கோட்ட கிளை செயலர்கள் கவனத்திற்கு
LSG பதவிஉயர்வில் ஏற்படும் காலி பணியிடங்களை கருத்தில் கொண்டு Rule 38 விருப்ப மனுக்களை பரிசீலனை செய்ய பல முறை மாநில சங்கம் சார்பில் கடிதங்கள் வழங்கியது உங்களுக்கு நினைவிருக்கும்.
தற்போது வெளியிடப்பட்ட 877+41+15=933 LSG promotion ஆல் ஏற்படுகின்ற எழுத்தர் காலி இடங்களையும். Rule 38 இட மாறுதல் கேட்டு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து கோட்டங்களுக்கும் LSG பதவி உயர்வால் ஏற்படுகின்ற காலியிடங்கள சேர்த்து விவரங்களுகள் அனுப்ப கேட்கப்பட்டுள்ளது. எனவே கோட்ட கிளை செயலர்கள் உங்களுடைய கோட்டங்களில் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை கவனமுடன் கண்காணிக்கவும்
A.வீரமணி
மாநிலச் செயலர். அஞ்சல் மூன்று