Saturday, September 19, 2020

தியாகிகள் தினம்

 வாழ்க NFPE 🚩🚩 வளர்க AIPEU GR C


       அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!! அனைவருக்கும் வணக்கம்.

           இன்று( 19.09.1968) தொழிற்சங்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். 


      🚩நாம் இன்று வரை  பெற்றிருக்கிற  அனைத்து சலுகைளும், உரிமைகளும்  பெறுவதற்கு நம்முடைய தொழிற் சங்க தலைவர்கள் வேலை நிறுத்த 

போராட்டம் நடத்தி பலர் தன்னுயிர் நீத்து பெற்றுத்தந்த தியாகிகள் தினம். 

       🚩தொழிலாள வர்க்கம் இருக்கும் வரை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது நம்முடைய தொழிற்  சங்கத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு

 வீர வணக்கத்தை அஞ்சல் மூன்று மாநில சங்கம்  சார்பாக தெரிவித்துக் கொள்வோம்.

      🚩நமது முன்னோடிகள் தியாகம் செய்த இந்த நன் நாளை   

"போற்றுவோம் 

வாழ்த்துவோம்'🙏🙏


அவர்கள் வழி நடப்போம்.

                🚩நன்றி 🚩


      தியாகிகளின்       நினைவுகளுடன்


 A. வீரமணி 

மாநிலசெயலாளர்

 அஞ்சல் மூன்று