of grace period of 3 more months for publishing/ printing of Registered Newspapers (as a whole from March-2020 to November-2020) and allow posting of the same upto December-2020 in view of Covid-19 Pandemic and subsequent lockdown
<iframe src="https://drive.google.com/file/d/1byYVERK130MgGnVwYMvJlsRlBFkJk_J8/preview" width="640" height="480"></iframe>
Sunday, September 20, 2020
Saturday, September 19, 2020
தியாகிகள் தினம்
வாழ்க NFPE 🚩🚩 வளர்க AIPEU GR C
அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!! அனைவருக்கும் வணக்கம்.
இன்று( 19.09.1968) தொழிற்சங்க வரலாற்றில் மிக முக்கியமான நாள்.
🚩நாம் இன்று வரை பெற்றிருக்கிற அனைத்து சலுகைளும், உரிமைகளும் பெறுவதற்கு நம்முடைய தொழிற் சங்க தலைவர்கள் வேலை நிறுத்த
போராட்டம் நடத்தி பலர் தன்னுயிர் நீத்து பெற்றுத்தந்த தியாகிகள் தினம்.
🚩தொழிலாள வர்க்கம் இருக்கும் வரை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது நம்முடைய தொழிற் சங்கத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு
வீர வணக்கத்தை அஞ்சல் மூன்று மாநில சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்வோம்.
🚩நமது முன்னோடிகள் தியாகம் செய்த இந்த நன் நாளை
"போற்றுவோம்
வாழ்த்துவோம்'🙏🙏
அவர்கள் வழி நடப்போம்.
🚩நன்றி 🚩
தியாகிகளின் நினைவுகளுடன்
A. வீரமணி
மாநிலசெயலாளர்
அஞ்சல் மூன்று
Friday, September 18, 2020
மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்
மாநில சங்கத்தின் வாழ்த்துக்கள்
தென்மண்டல PMG ஆக பதவி உயர்வு பெற்று செல்லும் திரு G.நடராஜன் PMG தென் மண்டலம் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம் மாநில உதவித் தலைவர் மற்றும் முன்னாள் மத்திய கோட்டச் செயலர் தோழர் D. ரவி அண்ணாசாலை கோட்டச் செயலர் தோழர் A.ஜெயவேல் மாநில சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
A. வீரமணி
மாநிலச் செயலர்.
அஞ்சல் மூன்று
Meeting with DPS(HQ)
Thursday, September 17, 2020
Wednesday, September 16, 2020
Tuesday, September 15, 2020
Monday, September 14, 2020
Revised calendar of examination
<iframe src="https://drive.google.com/file/d/1-MJvvyAISU9bm4PymSNzIvRLf5s0LV33/preview" width="640" height="480"></iframe>
Sunday, September 13, 2020
Saturday, September 12, 2020
Friday, September 11, 2020
கோட்ட கிளை செயலர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
கோட்ட கிளை செயலர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்
மிக விரைவில் RJCM கூட்டம் குறித்த முன் ஆய்வு நடைபெற இருக்கிறது அதில் முன்வைதிட்ட கீழ் வரும் பிரச்சனைகள் குறித்து விவரம் உடனடியாக தேவைப்படுகிறது
1.எத்தனை B பிரிவு அஞ்சலகங்கள் தனியாக ஒருவரால் நிர்வகிக்கப்படுகிறது அந்த அலுவலகத்தின் பெயர் விவரங்கள் மற்றும் அந்த அலுவலகங்களில் ஆதார் பணி செய்திட வற்புறுத்தப் படுகிறதா என்ற விவரத்தை தெரியப்படுத்தவும்
2.எத்தனை தபால்காரர்களுக்கு/ ஓய்வு பெற்ற தபால்காரர்களுக்கு 1_1 _1996 முதல் ஊதிய மறு நிர்ணயம் செய்யப்படவில்லை எத்தனை கணக்கு அலுவலகத்தில் தாமதப்படுத்த படுகிறது விவரங்களை தலைமை அஞ்சலக கணக்கு பிரிவில் கேட்டறிந்து மாநிலச் சங்கத்திற்கு தெரியப்படுத்தவும்
3.எத்தனை ஊழியருக்கு TBOP/BCR க்கு பயிற்சி காலம் இன்னும் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்ற விவரங்களை அனுப்பி வைத்திடவும்
4. பல கோட்டங்களில் NSP1 NSP2 சரிவர இயங்குவதில்லை என்பது உண்மை எத்தனை அலுவலகத்தில் NSP2 இல்லை அல்லது செயலாற்ற வில்லை எத்தனை அலுவலகத்தில் இன்னும் 256 kbps அளவில் நெட்வொர்க் உள்ளது ஒரு நபர் தனிநபர் அலுவலகங்களில் குறைந்த பட்சம் 512 kbps இருக்கிறதா LSG க்கு மேற்பட்ட அலுவலகங்களில் 1mbps அளவில் உள்ளதா என்பதனை ஒவ்வொரு கோட்டமும் ஒரு பட்டியலாக தயார் செய்து மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி டவும்
5. NPS திட்டத்தின் கீழ் எந்த கோட்டத்திலாவது குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படாமல் இருக்கிறதா ? அப்படி என்றால் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்
6.கணினிகளில் ஏதேனும் outdated ஆக உள்ளதா? அது scrap கமிட்டி பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதா? இருந்தால் அதன் விவரங்கள் தெரிய படுத்தவும்
7. APAR இல் very good இல்லாமல் MACP கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் கோட்டத்தில் எத்தனை பேர் அவர்களின் மேல்முறையீட்டு மனுக்களின் இன்றைய நிலை என்ன ? 2017 ன் APAR ல் very good இல்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற விவரத்தை மாநிலச் சங்கத்திற்கு தெரியப்படுத்தவும்
8.கோட்ட. கிளை மட்டத்தில் கடைசியாக நடைபெற்ற மாதாந்திர பேட்டியின் விவரங்கள் மற்றும் மினிட்ஸ் நகல் ஒன்றினை மாநிலச் சங்கத்திற்கு அனுப்பிட வேண்டும் கடந்த மாதாந்திர பேட்டி என்று நடைபெற்றது மாதாந்திர பேட்டி நடைபெறவில்லை என்றால் எத்தனை மாதங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் தெரியப்படுத்தவும்
கோட்ட கிளை செயலர்கள் மேற்கண்ட விவரங்களை உடனடியாக மாநில சங்கத்திற்கு இமெயில் மூலம் அல்லது கடிதம் மூலம் அனுப்பி வைத்திடவும் இந்த விவரங்கள் 16\ 9\ 2020 க்குள் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்
A.வீரமணி
மாநிலச் செயலர்.
அஞ்சல் மூன்று
Thursday, September 10, 2020
Wednesday, September 9, 2020
கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு
Tuesday, September 8, 2020
Monday, September 7, 2020
Saturday, September 5, 2020
Friday, September 4, 2020
Thursday, September 3, 2020
Revamping of postal civil wing
<iframe src="https://drive.google.com/file/d/1ft1fOsWsrKWwrOK8R5ZhXZrkwuEPT6e-/preview" width="640" height="480"></iframe>